இந்தியாவிலிருந்து அனுப்பிய பார்சல் பார்க்கலாமா வாங்க/Parcel From India to France
Вставка
- Опубліковано 9 лют 2025
- Welcome to Sittan Special France
In this video i share to all unboxing parcel from India to france. I am very excited to open the parcel, come lets unbox the parcel
#IndiaParcel #IndiaParcelUnboxing
#sittanspecialfrance
இந்தியாவிலிருந்து அனுப்பிய பார்சல் பார்க்கலாமா வாங்க
• இந்தியாவிலிருந்து அனுப...
கடக்நாத்கோழி என்கிற கருங்கோழி வருவல்
• கடக்நாத்கோழி என்கிற கர...
சுவையான புதினா க்ரீன் சிக்கன் செய்வது எப்படி
• சுவையான புதினா க்ரீன் ...
How to Make Homemade Chicken Burger in Tamil
• சிக்கன் பர்கர் வீட்டில...
Disclaimer :
This channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
நீங்க ரொம்ப லக்கி நல்ல மாமியார் மாமனார் கிடைச்சிருக்காங்க வாழ்த்துக்கள் சகோதரி
Thankyou
Sittan brother ur parents are very great ,they know what u need,ஒவ்வொரு பொருளாக பார்த்து பார்த்து வாங்கி அனுப்பி உள்ளார்கள்,தாய் தந்தையருக்கு மிஞ்சிய உறவு இல்லை
thank you very much
Nellikai kadukkai ponni arisi, perunkayam munthiri murukkumoremilakaai enakkum pidikkum ,puli mmmmm ella porutkkalumea anuppi irukkanka, thaalikira vadakam kooda anuppi irukkanka,pottukadalai,ellaamea marumakalukku anuppi vachirukkanka supet sister👌👌👌👌💐
Thank you so much
Super sis....unga parcel opening i really enjoyed
Thank you so much 😊
Arumai!
Arisi kuda anupirkanga super sis!!
Big like for ur in laws 👍👌🤗
thankyou
சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரைப்போல வருமா....😄
அருமையான பதிவு சகோதரி...👍
thankyou
ஊரில் இருந்து பார்சல் வந்தால் அந்த பார்சலை பார்க்கும் போது அவ்வளவு சந்தோஷம் வரும் அருமை சகோதரி👍
thank you very much
Romba nalla upload dear 👍👍👍👌🏽👏🏼
Liked 👍
Thank you so much
Super....vittuku முக்கியமாக தேவையான பொருட்கள் அனைத்து இருந்தது...
thank you very much
Essential things... parcel from india 👍👍
thank you very much
Ooril irunthu parcel vantha happy thaan athum intha lockdown la send panirukanga grate 👍
Thanks for visiting
எங்கு சென்றாலும் தமிழ்நாட்டு உணவுக்கு தனி சிறப்புதான் அருமை சகோதரி.
thank you very much
சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா..
ஒவ்வொன்றாய் நீங்க ஆசை ஆசையாக எடுத்து வைப்பதை பார்த்தால் வெளிநாடு வாழ் மக்களின் எண்ண ஓட்டங்கள் புரிய முடிகிறது. அருமை. Enjoy
thank you very much
சூப்பரா இருக்கு சகோ பார்சல்👌👌👍👍👍
thank you very much
Super ma..namma oorla irunthu vantha porula paathaley avlo santhoshama irukum..so.sweet😍😍
thank you very much
Very nice to see the things from India 👌👌👌
thank you very much
*2nd lk, wwwow lucky you, you received looks of foods from India 👍👍😍😍*
Thank you so much 😊
Useful video and tips for abroad people.
Thanks a lot
super...
சில மாதங்களுக்கு எந்த கவலையும் இல்லை... lked and sob d n with full wtch... hpe the same from u frnd 💕❤❤
thankyou
Interesting to watch 😊
Thanks for the visit
India vilirundhu parcel vanthal unga ellarukkum romba santhosam sema sis
thank you very much
Wow parcel nice
Thanks 😊
சந்தோஷம்👍👌👌👌
Thanks for visiting
Very great sister,nice vlog
Thank you so much 🙂
Wow mm oru rendu maasam ottalam. . Nice share. .
Ooh oru kudumbathu ithu re du maasam use panalama wow
thank you very much
உங்கள் மாமனார் மாமியார் , பொறுப்புணர்ச்சி அந்த பார்சலில் தெரிகிறது.அவர்களின்அன்பும் பாசமும் உங்கள் குரலில் தெரிகிறது.
thankyou
வீடியோ முழுவதுமாக பார்த்தேன் அருமையான பதிவு நன்றி.நான்உங்கள்.புது.தோழி
Thank you so much
Wow! Useful things.
Glad you like them!
super and very nice to see the things from India
Thanks a lot
ஊரிலிருந்து வந்த பார்சலை பிரித்து பார்க்கும் போது சந்தோஷத்துக்கு அளவு இல்லை
thank you very much
Namma ooru vasam parcela irrundhu varudhu kaipaithanga velinattilirundhu Namma oor things pakkumpothey thanisanthosham video super sis
Thanks a lot
Super really I enjoy this video
Thank you so much
ஊர்ல இருந்து வந்த பார்சலை பிரிக்கும் பொழுது அதில் இருக்கும் சந்தோசத்துக்கு அளவில்லை உங்களுடன் நானும் சேர்ந்தேன் பார்சலை பிரிகிறேன் அந்த சந்தோசத்தில் நானும் பங்கு கொள்கிறேன் merci bcp
thank you very much
Nice share sis. Must needed items for NRI's
Yes for sure
Thank you for sharing parcel from India.
My pleasure 😊
இந்தியாவில் இருந்து அனுப்பிய பார்சல் மளிகை சாமான்கள் மிகவும் சூப்பர்
Thank you
Good video sago
Keep going
Thank you, I will
@@SittanSpecial please join us
Arumyana vedio thanks for sharing sister
Thank you too
Useful video sis
Thanks a lot
India parcel interesting
thank you very much
Wow mostly namma oru snacks than sis romba miss panra mathiri iruku...
thank you very much
Parcel from India always special sissy
thank you very much
Gud sharing dr
Thank you so much
Nice sharing sister
Thanks for liking
Ippad oru inlaws kidaikka ninga koduthu vachurukkanum.ninga romba lucky sis. Stay safe
Thank u
நல்ல முறையில் தி௫ப்தியாய் சாப்பிடுங்கள் சகோதரி🙏💕
thank you very much
Super sister i like it
Thank you very much
Nice upload sister 👌👍🙏. New friend here joined stay connected 😊😊
Thank you so much
மளிகைசாமான் மூலிகை நொறுக்கு தீனீ கலக்குங்க சகோதரி 👌
Thank you so much
Unboxing video interesting
Glad you think so!
Nice upload
Thank you so much 🙂
Nice share
Thanks for visiting
nice 😊
Thank you! Cheers!
NRI ku Romba Important items 🤗🤗
thank you very much
ஓம் சாந்தி மளிகை சாமான்கள் மற்றும் பேக்கிங் அனைத்தும் பொன்னி அரிசி பெருங்காயம் முருக்கு மிளகாய் புளி சீரகம் திராட்சை கடுகு வடகம் மிளகு வெந்தயம் பட்டை வத்தல் சர்க்கரை பெருஞ்சீரகம் உளுந்து முந்திரி துவரம்பருப்பு கடலைபருப்பு டி கெச் பார்சல் மிகவும் அருமை சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம்சாந்தி எல்லா புகழும் நம் இறைவன் ஒருவர்க்கே ஓம் சாந்தி
Thanks a lot
Parcel item super
thank you very much
Super sister..... enjoy....Garudavega va sis??
thabnk you for watching neeinga full ah pakkalaiya kadasila soli irupomey
Sittan Special France sorry sis kekala DHL 👍
Wow This is amazing. Which parcel service did you use? I just loved watching all the traditional items as you took them one by one. Felt as if I was unpacking them. So kind of your family to send all those items!
thank you bro i told end in the video bro
happa maliga shop yethum open panna poringala super shopping from india ful wtc
thankyou
30 like Best wishes from Norway 🇧🇻
Very Nice vlogs My friend
Stay connected
Thanks and sure
👍🏼👌😍
thank you very much
neenga nalla pesuringa l v kku vaanga.enke vankalam malikai porutkal.but moolikai porutkal illai
Semma
thank you very much
Usefullana upload sis
Thanks a lot
super
Thank you
Super masala sis nega enga irukku ring?
Thanks a lot
Sirappu veli ooorigalil vasikim nammaipol makkaluku migavum avasiyam aanathu arumai
thank you very much
srilanka la erunthu vanthalum ipdi than
Thanks a lot
Aama sis inga ipdi nalla kidaikkathu from Samayal r vlog France
Thank you
Postal service la irundhu varudha bro
Thanks a lot
All items are purchased from vijaya ganapathy store ah 😁😁😁. Ennoda friends ellarum pondicherry vanthu return France pokum podhu ethemari thaan purchase panni kontu povanga... Additional parcel weight Airfrancr or Kuwait airways book pannuvanga.... They allowing 40kg right.
Thank you bro
Super conn u hope same
Sister India to France Dhl detail solunga please
I’m new to France details onum therila parcel service parthilam
super sis! Connected with you. Hope you do the same
Thanks and sure
Hi friends
hi frd
NANDRI
Evalo charges aavhu mam....
India la neenga endha place????
சின்னப்பெட்டிக்குள் இவ்ளோ ......பொருட்கள் .
avalovum thangam thank you
என்ஜோய் பண்ணுங்க
thank you very much
நல்ல முறையில் நிறைய தேவையான பொருட்களை உங்கள் மாமியார் அனுப்பி உள்ளார்கள் நீங்கள் கொடுத்துவைத்தவர் தான் நா சொன்னதுக்கு சுத்தி போட்டுக்கோங்க அக்கா
thankyou