Indus valley Civilization | Dr.R.Balakrishnan IAS | The Vanavarayar Foundation

Поділитися
Вставка
  • Опубліковано 9 лис 2024

КОМЕНТАРІ • 124

  • @pandianpt7583
    @pandianpt7583 3 роки тому +4

    (தமிழ்) ஏடுகளிலும், (குவயர்) ஓடுகளிலும் மட்டுமே உறங்கிக் கிடக்கும் தமிழின் - தமிழனின் பரந்து பட்ட தொன்மத்தை, பண்பாட்டு விழுமியங்களை, நாகரிகச் சிறப்பை வரலாற்று ரீதியாக ஆணித்தரமாக நிறுவிக் காட்டும் பாலகிருஷ்ணன் அய்யா அவர்களின் இத்தகு ஆராய்ச்சி உரையைப் போன்ற ஒன்றை இதுவரை என் வாழ்நாளில் கேட்டறிந்திலன் !

    • @mkmegan16658
      @mkmegan16658 Рік тому

      "ஐ" சிறப்பு; ஓரெழுத்துச் சொல்... அய்யா வேண்டாம்; ஐயா என்பதே சிறப்பு..

  • @suseelakumaravel104
    @suseelakumaravel104 2 роки тому +2

    I can listen to this over and over again. What passion has gone into this research.

  • @perumalsankar9300
    @perumalsankar9300 Рік тому

    ஆம் ஐயா!தமிழ் ஒரு நாகரிகத்தின் மொழிதான், உங்கள் தரவுகள் அத்தனையும் ஒரு தெளிவை கொடுத்துள்ளது, மிக அற்புதமான உரை.

  • @msubramaniam8
    @msubramaniam8 5 років тому +3

    My utter respects to all these beloved sons of Mother Tamizh who have made these priceless, amazing treasure discovery of our heritage.......I'm overwhelmed and cried many a times listening to our ancestors' greatness and gift they have given us....my salutations to these great people as a Malaysia Tamizhian......I'm so proud to be born into this fraternity of Tamizh tradition and culture

  • @tamilkings7751
    @tamilkings7751 5 років тому +7

    Great.
    Great, Great
    Great ,Great,Great
    Great Great, Great, Great Great Great..
    You removed my
    45years pain. My
    Age 45....i traveling
    Around the World..
    Not me You Spin
    The world sir.....
    I don't how type
    Tamil iam sorry

  • @jamjamg111
    @jamjamg111 2 роки тому

    Big salute to Balakrishnan sir's feet for the contributions he has made to link Tamil civilisation with Indus Valley Civilisation and for proving that IVC is Tamil's ! 👍👌☺️

  • @rakshanraksh3438
    @rakshanraksh3438 4 роки тому +2

    பலவிதமான தகவல்களை அறிய முடிந்தது. Thank you sir good research 👍👍

  • @profdrsiva
    @profdrsiva 2 роки тому +1

    Dr.R.Balakrishnan,a great Mil Pride.we are pride of him

  • @maniramasamy9915
    @maniramasamy9915 5 років тому +5

    Great work. Determined efforts. Focused objective. Consistent research. Great & dedicated service to the society!

  • @SenthilKumar-vk9vg
    @SenthilKumar-vk9vg 5 років тому +3

    hats of sir... I am an engineer working in Chattisgarh.. my child old is two and half year... I will talk and teach with Tamil only... but my parents and relatives force to me u need to spoke and teach hindi to our child... but I declined because when I was start my career I find no hindi... but now I learened because this is not a knowledge it's a language... I believe whatever human travels to other territory they will learn the language for survival such as animal having to hunting for survival....

  • @skarthikaiselvam3027
    @skarthikaiselvam3027 5 років тому +4

    Thank you sir, we are expecting these kinds of evidence and record related with tamil language, people like me are eagerly waiting for researches like ur work to prove the ancient history. please bring ur hard work in this kind of social medias, to reach youngsters of new era

  • @tamilkings7751
    @tamilkings7751 5 років тому +4

    Great no words...to greet. Tamil you great
    I don't see god ..now
    See god is in front of me...

  • @udhayakumarsk
    @udhayakumarsk 5 років тому +2

    உங்கள் சொற்பொழிவுகளால் உந்தப்பட்டு சிந்துவெளி குறித்து அதிகம் வாசிக்க தொடங்கியுள்ளேன் ஐயா... மிக்க நன்றி

  • @jayanthi7756
    @jayanthi7756 3 роки тому

    Super sir... உண்மை வெளிபடும் காலம் தொடங்கி விட்டது...

  • @ren_tvp7091
    @ren_tvp7091 Рік тому +1

    What is the meaning of the word 'Vaigai' in Vaigai river.
    I think it means 'Five hands'.
    Vaigai = Vai + Gai
    ie, Aiv + Kai
    = Five + Hands
    It reminds the Sindhu river with its five tributaries flowing through 'Punjab'.

  • @tamilkings7751
    @tamilkings7751 5 років тому +4

    Three kings four kings
    Together only one
    King.. Ulavr king

  • @tamilkings7751
    @tamilkings7751 5 років тому +1

    No words...greetings you... My mind, soul
    Body you are ...bro...

  • @K.samy1969
    @K.samy1969 5 років тому +3

    அருமை. தமிழர்களின் தொன்மையைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது . மாபெரும் மேதைகளுக்கு என் மனமார்ந்த நன்றி. வணக்கம்.

  • @lathabaskaravel7874
    @lathabaskaravel7874 3 роки тому

    In Thanjavur native people use to say Mella theru, mela vedu to indicate west side. Invariably in all villages. This is for your reference. Sir

  • @madhanvc8
    @madhanvc8 3 роки тому +2

    கவுண்டர்கள் மட்டுமே..
    மொத்த அடையாளத்தையும் தாரை வாக்காதே...

  • @veemalac.pillai8794
    @veemalac.pillai8794 Рік тому

    We r very proud of you sir

  • @tamilkings7751
    @tamilkings7751 5 років тому +5

    I am born karur
    Kongu mandalam..
    Ulavar...family my father army man.+survey when I young
    He took me to survey
    To help I surgery v,s
    Gulathai samy sir,
    House survey.. My father told me he is
    Voice Chancellor. 1990
    Indira Gandhi university.. I win
    My mind and soul
    My body..I am
    Happiest.. Person
    In this planet....
    I travelled, 120 country
    I eat all over the food
    Not yet happy what
    My mythology. Comod
    True... I thank all
    Mr.orrsia Balu,sir,sir
    Balakrishnan...Tamil vu..all Tamil people science.. Is Tamil
    I will proof...

  • @Joseph-yu4lx
    @Joseph-yu4lx 7 місяців тому

    Dravidian origin is our pride. You cannot refute. Whether you like or dislike fact is fact. Truth is truth. You cannot change historical truth. Otherwise you may be on the Aryan or uncultured groups then. Understand.

  • @tamilkings7751
    @tamilkings7751 5 років тому +4

    My. Mind soul and body...kongu..region....
    King of kongu....Thai
    Seram thalthu..thrium
    Viyathu...manam mukilthu..thali vangukeran...Tamil thai..aaa

  • @shivrajshivraj8606
    @shivrajshivraj8606 Рік тому

    Sir I would like you to take a lead role in spearheading a great master plan to propagate tamizh language and literature in a big way.

  • @pondiranga4265
    @pondiranga4265 4 роки тому +2

    *தமிழ் புத்தாண்டு எப்போது:*
    அவரவர் பின்பற்றப்படும் மாதங்கள் 👇👇👇
    ஆங்கிலேயர்களுக்கு
    1. சனவரி
    2. பிப்ரவரி
    3 . மார்ச்
    4. ஏப்ரல்
    5. மே
    6. சூன்
    7. சூலை
    8. ஆகத்து
    9. செப்டம்பர்
    10. அக்டோபர்
    11. நவம்பர்
    12. திசம்பர்
    வடமொழியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு
    1. சித்திரை
    2. வைகாசி
    3. ஆனி
    4. ஆடி
    5. ஆவணி
    6. புரட்டாசி
    7. ஐப்பசி
    8. கார்த்திகை
    9. மார்கழி
    10. தை
    11. மாசி
    12. பங்குனி
    *தமிழர்களுக்கு*
    1. *சுறவம்* (தை)
    2. *கும்பம்* (மாசி )
    3. *மீனம்* ( பங்குனி)
    4. *மேழம்* ( சித்திரை)
    5. *விடை* (வைகாசி)
    6. *ஆடவை* (ஆனி)
    7. *கடகம்* (ஆடி)
    8. *மடங்கல்* (ஆவணி)
    9. *கன்னி* (புரட்டாசி )
    10. *துலை* (ஐப்பசி )
    11. *நளி* (கார்த்திகை)
    12. *சிலை* (மார்கழி)
    வரலாற்றில் தெளிவு பெறாத இனம் எழுச்சி பெற முடியாது.
    எனவே தமிழர்களுக்கு *தை* திருநாளே *தமிழ் புத்தாண்டு* .

  • @antonybhaskar
    @antonybhaskar 4 роки тому +1

    Excellent sir... great ...

  • @shivrajshivraj8606
    @shivrajshivraj8606 Рік тому

    Sir
    Very good tamil vaazhga

  • @subramaniana7761
    @subramaniana7761 5 років тому +5

    Well done sir

  • @samanbazhagan1949
    @samanbazhagan1949 2 роки тому

    Is it because of that the place has been left on the other side of the line!

  • @subramaniana7761
    @subramaniana7761 4 роки тому

    Valuable information ,concrats to you sir.

  • @vanavaaraiyan9757
    @vanavaaraiyan9757 5 років тому +4

    perumai ayya...

  • @chummaoruvideo1692
    @chummaoruvideo1692 Рік тому

    Research and development

  • @rojoe559
    @rojoe559 5 років тому +1

    Good evidence sir..

  • @vasudevansivalingam8494
    @vasudevansivalingam8494 Рік тому

    Do we have English version of this video so that I can share this to my non Tamil friends?

  • @ManoharanThangavelu
    @ManoharanThangavelu 3 роки тому

    Wonderful sir.

  • @tamilkings7751
    @tamilkings7751 5 років тому +3

    I like. It the. Truth

  • @johnaio463
    @johnaio463 5 років тому +1

    அருமையான உரை

  • @subashbose9476
    @subashbose9476 5 років тому +3

    குமரியிலிருந்து
    புலம் பெயர்ந்து உலகம் முழுவதும் சென்றனர்.... தமிழர்கள்...!
    அதில் சிந்துவும் ஒன்று...!
    சிந்துவெளி அழியும் போது
    அங்கிருந்து இந்தியா முழுவதும்
    பரவி விட்டனர்....!
    கங்கை குலத்தவர் என்பவர்கள்....
    பல மொழி...பல இன கலப்பு மக்கள்...!
    முண்டா...யூச்சி...கிரேக்க.... குஷான...பார்சி...இன்னும் நிறைய இனக்குழுக்கள் இங்கே படையெடுத்து வந்து ஆட்சி செய்து கலப்பு இனம் ஏற்படுத்தினர்..!

    • @johnaio463
      @johnaio463 5 років тому +1

      அவரின் ஆய்வு முழுவதும்
      ஆப்பிரிக்காவில் இருந்து சிந்து வந்து பிறகு தென்னிந்தியா என்று கருத்து ஏற்க்கக்கூடிய அளவு இல்லை.
      அவர் குமரிகண்டம் அழிவு அதைசார்ந்த இலக்கிய பரவல் எதையுமே கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை...
      தென்னகத்தில் இருந்தே மக்களின் பரவல் நிகழ்ந்திருக்க வேண்டும் அந்த அனுபவமே சிந்து....

    • @johnaio463
      @johnaio463 5 років тому

      ஆனால் அவரின் உரையில் 1.20.00 மணிநேரத்து முடிவு வரவேற்க்கத்தக்கது..

    • @pondiranga4265
      @pondiranga4265 4 роки тому +1

      குமரி கண்டத்தை யார் தோண்டி பார்த்து ஆய்வு செய்தனர்...குமரி கண்டம் முழுக்க முழுக்க யூகம் அடிப்படையில் அமைந்த கருதுகோள்....

    • @புதுகைபழ.அன்பு
      @புதுகைபழ.அன்பு 3 роки тому

      இந்த நபர் இந்திய ஒன்றிய கைக்கூலி குயவர்களை குலாலர் என்று தெலுங்கு சாதியை இணைத்து தமிழர்களை திராவிடன் ஆக்கும் திருட்டு வடுக ஆரிய கைக்கூலி இவன் திருடன்

    • @subashbose9476
      @subashbose9476 3 роки тому

      @@புதுகைபழ.அன்பு
      மிக்க சரி
      தற்பெருமை பேசி
      தமிழர்களை ஏமாற்ற நினைக்கிறார்...!
      எவ்ளோ பெரிய அய்யா
      சொல்லுறாறு ...
      உண்மையாத்தான் இருக்கும்ன்னு தமிழ் மக்கள் நம்பிடுவாங்கன்னு நினைக்கிறார்...!
      இது
      நெட் யுகம் என்பதை மறந்து...!
      😆😅😁
      திருந்தாத
      திராவிடம் இன்னும்
      எதையோ நினைத்துக் கொண்டு திரிகிறது...!

  • @CENEXPERIA
    @CENEXPERIA 5 днів тому

    English subtitled please 😢

  • @vetriligamvetrilingamnadar7171
    @vetriligamvetrilingamnadar7171 3 роки тому +1

    Contact number கிடைக்குமா? தமிழ் மொழி, தமிழா்களின் பெருமையை உணர்த்தும் ஆதி தமிழ் நூல் உள்ளது.

  • @subrinaram589
    @subrinaram589 2 роки тому

    Where can I buy the books to read?

  • @ganeshanpethinaidu9960
    @ganeshanpethinaidu9960 2 роки тому

    Super sir

  • @NaveenKumar-fw7wm
    @NaveenKumar-fw7wm 5 років тому +3

    Kongu King👑

  • @ramasamypalanisamy9536
    @ramasamypalanisamy9536 4 роки тому

    சிறப்பு

  • @sivagnanam5803
    @sivagnanam5803 Рік тому +5

    திராவிட என்ற சொல் தேவையற்றது. தமிழ் தமிழர் தமிழினம் என்பதே உண்மை வரலாறு.

  • @michealrajamirtharaj8977
    @michealrajamirtharaj8977 5 років тому

    NO VOLUME PL?AUDIO FEEBLE!

  • @shivrajshivraj8606
    @shivrajshivraj8606 Рік тому

    Sir I appreciate your scholastic explanation of Tamil language and its literature. But no conscious efforts have been made to made to spread tamil across the globe as desired by our
    Great Tamizhan Bharathiyar. English has spread in all countries
    Cities and villages. We are also spreading English in Tamizhnadu through villages with our new educational system and with our resources. Hindi also has spread across india and in global level. Tamil is spoken by just 8 crore people world wide that's only by native speakers.the language will grow only if we spread our language thro other ethnic and natinalities

  • @anbazhagansubramani1781
    @anbazhagansubramani1781 3 роки тому

    1902_1928 முடிய மார்ஷ்ல் அரப்பா மற்றும்
    மொகஞ்சதாரோபேன்றதொல்யில்களங்களில்அகழ்வாய்வுகள்மேற்கொண்டுசிந்துவெளிநாகரீகத்தைவெளிப்படுத்தியவர்

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx 7 місяців тому

      We must also remember Rev Father Heras SJ Professor St XAVIER’s college Mumbai who boldly declared Indus letters belonged to DRAVIDIAN language group.

  • @priyamurali731
    @priyamurali731 5 років тому +1

    👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @manimurugu3819
    @manimurugu3819 2 роки тому

    குருடனுக்கு பார்வை
    கொடுத்தவனைப போல்
    தமிழுக்கு பார்வை கொடுத்தவர் நீர் தானய்ய

  • @shivrajshivraj8606
    @shivrajshivraj8606 Рік тому +1

    Pure Tamil culture and language is being replaced by sanskrit knowingly or unknowingly. Our pure tamizh pallikkoodam is completely replaced by vidyakendra Vidya Vikas vidyashram etc. These aberrations has to be stopped. Even 8n worship method murugan is wearing a poonool. Conscious efforts are being propagated by vested interests to misinterpret even thirukkural and Thiruvalluvar. The cultural terrorism by vested interests have to be stopped. We have greater responsibility to protect culture n language in line with our Maraimalai Adigal
    Parithimalkalaignar Bharathiyar and Bharathi Dasan

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx 7 місяців тому

      They migrated from Siberian grassland. Their wealth consisted cows and weeds. They had occasionally seen a tiny 1:46:11 1:46:11 tip of sunlight in remote remote arctic region
      They slowly came to know movement big traders in distant southern part. Lastly they slowly moved southward. When they after long time entered Sindhus region and the highly cultured Sindus valley people they became awe struck. Then they began as per their uncivilised and uncultured behaviour to grab everything and ugly activities. The highly cultured Indus Valley people were peace loving people. They decided to to keep away from these ugly naughty uncultured thugs. So they moved out to places conducive for their trade and commerce.

  • @anbazhagansubramani1781
    @anbazhagansubramani1781 3 роки тому +1

    பாலகிருட்டிணன் என்று எழுதி அவரை வைத்து சிந்து சமவெளியில் எழுதப்பட்டிருந்த எழுத்தை ஏன் படிக்க சொல்லவில்லை சுபாஷ்னியுடன் சேர்ந்து நீங்கள் எப்படி

  • @anbazhagansubramani1781
    @anbazhagansubramani1781 3 роки тому

    சிவா

  • @SenthilKumar-ff2uy
    @SenthilKumar-ff2uy 5 років тому +7

    NAAM TAMILAR ENRU SOLLADA .THALI NIMIRTHU NILLADA !!

  • @appaduraishankarshankar1398
    @appaduraishankarshankar1398 3 роки тому

    Dear sir,pla use all knowledge to guide human about HUMANITY....

  • @Surya-vr1uv
    @Surya-vr1uv 5 років тому +1

    Dravidam

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 5 років тому

    Vazhge thamizh inAm

  • @arjunsrikrishnan
    @arjunsrikrishnan 5 років тому +6

    தற்புகழ்ச்சி அதிமாக இருப்பது போல் உள்ளது

    • @subashbose9476
      @subashbose9476 3 роки тому +2

      மிக மிக அதிகம்...

    • @balajik8232
      @balajik8232 3 роки тому +1

      Yes. இவனுங்களே இதுக்கு funding.
      இது மாதிரி analysis எல்லாமே manipulate பண்ணக்கூடியது....
      இன்னொரு group இவுங்க தான் கள ப்பிரர்னு proof பண்ராணுங்க....

    • @subashbose9476
      @subashbose9476 3 роки тому

      @@balajik8232
      களப்பிரர்
      என்பதற்கு வாய்ப்பில்லை...!
      சிந்துவெளி இடம் பெயர்வுக்குக்கும் களப்பிரர் வருகைக்கும்
      கால அளவு வித்தியாசம் நிறைய உள்ளது

    • @balajik8232
      @balajik8232 3 роки тому

      @@subashbose9476 சிந்து சமவெளி காலத்துல இவங்க இல்ல.....
      இவங்க இப்போ சொல்லும் கொங்கு பகுதில, ஆறு நிலத்துக்கு கீழே ஓடுகிறது....அது சமதளம் அல்ல
      அங்க காடு மட்டும் தான் இருந்துச்சு
      இவர்கள் களப்பிரர்கள் காலத்தில் வந்து குடியேறியவர்கள்...இவர்கள் தேசம் கொங்கை தேசம்...கர்நாடகம்

    • @balajik8232
      @balajik8232 3 роки тому

      1900s GOல இவங்க யாருன்னு குறிப்பிடப்பட்டு இருக்கு.....
      பொருளாதார முன்னேற்றம் அடைந்த பிறகு....வரலாறு இவர்களே எழுதுகிறார்கள்... Identity theft.

  • @MallarUlagam
    @MallarUlagam 5 років тому +2

    Sir you need to include mallar's as well in your R&D., they are the one oldest in farming....

  • @xeonquantum3966
    @xeonquantum3966 5 років тому +1

    Sangam literature is contemporary to SPQR, Roman empire. Cities were common during sangam literature,then why use confusing with IVC?

    • @jothiprabha5119
      @jothiprabha5119 5 років тому +3

      Cities were common in Sangam texts.But,IVC and Sangam texts have same city names.Buy his book about " cinthuvelin panpattin Dravida adithalam" .There were bunches of Tamil names near IVC.if one or two names were there,it was accidental.But all the Sangam literature names were present in today Pakistan and Afghanistan.so,we have to research that.More than this,He was an Tamil literature student,an IAS officer,present additional secretary in oddissa government,researching about IVC more than 30 years.

    • @jothiprabha5119
      @jothiprabha5119 5 років тому +2

      If u have more doubt , please check out his book.He gave all the Sangam Tamil name places in Afghanistan and Pakistan with latitude and longitude.

    • @annamalairamanathan2486
      @annamalairamanathan2486 5 років тому

      He says after the collapse of Indus civilization, population migrated to South.

    • @rameshganeshrathinavelu3870
      @rameshganeshrathinavelu3870 5 років тому

      The intrepretation can change based on facts of Keeladi or any new evidences. Like he mentioned the archeology site dont have to be accidental anymore and Sangam literature pin points the location. The take away from his speech is that we can definitely say IVC is a tamil civilization.

  • @palamirtammarimuthu17
    @palamirtammarimuthu17 5 років тому

    DrBalakrishna looks like Tamil actor Srikanth(old timer).......😷😷👀

  • @sivaprasad6079
    @sivaprasad6079 5 років тому +3

    சிந்துசமவெளி நாகரிகமா இந்துசமவெளி நாகரிகமா ,தெளியவேண்டும், திரும்பத்திரும்ப திராவிட திராவிட என்று சொல்லி ஏமாற்றாதீர், தமிழர் நாகரிகம் என்று சொல்ல என்ன தயக்கம்,

  • @rajarampachiappan2279
    @rajarampachiappan2279 Рік тому

    இன்றைய கொங்கு வேளாளர்
    என்போர் ஒரு கலப்பு
    இனத்தவர் ஆவர்.
    1. கார்காத்த வேளாளர்
    2. மேற்கு கங்கா வம்சம்
    (With Scythian admixture)
    3. வேட்டுவர் என்ற
    முத்தரையர்
    இந்த மூன்று இனத்தார்களும்
    கலந்த கூட்டணி தான்
    கொங்கு வேளாளர். இன்னும்
    சிறிய அளவில் செங்குந்தர்
    பள்ளர் வன்னியர் பறையர்
    ஆகியோர் கலந்து இனம்
    கொங்கு வேளாளர்.சரி
    இந்த கலப்பு எப்போது
    நடந்தது? எல்லாம்
    களப்பிரர் காலத்தில்தான்.
    கொங்கு வேளாளரின்
    ஒவ்வொரு கூட்டமும் வேறு
    ஒரு ஜாதியின் பின்புலம்
    கொண்டது. இதனால்தான்
    கொங்கு வேளாளர் கார்காத்தோரோடும்
    சேர்வதில்லை. கங்கர்களோடும்
    சேர்வதில்லை!
    களப்பிரர் காலத்தில் என்ன
    நடந்தது என்பதையே இன்னும்
    தெளிவாக ஆராய்ந்து
    தெளிவடைய வில்லை. இதில்
    சிந்து சமவெளிக்கு போய்விட்டார் இந்த ஐயா!
    சிலர் சிந்துவெளியிலிருந்து
    வந்திருக்கலாம். ஆனால்
    அதற்குள் பல கலப்பு பல
    இணைப்புகள் நடந்திருக்கின்றன!
    நகரத்தாரும் கார்காத்த
    வேளாளரோடு கலந்த
    இனத்தவர்! ஆக அவர்களுக்குள் கலாச்சார
    ஒற்றுமை இருப்பதில்
    வியப்பொன்றுமில்லை.!
    கொங்கு வேளாளர் என்ற
    இன அடையாளமே கிபி
    14,15 ம் நூற்றாண்டிற்கு
    பின் நடந்ததுதான். இந்த
    ஜாதிகளின் கூட்டணி தான்
    தமிழ் மூவேந்தர்களை
    தோற்கடித்து, கங்க வம்ச
    மன்னவனொருவன் மதுரையை ஆட்சிக்கு
    வழி ஏற்படுத்தியது!
    சிந்து சமவெளியிலிருந்து
    யாரும் நேரடியாக தமிழ்
    நாட்டுக்கு வரவில்லை.மேலும்
    வெள்ளாளர் என்பவர்
    சமண சமயத்தை சார்ந்த
    கலப்பின ரே ஆவர்!
    ஆராய்க!

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx 11 місяців тому +1

      Don’t have any hatred against anyone. Vellam originally meant water. Vellam controlled and judiciously managed for agriculture purposes. They were called in connection with that. Further area name also included later like kongu. Vellalar. Chozhia Vellalar Nanjil Vellalar etc.

    • @Devil23197
      @Devil23197 Місяць тому

      What proof you have, if you see our culture , tradition it won’t different from any other Tamil groups , oh my god so much hatred, what proof you had? Where is the proof?