நேற்று இரவு நாம் வெளியிட்ட விழியத்தில் Audit the mainstream என்பவரின் படம் இருந்ததால் அதற்கு Strike கொடுக்கப்பட்டு இருந்தது. அதனால் சில பகுதிகளில் blur செய்து மீண்டும் வெளியிட்டுள்ளோம்..
@@ATSATCP2.0 illumnati real game is with gods they are playing with tamil gods and holding all tamil temples under them to keep us enslave until we throw them out of temples and bring tamil mandiram as ayya says we can't even move single step ahead even in any field
தெளிவான விளக்கம் ஐயா..! அதிகாலையில் கேட்டது மகிழ்ச்சி. நமது முன்னோர்களான கடவுளரின் ஆசியோடு தொடர்ந்து முன்னேறுங்கள். வெற்றி தமிழ்க் குடிகளுக்கே..! வாழ்க நம் முன்னோர்களான கடவுளர்கள்..! அவர்களின் ஆசி என்றும் தமிழருக்கே..! 💐 👍🙏
தமிழர்கள் வாழ்வில் சூழ்ந்துள்ள இருளை அகற்றி ஒளி விளக்கேற்ற வந்த ❤அர்ச்சுன பாண்டியரே ❤தாங்கள் நெடுங்காலம் நலமுடன் வாழ நான் அனுதினம் வணங்கும் ஈசனையும், முருகப்பெருமானையும் வேண்டிக் கொள்கிறேன். தமிழகத்தில் எதிர் வரும் 2026ஆம் சட்டமன்ற தேர்தலில் ஐந்தாம் தமிழர் சங்கத்தின் தலைமையில் நல்லாட்சி மலர வாழ்த்துக்கள் ஐயா. எனது குடும்ப சூழல் காரணமாக சங்கத்தில் இனைய முடியவில்லை ஐயா. இருப்பினும் என்னால் முடிந்த வரை தங்களது விழியங்கள் மற்றும் ஆய்வுகள் பற்றி எனது நண்பர்களிடம் எடுத்துச் சொல்வேன் ஐயா. நம் வாழ்வு மலர உதவ மாட்டார்களா என ஏங்கி கொண்டிருக்கும் உலகெங்கும் வாழும் ஏழை தமிழ் மக்களுக்கு ஆதிக்க சக்திகளின் பிடியிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய இறைவனை வேண்டுகிறேன்.
சிறப்பு சிறப்பு ஐயா. திறமையான நிர்வாகம்...... தெளிந்த சிந்தனை........ வெல்க ஐந்தாம் தமிழர் சங்கம் . தமிழர் ஒற்றுமை பெற்று மென்மேலும் சங்கத்தில் இணைய வாழ்த்துக்கள் .....
தமிழ் என்று பல விடயங்களில் நான் ஏமாந்துள்ளேன் ஆனால் சில சந்தேகம் உண்மை தன்மையை அறிய சில சந்தர்ப்பம் இறைவன் அருளியதற்கு நன்றி பறைச்சி குளத்தியின் வாழ்த்துக்கள்
எங்கள் சொல்லாய்வு சித்தர் ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். ஐயா எந்த உங்களின் காணொளி மூலம் சங்கத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது. உறுப்பினர்களுக்கு யார் யார் எவ்வளவு ஈடுபாடுடோடு வேலை செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டோம் ஐயா, மிக்க மகிழ்ச்சி. இந்த சம்பவங்கள் எல்லாம் உங்களுக்கும் தமிழ் சிந்தனையாளர் பேரவைக்கும் ஐந்தாம் தமிழர் சங்கத்திற்கும் ஏற்பட்டதால் தான் ஐந்தாம் தமிழர் சங்கத்தின் உறுப்பினர்களாகிய நாங்கள் மேலும் உலகத் தமிழர்கள் உங்களின் இந்த காணொளியை பார்த்து தெளிவு பெற்றோம் ஐயா. இவ்வளவு சம்பவம் நடந்திருக்கிறது என்பது எங்களுக்கு தெரியவே தெரியாது மேலும் இந்த சம்பவங்கள் நீங்கள் எவ்வளவு நேர்மையானவர் என்பதை எடுத்துக் காட்டுகிறது. இந்த சம்பவங்களை அப்போதே சொல்லியிருந்தீர்கள் என்றால் எங்கள் மர மண்டையில் பதிந்து இருக்காது. ஆனால் இப்போது கலகம் வந்து பிறகு நீங்கள் விளக்கி சொல்லும் போது மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து விடும் என்பது திண்ணம் ஐயா. இதுவும் நமது கடவுளர்கள் ஆடும் ஆட்டம் என்று தான் கருதுகிறேன் ஐயா. உங்கள் நிலையும் ஐந்தாம் தமிழர் சங்கத்தின் நிலையும் தமிழ் சிந்தனையாளர் பேரவையின் நிலையும் தெளிவு பெற விளக்கியதுக்கு மிக்க நன்றி ஐயா.
வணக்கம் ஐயா, நீங்கள் சங்க உறுப்பினர்கள் அனைவரையும் பற்றி பேசியுள்ளீர்கள், ஆனால் யாளீஸ்வரரை பற்றி ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. அவர் யார், சங்கத்தில் அவரது பங்கு என்ன என்பதை தயவுசெய்து தெளிவுபடுத்தவும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களின் சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்படும்.
Ayya ..super.. Nalla velai seiyuravanga ellarayum nalla kaatu kuduthuteenga ..nalaiku ivangaluku ethachu aachuna neenga than porupu.. Ipadi open ah sonna unga edhiri kita maatipanga nu neenga yosikalaya ... Etho sari ila .. But remember.. Murugan is Watching everyone..
எங்கள் ஊர் திருவில்லிபுத்தூர் ரயில் நிலையம் அருகில் கிருஷ்ணன் கோவில் என்னும் பகுதி இருக்கிறது திருவில்லிபுத்தூர் அருகில் இடையங்குளம் என்ற ஊரும் உள்ளது கோனார் சமுதாய மக்கள் வாழும் மூன்று ஊர்கள் உள்ளன சொக்கலிங்காபுரம் மீனாட்சியாபுரம் பெருமாள் தேவன் பட்டி அவர்கள் தங்களுக்குள் சம்பந்தம் பண்ணிக் கொள்வார்கள் ஐயா
Ayya . Thani manidha ozhukathai patri nereya pesunga ..athu than engala mathiri saadharana makkalin thevai.. Mathavanga vida neenga romba nallavaru nu prove pani time waste Panna venda .. Ne perusa ila na perusa nu poti pottu enna use ?
To the supporters of Suchithra Gunasekaran ! Please don't trust Suchithra any more. She got caught red handed from her channel description itself. She has described that she wants to be the brand ambassador of Aseevagam, which means she is not a true devotee of our Tamil gods. She looks Aseevagam as a product which can be marketable in future. This shows, she is 100% cunning & business minded. Therefore don't get trapped by her hidden agenda !
Whilst I appreciate your channel I have never understood why you are against Brahmins. Do you feel they did not work for upliftment of our great language Tamil. There were nany. U V Swaminathan. Subramanyam Baeathy. Etc. Pl change your bad Kolgai. By denouncing obe community you cannot grow. Jay
உ வே சா: உ வே சா தமிழ் புத்தகங்களை பதிப்பிக்குபோது அவரது சம்ஸ்கிருத பற்று காரணமாக பல சம்ஸ்கிருத வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார் - தமிழ் பாஷை, புஸ்தகம், நமஸ்காரம் - என்று பெரும் சித்தனார் கூறியுள்ளார். எ. கா. புறநானூற்று பாடல் “அறவோர்“ என்னும் வார்த்தையை உ வே ச உரையில் “பார்ப்பனர்” என்று மாற்றி பதிப்பித்துள்ளார் பரிமேல் அழகர் என்ற பிராமணர் தன ஆரிய கருத்துக்களை திருக்குறல் ல திணித்தது போல், சங்க நூல்கள் அனைத்தையும் சம்ஸ்கிருத சொற்களை திணித்து எழுதியவர் உ வே ச. பல தமிழ் புலவர்களை ப்ராஹ்மணராக காட்டியுள்ளார்... மற்றும் அந்தணர்கள் தமிழ் புலவர்கள் அந்தணர்கள் பார்ப்பனர்கள் என்றே எழுதியுள்ளார் சோறு என்றவார்த்தையை ஏழைகளிடம் மட்டுமே பயன்படுத்தவேண்டும், அறினர்களிடம் போஜனம் ஆச்சா என்று தான் கேக்கணுமாம். கீ வா ஜா என்ற ப்ராஹ்மணரால் இன்னொரு ப்ராஹ்மணரான உ வே சா வுக்கு கொடுக்கப்பட்ட பட்டமே தமிழ் தாத்தா. உ வே சா வுக்கு முன்னரே வீரமாமுனிவர், ஜீ யு போப், வா வு சி, ஆறுமுக நாவலர், போன்றோர் பல சங்கநூல்களை தேடி அச்சில் ஏற்றியவர்கள், மேலும் சீ வை தாமோதரபிள்ளை தொல்காப்பியம், நன்னூல் போன்ற அணைத்து இலக்கண நூல்களையும் அச்சில் ஏற்றியவர். உ வே சா இலக்கண நூலில் ஆரிய கருத்துக்களை புகுத்தமுடியாததால் ஒரு இலக்கண நூல் கூட அச்சில் ஏற்றவில்லை. பாரதியார்: தமிழ் நாட்டை பற்றி சிறந்த கவிதை எழுதினால் நூறு ரூபாய் பரிசுன்னு சுதேசி மித்திரன் எனும் பத்திரிகையில் மதுரை தமிழ் சங்கம் அறிவித்ததை அடுத்து… செந்தமிழ் நாடெனும் என்ற பாடலை எழுதியவர் தான் பாரதியார். ஆதிசிவன் பெற்று விட்டான் என்னை… என்ற பாடலில் “ஆரிய அகத்தியர்” தமிழுக்கு இலக்கணம் தந்தார் என்று அகத்தியரை ஆரியராகியது மட்டும் இல்லாமல்… உயர்ந்த ஆரிய மொழிக்கு நிகரென வாழ்ந்தேன்னு தமிழ் தாயே சொல்றாங்களாம். பரிசுக்காக எழுதிய தமிழ் மிக சில பாடல்களை தவிர அவர் எழுதிய அனைத்து பாடல்களளும் பாஞ்சாலி சபதம் உட்பட மணிப்பிரவாள நடையில் தான் இருக்கும். சமஸ்கிரத பாஷை தெய்வ பாஷை என்று குறிப்பிட்டுள்ளார். அவர் ஆரிய சம்பத்து என்று எதையவ்ல்லம் குறிப்பிட்டுளார்ன்னு படிங்க. பேரிமய வெற்பு முதல் பெண் குமரி ஈறாகும் ஆரியநா டென்றே அறி… என்று இமயம் முதல் குமாரி வரை ஆரிய நாடு என்றே குறிப்பிடுகிறார். “ஆரியத் தன்மை அற்றிடும் சிறியர் யாரிவர் ஊர்அவர் யாண்டேனும் ஒழிக!” என்று எழுதியுள்ளார். இந்திய எனும் வார இதழில் ஹிந்தி பாஷை பக்கம் என்கிற தலைப்பில், இந்தியாவின் பொது மொழியா ஹிந்தி பாஷை தான் இருக்கவேண்டும்னு சொன்னவர் தான் பாரதியார். அதுக்கப்பறம் ஹிதிய விட சமஸ்கிரதம் பொதுமொழியாகணும்னு சொல்லியிருக்காரு. அது மட்டுமா…அச்சமில்லை அச்சமில்லை… னு சொல்லிட்டு ஆங்கிலேயர்க்கு பயந்து பிரெஞ்சு அரசான பாண்டிச்சேரியில் ஓடி ஒளிந்தவர் தான் பாரதியார். அது மட்டுமா ஆங்கிலேயர்க்கு மன்னிப்பு கடிதம் எழுதி இருக்கார் பாரதியார்.
Thambi what he is saying and you are saying is different. you are talking about common Public like us. He is saying about the Top tier where in no one knows they are hiding at back and executing.
நேற்று இரவு நாம் வெளியிட்ட விழியத்தில் Audit the mainstream என்பவரின் படம் இருந்ததால் அதற்கு Strike கொடுக்கப்பட்டு இருந்தது. அதனால் சில பகுதிகளில் blur செய்து மீண்டும் வெளியிட்டுள்ளோம்..
@@ATSATCP2.0 illumnati real game is with gods they are playing with tamil gods and holding all tamil temples under them to keep us enslave until we throw them out of temples and bring tamil mandiram as ayya says we can't even move single step ahead even in any field
தெளிவான விளக்கம் ஐயா..!
அதிகாலையில் கேட்டது மகிழ்ச்சி.
நமது முன்னோர்களான
கடவுளரின் ஆசியோடு தொடர்ந்து முன்னேறுங்கள்.
வெற்றி தமிழ்க் குடிகளுக்கே..!
வாழ்க நம் முன்னோர்களான கடவுளர்கள்..!
அவர்களின் ஆசி என்றும் தமிழருக்கே..!
💐 👍🙏
ஐய்யாவின் அயராத முயற்சி போற்றுதலுக்கு உரியது.
உண்மைக்கு என்றும் நம் கடவுளர் துணை 🙏🏽
Super super ஐயா.. தாங்கள் சொல்லிய சங்கத்தின் நிர்வாகிகள் சிலரை எனக்கும் தெரியும் 🙏🙏🙏🙏🙏.
வெற்றி தமிழ் குடிகளுக்கே 🎉🎉🎉
தமிழர்கள் வாழ்வில் சூழ்ந்துள்ள இருளை அகற்றி ஒளி விளக்கேற்ற வந்த ❤அர்ச்சுன பாண்டியரே ❤தாங்கள் நெடுங்காலம் நலமுடன் வாழ நான் அனுதினம் வணங்கும் ஈசனையும், முருகப்பெருமானையும் வேண்டிக் கொள்கிறேன்.
தமிழகத்தில் எதிர் வரும் 2026ஆம் சட்டமன்ற தேர்தலில் ஐந்தாம் தமிழர் சங்கத்தின் தலைமையில் நல்லாட்சி மலர வாழ்த்துக்கள் ஐயா.
எனது குடும்ப சூழல் காரணமாக சங்கத்தில் இனைய முடியவில்லை ஐயா. இருப்பினும் என்னால் முடிந்த வரை தங்களது விழியங்கள் மற்றும் ஆய்வுகள் பற்றி எனது நண்பர்களிடம் எடுத்துச் சொல்வேன் ஐயா.
நம் வாழ்வு மலர உதவ மாட்டார்களா என ஏங்கி கொண்டிருக்கும் உலகெங்கும் வாழும் ஏழை தமிழ் மக்களுக்கு ஆதிக்க சக்திகளின் பிடியிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய இறைவனை வேண்டுகிறேன்.
ஐயா வணக்கம்🙏இது சத்திய யுகம்...வெற்றி நிச்சயம் ஓம் நம சிவாய.🙏
சிறப்பு சிறப்பு ஐயா. திறமையான நிர்வாகம்...... தெளிந்த சிந்தனை........ வெல்க ஐந்தாம் தமிழர் சங்கம் . தமிழர் ஒற்றுமை பெற்று மென்மேலும் சங்கத்தில் இணைய வாழ்த்துக்கள் .....
This is a good time for Sangam as you were compelled to give explanation to millions to whom you are the hope ayya.
ஐந்தாம் தமிழர் சங்கதால் பல மாற்றங்கள் நிகழும் வெற்றி பெறுவோம் ஐயா ...சங்க பணியாளர் அனைவருக்கும் நன்றி 🎉🎉🎉
இந்த அனுபவம் எல்லோருடைய வாழ்விற்கும் பொருந்தும்
நாடார் பறையர் தேவர் கோனார் முதலியார் கேட்கும் போது சந்தோஷமா இருக்கு.
Yettram thaalvu illai…Tamilargal Ellarum uyarndhavargal dhaan..👍🙌🏻
தங்களுடைய பணியாளர்களை பற்றிய விவரங்களை தாங்கள் வெளியிட வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு கலகத்தை அவர்கள் உண்டாக்கி இருக்கலாம். சற்று கவனம் ஐயா!
நன்றி
வாழ்த்துக்கள்
ஐயா!
வளரட்டும் வானுயர
ஐந்தாம் தமிழர் சங்கம்!
}
நன்றி ஐயா
May god bless you appa
தமிழ் என்று பல விடயங்களில் நான் ஏமாந்துள்ளேன் ஆனால் சில சந்தேகம் உண்மை தன்மையை அறிய சில சந்தர்ப்பம் இறைவன் அருளியதற்கு நன்றி பறைச்சி குளத்தியின் வாழ்த்துக்கள்
அருமையான விளக்கம் ஐயா,,🙏🙏
ஐயாவின் தெளிவு 🙏🙏🔥
எங்கள் சொல்லாய்வு சித்தர் ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். ஐயா எந்த உங்களின் காணொளி மூலம் சங்கத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது. உறுப்பினர்களுக்கு யார் யார் எவ்வளவு ஈடுபாடுடோடு வேலை செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டோம் ஐயா, மிக்க மகிழ்ச்சி. இந்த சம்பவங்கள் எல்லாம் உங்களுக்கும் தமிழ் சிந்தனையாளர் பேரவைக்கும் ஐந்தாம் தமிழர் சங்கத்திற்கும் ஏற்பட்டதால் தான் ஐந்தாம் தமிழர் சங்கத்தின் உறுப்பினர்களாகிய நாங்கள் மேலும் உலகத் தமிழர்கள் உங்களின் இந்த காணொளியை பார்த்து தெளிவு பெற்றோம் ஐயா. இவ்வளவு சம்பவம் நடந்திருக்கிறது என்பது எங்களுக்கு தெரியவே தெரியாது மேலும் இந்த சம்பவங்கள் நீங்கள் எவ்வளவு நேர்மையானவர் என்பதை எடுத்துக் காட்டுகிறது. இந்த சம்பவங்களை அப்போதே சொல்லியிருந்தீர்கள் என்றால் எங்கள் மர மண்டையில் பதிந்து இருக்காது. ஆனால் இப்போது கலகம் வந்து பிறகு நீங்கள் விளக்கி சொல்லும் போது மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து விடும் என்பது திண்ணம் ஐயா. இதுவும் நமது கடவுளர்கள் ஆடும் ஆட்டம் என்று தான் கருதுகிறேன் ஐயா.
உங்கள் நிலையும் ஐந்தாம் தமிழர் சங்கத்தின் நிலையும் தமிழ் சிந்தனையாளர் பேரவையின் நிலையும் தெளிவு பெற விளக்கியதுக்கு மிக்க நன்றி ஐயா.
உண்மை தான் சகோ.
அந்த பெண்மணியின் கேள்விக்கு இது பதில் இல்லையே ஐயா...யாலீஸ்வர் சிங் என்றால் யார் என்று நீங்கள் சொல்லி இருந்தாலே போதும்
இவன் குழப்பவாதி எப்படி விளக்குவான்
எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும். ♥️🙏
Good morning sir, your speech is superb ,,,,,
அருமையான விளக்கம் நன்றி ஐயா🙏
அறிமுகபடுத்தும் விதம் அருமை.. 👌வாழ்த்துக்கள்.. 🎉🎉🌷🌷✨✨💚💚 உங்கள் அணைவருக்கும்.. இறைவன் அருளால் நல்லதே நடக்கட்டும்..
வணக்கம் ஐயா, நீங்கள் சங்க உறுப்பினர்கள் அனைவரையும் பற்றி பேசியுள்ளீர்கள், ஆனால் யாளீஸ்வரரை பற்றி ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. அவர் யார், சங்கத்தில் அவரது பங்கு என்ன என்பதை தயவுசெய்து தெளிவுபடுத்தவும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களின் சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்படும்.
நன்றி ஐயா 🙏🙏🙏
தமிழ் ஆய்வாளர்களுக்கு இருக்கும் பொருளாதார சிக்கலை ஐயா சரியான அணுகுமுறையில் கையாளுகிறார்
சங்க உறுப்பினர்கள் வளமுடன் வாழ்க
ஐயா நம் தமிழ் மக்களை எப்படி எல்லாம் இந்த. யூத பிசாசுகள் இந்த பிராமின பாண்னிகள் சேர்ந்து நம்மை எப்படி எல்லாம் பிரித்து சதி செய்து வைத்தூள்ளானர்
மிக்க நன்றி ஐயா🙏
ஐயாவணக்கம் ஆசான் அவர்களே சங்க உறுப்பினர் பெருமக்களுக்கும் வணக்கம்
Ayya ..super..
Nalla velai seiyuravanga ellarayum nalla kaatu kuduthuteenga ..nalaiku ivangaluku ethachu aachuna neenga than porupu..
Ipadi open ah sonna unga edhiri kita maatipanga nu neenga yosikalaya ...
Etho sari ila ..
But remember..
Murugan is Watching everyone..
Nam kadavulargal thunaya irukaanga bro yaarukum Onnum aagadhu…🙌🏻💯
Valarga aasevagam 🙏🙏🙏
Super ❤❤❤❤❤ Super ❤❤❤❤❤❤ Super ❤❤❤❤❤❤❤ Super
Make yaleshwar to speak in your vedio and people who speak in vedio should show their face.
அந்த சிங் என்பவரிடம் ஒரு இரண்டு நிமிட பேட்டி எடுத்து ஒளிபரப்பினால் பாதி பிரச்சினை தீர்ந்துவிடும்
😂
சூப்பர் ஐயா நல்ல விளக்கம் கொடுத்தீர்கள்
Pandiyan sir please continue your work through Tamil Chintanayalar peravai....
எங்கள் ஊர் திருவில்லிபுத்தூர் ரயில் நிலையம் அருகில் கிருஷ்ணன் கோவில் என்னும் பகுதி இருக்கிறது திருவில்லிபுத்தூர் அருகில் இடையங்குளம் என்ற ஊரும் உள்ளது கோனார் சமுதாய மக்கள் வாழும் மூன்று ஊர்கள் உள்ளன சொக்கலிங்காபுரம் மீனாட்சியாபுரம் பெருமாள் தேவன் பட்டி அவர்கள் தங்களுக்குள் சம்பந்தம் பண்ணிக் கொள்வார்கள் ஐயா
அருமை
அருமை
Nandri ayya. ❤
Vanakkam 🙏🙏🙏 ayya
We will win
We are winning
Not_ May be_we are winning
தமிழ் குடி ஒற்றுமையாக இருக்க என்ன செய்ய வேண்டும்
😅ஐய்யாவ கூம்புங்க
@@பாலகிருஷ்ணன்-ச1வ இங்கே இருப்பவர்கள் உங்களைப் போன்ற சக மனிதர்கள் தான். நேர்படப் பதிவு இடுங்கள்
இவர்களை தவிர்த்து விட்டு ஒற்றுமையை வலியுறுத்தும் தலைவரை ஆதரியுங்கள்
🙏🙏🙏🙏🙏
Vancouver Kankesanthurai
வாழ்த்துக்கள் ஐயா. சத்ய யுகத்தில் மீண்டும் தமிழராட்சி
வன்னியரை சேர்த்து பீங்களா சங்கத்தில்
சங்கத்தின்
பணியில்
ஆத்மார்த்தமாக,
ஈடுபடும் அத்துணை
நல்ல உள்ளங்களுக்கும்
எனது.
அன்பான வாழ்த்துக்கள்
உங்கள் பாதம் தொட்டு.
🙏
சாதி ஏற்றதாழ்வுகளை ஏற்படுத்தி ஒன்று சேர விடாமல் பிரிவினையை ஏற்படுத்துகின்றனர்
Yaaru pirivinaiyai yerpaduththukiraar
~.... .... .... கடந்த 300 ஆண்டுகளில... அவ்ளோ.... பிரிவினைகளை...
பண்ணியோராக... அனைத்து... அனைத்து... அரசியல்வாதியரும்.. உள்ளனரே.
~தமிழகத்துள்..புகுந்து. இவ்ளோ.. ஜாதிகளை.. வாரிவாரி.. உருவாக்கியோரே.. நாயக்கா... ங்க. தெலுங்கானா மானிலம் அனைப்பி வைத்த... அனைத்து நாயக்கா ங்களுமே...😳 😳 😳 😳 ஆம்
துஸ்ட வந்தேறி க் கொலைகாற. நாயக்கா... ஆளுகளுன்.. வரவும் நாயக்க... ஆளுகை.... .. கொடூரங்கள்... மொத்தமே...😳😳😳 பிரிவினை.. பிரிவினை.. பிரிவினை.. பிரிவினை... களை மட்டுமே பண்ணியுள்ளனர்.
1000... .... ..,
1300... 1336...to..2009. வரையான கொலைகளை... தமிழினத்தின் மீதான தாக்குங்களும்.. தமிழ்இனம் பட்ட பாடுகளும்...., தமிழ் இனம் அலைவானது.. கண்ணீரானது...பிரிவினை... யின் மூலவர்கள் தெலுங்கர்+ஆரியாப்பன் கள்... ... எனத்தெரியாமல்...

ellam andha naalu
sjaan vaithukku thaan aiya indha pollapuu 🤷🏽♂️polaikuranunga. unga pakkam naam munoorgal irrukanga💓🙏🏻🌟 aiyya💪🏻
வணக்கம் ஐயா.
ஐயா எங்கள் ஊரும் மருத்துவம்பாடி பக்கத்தில் மேட்டு தெருவு. அருளாப்பா குடும்பம். ❤
This same applys to open-source software never get donation from corporate software
சுசித்ராவுக்கு என்னுடைய பதில்கள். என் சன்னலை அழுத்தி விழியத்தை எல்லோரும் காணுங்கள்.🙏
உங்களுடைய அறத்தூய்மை மெய்சிலிர்க்கிறது ஐயா வாழ்க வளமுடன்
Audit the Mainstream guy's email message shows that he and Amethyst were working together in the beginning and later separated.
Keep exposing the black goats sir.. 🎉😊
Thanks for uploading it again 🎉
❤❤❤
Good sir, your effort will be awarded despite enemies block,
🙏
SHINDU CASTE. SYSTEM IS SATAN,,,,MAY SIWALLAH BLESS PANDIAN GURU,,,,OM AASEE
💯
After losing 234 seats, he would say "Kadavul tha ellathakum karanam naa porupu illa"
உப்புலிய தமிழ் குடி மக்களின் குரல் உங்கள் காதுகளுக்கு வராதா ஐயா? உப்புலிய குடி விடுதலை அடையாமல் தமிழ் குடிகள் முன்னேற முடியாது
வள்ளவக் குடி என்பது தவறாகுமோ...ஐயம்....
வல்லவக் குடி...சரியாகுமோ....
சாதிச்சான்றிதழ் வள்ளுவர் என்று தான் இருக்கும் ஐயா
no
There's nothing offending in this video. Not sure why did UA-cam removed this. Thanks for re-upload.
aiyaa aaram nammbalai kapathi vittathu
தகுந்த விளக்கங்களை தந்து தமிழ் குடிகளின் தொன்மையை ஆய்ந்து தெளிவுபடுத்துவற்காக நன்றிகள்
15:15 புல்லரித்த தருணம்
Hi.. Can you do video about kathir
Ayya .
Thani manidha ozhukathai patri nereya pesunga ..athu than engala mathiri saadharana makkalin thevai..
Mathavanga vida neenga romba nallavaru nu prove pani time waste Panna venda ..
Ne perusa ila na perusa nu poti pottu enna use ?
I suspect the both of them recently gave troubles are cartel..
மாதவன் ஐயா நல்ல மணிதர்
Ama ayya avaru romba nallavar….Sangam nalla irukuradhu yaarukum pudikala adhaan veena pazhi sumathuranga…
@@MRKannan-i7g poda aramental paitiyame ,,,,,,etukudeva ayyavukku teriyatu ,,suchitra poriki yin kai kuli
@@MRKannan-i7g thambi nee Gandhari akka fan pola..😂
🙏🙏🙏🙏🙏🙏🙏
இனிய இரவு வணக்கம் ஐயா 🙏🏽
வள்ளுவன் பறையன் வேறு வேறு - in all means but both sc
Now bangladesh gone, learn from history
சுசி😂😂😂 neeyum black sheep aa..
ஐயா, அந்த சிங்.....?
Aiyya, part 1 paarunga
Avaru singh laam kedayadhu avaru thamilar dhaan avaru super ah tamil pesuvaaru nalla anna❤️
To the supporters of Suchithra Gunasekaran !
Please don't trust Suchithra any more. She got caught red handed from her channel description itself. She has described that she wants to be the brand ambassador of Aseevagam, which means she is not a true devotee of our Tamil gods. She looks Aseevagam as a product which can be marketable in future. This shows, she is 100% cunning & business minded.
Therefore don't get trapped by her hidden agenda !
Whilst I appreciate your channel I have never understood why you are against Brahmins. Do you feel they did not work for upliftment of our great language Tamil. There were nany. U V Swaminathan. Subramanyam Baeathy. Etc. Pl change your bad Kolgai. By denouncing obe community you cannot grow. Jay
உ வே சா:
உ வே சா தமிழ் புத்தகங்களை பதிப்பிக்குபோது அவரது சம்ஸ்கிருத பற்று காரணமாக பல சம்ஸ்கிருத வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார் - தமிழ் பாஷை, புஸ்தகம், நமஸ்காரம் - என்று பெரும் சித்தனார் கூறியுள்ளார்.
எ. கா. புறநானூற்று பாடல்
“அறவோர்“ என்னும் வார்த்தையை உ வே ச உரையில் “பார்ப்பனர்” என்று மாற்றி பதிப்பித்துள்ளார்
பரிமேல் அழகர் என்ற பிராமணர் தன ஆரிய கருத்துக்களை திருக்குறல் ல திணித்தது போல், சங்க நூல்கள் அனைத்தையும் சம்ஸ்கிருத சொற்களை திணித்து எழுதியவர் உ வே ச.
பல தமிழ் புலவர்களை ப்ராஹ்மணராக காட்டியுள்ளார்... மற்றும் அந்தணர்கள் தமிழ் புலவர்கள் அந்தணர்கள் பார்ப்பனர்கள் என்றே எழுதியுள்ளார்
சோறு என்றவார்த்தையை ஏழைகளிடம் மட்டுமே பயன்படுத்தவேண்டும், அறினர்களிடம் போஜனம் ஆச்சா என்று தான் கேக்கணுமாம்.
கீ வா ஜா என்ற ப்ராஹ்மணரால் இன்னொரு ப்ராஹ்மணரான உ வே சா வுக்கு கொடுக்கப்பட்ட பட்டமே தமிழ் தாத்தா.
உ வே சா வுக்கு முன்னரே வீரமாமுனிவர், ஜீ யு போப், வா வு சி, ஆறுமுக நாவலர், போன்றோர் பல சங்கநூல்களை தேடி அச்சில் ஏற்றியவர்கள், மேலும் சீ வை தாமோதரபிள்ளை தொல்காப்பியம், நன்னூல் போன்ற அணைத்து இலக்கண நூல்களையும் அச்சில் ஏற்றியவர். உ வே சா இலக்கண நூலில் ஆரிய கருத்துக்களை புகுத்தமுடியாததால் ஒரு இலக்கண நூல் கூட அச்சில் ஏற்றவில்லை.
பாரதியார்:
தமிழ் நாட்டை பற்றி சிறந்த கவிதை எழுதினால் நூறு ரூபாய் பரிசுன்னு சுதேசி மித்திரன் எனும் பத்திரிகையில் மதுரை தமிழ் சங்கம் அறிவித்ததை அடுத்து… செந்தமிழ் நாடெனும் என்ற பாடலை எழுதியவர் தான் பாரதியார்.
ஆதிசிவன் பெற்று விட்டான் என்னை… என்ற பாடலில் “ஆரிய அகத்தியர்” தமிழுக்கு இலக்கணம் தந்தார் என்று அகத்தியரை ஆரியராகியது மட்டும் இல்லாமல்… உயர்ந்த ஆரிய மொழிக்கு நிகரென வாழ்ந்தேன்னு தமிழ் தாயே சொல்றாங்களாம்.
பரிசுக்காக எழுதிய தமிழ் மிக சில பாடல்களை தவிர அவர் எழுதிய அனைத்து பாடல்களளும் பாஞ்சாலி சபதம் உட்பட மணிப்பிரவாள நடையில் தான் இருக்கும். சமஸ்கிரத பாஷை தெய்வ பாஷை என்று குறிப்பிட்டுள்ளார். அவர் ஆரிய சம்பத்து என்று எதையவ்ல்லம் குறிப்பிட்டுளார்ன்னு படிங்க.
பேரிமய வெற்பு முதல் பெண் குமரி ஈறாகும் ஆரியநா டென்றே அறி… என்று இமயம் முதல் குமாரி வரை ஆரிய நாடு என்றே குறிப்பிடுகிறார்.
“ஆரியத் தன்மை அற்றிடும் சிறியர் யாரிவர் ஊர்அவர் யாண்டேனும் ஒழிக!” என்று எழுதியுள்ளார்.
இந்திய எனும் வார இதழில் ஹிந்தி பாஷை பக்கம் என்கிற தலைப்பில், இந்தியாவின் பொது மொழியா ஹிந்தி பாஷை தான் இருக்கவேண்டும்னு சொன்னவர் தான் பாரதியார். அதுக்கப்பறம் ஹிதிய விட சமஸ்கிரதம் பொதுமொழியாகணும்னு சொல்லியிருக்காரு. அது மட்டுமா…அச்சமில்லை அச்சமில்லை… னு சொல்லிட்டு ஆங்கிலேயர்க்கு பயந்து பிரெஞ்சு அரசான பாண்டிச்சேரியில் ஓடி ஒளிந்தவர் தான் பாரதியார். அது மட்டுமா ஆங்கிலேயர்க்கு மன்னிப்பு கடிதம் எழுதி இருக்கார் பாரதியார்.
@@chezian893 சிறப்பு , நன்றி
Thambi what he is saying and you are saying is different. you are talking about common Public like us.
He is saying about the Top tier where in no one knows they are hiding at back and executing.
ஒழுக்கம்.. நேர்மை.. சான்று.. 9:55 ...🎉🎉🎉
நன்றி ஐயா.
அருமை ஐயா அருமை உங்களை நாங்கள் எப்படியாவது காப்பாற்றி ஆகணும்
Lastly yellow shade kanum ippo 😂😂😂 nandini pinnala yellow sun kanum
Iruku bro kanna nalla check pannittu paarunga..👍
@@ashok7168 illa bro yellow light trim panitanga only white light matum varudhu check pannunga 😂
@@muthuraman-rn6kj Eppavumey endingla appdidhaan varum introla correct ah full ah varum next videola paarunga varum..👍
@@ashok7168 ok bro will see
🙏🙏
🙏🙏🙏🙏🙏