ஓசியில் சைடிஸ் எடுத்த ரவுடி வாயை உடைத்த ஐ.டி ஊழியர் கொலை..! சடலத்தை வெட்டி புதைத்த கொடூரம்..!!!

Поділитися
Вставка
  • Опубліковано 24 чер 2024
  • ஓசியில் சைடிஸ் எடுத்த ரவுடி வாயை உடைத்த ஐ.டி ஊழியர் கொலை..! சடலத்தை வெட்டி புதைத்த கொடூரம்..!!!
    #Chengalpattu | #Youngster | #Murder | #Police | #Arrest | #ITEmployee | #Crime | #MurderNews | #CrimeNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 228

  • @user-ji1fw6yf6k
    @user-ji1fw6yf6k 12 годин тому +310

    சுடலை ஆட்சியில் ரவுடிகள் ஆட்டம் உச்சத்தில் உள்ளது 🤣🤣🤣

  • @k.b4425
    @k.b4425 12 годин тому +147

    எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாதப்படி ஆட்சி இது தான்

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 12 годин тому +159

    கஞ்சா... கஞ்சா...கஞ்சா..... இத்தனை வருடங்கள் இல்லாமல் இப்போது மட்டும் இங்கிருந்து வந்தது???? அய்யா சுடலை அவர்களே..... எவனும் குறை சொல்ல முடியாது..... அப்படியொரு நாதாறி ஆட்சி..... எவ்ளோ நியூஸ் வருது.... தலைமை செய்லகதிலே இது பற்றி யாரும் பேசுவதில்லை ...துரைமுருகன் அவர்களே....நக்கல் பேச்சுக்கு மட்டும் குரச்சல் இல்லை....

  • @rameshk1037
    @rameshk1037 12 годин тому +171

    நியூஸ் கொஞ்சம் சீக்கிரமா சொல்லுங்க தல. சொல்றதுக்குள்ள நம்ம தல ரெண்டா பொளந்துரும்போல..

  • @lucas-nq1xg
    @lucas-nq1xg 12 годин тому +94

    விரோதி அழைக்கிறான் என்றால் படித்த முண்டம் எப்படி செல்லலாம் ஓசி குடி அவ்வாறு செய்ய வைத்திருக்கிறது நல்ல பாடம் கற்பித்து இருக்கிறான்.

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 12 годин тому +77

    2 நிமிட நேரம் போதும் , இழுக்கறீறீங்க டா

  • @hi5892
    @hi5892 12 годин тому +49

    கூடா நட்பு கேடாய் முடியும்

  • @srinivasanseenu9049
    @srinivasanseenu9049 12 годин тому +37

    எனக்கு ஒன்னு புரியல இந்த DVD பசங்களுக்கு எதுக்கு தலையில முகமூடி போட்டிருக்கு......

  • @Bala_Gurubhai
    @Bala_Gurubhai 12 годин тому +58

    சாராயம் குடித்தால் சாவு நிச்சயம்... அது எப்படி வேணும்னாலும் நடக்கும்....😢

  • @chandrasekark2244
    @chandrasekark2244 12 годин тому +22

    குடி கஞ்சா....நாடு நாசம்😮

  • @shan14596
    @shan14596 12 годин тому +54

    ஒரு மாதத்தில் ஜாமின்,பணம் இருந்தால் போதும்,காரணம் நேரில் பாத்த சாட்சிகள் இல்லாததால்

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 12 годин тому +27

    குடி குடியை கெடுக்கும் என்று சொன்னால் ,குடிப்பவர்கள் யாரும் கேட்பதில்லை. அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.மக்கள் திருந்தாத வரை இது போல சம்பவங்கள் தொடரும்.

  • @theman6096
    @theman6096 12 годин тому +31

    ஓட்டுக்கு 2000 ரூவா வாங்கிய போது தெரியல..............😂😂😂

  • @balakrishnan5089
    @balakrishnan5089 12 годин тому +23

    Dmk model supar cm sir DGP sir auction all ROWDYS

  • @Publicc1900
    @Publicc1900 12 годин тому +49

    விடியலின் கஞ்சா ஆட்சி இது..

  • @everkingekambaram4398
    @everkingekambaram4398 12 годин тому +62

    ஸ்டாலின் தான் வந்தாரூஊஊஊஊஊஊஊ தினமும் விடியல் தந்தாரூஊஊஊஊஊ 😂

  • @kuttythala1399
    @kuttythala1399 7 годин тому +4

    என்கவுண்டர் செய்ய துப்பில்லாத அரசாங்கம்

  • @user-ei9ov9zu7y
    @user-ei9ov9zu7y 12 годин тому +4

    அற்புத ராஜ். வேல்ராஜ். 🎉செய்தி அருமையா. சொல்றீங்க 🎉

  • @user-lu1dh5ln2o
    @user-lu1dh5ln2o 12 годин тому +34

    அவனுகள வெட்டி கூறு போடணும். துண்டு துண்டாக

  • @KavyaHarshi1110
    @KavyaHarshi1110 12 годин тому +20

    Dravida model super 👍👍👍