🔴LIVE | 200 தொகுதிகளில் வெற்றி - இலக்கு நிர்ணயிக்கும் திமுக! இறுதி வெற்றி.. யாருக்கு சாத்தியம்

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • 🔴LIVE | 200 தொகுதிகளில் வெற்றி - இலக்கு நிர்ணயிக்கும் திமுக நல்லாட்சியை மலரச் செய்வோம் - சூளுரைக்கும் அதிமுக இறுதி வெற்றி.. யாருக்கு சாத்தியம்? | Malai Murasu Netrikann | Netrikann | DMK | ADMK | MK Stalin | EPS | Jayakumar | Malai Murasu Seithigal
    #malaimurasunetrikann #netrikann #dmk #admk #mkstalin #eps #assemblyelection2026 #malaimurasuseithigal ‪@tamilheadlinesnews‬
    Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
    Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
    youtube : / malaimurasutv24x7
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu...
    Live News : / malaimurasunewsdigital
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    #malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
    #electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

КОМЕНТАРІ • 135

  • @Kalugoo
    @Kalugoo 26 днів тому +12

    பழனியும் கொடநாடும், சாத்தான்குளமும் தூத்துக்குடியும் பொள்ளாச்சியும் எந்த காலத்திலும் எவராலும் மறக்கவும் மன்னிக்கவும் முடியாதது.

  • @skumaran1505
    @skumaran1505 26 днів тому +13

    உளரும் தமிழ்மணி

  • @mohandasserrasen5357
    @mohandasserrasen5357 26 днів тому +21

    200 இலக்கு, கூட்டனிக்கும் Tea Party க்கும் என்ன சம்பந்தம் வெளக்கெண்ண குழப்பறிஞர் தமிழ்மணி ?

    • @sivakumarr1478
      @sivakumarr1478 26 днів тому +2

      வழக்கறிஞர் என்ற போர்வையில் தரைப்பாடிக்கு அடியாள் வேலை செய்யும் நபர் என்பது விவாதம் பார்க்கிற எல்லோருக்கும் தெரியும் 😂😂

    • @shankarsabanahan
      @shankarsabanahan 26 днів тому

      Next alliance DMKAnd BJP😂

  • @jabarulla9744
    @jabarulla9744 26 днів тому +18

    தமிழ்மணி சார் கணிப்பு நிறை வராது தடுமுடி ஆகிவிடும்

  • @nagarajanp4782
    @nagarajanp4782 26 днів тому +8

    சகுனி மணி இன்று தண்ணி மப்பு அதிகம்
    நெறி அவனை வெளியே அனுப்பு

  • @subbaiant8448
    @subbaiant8448 26 днів тому +14

    ரெண்டு மணியும் வாங்குன காசுக்கு மேல கூவுவாங்க. இவனுவ EPS கதையை முடிக்காமல் விடமாட்டானுவ

  • @jayapandianp9988
    @jayapandianp9988 26 днів тому +13

    ஜெயலலிதா இருக்கும் போது தி. மு. க. ஜாலரா. இப்போது எடபாடி கைகூலி தமிழ்மணி நீங்களும் உனபேச்சும்போயாஎடபாடிகைகூலி

  • @kavirajsekar4913
    @kavirajsekar4913 26 днів тому +11

    DMK will win 2026 also

  • @bintaj-l2q
    @bintaj-l2q 26 днів тому +5

    ஐயா, தயவு செய்து இந்த பொங்கலூர் மணிகண்டன் அவர்களை விவாதத்திற்கு கூப்பிடாதீர்கள் அவர் விவாதத்தை சரியான முறையில் நடத்த விட மாட்டார் பாதி நேரத்தை தன் உளறு வாயால் வீணடிப்பார் தவிர பயனுள்ளதாக ஆக்க மாட்டார்..😂😂😂

  • @arumugamd489
    @arumugamd489 26 днів тому +3

    தமிழ் மணி அதிமுக ஆதரவாளர் என போடுங்க சார்.

  • @THANDBANITHANDABANI
    @THANDBANITHANDABANI 26 днів тому +8

    தமிழ்மணி தேதி உனக்கு தேஞ்சு போன ரெக்கார்டு

  • @selvamsumathi7992
    @selvamsumathi7992 26 днів тому +8

    பொங்கறவங்க தைரியமாக அதிமுக என போட்டு பொங்குப்பா

  • @mantharasalams3319
    @mantharasalams3319 26 днів тому +6

    2026 DMK 🎉🎉

  • @nandhakumar9632
    @nandhakumar9632 26 днів тому +2

    மணிகண்டன், தமிழ்மணி போன்றவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் தோளோடு தோளாக சாமானிய மக்கள் இருக்கிறார்கள். மீண்டும் இந்தியா கூட்டணி 200 இடங்களுக்கு மேல் அமோக வெற்றி பெறும். நன்றி.

  • @mugunthan76
    @mugunthan76 26 днів тому +4

    தமிழ்மணி தண்ணியைப் போட்டுவிட்டு அலட்டுகிறான்

  • @roberts9421
    @roberts9421 26 днів тому +7

    காமடியன் பொங்கலூர்l😅😅😅😅😅

  • @israelpilgrim5583
    @israelpilgrim5583 26 днів тому +2

    பொன்ராஜ் அவர்களின்
    கூற்று உண்மையே.

  • @ArunKumar-bu1kv
    @ArunKumar-bu1kv 26 днів тому +5

    தமிழ்மணி வழக்கறிஞர் என்ற போர்வையில் எடப்பாடி சொம்பு ஏதாயாவது உளற வேண்டியது😂😂

  • @nandhakumar9632
    @nandhakumar9632 26 днів тому +4

    மணிகண்டா உன்னைப் பற்றித் தெரியுமய்யா. கொஞ்சம் வாயை மூடிட்டு இரய்யா. நீயும் உன் பொழப்பும். நன்றி.

  • @nelsonjebamoni4993
    @nelsonjebamoni4993 26 днів тому +2

    அற்பதகழதைக்கு பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிக கும் குஜராத்கோமாளி!

  • @mhn3956
    @mhn3956 26 днів тому +4

    தமிழ் மணி, உனக்கு திமுக மீது வெறுப்பு இருந்தா நேரடியாக பேசு. அதை விடுத்து நான் நேர்மையானவன் யோக்கியன் என்று சொல்லி கொண்டு பேசாதே. அதிமுக விசயங்களை பேசும் போது பொது வெளியில் வரல அதனால் மற்ற விசயங்களை பேசாம கடந்து போகும் நீ, ஸ்டாலின் உடல்நிலை பற்றி யாரோ சொல்வதை பேசுவது உன்னுடைய வன்மத்தை தான் வெளிப்படுத்தி விட்டது.

  • @Satheesh-g1q
    @Satheesh-g1q 26 днів тому +1

    All Thanks 🎉

  • @biggyBoyInd
    @biggyBoyInd 26 днів тому +2

    கொத்தடிமை கடைசியா சாசனம் எழுதி கொடுக்குறான் உதயநிதி காலையும் நக்குவோம் என்று 😂😂😂

  • @vijayansakkan6152
    @vijayansakkan6152 26 днів тому +2

    தரமான தமிழ்மணி போய் தரங்கெட்ட தமிழ் Money யாக ஆகிவிட்டார்.பணம் நல்ல மனங்களைக் கூட மாற்றிவிடும்.

  • @prasathk4766
    @prasathk4766 26 днів тому +1

    இந்த தமிழ்மணி விவாதம் பண்ண சொன்னா முதல்வர் உடல் நிலை பற்றி பேசி கொண்டு உள்ளான்

  • @periasamy5515
    @periasamy5515 26 днів тому +1

    2026 எடப்பாடியார் தான் முதலமைச்சர்❤🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

    • @SenthilKumar-ok7ml
      @SenthilKumar-ok7ml 26 днів тому

      பிஜேபி யை விட அதிமுக ஆயிரம் மடங்கு மேல் அதிமுகவை விட இலட்சம் மடங்கு மேல்

  • @sivajic6548
    @sivajic6548 26 днів тому +1

    தேர்தல்தேதிஅறிவித்துவேட்புமனுதொடங்கியபிறகுகூடகூட்டணிபேச்சுவார்த்தைநடந்ததுஇன்னும்ஒன்டறைவருடம்இருக்கிறதுதேர்தலுக்குமீடியாக்கள்தேவையில்லாவிவாதம்நடத்துகிறது.இப்பொழுதுயாராலும்கணிக்கமுடியாது.யார்யாரோடுபோவார்கள்என்றுசொல்லமுடியாதுஅரசியல்புரோக்கர்கள்தங்கள்வயிற்றுபிழைப்புக்குஎதையாவதுபேசிவைக்கலாம்என்றுபேசுகின்றனர்அதில்ஒருசதவீத.உண்மையில்லை

  • @MaduraiDUETISAIKULU
    @MaduraiDUETISAIKULU 26 днів тому +1

    பொங்கலுற அம்மா வேற டா பல்லு சாமி வேற டா 😂😂😂😂

  • @bavananaidu3658
    @bavananaidu3658 26 днів тому +2

    டேய் தமிழ்மணி , Edapadi பழனிசாமி நாயிடமிருந்து எவ்வளவு பணம் பெற்றாய் ?

  • @Kalugoo
    @Kalugoo 26 днів тому +6

    எடப்பாடியின் ஐந்து மாவட்டத்திற்கான ஒரே ஒரு ஜாதிக் கட்சியாக அதிமுக மாறிவிட்டது. ஆகவே, எடப்பாடி பழனிச்சாமியை புறக்கணிப்பது தமிழ்நாட்டிற்கு நல்லது.

  • @JeyabalDharshan
    @JeyabalDharshan 25 днів тому

    கட்சியில் அண்ணா திமுகவில் உள்ளதை உள்ள உறுப்பினர் தான் சொல்ல சொன்னாப்ல ஒன்னே ஒன்னு சொல்ல சொன்னாங்க

  • @cnpurusothamancnpurusotham4807
    @cnpurusothamancnpurusotham4807 24 дні тому

    எடப்பாடி அதிமுக தலைமை இருக்கும் வரை சாத்தியம் தான்

  • @user-kq3bw5fb1o
    @user-kq3bw5fb1o 26 днів тому +1

    Thanks!

  • @karthikeyanthangavel7040
    @karthikeyanthangavel7040 26 днів тому

    நல திட்டம் ஒன்றும் செய்யவே இல்லையே

  • @Respec769
    @Respec769 26 днів тому +2

    Thamiz mani, pon Wilson and Kalai all are well paid to break DMK alliance shuveku shanker you all took lots of money from ADMK😮

  • @user-qe2yy7sf2f
    @user-qe2yy7sf2f 27 днів тому +4

    Manikunda ipdiyellam pesa mattarennu neriyalar muttu kudukku😊
    re? Avan eppodhume tharam thalndhuthan pesuvanpa!

  • @balanesbalanes6513
    @balanesbalanes6513 26 днів тому

    முதல்வர் உடல் நிலை குறித்து மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்... வெளிப்படையா தெரி விக்க வேண்டும்.... எதற்க்காக அமெரிக்கா செல்கிறார்..... 😎😎😎

  • @karthikeyanthangavel7040
    @karthikeyanthangavel7040 26 днів тому

    மின் கட்டணம் சொத்து வரி எந்த ரோடும் சரி இல்ல எங்கு சென்றாலும் லஞ்சம் போதை மாநில இதுதான் இவர்களின் சாதனை

  • @jabarulla9744
    @jabarulla9744 26 днів тому +6

    கருணாநிதி பற்றி பேச மணிகண்டனுக்கு என்ன அரசியல் இருக்குது

    • @vayakaaduvaradharaj5732
      @vayakaaduvaradharaj5732 26 днів тому

      அம்மையாரை பற்றி அவதூறாக பேச அமைச்சருக்கு என்ன தகுதி இருக்கு.

    • @SenthilKumar-ok7ml
      @SenthilKumar-ok7ml 25 днів тому

      ​@@vayakaaduvaradharaj5732A1 பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம்

  • @MaduraiDUETISAIKULU
    @MaduraiDUETISAIKULU 26 днів тому +1

    சரி டா சரி டா பொங்கலுற eps முதலமைச்சர் ஆகிடுவாரு டா 😂😂😂😂ஆவேசப்படாத

  • @ArumugamV-ui3ly
    @ArumugamV-ui3ly 26 днів тому +3

    பொன்ராஜ் தான் திமுக கூட்டணி வலுவானது என்று கூறுகிறார் ஆனால் அங்குள்ள உண்மைநிலவரம் அவருக்குதொறியாது

  • @MuruganR-ov8pl
    @MuruganR-ov8pl 26 днів тому

    2026 ல் ஐந்து முனை போட்டி ஏற்படும்.
    இதனால் வாக்குகள் சிதறும்.
    ஆகையால் இந்த முறை மிக எளிதாக வெற்றிப்பெற யாருக்கும் வாய்ப்பில்லை.
    இன்றைய நிலையில் திமுக கூட்டணி முன்னணியில் இருக்கிறது.
    ஆனால் 2026 ல் நிலைமை மாறுவதற்கும் வாய்ப்புள்ளது.
    பொருத்திருந்து பார்ப்போம்.

  • @user-nr6nv9ir1x
    @user-nr6nv9ir1x 26 днів тому +3

    Evan enna mendala.

  • @raju.king1980
    @raju.king1980 24 дні тому

    தமிழமணி அட்வொகேட்டா அல்லது எடப்பாடியின் அடிமையா என்று தெரியவில்லை.

  • @DINESHKUMAR-jx2ve
    @DINESHKUMAR-jx2ve 26 днів тому +1

    திரு பிரகாஷ் அவர்கள் திமுகவின் மிகப்பெரிய பாதம் தாங்கி, மிகப்பெரிய கொத்தடிமை...

  • @JeyabalDharshan
    @JeyabalDharshan 25 днів тому

    அப்புறம் அது மாத்திரம் புது வழியில் வரல அப்புறம் அண்ணா திமுக மட்டும் பொது வழியில் பேசிட்டு இருக்காங்களா நீங்க டிவி டிவி பேசிட்டு இருக்கிறதுக்கு😊

  • @THANDBANITHANDABANI
    @THANDBANITHANDABANI 26 днів тому

    யோவ் கேட்கிற கேள்வி பதில் பதில் இருக்கா இல்லையா

  • @user-xy1ti7in4s
    @user-xy1ti7in4s 26 днів тому +1

    Aiadmk aatchikku vandhaal nallaatchi alla.keduketee aatchi dhaan nadakkum.

  • @logesha2451
    @logesha2451 25 днів тому +1

    புரோக்கர் மணிகண்டன்😅😅

  • @murugeshmurugesh6942
    @murugeshmurugesh6942 26 днів тому +6

    திமுக கூட்டனி வெற்றி அதிமுக 3 வது இடம்

  • @JeyabalDharshan
    @JeyabalDharshan 25 днів тому

    10 தொகுதி பழனிச்சாமி நீ சொல்றதுக்கு நீ யார்ரா நீ என்ன அண்ணா திமுகவா நீ திமுக காரனா திமுக கட்சி பேசுற

  • @MurugeshMurugesh-k8w
    @MurugeshMurugesh-k8w 26 днів тому

    32:03

  • @ArumugamV-ui3ly
    @ArumugamV-ui3ly 26 днів тому +1

    திமுகாவிற்கு. நாட்டு நலன் ஒன்று உண்டா

  • @SankarNepal-d6s
    @SankarNepal-d6s 26 днів тому

    Tamil... Money...😄😄😄

  • @Wahid.Poothurai
    @Wahid.Poothurai 25 днів тому

    தமிழ்மணி மட்டமான சரக்கு போட்டுருக்காரோ பேச்சு ஒரு தினுசாக இருக்கு.😂😂😂

  • @6tamilnews
    @6tamilnews 26 днів тому +1

    பிரகாஷ் திமுக கை கூலி

  • @rkimpex6525
    @rkimpex6525 26 днів тому

    Ovr taking Tamil 🔔 o and none admk bell kand

  • @Boss-c2n
    @Boss-c2n 26 днів тому +1

    பிராகாஸ்... மட்டமான விளக்கம். ஏதாவது தெரியவில்லை என்றால் வாயை மூடி தெரியாது என்று சொல்லவும்.

  • @skumaran1505
    @skumaran1505 26 днів тому +4

    Tamilmani அவர்கள் மெண்டல் மாதிரி பேசுறான்

  • @janakiramant2135
    @janakiramant2135 26 днів тому +2

    2026 dmk win tamilnadu govinda govinda

  • @user-me6ky3wv5k
    @user-me6ky3wv5k 26 днів тому

    4 ஊப்பிங்க 2 அதிமுக இது தான் விவாதமாட பெரம்போக்கு

  • @AP-bn1cg
    @AP-bn1cg 26 днів тому +2

    Admk mass 🌱🌱🌱🌱✌️✌️✌️

  • @polytricks9655
    @polytricks9655 26 днів тому +5

    திமுக/பாஐக கூட்டணி வெற்றி பெறும்.

    • @sivakumarr1478
      @sivakumarr1478 26 днів тому +1

      இப்படிப்பட்ட கூட்டடனியே சேராது😂😂

    • @ArunKumar-bu1kv
      @ArunKumar-bu1kv 26 днів тому +1

      எதே பாஜக, திமுக கூட்டணியா சிறந்த காமெடி வாய்ப்பு இல்லை😂😂

    • @bcchtchandrakantmishra2606
      @bcchtchandrakantmishra2606 26 днів тому +1

      BJP is A Big 0 in TN 😂

  • @mohanrangamp6206
    @mohanrangamp6206 26 днів тому

    DMK vvvni vijay taking votes from ADMK works eps never vin he is not Attracted leaders join all ADMK Leader vvvni

  • @kandhasamymottaiyan9788
    @kandhasamymottaiyan9788 26 днів тому

    Ponraj muttal Ivan ippadithan pesuvan Ivan paythiyam ma aakittan

  • @SelvaSelva-uq8un
    @SelvaSelva-uq8un 26 днів тому +1

    நெறியாளர் என்ற தகுதி உனக்கு பொருந்துமா...?

  • @nagarajnaga6932
    @nagarajnaga6932 26 днів тому +1

    ஐய்யா முரசு நெரியாலர்அவர்களே நீங்கு திமுக உக்கு ஜால்ரா போடாதிங்கு எதிர்கட்சி கார்களை பேசவிடிங்கு உங்களுக்கு திமுகவை பார்த்து பயமா இருந்தால் விவாதிப்பதை தவிர்த்துவிடுங்கள் இப்படிக்கு வி. நாகராஜ் மு. ஊ.ம.தலைவர்

  • @MuruganandhamAkila
    @MuruganandhamAkila 26 днів тому +1

    Prakash pakka dmk sompu

  • @senthilsk0278
    @senthilsk0278 26 днів тому +1

    பாசிசம் பாசிசம் என்று சொல்லி சொல்லியே உங்க பொழப்புக்காக தேர்தல் வெற்றி பெறுவதற்காக இப்படி ஒரு நாடகத்தை நடத்துறீங்க இன்னைக்கு போய் கலந்துக்கிட்டீங்களே அதுக்கு என்ன அர்த்தம் இதுதான் உங்க எதிர்ப்பா பெரிய வீரவசனம் பேசி மக்களை திசை திருப்புதல் குறிக்கோளா இருக்கிறீங்க உண்மையான மக்கள் திட்டங்கள் என்ன செஞ்சு இருக்கீங்க அது மட்டும் சொல்லுங்க பாப்போம் வெளியில வந்து மக்கள் கிட்ட கேட்டு பாருங்க ரூம்குள்ளயே ஏசி ரூம்லேயே உட்கார்ந்து இருந்தா உங்களுக்கு என்ன தெரியும்

  • @zeebraravee1841
    @zeebraravee1841 26 днів тому

    அதெப்படி இந்த சேனல் லுக்கு மட்டும்
    வேலை இல்லா முட்டா பசங்க கிடைக்குறாங்க
    ஐயோ ஐயோ கர்மங்கள்

  • @senthilsk0278
    @senthilsk0278 26 днів тому

    உடல் நலக் காரணத்திற்காக அவர் சென்றால் ஒன்றும் தவறு ஒன்றும் கிடையாது மக்கள் நலனுக்காக சென்று இருந்தால் தான் தவறு ஏனென்றால் இந்த அரசியல்வாதிகள் எல்லாம் மாறினால் தான் நல்ல எதிர்காலம் இளைஞர் கையில் தான் உள்ளது இவர்களுடைய குறிக்கோளை எந்த வகையில் எப்படி அடிக்கலாம் சுருக்கலாம் என்று தானே தவிர யாரும் மக்களுக்காக எந்த திட்டங்களையும் கொண்டு வருவதற்கு எங்கேயும் போவதுமில்லை அவரவர்கள் சுயநலத்திற்காக சென்று கொண்டு இருக்கின்றனர் என்று தான் தமிழக மக்கள் நினைக்கிறார்கள் இந்த ஊடகங்கள் தான் தூக்கிப் பிடிக்கிறது தவிர வேற ஒன்றும் இல்லை இந்த தேர்தலை எப்படி நடந்தது என்று தமிழக மக்களுக்கு தெரியும் ஊடகங்களுக்கும் தெரியும் அதை வெளி காட்ட பயப்புடுறீங்க

  • @senthilsk0278
    @senthilsk0278 26 днів тому

    ஐயா பொன்ராஜ் அவர்களே எங்கய்யா உங்க மையம் காணாமல் போய்விட்டதா இல்லை ஏதோ ஒரு கட்சி இடம் விற்று விட்டீர்களா பணம் கஷ்டத்துக்காக ஏனைய அத பத்தி பேச மாட்டேங்கிறீங்க அதிமுக ஆனால் உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா போயிடுச்சு நீயெல்லாம் அரசியலுக்கு விமர்சனம் என்று போட்டு கருத்துக்கு எவ்வளவு நாள் ஆகுது எந்த அரசியல நீ பெரிய லெவலை கொண்டு போன உங்க மையத்தை ஒன்னும் இல்லாம முடிச்சு கட்டிட்டு எல்லாம் வெளியில் வந்து இருக்கீங்க

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk 26 днів тому

    Vijay political policy clear anti Dmk&BJp alliance any party Vijay head &Admk also alliance but his vote score minimum 10.to12%

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk 26 днів тому

    Mr,Anchar,&all analysts know EPS,very well know prsent DMK alliance not split but ADMK very good political advantage Vijay ,contest election &he,alliance ,or,alone but Vijay main vote SC,minority ,Muslim party vote &youth boys girls. With yong woman vote these vote majar affected DMK VCK,NTK& minor affected ADMK

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk 26 днів тому

    Mr,mani &Anchar 19/7/24,,Timesof India paper julimariappan say Vijay inner political circle decided (1)AntiDmk&BJp(2)alliance any party including ADMK also but Vijay head (3)Vijay not alternative but primary force

  • @ArumugamV-ui3ly
    @ArumugamV-ui3ly 26 днів тому

    2026 ல் அதிமுக ஆட்சி அமைக்கும்

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk 26 днів тому

    Mr,pirakash not studying election commission website ADMK vote share&mr 2024 election ADMK no strong alliance no PM name eventho ADMK assembly segment wise 160/234 -2-Rank& 10,mla seat win but opposite NDA bjp OPS,TTV, PMK,&various community support party alliance not win single mla seat but pmk 3,seat win at Dharma puri &Total NDA,very few seat 2 ,nd staus

  • @ttspidy5459
    @ttspidy5459 25 днів тому +1

    பொன்ராசு Eps எதிர்ப்பு பிரச்சாரம் பன்றார்

  • @senthilkumarp8651
    @senthilkumarp8651 26 днів тому

    Kothadimaimedia

  • @MuruganandhamAkila
    @MuruganandhamAkila 26 днів тому

    Praksah oru dmk sompu

  • @skumaran1505
    @skumaran1505 26 днів тому +2

    Tamilmani is wrong person

  • @TamilSelvan-nc2qb
    @TamilSelvan-nc2qb 26 днів тому +1

    நெறியாளர் தம்பி தமிழரசன் அவர் ஒரு அப்பாடக்கர் வக்கீல் தமிழ்மணி அவர் வந்து நவீன ஜோதிடர் ஒரு பேச்சு ஒரு தோரணை எல்லாம் எப்படி இருக்கு பாரு இப்படித்தான் நடக்கும் அப்படித்தான் நடக்கும்னு ஆருடம் சொல்லிட்டு நவீன ஜோசியர் ஊருக்கு ஒரு குடும்பம் இல்லாத ஒரு சமுதாயத்திடம் பிறந்து இவ்வளவு தூரம் கட்டி அணைச்சு இவ்வளவு தூரம் வராங்கன்னா இவங்களுக்கு ச***** வாயி காலு கையி எல்லா தரப்புலயும் உள்ளவே இருக்குறவன எரியுதுனா இவனுங்களுக்கு தெரியாதா எரியுதுல்ல இவனுக்கு எரியாதா நாங்க எல்லாம் இதை இயல்பாக அனுபவிச்சிட்டு இருக்கு அதனாலதான் இதை பத்தி கருத்து சொல்ல வேண்டியதா இருக்கு வேற ஒன்னும் இல்ல காமராசு இவ்வளவு நாள் உள்ளுக்குள்ள கருமை கிட்டு இருந்தாரு. அதை ஓபனா இன்னைக்கு சொல்லிட்டாரு இவன போய் பார்க்கணுமா பத்தாயிரம் பேரை பார்க்கணுமா அடங்கும் ஆடும் புடுங்க வேண்டியது இவனுங்கள அது மாதிரி சொல்ல முடியல இப்படி மேலோட்டமா கத ஓட்டிட்டு வாழ்க்கை ஓட்டிட்டு இருக்காங்க இந்த கேன்சரே தமிழ்நாட்டிலிருந்து ஒழிக்க முடியாது ஜாதி கேன்சர் முடியாதா 😇🤣🥹🤔😴🥵

  • @MohammedHussain-oh4bf
    @MohammedHussain-oh4bf 26 днів тому

    DMK win for 200 seats confirm

  • @MohammedHussain-oh4bf
    @MohammedHussain-oh4bf 26 днів тому

    Admk down' down'

  • @kannankavi7402
    @kannankavi7402 26 днів тому

    யாரு அந்த மெயின் ரோடு குமார்

  • @sivakumarr1478
    @sivakumarr1478 26 днів тому

    இந்த பொங்கலூர் மணிகண்டன் அரசியல் விமர்சகனா.சாதி வெறிபிடித்து தரைப்பாடிக்கு அடியாள் வேலை செய்பவன்😂