வேங்கை V.P.கருப்பையாவின் கிராண்ட் ஓபனிங் பாண்டிச்சாமி நாடகம்

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 208

  • @arivalaganarivalagan-fm2lg
    @arivalaganarivalagan-fm2lg Рік тому

    ❤❤❤இந்த பாடல் ❤❤❤❤

  • @aravinthabi3959
    @aravinthabi3959 2 роки тому +1

    Pakkku vetthala song Vera level mass

  • @pandirajan4428
    @pandirajan4428 3 роки тому +4

    சீக்கிரமே இந்த குரூப்போட நாடகம் எங்க ஊர்ல நடக்கும்.....😎😍

  • @sivakumararivalagan7474
    @sivakumararivalagan7474 2 роки тому

    Anna super ugkaloda oru Nakagawa pannava

  • @vandiyurramakrishnan6048
    @vandiyurramakrishnan6048 3 роки тому +1

    வர்ணிக்க வார்த்தைகளே இல்லை

  • @sivakumararivalagan7474
    @sivakumararivalagan7474 2 роки тому +1

    Please annatha Please

  • @yuvarajtech5543
    @yuvarajtech5543 2 роки тому

    Nanga kupta varuvengala

  • @nagarajannagarajan5351
    @nagarajannagarajan5351 3 роки тому +1

    அறுமையான குறல் வளம் வாழ்த்துகள் தம்பி

  • @steelsivaselvam6257
    @steelsivaselvam6257 3 роки тому +1

    Super kp karuppu❤️❤️❤️❤️

  • @shanthibaskaran9116
    @shanthibaskaran9116 3 роки тому +1

    பக்க வாத்தியம் பாடலும் அருமை அருமை

  • @RaviRaj-ok7uq
    @RaviRaj-ok7uq 2 роки тому +1

    வேங்கை.. கம்பீரமான குரல் வளம்.... சாமி அழைப்பு... அற்புதம்..💝💝💝

  • @KrishnanKrishnan-dx7kl
    @KrishnanKrishnan-dx7kl 8 місяців тому

    ❤❤❤❤❤

  • @jothimani4547
    @jothimani4547 2 роки тому +2

    மிருதங்க வாசித்த அண்ணன் கோபி அண்ணன் சூப்பர்

  • @RaviRaj-ok7uq
    @RaviRaj-ok7uq 2 роки тому +2

    வேங்கை.... உங்கள் குரல் ஆண்டவர் கொடுத்த வரம்....💯💯💯👐👐👐👐👐

  • @VijayVijay-db3xw
    @VijayVijay-db3xw 3 роки тому +21

    100 தடவைக்கு மேல் கேட்ட பாடல்

  • @ramkanaga7801
    @ramkanaga7801 3 роки тому +12

    இந்த நாடக கலைஞர்களை நான் நேரில் கண்டதில் பெருமை..
    புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசல் கிராமத்தில் நாடகம் பார்த்தேன்

    • @Aimforpolice
      @Aimforpolice 3 роки тому

      Hi anna nanum parthen

    • @sk.6530
      @sk.6530 3 роки тому

      ஆல்ரவுன்டர் ...மிருதங்கம் ஆர்மோனியம் இவர்கள் பெயர் மற்றும் எந்த ஊர் என்று சொல்லுங்க அண்ணா நான் சிங்கப்பூர்ல இருக்கேன்

    • @Aimforpolice
      @Aimforpolice 3 роки тому +1

      @@sk.6530 enakku therinthu ivargal manapparai puthanathaam arugil ulla karuppooru

    • @sk.6530
      @sk.6530 3 роки тому

      @@Aimforpolice எனக்கு தெரியல நன்பா அதான் கேட்டேன்

  • @மருதுராஜா
    @மருதுராஜா 3 роки тому +3

    தமிழர்கள் உள்ளவரை நாடகக்கலை அழியாது

  • @bosepandimeenapandi1831
    @bosepandimeenapandi1831 2 роки тому

    My favorite VP vengai karuppaya Anna

  • @SathishSathish-oo6mg
    @SathishSathish-oo6mg 3 роки тому +1

    Ethana thadava tha pakurathu intha video va ...... evalo pathalum salikathu .....vera 11 ponga......

  • @sakthip7736
    @sakthip7736 3 роки тому +1

    வாயஸ் சூப்பர்👌👌👌மேளம் கோபி அவர்களுக்கும்💐💐💐👍👍👍👌💐

  • @ungaltholan07
    @ungaltholan07 3 роки тому +1

    6:25❀❀♪♪♪♪♪♪♪♫︎♫︎♫︎♫︎♫︎

  • @veluvesami5176
    @veluvesami5176 3 роки тому +2

    Ak karuppaiya குறல் அருமை வெள்ளைச்சாமி யாக நடிப்பதற்கு இவரை போல் யாரும் இல்லை

  • @kabilankabilan1492
    @kabilankabilan1492 3 роки тому +15

    அய்யா உங்க முகதுல ஏதோ ஒரு வசீகரம் இருக்கு❤️

    • @Aimforpolice
      @Aimforpolice 3 роки тому +2

      முகத்தில் மற்றும் குரலில் ஒரு வசீகரம் உள்ளது நானே 30 தரவே பார்த்துட்டேன்

  • @yuvarajtech5543
    @yuvarajtech5543 2 роки тому

    Sema

  • @murugan9954
    @murugan9954 3 роки тому +8

    இந்த கருப்பசாமி பாடல் மிகவும் நன்றாக உள்ளது சூப்பர்.

  • @loki...404
    @loki...404 3 роки тому +6

    அண்ணனுக்கு ரூபாய் 1000 அன்பளிப்பு👌👌👌👍👍👍👍

  • @directsenthill
    @directsenthill 3 роки тому +2

    அருமையான குரல். உங்கள் கலை மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்.

  • @selvamm4271
    @selvamm4271 3 роки тому +1

    Super anna 💯💯💯💯💯👌👌👌👌👌🧘‍♂️

  • @vshanmugams.m548
    @vshanmugams.m548 4 роки тому +74

    இப்படிப்பட்ட கலைஞனை இறைவன் நமக்கு கொடுத்ததற்கு மிக மிக நன்றி அண்ணன் மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் புராண செம்மல் ஜெயபாண்டி ரசிகன் v சண்முகம்

  • @nagarajannagarajan5351
    @nagarajannagarajan5351 3 роки тому +1

    அறுமை அறுமை தறுனம் அனைத்து கலைஞ்சர்களுக்கும் என் வாழ்த்துகள்

  • @muthuvasanth2825
    @muthuvasanth2825 3 роки тому +2

    தமிழ்நாட்டின் தலை சிறந்த நாடக கலைஞர் வாழ்க பல்லாண்டு வளரவேண்டும் உங்கள் நாடக கலை

  • @KannanKannan-kc5ut
    @KannanKannan-kc5ut 3 роки тому +14

    இயல் இசை நாடகம் அருமை

  • @thalapathybala823
    @thalapathybala823 3 роки тому +3

    பாக்கு வெத்தலை பாடல் அருமை

  • @ramaleshwaran1985
    @ramaleshwaran1985 2 роки тому

    😕😕😕

  • @vikasha1114
    @vikasha1114 3 роки тому

    Super anan

  • @karthikanjalai4355
    @karthikanjalai4355 3 роки тому +1

    மிகவும் அருமை... வளமான குரல்வளம்.வாழ்த்துக்கள் சகோ

  • @Selva18csk
    @Selva18csk 3 роки тому +6

    நாடகக் கலையை அழியாமல் காப்போம்.........💖

  • @chandrudancersalem6273
    @chandrudancersalem6273 3 роки тому +2

    Original songa vida itha kettathu than athigam verA level voice and music tharumaru kandipa ungal muyarchiku oru nall palan kidaikum ungal teamla irukara ellarukum valthukal

  • @rajarajaraja5382
    @rajarajaraja5382 4 роки тому +41

    அருமையான குரல் வளம் அண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் பக்கவாத்தியம் செம மாஸ் 👌👌👌

  • @elakkiyamathi9155
    @elakkiyamathi9155 3 роки тому +2

    Paaka paaka asaiya irukku 2021 at May...

  • @suriyarkcc331
    @suriyarkcc331 3 роки тому +87

    Status pathutu vanthvangala yaru yaru 😁😁😁😂😂😂

  • @tamilan7890
    @tamilan7890 3 роки тому

    🤩🤩

  • @freemind9188
    @freemind9188 3 роки тому +13

    யார் எல்லாம் tik tok பார்த்து வந்திங்க.. வாய்ஸ் சூப்பர்

  • @dhanushnatrajan3209
    @dhanushnatrajan3209 3 роки тому +2

    Pakuvethala mathanum song Vera leval an naa.

  • @v.subramaniv.subramani2229
    @v.subramaniv.subramani2229 4 роки тому +22

    திரு.கருப்பையா அவர்களின் மூன்று பாடல்களும் அருமை.இசைக்கலைஞர்கள் வாசிப்பும் அருமை நண்றி சகோ

    • @MKM_LIVE
      @MKM_LIVE  4 роки тому +1

      நன்றி சகோ சாமி ஆட்டம் வீடியோ செம்ம மாஸ் அடுத்த வீடியோ பதிவேற்றம்

    • @v.subramaniv.subramani2229
      @v.subramaniv.subramani2229 4 роки тому +1

      @@MKM_LIVEமிக்க மகிழ்ச்சி நன்றி சகோ

    • @RajaRaja-is4yf
      @RajaRaja-is4yf 4 роки тому

      👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @veerappanveerappan8539
      @veerappanveerappan8539 4 роки тому

      பாட்டு அருமை

  • @techbossshorts6290
    @techbossshorts6290 3 роки тому +28

    தலைவா வேர level முத்து சிற்பி அடுத்து நீங்க தான்

  • @tn16boys...43
    @tn16boys...43 3 роки тому +2

    Maja va eruku song......💃💃💃💃

  • @MariMari-hp3vh
    @MariMari-hp3vh 3 роки тому +2

    இனிமையானா குரல்

  • @kumarankumar7431
    @kumarankumar7431 3 роки тому +2

    Super Anna valthukkal 🌹👌👌👌

  • @nellaicreations3014
    @nellaicreations3014 3 роки тому +5

    பாக்கு வெத்தல பாடல்🎵 சூப்பர் 👌👍🏻😘 மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 💫💐🌟

  • @BalaMurugan-ff9pu
    @BalaMurugan-ff9pu 4 роки тому +22

    அருமையான குரல்

  • @கம்பளத்துவிஜய்நாடகஉலகம்

    அருமையான ரகம்

  • @POPE_AUDIO_LOVE
    @POPE_AUDIO_LOVE 3 роки тому +1

    Eppavume mass AK periyasamy Anna than ✌️✌️✌️

  • @teetotaler4926
    @teetotaler4926 3 роки тому +1

    Audio super thala
    Nalla clear ah kekkuthhu
    Vera level love u so much
    Sound quality semmmaa thla🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💥💥💥⚡⚡⚡⚡🔥🔥🔥💔✨

  • @Senthihari
    @Senthihari 3 роки тому +3

    பாடல் அருமை வாழ்த்துக்கள்

  • @pranabi_official
    @pranabi_official 3 роки тому +2

    செம்ம அண்ணா பாக்குவெத்தல பாடல பிச்சி எடுத்துட்டீங்க😍😍😍😍குரல் செம்ம😍😍

  • @vjvj9424
    @vjvj9424 3 роки тому +3

    Pakku veththalai song super 👍👏👏👏👏👏

  • @silambarasana903
    @silambarasana903 3 роки тому

    Supper 👍👍👍songs

  • @kumareshkavin4621
    @kumareshkavin4621 3 роки тому +2

    8mm..,,,90&80

  • @alagurajaa9625
    @alagurajaa9625 3 роки тому +4

    Voice mattum illa body language also out of the world..😍..

  • @VinothKumar-uy7im
    @VinothKumar-uy7im 3 роки тому

    Vera leave anna

  • @sk.6530
    @sk.6530 3 роки тому +7

    அண்ணா நான் சாலூர் கனேசன் நாரதர் அண்ணண் மகன் உங்கள் பதிவுகள் அனைத்தும் சூப்பர் சிங்கப்பூரிலிருந்து 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥

  • @mediotamil9844
    @mediotamil9844 3 роки тому +6

    உங்கள் ரசிகன் உங்கள் குரலுக்கு

  • @cricketlover384
    @cricketlover384 3 роки тому +3

    7:25🤩

  • @vickyvignesh466
    @vickyvignesh466 3 роки тому +21

    Sema mass vpk karuppu unga voice ku na adimai 🥰🥰🥰🥰

  • @rajavarsharajangamayyakkan7454
    @rajavarsharajangamayyakkan7454 4 роки тому +3

    அருமையான குரல் வளம்...

  • @wildrookies
    @wildrookies 3 роки тому +1

    Miruthangam...vera..level..👌

  • @கலைப்பிரியன்

    அருமையான பாடல்

  • @palanik5774
    @palanik5774 3 роки тому +1

    அருமையான வாய்ஸ் ❤️❤️

  • @karanservaikaran1560
    @karanservaikaran1560 3 роки тому +1

    Tamilanda🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @seenivasanmuthukumar1622
    @seenivasanmuthukumar1622 3 роки тому

    Anna songs all super

  • @duraisamyc9696
    @duraisamyc9696 3 роки тому +14

    Anna neenga thalaiya adurathu semma Anna voice vera level🥰

  • @badbala4906
    @badbala4906 3 роки тому +6

    ஸ்டேட்டஸ் வேற லெவல் தலைவா

  • @rajarajaraja5382
    @rajarajaraja5382 4 роки тому +98

    பாக்கு வெத்தலை பாடல் சூப்பர் அண்ணா 🙏🙏🙏 ஆல்ரவுன்டர் மிருதங்கம் 👌👌👌💐

  • @thavamani2175
    @thavamani2175 3 роки тому +1

    I like u Anna semmaya irukku ugakal alagkaram

  • @thavamani2175
    @thavamani2175 3 роки тому

    Arumai ugkal kural

  • @palpandi8477
    @palpandi8477 3 роки тому +2

    Semma kalainargal.💐👍💐

  • @aksactechservice471
    @aksactechservice471 3 роки тому +3

    Pakku vethala songs music 🎶 super

  • @santhukuttyma6930
    @santhukuttyma6930 3 роки тому +2

    Voice vera level song sema😘😘

  • @premyadav8212
    @premyadav8212 3 роки тому +2

    Sema masss... 😍😍😍😍👌👌👌👌yellarum. Super performance

  • @monishakalees2491
    @monishakalees2491 3 роки тому +6

    Song super anna

  • @rajakumariammu1931
    @rajakumariammu1931 3 роки тому +4

    Semma enjoy super super super super super super am really excitement and enjoying thanks again

  • @monisundarsundar8917
    @monisundarsundar8917 3 роки тому +11

    மிருதங்கம் மெரட்டி விட்டிர்கள் போங்க

  • @kaalicreations7063
    @kaalicreations7063 3 роки тому

    Good 👍🏻

  • @poomani7507
    @poomani7507 3 роки тому +3

    அயோஓஓ எங்கள் வுரியில் எல்லோரும் மிக மிக பிரமாதம் என்று குறிக்கிறார்கள் 🥰🤗

  • @tamilselvan1928
    @tamilselvan1928 3 роки тому +1

    Super 🙏💐💖💯🙏🙏🙏

  • @sureskumar781
    @sureskumar781 3 роки тому +1

    Sema mass anna songs melam all rounder fire

  • @brcreation705
    @brcreation705 3 роки тому +22

    இந்த வீடியோவை பதிவு செய்த MKM LIVE அண்ணணுக்கு நன்றிகள் பல🙏🙏🙏🙏

  • @SathishSathish-lk4bm
    @SathishSathish-lk4bm 3 роки тому +3

    Vera level voice anna 👍

  • @kumparaja4129
    @kumparaja4129 4 роки тому +13

    கருப்பையா குறள் செம்ம.அண்ணன் குறளுக்கு நா அடிமை. இப்படி நம்ம கிராமத்து நாடகத்த எடுத்து போடுங்க மணி அண்ணா.வெள்ளையம்மாள் வெள்ளைச்சாமி சந்திப்பு போடுங்கண்ணே. நா செல்வி.

    • @MKM_LIVE
      @MKM_LIVE  4 роки тому

      நீங்க யாரு நடிகர

    • @kumparaja4129
      @kumparaja4129 4 роки тому

      @@MKM_LIVE அண்ணே நா செல்விதான் கும்பராஜா தங்கச்சி

    • @rupaganrupagan6345
      @rupaganrupagan6345 4 роки тому +2

      Kumpa Anna Nalla erukigala

    • @haiyou1258
      @haiyou1258 3 роки тому

      @@rupaganrupagan6345 mm

  • @ragavank7238
    @ragavank7238 3 роки тому +35

    மிருதங்கம் வாசித்த அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 😍👍👌

  • @balasupramanibala1238
    @balasupramanibala1238 4 роки тому +6

    சூப்பர் கிராமத்து தெய்வ பாடல் சூப்பர்

  • @muthupandi7704
    @muthupandi7704 3 роки тому +2

    Arumyana pakka mela. Semma vera level pattu pakku vethala mathanum. Song vera level. Hmmmmmmmmmm 🤩🥰😍😘

  • @rc.maruthu6499
    @rc.maruthu6499 3 роки тому +5

    Super excited voice anna

  • @ravichandran5651
    @ravichandran5651 4 роки тому +10

    அருமை

  • @manithanus2981
    @manithanus2981 4 роки тому +5

    Vellayemma vellasamy santhippu podunga bro pls

    • @MKM_LIVE
      @MKM_LIVE  4 роки тому +1

      கண்டிப்பாக பதிவேற்றம் செய்கிறேன் சகோ

    • @manithanus2981
      @manithanus2981 4 роки тому +1

      @@MKM_LIVE ok bro

  • @ramutamilio7419
    @ramutamilio7419 4 роки тому +4

    Karuppu unga nadipu semma arumai

  • @ramutamilio7419
    @ramutamilio7419 4 роки тому +5

    Karupu unga paatu super semma

  • @வெள்ளிசனி
    @வெள்ளிசனி 3 роки тому +2

    Song vera level valthugal anna

  • @ravichandran5651
    @ravichandran5651 4 роки тому +8

    வாழ்த்துக்கள்