Aathoram Manaleduthu | HD Video Song | Kutty Padmini | Kannadasan | MSV | 7thchannelclassic

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • Watch Aathoram Manaleduthu | HD Video Song | Kutty Padmini | Kannadasan | MSV | 7thchannelclassic
    Vazhkai Vazhvatharke (transl. Life is for living) is a 1964 Indian Tamil-language romance film directed by Krishnan-Panju from a story by Kothamangalam Subbu. The film stars Gemini Ganesan and B. Saroja Devi. It was released on 7 February 1964.
    Soundtrack
    The music of the film was composed by Viswanathan-Ramamoorthy (a duo consisting of M. S. Viswanathan and T. K. Ramamoorthy) while the lyrics were written by Kannadasan.
    Music in this video :
    Song : Aathoram Manaleduthu
    Movie : Vazhkai Vazhvatharke [1964 ]
    Starring : Gemini Ganesan,B. Saroja Devi,K. A. Thangavelu,Kutty Padmini
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyrics : Kannadasan
    Singers : Latha, Ramamani
    Produced By Kamal Brothers
    Release date : 7 February 1964
    For More Old Songs in HD Subscribe Our Channel - / @7thchannelclassic
    #7thchannelclassichits #aathorammanaleduthu #kuttypadminikannadsanmsvkannadasanhdvideosongs #aathorammanaleduthusong #aathorammanaleduthuhdvideosong #kuttypadminihdvideosong #kannadasanvideosongshd #msvhdvideosongs #kannadasanmsvhdvideosongs #msvkannadasanhdvideosongs #vazhkaivazhvatharkehdvideosongs #kannadasankuttypadminihdvideosongs #aathorammanaleduthukuttypadminihdvideosongs
    ‪@7thchannelclassic‬

КОМЕНТАРІ • 98

  • @kalaimathishanmugam-ew1gi
    @kalaimathishanmugam-ew1gi 2 місяці тому +23

    சின்ன வயசுல பாடி ஆடுறது இன்றும் நன்றாக நினைவு இருக்கு மலரும் நினைவுகள் மிக்க நன்றி❤❤❤❤❤

    • @7thchannelclassic
      @7thchannelclassic  2 місяці тому

      Subscribe,Like,Share and Comment for more Old Tamil Songs in 4K Video Quality ua-cam.com/video/pGwRQMqdVJY/v-deo.htmlsi=koocZDiUwY43BEBx

  • @gandhimary9158
    @gandhimary9158 2 місяці тому +52

    இன்று தான் திரையில் யார் நடித்துப் பாடியுள்ளனர் என்று தெரிகிறது ஆனால் நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது நாங்கள் குழுவாக ப்பாடி ஆடினோம் பின்னர் ஆசிரியர் ஆகி நிறைய குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்துள்ளேன் இப்போது என் வயது 71.

    • @vijik3235
      @vijik3235 2 місяці тому +5

      மிகவும் தாமதமாக தெரிந்துக் கொண்டுள்ளீர்கள் அம்மா.

  • @josephjayakumar9735
    @josephjayakumar9735 2 місяці тому +29

    இன்றுக்கூட நன்றாக நினைவிற்கு இப்பாடலை மணல் வீடு கட்டி மகிழ்ந்த அந்தநாட்களையும், அந்த 8 வயது தோழிகளையும் கிராமத்தின் மணல் மேடுகள் வீடுகட்டி மகிழ்ந்த நாட்களையும் என்றும் மறக்கமுடியாது..,.. தற்பொழுது என் வயது 68.........எத்தனை பேர் இன்னும் ஜீவனோடு இருக்கிறார்களா...... நினைவிருக்கும் வரை இந்த பாடலை மறக்கமுடியாது.... என்று நினைகிறேன் படத்தின் பேர் வாழ்கை படகு என்று நினைக்கிறேன்..,.

  • @Santhi1962-wq2dm
    @Santhi1962-wq2dm 2 місяці тому +7

    வாழ்கையில் மறந்துபோனபாடல் ஆனால் அந்தக்குரல்களை கேட்டவுடன் மறுபடியும் பழய ஞாபகம்.இந்தபாட்டை முனு முனுக்க செய்தது.நன்றி.

  • @sachidhananthanarayanan2270
    @sachidhananthanarayanan2270 2 місяці тому +3

    இப்பாடலின் ஒவ்வொரு வரியும் தாமிரவாருணி ஆற்றங்கரையில் ஐந்து வயது முதல் பன்னிரண்டு வயதுவரை என் அத்தை மகளோடு அன்றாடம் நிகழ்ந்ததை நினைப்பூட்டுகிறது. இன்று இருவரும் தனித்தனியாக அவரவர் பிள்ளை குட்டிகளோடு மகிழ்வுடன் வாழ்கிறோம். அவ்வப்போது இப்பாடலை இருவரும் கைபேசியில் பாடி சிரிப்போம். அதில் விரசமில்லை. உள்ளார்ந்த அன்பாகிய வாழ்வென்னும் வாருணியாற்றில் விரைந்தோடும் நீரில் பதிந்த தடமாகிய விழிகாணா வழியில் கரைந்தது மறைந்துவிட்டது அந்த காலம்.
    "இனிநினைந் திரக்கமாகின்று,
    திணிமணல்
    செய்குறு பாவைக்குக்
    கொய்ப்பூ தந்து
    தண்கயமாடு மகளிரொடு கை பிணைந்து நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து,
    தழுவுவழி தழுவியும் தாங்கு வழி தாங்கியும் குளித்து மணற்கொண்ட
    கல்லா இளமை அளிதோ தானோ?
    யாண்டுண்டு கொல்லோ?
    தொடித்தலை விழுத்தண்டூன்றி நடுக்குற்று
    இருமிடை மிடைந்த சிலசொல் பெருமூ தாளரே மாகிய எமக்கே!
    😢
    என்ற புறநானூற்றுப் பாடல் நினைவில் எழுகிறது.

  • @sureshbaburajaram1232
    @sureshbaburajaram1232 2 місяці тому +19

    நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது வந்த பாடம்.நாங்கள் குடும்பமாக வேலூரில் பார்த்த பாடம். இந்த பாடல் அன்றைய வானொலியில் அடிக்கடி கேட்கும் பாடல்களில் ஒன்று. குட்டி பத்மினிக்கு பெயர் கொடுத்த பாடல். நல்ல பாவனை.

  • @subramanian4321
    @subramanian4321 2 місяці тому +5

    1963-64ம்ஆண்டுகளில் கல்யாணவீடுகள், கோவில் திருவிழாக்களில் அடிக்கடி ஒலித்த பாடல்! ❤

  • @shakilanazeer5935
    @shakilanazeer5935 2 місяці тому +19

    என்னுடைய எட்டு வயதில் கேட்ட பாட்டு இப்போ 68 வயது மகிழ்ச்சியான நினைவு

    • @shakilanazeer5935
      @shakilanazeer5935 2 місяці тому

      Thank you 🙏

    • @7thchannelclassic
      @7thchannelclassic  2 місяці тому

      Subscribe,Like,Share and Comment for more Old Tamil 4K Video Songs ua-cam.com/channels/uQ-LvjSBcEU939_n9vdzfg.html

    • @MuthuPonraj-lt9hg
      @MuthuPonraj-lt9hg 2 місяці тому

      வாழ்க்கை வாழ்வதற்கே ஜெமினி சரோஜா தேவி நடித்த படம்

  • @sureshbaburajaram1232
    @sureshbaburajaram1232 2 місяці тому +17

    பத்து விரல் மோதிரமாம்
    பவளமணி மாலைகளாம்
    முத்துவடம் பூச்சரமாம்
    மூக்குத்தியும் தோடுகளாம்
    அத்தை அவள் சீதனமாம்-
    கவியரசரின் வரிகள் தேனில் பலா சுளை.

    • @7thchannelclassic
      @7thchannelclassic  2 місяці тому +2

      Subscribe,Like,Share and Comment for more Old Tamil Songs in 4K Video Quality ua-cam.com/video/pGwRQMqdVJY/v-deo.htmlsi=koocZDiUwY43BEBx

    • @SubbuSubbu-io6ui
      @SubbuSubbu-io6ui Місяць тому +1

      ​@@7thchannelclassicLooms Loui. Gi Unli

  • @palanishockkalingam3835
    @palanishockkalingam3835 3 місяці тому +21

    குட்டி பத்மினியின்
    குறுகுறு கோலிக்குண்டு
    கண்கள்
    துருதுரு
    அபிநயங்கள்
    அற்புதமானவை
    காட்சி அமைப்பு
    பாடல் இசை குரல்கள்
    எல்லாம் சிகரம்
    இலங்கை
    வானொலியில்
    இன்பமும்
    துன்பமும்
    என்ற நிகழ்ச்சியில்
    அதிகம்
    ஒலித்த பாடல்
    பள்ளி ஆண்டு
    விழாக்காலங்களில்
    ஆடலும் பாடலும்
    நிகழ்ச்சியில்
    வலம் வந்த பாடல்
    அழியாத கோலங்கள்

  • @user-nu4gk4zm5s
    @user-nu4gk4zm5s 2 місяці тому +3

    மிகவும் நன்றி நான் ஆறு வயதில் கேட்ட பாடல் மிகவும் மன மகிழ்ச்சியாக இருக்கிறது இந்த பாடலை கேட்டு நன்றி

  • @sujathakrishnaswamy3393
    @sujathakrishnaswamy3393 2 місяці тому +6

    When I was studying in 4th std in Salem myself along with my friends danced for this song for school day function
    Now I am 66 years
    Sweet memories

  • @abdulnaserm1583
    @abdulnaserm1583 2 місяці тому +10

    மிகவும் நன்றி!.எனக்கு இப்போது63வயது.பத்து வயதில் கேட்டது.

    • @7thchannelclassic
      @7thchannelclassic  2 місяці тому

      Subscribe,Like,Share and Comment for more Old Tamil 4K Video Songs ua-cam.com/channels/uQ-LvjSBcEU939_n9vdzfg.html

  • @vijayavenkat4753
    @vijayavenkat4753 3 місяці тому +16

    நன்றி ... எனக்கு மிகவும் பிடித்த பாடல் .. மிக சந்தோஷமாக உணர்கிறேன் 🎉🎉🎉🎉🎉😂😂

  • @jeyagowrydevanandam4715
    @jeyagowrydevanandam4715 2 місяці тому +4

    அக்காவும் நானும் சின்னஞ்சிறு வயதில் இந்த பாடலைத்தான் பாடி விளையாடுவோம்.அக்கா இன்று இல்லை.காலத்தின் வேக ஓட்டத்தில் எல்லாமே மாறிப் போய் விட்டது.மீண்டும் அந்த யுகத்திற்கே சென்றது போல் ஒரு நினைவு.

  • @jollyabhrahamkp3447
    @jollyabhrahamkp3447 19 днів тому

    FM ரேடியோ வருவதற்கு முன்பு இந்த பாடலை சென்னை வானொலியில் இரவு மணி 11:00க்கு வெள்ளித்திரையிலிருந்து என்ற நிகழ்ச்சியிலிருந்து அடிக்கடி ஒலி பரப்புச்செய்வார்கள்.நான் அடிக்கடி கேட்டதுண்டு.

  • @mathialaganp3286
    @mathialaganp3286 8 годин тому

    இந்த படம். மதுரை. சிவம் தியேட்டரில். 1979.அன்று.ரீலீஸ்.ஆனது.நாலுவாரம்ஓடியது

  • @palaniyappant-cv1wz
    @palaniyappant-cv1wz 2 місяці тому +2

    இந்த பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளேன்.

  • @meenalkr7259
    @meenalkr7259 2 місяці тому +7

    ஆற்றோரம் மணல் எடுத்து எடுத்துத்தான் இப்படி போனோம்

    • @Floben-bh7xk
      @Floben-bh7xk 2 місяці тому

      😂

    • @ravichandranmarieeswari8039
      @ravichandranmarieeswari8039 20 днів тому

      😂 இப்ப தான். அப்படி இருந்தாலும் பாடல் அருமை உண்மை

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 Місяць тому +1

    மிக அருமை

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 місяці тому +8

    நல்லப்பாடல் இருவல்லலவர்களீன்அமுதம் ! பாடுறதுதெரீயலை 👸❤❤❤

    • @pramekumar1173
      @pramekumar1173 3 місяці тому +1

      நலம் தானே பூர்ணிமா..... பாடியவர்கள் லதா & ரமா மணி என்று டிஸ்கிரிப்ட்ஷனில் போட்டு இருக்கிறது...... ❤❤❤❤

  • @ravichandranmarieeswari8039
    @ravichandranmarieeswari8039 20 днів тому

    மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ❤❤

  • @user-zx8us4ir5v
    @user-zx8us4ir5v 3 місяці тому +11

    Nan.9th.padicumbothu.metur.during.cinema.kotiyel.partha.padam.noow.iam.74.years

    • @4kcinemas
      @4kcinemas 3 місяці тому +2

      Thanks for listening sir

    • @pnagarajannagarajan2423
      @pnagarajannagarajan2423 3 місяці тому +2

      Well yes I am also 74 y my father liked this song very much

    • @malathirengaraj9978
      @malathirengaraj9978 2 місяці тому +2

      Beautiful song. Now I am 64. This song took me to my childhood. Thank u ver much.

  • @vellagovender841
    @vellagovender841 2 місяці тому +5

    What a beutiful old song brings back so much of memoris. I am now 78 year old South africa

  • @muralik1954
    @muralik1954 3 місяці тому +6

    Beautiful song

  • @thomasjefferson.j3325
    @thomasjefferson.j3325 2 місяці тому +4

    Wowwwww🎉🎉🎉🎉 நீண்ட காலங்கள் கழித்து கேட்க உதவிய தங்களுக்கு மிகவும் நன்றி.... subscribe done 🎉🎉🎉

  • @yasminshahul4643
    @yasminshahul4643 2 місяці тому +2

    பாலர் பருவத்திற்கு ஏற்ற பாடல்,
    பழயப் படமாயினும் புது பிரிணட், அமைத்தது சிறப்பு 👌

    • @7thchannelclassic
      @7thchannelclassic  2 місяці тому

      Subscribe,Like,Share and Comment for more Old Tamil 4K Video Songs ua-cam.com/channels/uQ-LvjSBcEU939_n9vdzfg.html

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 3 місяці тому +6

    வாழ்கை வாழ்வதற்கே

  • @user-bv3ch4kn8t
    @user-bv3ch4kn8t 2 місяці тому +6

    My memories go to my young age.
    Unforgettable Song for ever.

    • @7thchannelclassic
      @7thchannelclassic  2 місяці тому

      Subscribe 7th Channel Movies for More Tamil HD Movies ua-cam.com/video/6rCWBdqbSM0/v-deo.html

  • @vennilamoun3471
    @vennilamoun3471 15 днів тому

    Very Nice song ❤❤❤.

  • @tamilselvivenkatachalapath4651
    @tamilselvivenkatachalapath4651 2 місяці тому

    இந்த அருமையான பாடலுக்கு நன்றி 👍🏻👌🏻🙏🏻🙏🏻❤️❤️

  • @thomasjefferson.j3325
    @thomasjefferson.j3325 2 місяці тому +1

    லதா..ரமாமணி singers super voice

  • @ammurajkutty2606
    @ammurajkutty2606 2 місяці тому +5

    என் அம்மா அழகா பாடி காட்டியது ❤

    • @7thchannelclassic
      @7thchannelclassic  2 місяці тому

      Subscribe,Like,Share and Comment for more Old Tamil Songs in 4K Video Quality ua-cam.com/video/pGwRQMqdVJY/v-deo.htmlsi=koocZDiUwY43BEBx

  • @punithaichandranpunithaich8173
    @punithaichandranpunithaich8173 2 місяці тому +2

    Pls dedicate to Mrs Kutty Padmini

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 2 місяці тому +3

    நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது வந்த படம்

    • @7thchannelclassic
      @7thchannelclassic  2 місяці тому

      Subscribe,Like,Share and Comment for more Old Tamil 4K Video Songs ua-cam.com/channels/uQ-LvjSBcEU939_n9vdzfg.html

  • @SK-jh9bq
    @SK-jh9bq 2 місяці тому +1

    Engo enduya ilam vayathil intha padal kettu irukeeren nice

    • @7thchannelclassic
      @7thchannelclassic  2 місяці тому

      Subscribe,Like,Share and Comment for more Old Tamil Songs in 4K Video Quality ua-cam.com/video/pGwRQMqdVJY/v-deo.htmlsi=koocZDiUwY43BEBx

  • @elavarasans6545
    @elavarasans6545 2 місяці тому +1

    மிகவும் அருமையான பாடல்.

    • @7thchannelclassic
      @7thchannelclassic  2 місяці тому

      Subscribe 7th Channel Movies for More Tamil HD Movies ua-cam.com/video/6rCWBdqbSM0/v-deo.html

  • @KPalanivel-bd3fu
    @KPalanivel-bd3fu Місяць тому

    ❤❤❤beautiful 🎶 song ❤❤❤

  • @athimarthandans8734
    @athimarthandans8734 24 дні тому

    எனக்கு இப்போ 66 வயது. ஆறு வயதில் கேட்ட பாடல்

  • @suuryaascenter2711
    @suuryaascenter2711 Місяць тому

    My small age song. Forgotable song.

  • @jmohan7094
    @jmohan7094 2 місяці тому +1

    Gold is old 🗝️

  • @ranijhansijhansi4044
    @ranijhansijhansi4044 2 місяці тому

    I danced for this song when I was in 5th std at my school . Now am in 60s

  • @noldruss9037
    @noldruss9037 2 місяці тому

    Unforgettable song for ever
    I am 62years

  • @umava3872
    @umava3872 2 місяці тому

    நன்றிகள் பல 🎉🎉🎉🎉

  • @raajimumbai444
    @raajimumbai444 2 місяці тому

    Very Beautiful song 😢

  • @reshmasuresh572
    @reshmasuresh572 2 місяці тому

    Sweet memories of my childhood

  • @govindarajr3801
    @govindarajr3801 Місяць тому

    Old is gold 🗨🗨🗨🗨

  • @user-zx8us4ir5v
    @user-zx8us4ir5v 3 місяці тому +2

    This.flim.name.is.vazhi..vazkhi.vazhvatharka.gemmni.and.sarojadevi.nadetha.padam

  • @elamathysinnathambi5137
    @elamathysinnathambi5137 3 місяці тому +2

    Movie name vazhkai vazhatharke

  • @sadaiyandir8078
    @sadaiyandir8078 2 місяці тому +1

    SUPER.OLDISGOLD

    • @7thchannelclassic
      @7thchannelclassic  2 місяці тому

      Subscribe,Like,Share and Comment for more Old Tamil 4K Video Songs ua-cam.com/channels/uQ-LvjSBcEU939_n9vdzfg.html

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 2 місяці тому

    💕💕
    nearly
    60 yrs ago🧚‍♀️🧚..

  • @revathishankar946
    @revathishankar946 2 місяці тому +1

    Kutti padmini sema cute and smart

    • @7thchannelclassic
      @7thchannelclassic  2 місяці тому

      Subscribe 7th Channel Movies for More Tamil HD Movies ua-cam.com/video/6rCWBdqbSM0/v-deo.html

  • @ShanthiRamachandran-qm1lf
    @ShanthiRamachandran-qm1lf 2 місяці тому

    ❤❤❤❤❤

  • @VinayKallesh
    @VinayKallesh 2 місяці тому

    Wonder who is the male child artist ? Good song

  • @jeyathambiah8167
    @jeyathambiah8167 2 місяці тому +1

    Super print copy

    • @7thchannelclassic
      @7thchannelclassic  2 місяці тому

      Subscribe 7th Channel Movies for More Tamil HD Movies ua-cam.com/video/6rCWBdqbSM0/v-deo.html

  • @mnisha7865
    @mnisha7865 2 місяці тому +1

    Nicesong and voice and music 25.6.2024

    • @7thchannelclassic
      @7thchannelclassic  2 місяці тому

      Subscribe,Like,Share and Comment for more Old Tamil 4K Video Songs ua-cam.com/channels/uQ-LvjSBcEU939_n9vdzfg.html

  • @padmav7509
    @padmav7509 2 місяці тому

    🎉

  • @somasundaramrathinasamy3158
    @somasundaramrathinasamy3158 3 місяці тому +2

    Please tell the picture name

    • @7thchannelclassic
      @7thchannelclassic  3 місяці тому

      Vazhai Vazvatherke . All Movie details are in the description column below

  • @saruljothi2458
    @saruljothi2458 2 місяці тому +1

    இப்ப M sand 😂😂😂😂😂😂

    • @7thchannelclassic
      @7thchannelclassic  2 місяці тому

      Subscribe,Like,Share and Comment for more Old Tamil Songs in 4K Video Quality ua-cam.com/video/pGwRQMqdVJY/v-deo.htmlsi=koocZDiUwY43BEBx

  • @lotus5295
    @lotus5295 3 місяці тому +3

    அதிக பிரசங்கிகள்.

    • @visahansrirangam4411
      @visahansrirangam4411 2 місяці тому +4

      லோட்டஸ் எப்போதும் பாராட்டாது குற்றம் குறை தான் காணும் போல 😀😀😀😀😀😀

  • @ganapathisubramanian2043
    @ganapathisubramanian2043 2 місяці тому +1

    At.fourth.std.we.took.part.amala.petanal.school.tirunagar.madurai