Cultar || Syngenta || பருவமற்ற காலத்தில் மல்லிகை மற்றும் மாங்காய் அதிகப்படியான லாபம் ஈட்டி தரும்

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • #cultar மருந்து
    #syngenta
    ஒரு ஏக்கர் இரண்டு முறை ஸ்பிரே பண்ண வேண்டும்
    25 நாள் ஒரு முறை 50 நாள் ஒரு முறை வேர்க்கடலை பூ வரும் பருவத்தில் அடிக்கவும்
    #மல்லிகைக்கு இலை வழியாக கொடுக்க வேண்டும்
    #மாமரத்திற்கு வேர்களை சுற்றி குழி தோண்டி அதன் மூலம் தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும்
    whatapp link:
    chat.whatsapp....

КОМЕНТАРІ • 5

  • @sravi3843
    @sravi3843 Рік тому +1

    நன்றி அண்ணன்

  • @Siran84
    @Siran84 Рік тому

    மல்லி பூ செடிக்கு வேர் வழியாக செழுத்தலாமா அல்லது மெசின் மூலமாக ஸ்பிரே செய்யலாமா மேலும் இதை உபயேகித்து எத்தனை நாட்கள் பூ பூக்கும்

  • @francisxavier5182
    @francisxavier5182 Рік тому

    எத்தனை வகை உண்டு கல்டார் மருந்து

  • @CARTHI-of6ri
    @CARTHI-of6ri Рік тому

    கத்திரி,தக்காளி,கொடி வகை பயிர்களுக்கு பயன்படுத்தலாமா.எவ்வளவு dose.

    • @velanmaivivasayi
      @velanmaivivasayi  Рік тому

      நண்பா கத்தரிக்கு யூஸ் கிடையாது தக்காளிக்கு யூஸ் பண்ணலாம் கொடி பயிறு யூஸ் பண்ண கூடாது