ஆயிரம் கோடி வசூல் பண்ணியும் இந்த படம் நஷ்டம் ஆகப்போகுது ana malayalam la வந்த china padam premalu புஷ்பா விட வசூல் கம்மியாவே இருந்தாலும் இந்தப் படத்தோட லாபம் அப்படிங்கறது romba அதிகம். 🔥🔥🔥🔥அதே மாரி than manjumal boys ஆயிரம் கோடி வசூல் பண்ண படத்தை ஒரு சின்ன படம் தூக்கி சாப்பிடுதுன்னு காலம் எவ்வளவு மாதிரி போச்சு பாத்திங்களா ஆயிரம் கோடி அடிக்கிறது எல்லாம் பெருமை கிடையாது இதுதான் பெருமை தமிழ்ல மகாராஜா லப்பர் பந்து இந்த மாதிரி நல்ல படங்களும் இருக்கு நம்மளும் பெருமையா சொல்லிக்கலாம் puspa 2 நல்ல படம் என்று சொன்னால் காரி துப்புவாங்க ஆடியன்ஸ் மாறனும் கொஞ்சம் கொஞ்சமா மாறிக்கிட்டு இருக்காங்க 😍😍😍😍 இந்த அதிக லாபம் கொடுத்துச்சு list la ஒரு ஆயிரம் கோடி படங்கள் இல்ல சின்ன படங்களாகவும் நல்ல படங்களாவும் இருக்கும் போது பெருமையா இருக்கு
லாஜிக் பார்த்த படமே பார்க்க முடியாது interval வரைக்கும் பயங்கரமா கொண்டு போய் விடுவார்கள் அண்ணா மேக்கிங் ல 3. 30 மணி நேரம் உட்கார்ந்து பார்க்க வைத்துவிட்டார்கள் puspa 2 la எக்ஸ்ட்ரா இருவது நிமிஷம் add பண்றாங்க appdina 3.40 minutes
Pushpa 2 mele Evlo Vaitherichal le irukkure neenge nu therinju pochu ,Neenga mattum illa almost ella tamil youtubers Vaitherichal la irukkrange ni theriyudhu,Pushpa 2 oru average masala movie dhan,Telugu movies ku hindi le periya market irukku adhunale dhan ivlo collection varuthu, Pushpa 2 recent tamil la vanda padangal alavukku soora mokka ille Entertaining aa irundhuchu adhunale audience adhile irukkura kurailgala kandukkala, Ithu dhan unmai, Innum idha accept pannama Vaitherichal le Polambikittu irukka porena, Okay Continue...😊😊😊
Intha mathiri neraya spoof video podunga anna nalla iruku 😂😂😂😂😂❤❤❤❤❤❤

2000 கோடி வசூல் பண்ண தான் புஷ்பா 2 ஹிட் ஆகும் பட்ஜெட் பெருசு
Magnet family Animal Alapparaigal ku react pannunga 😊❤❤❤
7:19 😅😅😅🎉
Empty Hand ❤
வடக்குல பயங்கர பிளாக்பஸ்டர் அதனாலதான் 1700 கோடி 😡😡😡 வடக்குல ஓடுது இல்ல அப்ப கண்டிப்பா பண்ணி irukum
😅 இந்த குப்ப படத்துக்கு எப்படிடா இப்படி support
பண்றீங்க
@Commonmanviews1 சப்போர்ட் பண்ணல கவலையை சொல்லிட்டு இருக்கேன்
என்ன பண்றது
@@Commonmanviews1 என்ன கமெண்ட் போட்டு இருக்கேன் தெரியாம பைத்தியம் மாதிரி பேச கூடாது
இதோட கலெக்ஷன் அதிகமா இருக்கலாம் நான் லாபத்துல வேற படம் தான் நம்பர் ஒன்
Super ❤❤❤🎉
Matta ooorugah video react pannunga 😊
Only அல்லு அர்ஜுன் ஆக மட்டும் இந்த கலெக்ஷன்
லாஜிக் பார்த்த படமே பார்க்க முடியாது interval வரைக்கும் பயங்கரமா கொண்டு போய் விடுவார்கள் அண்ணா மேக்கிங் ல 3. 30 மணி நேரம் உட்கார்ந்து பார்க்க வைத்துவிட்டார்கள் puspa 2 la எக்ஸ்ட்ரா இருவது நிமிஷம் add பண்றாங்க appdina 3.40 minutes
Pushpa 2 mele Evlo Vaitherichal le irukkure neenge nu therinju pochu ,Neenga mattum illa almost ella tamil youtubers Vaitherichal la irukkrange ni theriyudhu,Pushpa 2 oru average masala movie dhan,Telugu movies ku hindi le periya market irukku adhunale dhan ivlo collection varuthu, Pushpa 2 recent tamil la vanda padangal alavukku soora mokka ille Entertaining aa irundhuchu adhunale audience adhile irukkura kurailgala kandukkala, Ithu dhan unmai, Innum idha accept pannama Vaitherichal le Polambikittu irukka porena, Okay Continue...😊😊😊
தியேட்டர்ல பாத்தா ஓரளவுக்கு நல்லா இருக்கும் Ott la மொக்கையா irukum
Can you do ore oru oorukkule song reaction video
Vanakkam bro and sis
Vettayan spoof cat toonz reaction is missing
Pushparaj❌ Pushpaassu✅
Finally பாரத் வீடியோ react பண்ணுங்க