சிறீதரன் எந்தக் கருத்தையும் சரியாகக் சொல்லக் கூடிய ஆளுமை இல்லாதவர். இன்றுவரை பாராளுமன்றத்தில் எழுதி வாசித்துக் கொண்டே இருக்கிறார். புட்டும் இறால் கறியும் கதை, மக்களுக்குத் தேவையில்லாத இவருக்கே விளக்கமில்லாத விமான நிலைய விவகாரம் போன்றவற்றை, மக்களின் பிரச்சினைகள் பற்றி விவாதம் நடாத்தும் பாராளுமன்றத்தின் நேரத்தை வீணடிப்பவர்.
ஊடகரே நீங்கள் அரிரயநேந்திரன் அவர்கள் பொதுவேட்பாரராக நின்ற பொழுது சாணக்கியன் நாடாளுமன்ற த்தில் அரியநேந்திரன்பற்றி வசைபாடியதை நீங்கள் காணவில்லையா?அதற் கு நீங்கள் ப்படியான விமர்சனத்தை செய்தீர்களா? நீங்கள் உண்மையில் சுமந்திரனுக்கு வக்காலத்து வாங்குவதுதெரிகின்றது
சுமந்திரம் தமிழரசு கட்சியை உடைக்கால் விடமாட்டார் , ஶ்ரீலங்காவினதும் இந்தியாவினதும் பொருளாதாரத்தை புலம்பேர் தமிழர்கள் தடுத்து தமிழர் பொருளாதாரத்தில் பலமாகிவிடக்கூடாது என்பதில் மிக மிக அவதானமாக இருக்கிறார்
இலங்கை மக்கள் அனைவரும் ஒற்றை ஆட்சி அரசின் கீழ் தான் இருக்கிறார்கள், ஒற்றையாட்சி பாராளுமன்றத்துக்கு தான் மக்கள் வாக்களித்து தனது உறுப்பினர்களை அனுப்பி உள்ளார்கள், நீங்கள் சிறிதரன் பாராளுமன்றில் பேசியதை தவறு என்று கூறி யாரை காப்பாற்ற முனைகிறீர்கள், சிறிதரன் தற்போதாவது சில நடவடிக்கைகளை மேற்கொல்கிறார் அதனை முடக்கும் விதத்தில் உங்கள் ஆய்வு உள்ளது.
Sumanthiran and Sanakiyan can't be in the kadchi. They are acting like a primary school kids. Sumanthiran is having fun and bulling the members of the party. as he can't enter the parliment. After Sumanthran and Sanakiyan joined the kadchi the kadchi started to collapse.They join to ruin the kadchi. Its happened now.
ஏன் உங்கள் தொழில் அதிபர் ஏபிசி பாஸ்கரன் பற்றி குறிப்பிடவில்லை. கட்சியில் இடம் கொடுக்கவில்லை என்பதற்காக இவ்வாறான வசை. கட்சியை எற்பதா இல்லையா என்பது மக்கள் தேர்வு. என்ன தான் இருந்தாலும் யாழ் லில் NPP ஐ நீங்கள் வெற்றி பெற்ற வைத்தமைக்கு நன்றிகள்.
This yet another incident exposing the immaturity of Hon.Sritharan. How can he lead the party when several seniors and veterans are dominating the party.
Sumanthiran is absolutely correct what he believes and his actions. In other words he’s reiterated that ‘No one is about the party’ Having said, I’m certainly not. ITAK member. We need Sumanthiran’s expertise as Tamil race. I also have some reservations about few things but I’m not critic. Well done MAS. 👍👍💐💐💐🎉 If anyone wants to put your comments here, I’m happy to take it. For those, is there anyone to fill the shoes of MAS, since all our intellectuals were assassinated or displaced from our own land. தயவுசெய்து சிந்தியுங்கள் என்னருமை தமிழ் மக்களே.
கட்சியை.கலைக்கவும்.தமிழ்மக்கள்.நின்மதியாக.வாழட்டும்.
அண்ணை சிறீதரன் ஒரு கருத்தை மற்றவர்கள் போல் இலகுவில் கதைக்க மாட்டார். விமான நிலைய விடயத்திற்கு பின்னால் அவர் சந்தேகிப்பவர் இருக்கின்றார்
சிறீதரன் எந்தக் கருத்தையும் சரியாகக் சொல்லக் கூடிய ஆளுமை இல்லாதவர். இன்றுவரை பாராளுமன்றத்தில் எழுதி வாசித்துக் கொண்டே இருக்கிறார். புட்டும் இறால் கறியும் கதை, மக்களுக்குத் தேவையில்லாத இவருக்கே விளக்கமில்லாத விமான நிலைய விவகாரம் போன்றவற்றை, மக்களின் பிரச்சினைகள் பற்றி விவாதம் நடாத்தும் பாராளுமன்றத்தின் நேரத்தை வீணடிப்பவர்.
ஊடகரே நீங்கள் அரிரயநேந்திரன் அவர்கள் பொதுவேட்பாரராக நின்ற பொழுது சாணக்கியன் நாடாளுமன்ற த்தில் அரியநேந்திரன்பற்றி வசைபாடியதை நீங்கள் காணவில்லையா?அதற் கு நீங்கள் ப்படியான விமர்சனத்தை செய்தீர்களா? நீங்கள் உண்மையில் சுமந்திரனுக்கு வக்காலத்து வாங்குவதுதெரிகின்றது
செய்தியாளர் சுமந்திரன் எழுதிக் கொடுத்ததை வாசிக்கின்றாரா?
தந்தை செல்வா அவர்கள் கூறிய. தமிழ் மக்களை கடவுள் தான் காப்பாற்ற. வேண்டும் என. கூறினார் இப்போது தமிழரசி கட்சியை கடவுள் தான் காப்பாற்ற. வேண்டும்
சுமந்திரம் தமிழரசு கட்சியை
உடைக்கால் விடமாட்டார் , ஶ்ரீலங்காவினதும் இந்தியாவினதும்
பொருளாதாரத்தை புலம்பேர் தமிழர்கள் தடுத்து தமிழர் பொருளாதாரத்தில் பலமாகிவிடக்கூடாது என்பதில்
மிக மிக அவதானமாக இருக்கிறார்
Doctor archuna great 👍
இலங்கை மக்கள் அனைவரும் ஒற்றை ஆட்சி அரசின் கீழ் தான் இருக்கிறார்கள், ஒற்றையாட்சி பாராளுமன்றத்துக்கு தான் மக்கள் வாக்களித்து தனது உறுப்பினர்களை அனுப்பி உள்ளார்கள், நீங்கள் சிறிதரன் பாராளுமன்றில் பேசியதை தவறு என்று கூறி யாரை காப்பாற்ற முனைகிறீர்கள், சிறிதரன் தற்போதாவது சில நடவடிக்கைகளை மேற்கொல்கிறார் அதனை முடக்கும் விதத்தில் உங்கள் ஆய்வு உள்ளது.
கட்சியை கலைத்துவிட்டு போகட்டும்.இவர்களால் ஒன்றுமே புடுங்காது
உலகமே சிரிக்கின்றது
Let the sophisticated and intelligent young man like Dr.Archuna form a party ,tamils can go behind him for a better future
வியூவெர்ஸ் ஐ கூட்டுவதக்காக ஊடகவிலாளர்களின் பரபரப்பு செய்தி
மற்றும்படி அங்குஓன்றுமில்லை !!!!
கட்சியின் வீடு எரிந்துவிட்டது
ஊடகரே,குழப்ப அணிக்கு
முண்டு கொடுக்கும் அலசல்.
மக்கள் தீர்ப்பு சரி பிழை பற்றி
உலகம் அறியும்.
Sumanthiran and Sanakiyan can't be in the kadchi. They are acting like a primary school kids. Sumanthiran is having fun and bulling the members of the party. as he can't enter the parliment.
After Sumanthran and Sanakiyan joined the kadchi the kadchi started to collapse.They join to ruin the kadchi. Its happened now.
I b c சகுனி சிரிக்கும் தமிழரசு கட்சி 😂😂😂😂😂😂
Who is defeated thrown out by the people must get out keep silent if he is a decent person
Good 👍 yes
போதும்போதும்உங்கள்வக்காலத்துயாரைகாப்பற்றமுனைகின்றீர்கள்உங்களைப்போன்றஊடகவியலாளர்களால்தான்சிறுசிறுபிரச்சினைகள்பெரிதுபடுத்தப்படுகின்றன.
SUMANTHIRAN AND SANAKKIYAN MUST KICK OUT FROM TAMIL ARASU KADCHI
Are you supporting Sumanthiran
சோதனை மேல் சோதனை போதுமடா ஸ்ரீ...... உன் வேதனை தான் நமக்கு....ஆதாரம் இருக்குதம்மா ஆறுதல் சொல்ல...ஒருநாளும் நான் இதுபோல அழுதவனல்ல.... அந்த திருநாளை?
ஏன் உங்கள் தொழில் அதிபர் ஏபிசி பாஸ்கரன் பற்றி குறிப்பிடவில்லை. கட்சியில் இடம் கொடுக்கவில்லை என்பதற்காக இவ்வாறான வசை.
கட்சியை எற்பதா இல்லையா என்பது மக்கள் தேர்வு.
என்ன தான் இருந்தாலும் யாழ் லில் NPP ஐ நீங்கள் வெற்றி பெற்ற வைத்தமைக்கு நன்றிகள்.
S pol
கட்சியை கலைப்பதா?
வெற்றி! வெற்றி! சுமோவுக்கு வெற்றி!
Very earlier part,they laughed at another tamils oldest party.and now the turn has come to them.This is Newton's Theory. Or we can say KARMA
இவர்களைப்போல பலருக்கு காலம் கோடுத்த தண்டனை தெரியாதோ
SUMANTHIRAN AND SREETHARAN BOTH OF YOU GO OUT FROM “KATCHI” What use both of you? No shame?
தயவுசெய்துதமிழ்மக்கலைஎஏமாற்றவேன்டாம்
இது அதன் சரியான தலைப்பு
This yet another incident exposing the immaturity of Hon.Sritharan. How can he lead the party when several seniors and veterans are dominating the party.
Schame schame pappi schame😂
Antha su-maathiyai ean oruaazhaka paarkinrarkal?
If Mr Sumanthiran is removed from FP, FP will rise again.
கீளின் சிறிலங்காவில் பாரளுமன்ற?அல்லது
தமிழரசுகட்சியின் நீதிமன்ற?
மனம்கெட்டதமிழ வீட்டு
பிரச்சனையை சிங்களவனிடம் செல்கிறியோ
உனக்கு அறிவில்லைய
தமிழரின் ஒற்றுமையை பார்த்து சிங்களவன் சிரிக்கிறான்
Siretharan.verybadattiud.notgood😊
Sumanthiran is absolutely correct what he believes and his actions.
In other words he’s reiterated that ‘No one is about the party’
Having said, I’m certainly not. ITAK member.
We need Sumanthiran’s expertise as Tamil race.
I also have some reservations about few things but I’m not critic.
Well done MAS. 👍👍💐💐💐🎉
If anyone wants to put your comments here, I’m happy to take it. For those, is there anyone to fill the shoes of MAS, since all our intellectuals were assassinated or displaced from our own land.
தயவுசெய்து சிந்தியுங்கள் என்னருமை தமிழ் மக்களே.