கிராமங்களில் இப்படி மற்ற மனிதரகளின் உணர்வுகளை மதிக்காதபொழது அவர்களும் ஒரு காலத்தில் உயர்வுடையும் பொழது வெளிபடும் உணர்வின் வெளிபாட்டை கதையாசியர் மிக அழகாக கூறியுள்ளார் .நிங்களும் உணர்ச்சி பூர்வமாகவே உண்மையாக அந்த கதைக்கு உயிர் கொடுத்து சொல்லியிருந்திர்கள்,மிக்க நன்றி.
இரண்டாவது முறையாக கதையை கேட்கிறேன்... கடைசியாக அந்த அம்மா சொல்வது ஏதோ என்னை அறியாமல் ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது... எழுத்தாளருக்கும் கதை சொல்லி தோழர் மகா அவர்களுக்கும் நன்றி...
என் சிறு வயது ஞாபகங்கள் வந்து போன கதை இது.மணவாளநல்லூர் என்ற ஊரில் அடுப்பெரிக்க மட்டைகள் வாங்கி நானும் என் அம்மாவும் சுமந்து வந்த அந்த நாள் ஞாபகங்கள்... சில சொல்லாடல்கள் கூட சிறு வயதுக்கு வழி கூட்டிச் சென்றன.ரத்தம் தெறிப்பது போலப் பேசுறா....கீழ்ப்பார்வை... ராக்காசி... "அப்போ,வெளியாளு வந்து திருடினு போறவரீக்கும் புருசங்கூட போத்தினு படுத்து இருந்தியா தவணம்" நாக்கிரோவ் வார்த்தைகளில் எவ்வளவு திமிர்... 'தோல் சுருக்கங்களின் நெருக்கம் கூடி இருந்தது' பின்னர் வேங்கப்புலி பார்க்கிற போது...காலம் தந்த வறுமை? "டேய் பாண்டு,அந்தத் தேங்காயெ எடுத்துக் களத்துல போடுறா"- குழைந்த தாத்தாவின் குரல் இப்போது காற்றடிக் காலத் தோப்பாக தவணத்தின் எதிரொலி... "கசப்பும்,குதூகலமும்,அலைதலும் நிரம்பிய என் கடந்த காலத்தில் இருந்து ஒரு மிடறு பருகினேன்" சிந்தாமல்,சிதறாமல் அதே தொனியில் அழகிய பெரியவனைப் பிரதிபலித்தது மகாவின் கதையாடல்!...
இந்த கதையாடல் உங்களுடைய பால்ய நினைவுகளை வெளிக்கொணர்ந்தது மகிழ்வு தோழர். கதையினுடைய முக்கியமான வரிகளை குறிப்பிட்டு, உங்களுடைய பார்வையை பகிர்ந்து கொண்டமைக்கு வாழ்த்திற்கும் நன்றி தோழர்
மிக அருமை கதை சொல்லி மகாராஜன் சிறப்பு
கதை கேட்டமைக்கும், வாழ்த்திற்கும் நன்றி சகோதரி
அற்புதமான கதை உங்கள் குரலில் மேலும் சிறப்பாக இருப்பதை உணர்ந்தேன்
வாழ்க
மிக்க நன்றி தோழர்
அருமை அருமை
நன்றி தோழர்
@@-storyteller9990 you ❤️
எழுத்தாளர் அழகிய பெரியவன் அவகளின்மிகச்சிறந்த கதை. சொன்ன விதம் அருமை, தோழரே.
கதை கேட்டமைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தோழர்
neenga solrathu romba pidikum pa
நன்றி தோழர்
கிராமங்களில் இப்படி மற்ற மனிதரகளின் உணர்வுகளை மதிக்காதபொழது அவர்களும் ஒரு காலத்தில் உயர்வுடையும் பொழது வெளிபடும் உணர்வின் வெளிபாட்டை கதையாசியர் மிக அழகாக கூறியுள்ளார் .நிங்களும் உணர்ச்சி பூர்வமாகவே உண்மையாக அந்த கதைக்கு உயிர் கொடுத்து சொல்லியிருந்திர்கள்,மிக்க நன்றி.
கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரி.
😊நன்றி.
உணர்வுப்பூர்வமான கதை! மிக அருமையான கதைகளைத் தேர்ந்தெடுத்து வழங்குவதற்கு நன்றி நண்பரே!
உங்கள் பார்வைக்கும், வாழ்த்திற்கும் நன்றி தோழர்
கதை சொல்லும் விதம் மிகவும் அழகு. வாழ்த்துக்கள் நண்பரே .
நன்றி தோழர்.
கதையும்,கதைவழங்கி முறையும் மிகச்சிறப்பு. வாழ்த்துக்கள்
கதை கேட்டமைக்கும், வாழ்த்திற்கும் நன்றி தோழர்
கண்ணீர் கசிந்து இன்பப் புன்முறுவல் எழுகிறது தோழர்...
எழுச்சியின் மகிழ்ச்சி ஆனந்தக்க கண்ணீராய்... நன்றி தோழர்
@@-storyteller9990 கதைகளினூடே உம் கதையாடலும் சிறப்பு... மகிழ்ச்சி...
👌👌👌🙏🙏🙏
🙏🙏🙏
வழக்கமாக கதை கேட்காமல் ஒரு like மகாராஜா தம்பி மேல நம்பிக்கை வாழ்க வளமுடன்
நன்றியும் அன்பும் தோழர்.
இரண்டாவது முறையாக கதையை கேட்கிறேன்... கடைசியாக அந்த அம்மா சொல்வது ஏதோ என்னை அறியாமல் ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது... எழுத்தாளருக்கும் கதை சொல்லி தோழர் மகா அவர்களுக்கும் நன்றி...
கதையை மீண்டும் மீண்டும் கேட்டு அதை நேர்த்தியாக உணர்ந்து கொண்டமைக்கு நன்றி தோழர்
மீண்டும் ஒருமுறை கண்ணீருடன் என் பதிவு... 🙏🏻🙏🏻🙏🏻
Super
Good story
நன்றி சகோதரி
Hi,supper, story,
அருமை
நன்றி சகோதரி
கதை சொல்லும் தன்மை , தெளிவான உச்சரிப்பு, குரல் மிகவும் சிறப்பு
நன்றி சகோதரி
Wow what a story
நன்றி தோழர்
சிறப்பு
நன்றி சகோதரி
Super story ,wonderful writers .
நன்றி சகோதரி
Suppe r🤞⚘⚘
நன்றி சகோதரி
என் சிறு வயது ஞாபகங்கள் வந்து போன கதை இது.மணவாளநல்லூர் என்ற ஊரில் அடுப்பெரிக்க மட்டைகள் வாங்கி நானும் என் அம்மாவும் சுமந்து வந்த அந்த நாள் ஞாபகங்கள்...
சில சொல்லாடல்கள் கூட சிறு வயதுக்கு வழி கூட்டிச் சென்றன.ரத்தம் தெறிப்பது போலப் பேசுறா....கீழ்ப்பார்வை...
ராக்காசி...
"அப்போ,வெளியாளு வந்து திருடினு போறவரீக்கும் புருசங்கூட போத்தினு படுத்து இருந்தியா தவணம்"
நாக்கிரோவ் வார்த்தைகளில் எவ்வளவு திமிர்...
'தோல் சுருக்கங்களின் நெருக்கம் கூடி இருந்தது' பின்னர் வேங்கப்புலி பார்க்கிற போது...காலம் தந்த வறுமை?
"டேய் பாண்டு,அந்தத் தேங்காயெ எடுத்துக் களத்துல போடுறா"- குழைந்த தாத்தாவின் குரல் இப்போது காற்றடிக் காலத் தோப்பாக தவணத்தின் எதிரொலி...
"கசப்பும்,குதூகலமும்,அலைதலும் நிரம்பிய என் கடந்த காலத்தில் இருந்து ஒரு மிடறு பருகினேன்"
சிந்தாமல்,சிதறாமல் அதே தொனியில் அழகிய பெரியவனைப் பிரதிபலித்தது மகாவின் கதையாடல்!...
இந்த கதையாடல் உங்களுடைய பால்ய நினைவுகளை வெளிக்கொணர்ந்தது மகிழ்வு தோழர்.
கதையினுடைய முக்கியமான வரிகளை குறிப்பிட்டு, உங்களுடைய பார்வையை பகிர்ந்து கொண்டமைக்கு வாழ்த்திற்கும் நன்றி தோழர்
கடைசியா அந்த வார்த்தையை கேட்டதும் சிரிப்புடன் கண்ணில் நீரும்... அருமை
அந்த வரிகளைப் படிக்கும் பொழுது எனக்கும் அதே நிலை ஏற்பட்டது நன்றி தோழர்
மீண்டும் ஒரு முறை...
நன்றி தோழர்...
Sagotharar maharajan avargaluku en vazhthukkal. Paa.Singaram sir ezhuthiya puyalile oru thoni kathaiya Sollunga
நன்றி தோழர். படித்து சொல்ல முயல்கிறேன். வழிகாட்டலுக்கு நன்றி.
Anna I need this story in pdf format
என்னிடம் PDF இல்லை சகோதரி.
பின்வரும் வலைதளத்தில் உள்ளது..
www.sirukathaigal.com/tag/அழகிய-பெரியவன்/
face vendam stil podunga
வழிகாட்டலுக்கு நன்றி உங்கள் கருத்து பற்றி யோசித்துக் முடிவு எடுக்கிறேன்.
சிறப்பு
நன்றி தோழர்