நான் இந்தியாவுக்கு வர நினைக்கும் காரணம் இது தான் / Why I Want To Move Back To India?

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2024

КОМЕНТАРІ • 403

  • @DhanaLakshmi-rb7oj
    @DhanaLakshmi-rb7oj 2 роки тому +18

    Hi narmadha, you recollect everything, wherever we go, whatever we do,our base is here.we never miss our past it's living with us.you also take our culture ethnics whatelse...,we extremely missing our grandma.end of your video I cried. take care.

  • @healthyfoods9910
    @healthyfoods9910 2 роки тому +1

    முற்றிலும் உண்மை. வெயிலில் சென்றால் தான் நிழலின் அருமை புரியும். நம்முடைய அன்றாட வாழ்வின் இயல்புகளும் நிலைமையும் இவ்விதம் தான் அமைகின்றன. ஒருவர் வாழும் பொழுது உணரமுடியாதது அவர் மறைந்ந பின் நம்மால் உணரமுடிகின்றது. நம்முடன் காலச்சக்கரத்தின் கடிகாரம் சுற்றிக்கொண்டு இருக்கும் வரை நாமும் சுழன்று கொண்டுதான் இருக்கும் நிலை. உங்களின் அழகுத் தமிழ்ப் பேச்சு மிகவும் அழகாக இருக்கின்றது.
    நன்றியும் வாழ்த்துக்களும்.

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +1

      Thank you 😊

    • @healthyfoods9910
      @healthyfoods9910 2 роки тому

      @@ChennaiGirlInLondon You are most welcome. May your day be blessed with happy and joy with the help of Almighty.
      Have a nice day. My best wishes.

  • @jayanthyism
    @jayanthyism 2 роки тому +2

    வணக்கம்... இப்பொழுது தான் உங்களோட வீடியோவை பார்க்க ஆரம்பித்து இருக்கிறேன்... நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் மலேசியா... உங்களுடனே இந்தியாவை சுத்தி பார்த்தது மாதிரி இருக்கு இந்த வீடியோ... பாட்டி ஏக்கம் உண்மையிலேயே எனக்கு கண்ணீர் வர மாதிரி இருந்ததும் நீங்க பேசும்போது... உண்மையிலேயே ரொம்ப அருமையா இருந்தது👌👌👌👌👌👌❤️

  • @kavithashri6807
    @kavithashri6807 2 роки тому

    தங்களது அனுபவ பகிர்வு அருமை.பாட்டி என்ற உறவு பெண் குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமான உறவு.குடும்ப வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும் என்று அனுபவ ரீதியாக அறிவுரை கூறும் ஒர் உன்னதமான நல்லுறவு. அதனால் தான் இந்தியாவின் பண்பாடு காக்க உதவுகிறது.தங்களது குரலிலே தெரிந்தது அவரின் அன்பின் வெளிப்பாடு.நானும் என் பாட்டி கூறிய அறிவுரை, பழக்கவழக்கங்கள் என் குழந்தைக்கு கூறுவேன்... அவர்கள் எல்லாம் ஒரு களஞ்சியம்...

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому

      😊😊 Naa inaiki indha velaila irukarathuku kaaranam enoda paati than, padipuku avlo importance tharuvaanga. Padipu than ellam nu solli kuduthu padika vachathu paati than

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 2 роки тому +1

    நான் மலேசியாவாசி எனக்கும் ஊர் தொடர்புண்டு அம்மாவழி சொந்தம் ,,,ஊருக்கு போகபோறேன் என்றாலே எனக்கு இளமை திரும்பிடும் அவ்வளவு தெம்பு சுறுசுறுப்பு வந்திடும் ,,இந்த வீடியோவை மிகமிக புன்னகையோடு பார்த்தேன் நீங்க சொல்வத100% உண்மை,,,🙏❤,,கோவிட்னால நா ஊருக்கு போகமுடியாம இருக்கேன் ☹நானும் பாட்டி வளர்ந்தவள் ,,பாட்டியின் பிரிவு இன்றும் எனக்கு சோகம்தான் இவர் எனக்கு கற்று தந்தது தைரியம் ,நேர்மை உழைப்பு ,சிக்கனம்,,,,என் வாழ்கையின் வெற்றிக்கு இதுவே காரணம்,,, பாட்டிகளுக்கு நன்றி 🙏❤ உங்க வீடியோவுக்கும் மிகமிக நன்றி🙏

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 2 роки тому +1

    நர்மதா மேடம்,
    இனிய மதிய வணக்கம்,
    மேடம். இந்த நாள் உங்களுக்கு
    ஆனந்தத்தை கொடுக்கும நாளாக அமைய
    வாழ்த்துக்கள், மேடம்.
    நீங்கள் இந்தியா
    வந்த போது,
    உங்கள் மனதில்
    நீங்கா இடம்பிடித்த
    இனிய நினைவுகளை
    அருமையாக விளக்கி,
    எங்களுடன் உங்கள்
    சந்தோசத்தை
    பகிர்ந்து கொண்டீர்கள்.
    மிக்க நன்றி, மேடம்.
    உங்கள் பாட்டி இறந்த
    துயரச் செய்தியையும்,
    துயரத்துடனே,
    எங்களுடன் பகிர்ந்து
    கொண்டீர்கள், மேடம்.
    வருத்தப்படாதீர்கள்,
    மேடம். பாட்டியை, உங்களுக்கு ரொம்ப
    பிடிக்கும்.அதனால்,
    அவர்கள், இறைவனிடம்
    இருந்து, உங்களுக்கு
    தேவையானதை
    பெற்றுத்தருவார்கள்.
    எனக்கு இதில் மிகவும்
    பிடித்தது. நீங்கள்
    கண்ணாடிவளையல்,
    மல்லிகைப்பூ ஆகியவற்றை பார்த்தவுடன்,
    குழந்தை போல்
    சந்தோசப் பட்டது
    மிகவும் பிடிக்கும்.
    இந்த post ல், நீங்கள்
    கட்டி இருந்த சேலை,
    உங்களுக்கு மிகவும்
    பொருத்தமாய் இருக்கிறது, மேடம்.
    இந்த சேலையில்
    மிக மிக அழகாக
    இருக்கிறீர்கள், மேடம்.
    எப்போதும், சந்தோசத்துடன்
    சிரித்துக்கொண்டே
    இருக்க, வாழ்த்துக்கள்,
    மேடம.
    Have a fantastic day,
    Narmadha Madam.

  • @balakumarschannel1039
    @balakumarschannel1039 2 роки тому +1

    Nice video. A heart touch video ever. Naama Indiavula irrukkum podhu Namma Indiavoda arumai theriyathu but foriegnla irrukkum podhu than namma ooroda arumai puriyuthu😍😍. Naanum paati valarputhan madam😍. Neenga unga paatiyoda memories solli azhum podhu enakkum enakku ore feelinga irrunthuchi madam adhuvum thazhu thazhutha kurala pesum podhu enakku feeling aagiduchu madam. But neenga koduthu vachavunga. Pati irakkurathukku munnadi poi avanga kitta blessings vangiteenga❤😍🌹👍. Love this video madam😍❤🌹

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 2 роки тому +2

    Wow superb inimaiyana ninaivugal pahirnthatharku nandri unga pattiya pathi paysumbodhu, patti ungala konjum bothu enakku en eyes full of tears 👌👌😊

  • @padmavarsni7702
    @padmavarsni7702 2 роки тому +1

    Appappa kuralla thaan evlo unarchi evlo santhosham amazing. Naanum chennai thaan but now living in Neyveli. So I also missed chennai soooo much.

  • @sridevigopal2462
    @sridevigopal2462 2 роки тому +3

    Hi dear ....when u told abt ur paati I too cried ...because I too was grown up by my grandparents only...I used to go my village every May month to stay with my paatiamma even though my hub in muscat I ddnt go there.. lot of happiness I experienced when I was being wth her...being in 80she only cook for us .. lot of sweet memories narmada. Now she is counting her days due to leukemia....for 1 year iam crying only thinking those days....I wanted to share this to u....ellar manasulaum edho oru pain irukku nu unga video parkumbodhu purinjadhu ...she only used to purchase dresses for me n my children...I feel little free when I share wth u..

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +2

      You are going through the same thing as me Sridevi 🥰 it’s really tough but time will heal us

  • @vidhyalakshmiscraftsandkit6794
    @vidhyalakshmiscraftsandkit6794 2 роки тому +7

    Hi sis.. You don't worry sis... Same nanum patti chlm thaan same enakum Pattiellai unga video parthu enakum old memories varuthu sis... Nice vlog sis...

  • @annasaraswathit7978
    @annasaraswathit7978 2 роки тому +3

    Omshanthi Omshanthi Omshanthi. Don't feel da.She is always with you. Her blessing to your family.

  • @eswariraju7700
    @eswariraju7700 2 роки тому +1

    நான் ஜாலியா வீடியோ பாத்துட்டு இருந்தேன். நீங்க பாட்டி பத்தி feel பண்ணதும் i cried😔. Any way it made me alert to spend my timings with our loved ones.. Akka i love u so much.. The way u brought up and the way u r delivering ur family experience is too good.. I love this video a lot.. I have been watching again and again..I dont know how to say what am feeling... But i love u amma and patti❤️❤️😘😘😘

  • @jokergamingtamil7827
    @jokergamingtamil7827 2 роки тому +1

    ஏதோ உங்கள் பேச்சு மணதெல்லாம் கலங்க வைத்துவிட்டது மேம் வாழ்த்துக்கள்

  • @vijiyakumaripathmanathan1092
    @vijiyakumaripathmanathan1092 2 роки тому +5

    The only valuable respect that we can give towards our grandparents who brought us up with great love, moral values, spirituality, great food, a companion, there for us to save us from trouble 🤭.... and the list goes on....
    Is to remember all the happy moments and share and pass on the values to our children. Take your time to mourn 🌹

  • @rajeswarivelmurugan8135
    @rajeswarivelmurugan8135 2 роки тому +1

    Hi pa .. Video romba emotional pa.. Patti unga kodave tan irukanga... Welcome India pa..

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +1

      Thank you rajeswari, inum oru 3 or 4 months la meet pannalam 🙂

  • @papusdiaries9062
    @papusdiaries9062 2 роки тому +4

    Got very emotional watching your video, i too miss my grandma ❤️thank you so much for the video. God bless 🌸

  • @lathatamilselvan9840
    @lathatamilselvan9840 2 роки тому +1

    Vanakkam pa. Unga Video parthale , Romba Enargy ya Irukkum pa. Ungalai Live La parthal, innum romba Santhoshma Irukkum pa. Naanum Vait panren pa.

  • @hems2628
    @hems2628 2 роки тому +2

    Don't cry narmatha, your paatti is now God. She's always with you. 🤗🤗🤗

  • @tamilselvi812
    @tamilselvi812 2 роки тому +1

    Hi sister very emotional speech. I really cried. A very beautiful speech about Indian culture, relations hips, pastmemories . Dont worry. about your Pattima. Patti and her blessings always with you. youma.

  • @maheshwariravikumar7607
    @maheshwariravikumar7607 2 роки тому +4

    Any decisions made emotionally will not 💯 work out , don't make decisions to your convenience ,I know taking decisions is great discomfort and .......lot of stress . your children future is important, think about it.you can always visit india.but once you are back you will regret,my suggestion is you can come while you retire but not now.india has become a place racial discrimination.let your children grow naturally without any poisoning . let them be blessed always.think over. Best wishes 🎉

  • @keerthu30
    @keerthu30 2 роки тому +6

    When I saw your grandma, it reminded about my grandmother. She to used to kiss me like that and only person that called me "rasaathi"
    I too live in usa most hard part of being away is not getting to spend last day's with them I missed my grandma watching this video I can feel the sadness in your voice ❤

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +2

      😊 ranga paati used to call me "enna petha amma" 😊😊I can still hear it in my ears

  • @sathyaram8205
    @sathyaram8205 2 роки тому +2

    Neenga unga grandma pathi sollum pothu enakkum kan kalangi vittathu😢.....Kavala padatheenga sissy ❤

  • @vijimalarsrecipes3247
    @vijimalarsrecipes3247 2 роки тому +1

    Namaskaram Akka Eppa Unga Video Parththalum enku ennoda uravukarankaranga kitta Nalla Vizhayangala Kettu therenchukira Mathiri Full Video vum interesting Aaa Irukum Always Be Happy with Your Lovely Family . . .

  • @anandjeni1965
    @anandjeni1965 2 роки тому +1

    Feel pannathinga mam patty maa eppothum unga kudathan erukkanga unga family oda than erukkanga avangaloda anbum paasamum asiravaathamum eppothum ungalukkum ungaloda family la erukka ellarukkum kidachitte than erukkum mam neenga feel pannathinga daily pray pannikkanga mam avanga kitta 🙏♥️☺️😘

  • @malashomestyle755
    @malashomestyle755 2 роки тому +1

    நீங்கள் உங்கள் பாட்டியை பற்றி கூறும் போது என்னை அறியாமல் என் கண்கள் கலங்கியது. அவர்கள் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும் சகோதரி.

  • @dhanalakshmimanian3420
    @dhanalakshmimanian3420 2 роки тому +4

    கண்ணீர் வர வைத்த பதிவு 😭
    இந்தியா வந்தால் கண்டிப்பா ராமேஸ்வரம் வாங்க நர்மதா 😍

  • @umathyagarajan7862
    @umathyagarajan7862 2 роки тому +1

    Really very nice video. Touching comments on grandnmother genuine affection. Every one will fell the same memories those who r out of India....New Delhi.

  • @muthurani8356
    @muthurani8356 2 роки тому +1

    Malligai poo... Partha udaney ungaluku evolavu magilchi.. Sister 😍🥰

  • @ljayanthi9634
    @ljayanthi9634 2 роки тому +6

    Such a ❤ly memories. Saw ur videos with your GRANDMA. Felt sad on hearing her demiss. My Grandma' s memories too came back. Ur Grandma was quite. Let her immense Blessings Be with U All Always. ❤❤❤🙏🙏🙏🌹

  • @Littlelifetimememories
    @Littlelifetimememories 2 роки тому +3

    I have been in many countries but being in India is the best
    Nothing can replace the happiness which u get in hometown

  • @AnuAnu-ow7ug
    @AnuAnu-ow7ug 2 роки тому +4

    Don't worry dear....😍 Patti yappoluthum kadavula erunthu unga familya blessings pannuvaga...neega solra remedies try pannirugaen output neega solramathiriyae erukkum...

  • @annapooraniswaminathan4772
    @annapooraniswaminathan4772 2 роки тому +7

    Sorry பாட்டி இறந்துவிட்டதாக சொன்னது மிகவும் வருத்தமாக இருக்கு

  • @jagannathkrishnaswamy6372
    @jagannathkrishnaswamy6372 2 роки тому +4

    Hello Narmada! May your Patti’s soul rest in peace. Good that you came to see her. Time is the best healer. Love you dear!

  • @yogasivagurunathan426
    @yogasivagurunathan426 2 роки тому +3

    My deepest condolences to you and your family. Enjoyed your video with your Patti. You will have her blessings always.

  • @sreegee7124
    @sreegee7124 2 роки тому +2

    Very sad to hear narmada, she is very strong woman ,when u worked in Hyderabad she is the person came along with you nd gave her support and took care of you,grandma is such a bold lady ,your last visit to India also she told that she wants to come along with you . Always her blessings with you all

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +3

      I worked in Indore for a few months, she stayed with me the whole time 😊 She was always with me

  • @vanithaprabhu8193
    @vanithaprabhu8193 2 роки тому +2

    Good morning mam.. Your voice definitely giving energy to me mam. I am very happy to see your videos always. 😊

  • @m.sabaripandi5.a54
    @m.sabaripandi5.a54 Рік тому +1

    Me too mam. I love my grandmother . Even I lose my grandmother 16 days before .

  • @mirrthulanmahinth.s.l7718
    @mirrthulanmahinth.s.l7718 2 роки тому +2

    Same happened to me narmadha. Even my Patti passed away. She is no more. She uses to hug me, kiss me, nee romba beautiful da apdinu solluvange... She is no more... Feels a lot.... An emptiness is felt everywhere I go. This episode made me cry, it is more of Heart touching and moving.

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran2392 2 роки тому +1

    Omg..Rip ma🙏....don't worry Narmadha.plz don't cry..ippodhan andha vd paathamari iruku...ennakae oru maari iruku even she was around 105 years...her soul will be always with you n blessing u all..🙏🙌

  • @alphonsecatherine6616
    @alphonsecatherine6616 2 роки тому +4

    RIP patti. Don't worry Narmadha, patti's blessings always you and your family.

  • @revathiramakrishnan9946
    @revathiramakrishnan9946 2 роки тому +1

    Hi Narmatha happy to see your video. You recollect your stay in India, நானும் உங்கள் பழைய videosயை நினைவுபடுத்தி கொண்டேன். How is your grandma and your mother in law.??? Hope all are fine there 🙏🙏

  • @ruthkumari7037
    @ruthkumari7037 2 роки тому +2

    I too miss my Pati Sister. My heart felt condolence🤗😔. Pati love always Great for everyone sister. That love is pericous no one can replace that love 😑

  • @Sriramheroz
    @Sriramheroz 2 роки тому +4

    Don't worry dear grand ma blessings always with you you looking so divine ❤️👍🏻❤️👍🏻

  • @KrishnaKumari-tq2li
    @KrishnaKumari-tq2li 2 роки тому

    It's true sister. U speech make my eye's in tears. Me also miss my mom when I was in Omani .yes, life is precious.

  • @nithyaa2569
    @nithyaa2569 2 роки тому +1

    அக்கா கண்ணீரோடு இந்த வீடியோவை பார்த்தேன் எனக்கும் எங்க பாட்டி னா உயிர்.பாட்டியின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன் 😥

  • @rajinidileep8038
    @rajinidileep8038 2 роки тому +1

    Super....valthukkal

  • @danielraj5050
    @danielraj5050 2 роки тому +3

    Hi Narmada. I always love to watch you video. You gladly share your sweet memories, mummy's cooking and so much. You really enjoy life to max. But at the end you make us to cry😢. Condolences to you. May Pattima rip. God's blessings always be with you.

  • @aditiveear2546
    @aditiveear2546 2 роки тому +1

    Supernga naanum dubai lendu india vandute . Borenga abroad life . India la vazhnda daan life super

  • @shanthic9819
    @shanthic9819 2 роки тому +2

    Your video was so emotional and made me cry. I too miss our India in UK. May your Patti RIP.

  • @sakkirsakkirabanu4578
    @sakkirsakkirabanu4578 2 роки тому +1

    Hi mam how r u unmai tha namma country relative yellam pakkurappa irukka happiness Vera yethi lu illa Vera level thanks for sharing

  • @keerthanakeerthana4598
    @keerthanakeerthana4598 2 роки тому +1

    Don't feel mam....life la elame kadanthu than ponum.... memories and blessings ah unga kooda irupanga ..... don't feel mam

  • @chitrakannan2349
    @chitrakannan2349 2 роки тому +1

    நிங்க இந்தியாவுகு வந்த போட்டா சூப்பர் நிங்க உங்க பாட்டியை பத்தி சொன்னது கொச்சம் கஸ்டமா இருந்தது நிங்க சொன்ன மாதிரி நானும் எங்க அம்மாவுட அம்மா கிட்ட தான் இருந்தோம் நிங்க சொன்னதும் அந்த ஞாபகம் வந்தது . இப்பவும் எங்க பாட்டி இருக்காங்க நான் பார்கவில்லை

  • @sugirthaiv6909
    @sugirthaiv6909 2 роки тому +2

    Hai narmadha akka don't feel ka.I feel ur sadness about patti ,I am also patti chellam but she passed away before 24 yrs but still i remember my patti memories everyday ka. our grandma blessing ,lots of love always with us akka .

  • @sajinayunaitheen2727
    @sajinayunaitheen2727 2 роки тому

    Unga amma va pakum pothu poraamaya irku akka
    Ponnuku epdi pasama ellame senji thaaranga
    Vera level
    Ipdi anpu kaatra namaku illaye

  • @sudhajeyavelsudha9850
    @sudhajeyavelsudha9850 2 роки тому +1

    Hai sis very pleasant to see this.... You are enjoying this life,☺️☺️.. very much... Happy to see this....,❤️❤️❤️❤️

  • @varadharajan4532
    @varadharajan4532 2 роки тому +2

    Welcome back to india ma'am..happy and safe journey..💐💐💐..

  • @bhuvanakalle2359
    @bhuvanakalle2359 2 роки тому +1

    I like your voice. It is showing how happy you are. God Bless you

  • @lakshmiarumugam3624
    @lakshmiarumugam3624 2 роки тому +2

    Welcome sister❤️❤️

  • @krishnageetha1056
    @krishnageetha1056 2 роки тому +1

    Hi Narmada. How are you. Very sorry to hear about your Pati. Unga recollection video too good. Nellikai urgai nanu Potten. Supera vandadu. Neenga india vanda Delhi definite varinga. See you bye bye

  • @gayathrisr7570
    @gayathrisr7570 2 роки тому +1

    Lovely ❤️ come home once when you are visiting India 😊🎉such a genuine youtuber

  • @yehusanfarook5252
    @yehusanfarook5252 2 роки тому +1

    Hi mam very wounderful video . ur mom recipes awesome and don't cry mam .you grand mother blessings Always to you ... Best wishes to you for growing high...

  • @Vaishudeepakraj
    @Vaishudeepakraj 2 роки тому +2

    Don't feel mam... Paati blessing is always with u sis...

  • @geethayogesh7519
    @geethayogesh7519 2 роки тому +1

    Hi narmadha I like all ur videos..I am also living in hosur..thanks for showing places in hosur..

  • @lakshmiaaridesainer7151
    @lakshmiaaridesainer7151 2 роки тому +1

    Mam intersting vedio. But kadaisila kanner vanthutuche. Very cute Patti😥

  • @peaches6776
    @peaches6776 2 роки тому +4

    Narmadha my heartfelt condolences ma. Seen most of your videos but this one is heartbreaking to see you in tears. I've just lost a family member too and I understand how you're feeling. Please be strong ma, take care and stay blessed.
    Lots of love as always.

  • @savitharamesh6028
    @savitharamesh6028 2 роки тому +1

    Liked your tone of speech and so soothing thank you

  • @pudichathavideopoduvom1100
    @pudichathavideopoduvom1100 2 роки тому +3

    Memories are always special♥♥paati unga kooda tan irukanga nenaivugalai💯💯avunga kuduththa nalla ennangalai god bless you😍akka u blessed to have what u have ❤kandipa india vanga ka always welcome our mother's home(india)

  • @gayathrisudhakar3609
    @gayathrisudhakar3609 2 роки тому +4

    Very emotional video. Its been 3 yrs since i visited India. So totally relate each and every aspect

  • @dhiviyamj293
    @dhiviyamj293 2 роки тому

    💞வழி மேல் விழி வைத்ததுப் போல், உங்களுடைய வருகையை ஆவலுடன் எதிர்பார்த்த வண்ணம் உள்ளோம் அக்கா💞💞💞.

  • @sarasasivakumar8107
    @sarasasivakumar8107 2 роки тому +1

    Don't worry sister. Ur Patti blessing will be there through out Ur life. Be bold to face the situation.

  • @marybalasubramaniam8022
    @marybalasubramaniam8022 2 роки тому +3

    Rip to patty. Really you are blessed, you have spent some time during this Pandemic

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +1

      Yes it was the most memorable time with her 🥰 I ate with her and slept in her bed like the days when I was a kid

  • @usharanganathan3266
    @usharanganathan3266 2 роки тому +1

    Very interesting. Sorry to hear your patti is no more. Unbearable loss. God bless you

  • @sangeethabhar
    @sangeethabhar 2 роки тому +1

    I'm sorry sister, patti remember my Ammachi. Recently missed her, romba asayaa ungala konjuranga like my Ammachi. Marupadiyum piranthuvanga paythegala pakka.

  • @ismathalthaf2593
    @ismathalthaf2593 2 роки тому +1

    Thank you sis 😍😍😍 you show your mom 😍😍😍😍 so lovely vlog 😍😍😍 lots of love from singapore 😍😍😍

  • @maha-qw2bt
    @maha-qw2bt 2 роки тому +3

    Memories are always special u r grandmas blessings always with u akka.

  • @anandjeni1965
    @anandjeni1965 2 роки тому +1

    Hii mam good morning sema super video mam India kku vandha enga v2 kku vaanga mam kandippa naanga Thanjavur la than mam erukkom

  • @priyap8656
    @priyap8656 2 роки тому +1

    Uk full English pesanuma English therchatha work panna mudiuma mam enaku uk varanu work pannum asaya eruku konajm yappudi soikurigala pls mam

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +1

      English theriyanum priya. Ivangaloda mother language English thaane

  • @JeoLifestyle
    @JeoLifestyle 2 роки тому +3

    This vlog was very touching and true life we are eagerly waiting for you god bless you all❤

  • @dhanumanohar9370
    @dhanumanohar9370 2 роки тому +2

    Hello sis, all your videos are so natural.., even am chennaite, an year back my mom moved to Hosur after getting me married.. if yo can, pls make vlogs on Hosur that you explored..

  • @musicmanic3724
    @musicmanic3724 2 роки тому +3

    Mam My deepest condolences.. watching this video I started tearing up too when seeing ur paati. She seemed to be such a beautiful person in and out. Everybody would have wanted a Paati like yours in their home. I used to have a wonderful Paati too. She used to cook for all of us although she had lost her eyes. A strong, hardworking religious soul she was. I lost her when I was doing my college and I miss her terribly. Wish I had realised and spent more time with her when she was there.
    I see ur Paati as mine. You are lucky to be her amazing grand daughter. Your Paati must have passed away being fulfilled soul, seeing her wonderful granddaughter and great grand kids. You fulfilled all her desires. She must be very proud of u.. still looking up and blessing from up above. Anyone who had such a wonderful grandma will surely succeed in life .
    Don't worry. Your wonderful Paati s legacy lives on through her wonderful grand daughter! And your kids all are instilled with the same values through you.
    Stay happy, stay positive . Love you, you will always have all our support.

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +4

      Thank you so much for your positive wishes 🙏😊 I miss her a lot. She used to talk to me on video call daily and ask me what happened in my office that day 😊 she was very much interested in knowing that. Daily I used to tell her everything.

  • @jeyakanthanjkn2613
    @jeyakanthanjkn2613 2 роки тому +1

    Very nice moments , sister

  • @ambikaanbarasu1329
    @ambikaanbarasu1329 2 роки тому +2

    Very nice memories. I watched all your videos when you were in India. All are nice.. I too understand your feelings of namma oor. Very sad about your Grandma's demise. Her blessings always with you. I am always impressed about your energy level. Be happy always. 😊

  • @Equity300
    @Equity300 2 роки тому +2

    Akka neenga Chennai thaan varaporeengalonu nenachiten title ah sariya paakama...ungala meet pannalam apdinu happy aagiten but video kulla paatha neenga memories share panreenga...Akka Chennai vanthavudaney sollunga akka orumurai ungala hello namaskaram ellam nallarkeengala nu solla solli nerla paathudanum ..romba aasai .

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +2

      😊😊 kandipa solren. varathuku munadi community page la podren

  • @arshaqsulaimmohamedaslam6135
    @arshaqsulaimmohamedaslam6135 2 роки тому +1

    Enaku india ponum da enakum parrappa irukum. So happy ya irukum. I miss a lot.

  • @kamakshir5147
    @kamakshir5147 2 роки тому +1

    Eagerly waiting for ur arrival to india

  • @gayathrisuperfantastic5613
    @gayathrisuperfantastic5613 2 роки тому +3

    Hi sister super this vlog 💖💖 don't worry sister பாட்டி உங்களோடு தான் இருக்காங்க கவலை வேண்டாம் சகோதரி please inform இந்தியாவுக்கு எப்ப வருவிங்க சகோதரி 🙏🏼 வாழ்க வளமுடன் 💖💗

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому

      Inum 3 or 4 months la varuvom gayathri, naan kandipa community page la inform panren

  • @ltos_ashwath2547
    @ltos_ashwath2547 2 роки тому +1

    Very interesting akka🤩

  • @drtu8517
    @drtu8517 2 роки тому +3

    you and your family back to India and settle here, you never miss anything, everything you can get it including relatives and you have 100 % freedom to live in India. Many people are shifting from abroad reason is India is wonderful country to live. Especially weather is always normal.

  • @savithrikrishnan4713
    @savithrikrishnan4713 2 роки тому +1

    Excellent explanation 👌 👏

  • @varadharajan4532
    @varadharajan4532 2 роки тому +1

    U shared very sweet memories of yours...thanks...I too hosurian...

  • @vidhyaranjan09
    @vidhyaranjan09 2 роки тому +2

    A Beautiful video about our India, family and lifestyle with our near and dear ones! Memories never fade dear🥰🥰This is a very sentimental video😘 Very sad to hear about your Paati! I miss my Paati too a lot! I was her pet always and she has brought me up too from childhood 🥰🥰 I saw all your videos when you had been to India to meet your Paati🤗 really enjoyed those videos 🥰 Our country is really great which always leaves us with awesome and touching memories dear 🥰🥰🥰🥰🥰👍👍👍👍👏👏👏👏🙏🙏🙏🙏

  • @sulochanaj3309
    @sulochanaj3309 2 роки тому +1

    Hai narmadha my son and daughter stay Bangalore i know hosur market sivan temple also

  • @rakshanaa3473
    @rakshanaa3473 2 роки тому +1

    U r sooo lucky sis semma mom enjoy 😊

  • @marymichel1438
    @marymichel1438 2 роки тому

    I am first comment
    How are you mam
    Really namma country js best

  • @dheepikavijayakumar8377
    @dheepikavijayakumar8377 2 роки тому +3

    Unbearable loss......she will be happy that she bought you up so well and you also learnt so many things from her and spreading to so many people through this channel......I'm from Hosur ..when ever I go that market ungla nenachipa.....and I will search your mom ......and where is that maavu mill actually?

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 роки тому +1

      Enaku edam peru theriyala dheepika 🙂 indha vaati hosur ku varapo kandipa meet pannuvom.

  • @aditiveear2546
    @aditiveear2546 2 роки тому +1

    Don't worry narmadha mam . Your paatis blessings will always be with you .❤

  • @umarumarashick666
    @umarumarashick666 2 роки тому +1

    Hunga videos paarthu romba sandosama irukum eappaodhum. First time paaka sandoshamavum irundhadhu alugaiyum vandhu vittadhu...

  • @muthukumarir4529
    @muthukumarir4529 2 роки тому +1

    Deep condolences to you. Feel sad about grandma lost.

  • @muralikrishna8912
    @muralikrishna8912 2 роки тому +1

    Sister
    I like your grandmother.
    I really feeling too much.
    Thanks