பேச்சியை இழுத்து வந்தது எப்படி | சூல் ஆடு படையல் யாருக்கு

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025

КОМЕНТАРІ • 46

  • @prakashrajks
    @prakashrajks 4 місяці тому

    இருளாயி அம்மன் பற்றி சொல்லுங்க ஜயா 🙏

  • @iswaryariya827
    @iswaryariya827 2 роки тому +5

    எங்கள் குலதெய்வம் பேச்சியம்மன் 🙏🙏🙏🙏

  • @munichalaipandi5904
    @munichalaipandi5904 2 роки тому +4

    எல்லா தமிழ்குடிகளின் வழிபாட்டிலும் பேச்சி ராக்கு இருளாயி சீலைக்காரீ அங்களஈஸ்வரி போன்ற தெய்வம் குல தெய்வமாக இருக்கும்

  • @அங்காளம்மன்_பட்டத்திபாளையம்

    ஸ்ரீ அங்காளம்மன், ஸ்ரீ பேச்சியம்மன்🙏 அக்காள்- தங்கை. என் குலதெய்வம்🙏

  • @lakshmisethu8221
    @lakshmisethu8221 Рік тому +2

    ராக்காயி பேச்சியம்மன் என்னோட குலதெய்வம்

  • @lilinlilin28
    @lilinlilin28 2 роки тому +5

    அருள்மிகு ஸ்ரீ வனப்பேச்சி அம்மன் துணை

  • @18mscchymari55
    @18mscchymari55 2 роки тому +4

    Pechi rakkachiamman ஆண் மேல் வருமா

    • @yazhcookingwithhommaking4996
      @yazhcookingwithhommaking4996 2 роки тому

      No

    • @Amar-pb3hk
      @Amar-pb3hk 2 роки тому +3

      Varuvanga anaal oru sila perukkuthan pechi amman rakkachi amma varuvanga namma avangala nenachu kitte irukkanum avangala mulu manasoda kombutanum appathan varuvanga naa chinna vayasula irunthu komputuven enakke ippathan vanthanga katchi kuduthanga

    • @kanthanamutha472
      @kanthanamutha472 2 роки тому

      👍👌👍

    • @sivaselva2898
      @sivaselva2898 5 місяців тому +1

      வரும் நண்பரே எங்களது வாழையடி வாழையாக பூட்டன் பாட்டன் ஐயா பெரியப்பா அண்ணன் இப்பொழுது நான் இப்படி ஏழு தலைமுறையாக நாங்கள் ராக்காயி அம்மன் சாமியாடியாக உள்ளோம்

  • @TN-74BEAUTY
    @TN-74BEAUTY 2 роки тому +1

    🙏

  • @simba_covai89
    @simba_covai89 2 роки тому +4

    சூல் ஆடு படையல் இப்போ தான் கேள்விபடுகிறேன்... ஆனால் பாவமா இருக்கு இபடியுமா சாமி படையல் கேட்கும்...😢😢😢

  • @kmfpclkariaptti6997
    @kmfpclkariaptti6997 2 роки тому +3

    அருள்மிகு இருளாயி அம்மன் வரலாறு தந்தால் நல்லது

  • @subbukaruppiya9556
    @subbukaruppiya9556 2 роки тому

    எங்கள் குலதெய்வம்

  • @rajukp7034
    @rajukp7034 2 роки тому +3

    அண்ணா எங்க குலதெய்வம் பூனாட்சி அம்மன் சூல் ஆடு குடுப்பங்க

  • @lilinlilin28
    @lilinlilin28 2 роки тому +5

    அருள்மிகு ஸ்ரீ சங்கிலி பேச்சியம்மன் துணை

  • @jilla5536
    @jilla5536 2 роки тому +1

    Ayya karupar alaipu podunga

  • @bhavassamayal
    @bhavassamayal 2 роки тому +2

    உச்சிஅய்யா ராக்கட்சி அம்மன் , சூரியநேந்தல், சிவகங்கை மாவட்டம்.... இந்த சுவாமி வரலாறு பதிவு போடுங்கள் ஐயா....

  • @thangapandithangapandi5359
    @thangapandithangapandi5359 2 роки тому +2

    Sir 21deivangal varalaru podungal,pottikattaammana pattiyavadu sollunga sir

  • @Rameshkannan-qu3eu
    @Rameshkannan-qu3eu Рік тому

    18 am padi karuppar raakkammaa enga kulatheivam

  • @achuthanvijay5682
    @achuthanvijay5682 2 роки тому +1

    Veeranar sami patri sollunga ayya
    Ennudaiya kula deivam veeranar sami than 🙏🙏

  • @userkrishnadevsivaguru
    @userkrishnadevsivaguru 2 роки тому +2

    ஐயா ஆதி கருப்பராயன் சாமி பற்றி சொல்லுங்க 🛐🛐🛐🛐🛐🔱

  • @kalpanakalpana1408
    @kalpanakalpana1408 2 роки тому

    Ayya rakkayi Amman pirappu patri sollunga ayya

  • @kalakurumban2412
    @kalakurumban2412 2 роки тому +2

    Rakkachi Amman history virumandi ayya history matiri errukku bro

  • @mka1418
    @mka1418 2 роки тому +1

    Ayya yean amma Irulayi amman pathi sollunga ungala veandi keakkurean nan nearaiya idathula theadi paathean aana history theriyala aana amma nu kupta vanthu yeanna kakkuthu aana avungala pathi nan therinjukanum ungala mudiyum athaan nan keakkurean

  • @saiarthika993
    @saiarthika993 2 роки тому +1

    Ayya ungala epd contact pandradhu....sila sandhegangal enakku undu adhai thelivu seiya cendum ayya

  • @majayogesh5811
    @majayogesh5811 2 роки тому +1

    Shivangi mavattam thiruppuvanam vattam kaluvankulam gramam wala gurnathan angala eswari thirukovil varalaru podungal

  • @vell408
    @vell408 2 роки тому

    Unmai sir ithu nadakuthu innum parthurukean

  • @alagualagu1821
    @alagualagu1821 2 роки тому

    எனக்கு வயசு 31 பேச்சியம்மன் என் மேல புதுசா வந்துச்சு .அதுக்கப்புறம் கோவில் திருவிழாவை வைக்க முடியல கொரோனா லாக் டவுன் ஆயிடுச்சு என்ன என் சொந்தக்காரங்க சொன்னாங்க இவளுக்கு வர போய் தான் அடுத்து சாமி கும்பிட முடியாமலே ஆயிடுச்சு அப்படின்னு சொன்னாங்க. எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஆனா அதுக்கப்புறம் எங்க குடும்பத்திலேயே ரொம்ப கஷ்டப்பட்டேன். ஏன் அந்த சோதனை எனக்கு வரணும் கஷ்டங்கள் வரணும்.

    • @natarasanpalanisamy7676
      @natarasanpalanisamy7676 2 роки тому

      Solravanga airam solluvanga .god ah nampunga

    • @muthupandian
      @muthupandian Рік тому +1

      யாரு யேசினாலும் பேசினாலும் கவலைபடாமல் பொருமையாக இருங்கள் நல்லதே நடக்கும் யாரையும் சபிக்ககூடாது யாரோட சாபத்தையும் வாங்ககூடாது மொத்தத்தில் சொல்ல வேண்டுமானால் சத்தியம தர்மம் இதுதான் முக்கியம்