ஆமணக்கு செடி வளர்ப்பது எப்படி? | How to Grow Ricinus (Castrol Oil) Plant from seed

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • இந்த காணொளியில் ஆமணக்கு செடி விதையில் இருந்து வளர்ப்பது எப்படி என்று தெளிவாக பார்க்கலாம். ஆமணக்கின் இருந்துதான் விளக்கெண்ணெய் எடுக்கப்படுகிறது, விளக்கெண்ணெயில் பல்வேறு மருத்துவ பயன்கள் உள்ளன
    In this video spoke tamil
    How to Grow Ricinus (Castrol Oil) Plant from seed
    How To grow castor Plants
    How To make a drip irrigation system castor seeds
    How To make an automatic watering system castor
    How To cultivate castor plants
    How To make a self-watering system for planters in castor
    How To make a best automatic watering system in castor
    How to harvest in castor plants
    Join this channel to get access to perks:
    / @verukkuneer
    #verukkuneer
    #வேருக்குநீர்
    #agriculture
    #village#vivasayam#agri
    #castor
    #castoroilbenefits
    #castorseeds
    #castoroil
    தொடர்புக்கு:
    விவசாயி சதிஷ்
    cell : 9003724792
    அத்திப்பழம் சாகுபடி முறைகள் A to Z
    • அத்திப்பழம் சாகுபடி மு...
    சுற்றுசூழல் மாசில்லா பாக்கு மட்டை தயாரிப்பு
    • சுற்றுசூழல் மாசில்லா ப...
    ஆன்மீகம் ,சுற்றுலா, Vlog காணொளிகளை காண
    www.youtube.co....
    பொழுதுபோக்கு நகைச்சுவை காணொளிகளை காண
    www.youtube.co....

КОМЕНТАРІ • 115

  • @tamilkumaran478
    @tamilkumaran478 Рік тому +36

    போக்குவரத்து வாகனத்தில் என்ஜின் லூபிரிகேஷன் ஆயிலாக மட்டும் இல்லாமல் மருத்துவத்தில் சித்தர் காலம் முதல் இன்று வரை மருத்துவர்கள் மூட்டுவலி,தோல் பிரச்சினைகள் ,செரிமான கோளாறுகளுக்கு பரிந்துரைக்கிறார்கள்.பன்னெடுங்காலமாக சித்தர் குறிப்புகளில் உள்ளபடி உடல் வெப்பத்தை தணிக்கவும்,செரிமான கோளாறுகளுக்கும் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர் .அதை மறந்து நாம் இன்று மருத்துவத்திற்கு செலவு செய்கிறோம் .முழுமையாய் எடுத்துரைத்த விவசாயிக்கு நன்றி

  • @baskarang3161
    @baskarang3161 Рік тому +5

    சிறப்பான முறையில் விளக்கமளித்த அன்புத் தம்பிக்கு வாழ்த்துக்கள்

  • @rajeshkaruppusamy2379
    @rajeshkaruppusamy2379 Рік тому +3

    கேள்விகள் அடிப்படையில் இப்பதிவு அருமை

  • @lakshmikanthan3184
    @lakshmikanthan3184 Рік тому +23

    மடை திறந்த வெள்ளமாய் விளக்கம் அருமை சகோதரா.

  • @d2sakthi
    @d2sakthi Рік тому +8

    அன்பு நண்பருக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள் YRCH 1
    விதையை எவ்வாறு பிரித்து எடுப்பது கொஞ்சம் விளக்கம் கூறினால் மிகவும் ஏதுவாக இருக்கும் பயனுள்ளதாகவும் இருக்கும்

  • @babuebabu33
    @babuebabu33 Рік тому +4

    கேள்வியும் பதிலும் அருமை வாழ்த்துக்கள் வணக்கம்

  • @KaramadaiPACS
    @KaramadaiPACS Рік тому +1

    ஆமணக்கு சாகுபடி முறை மற்றும் விதை நேர்த்தி உர மேலாண்மை நீர் மேலாண்மை அருமையான விளக்கம் நன்றி அருமையான விளக்கம்

  • @samiyappanvcchenniappagoun5182

    வாழ்கவளமுடன் !!!வாழ்க உயிரிப்பண்மய வனமுடன்!!!சாமியப்பன் (சட்டை அணியா)

  • @howtofixelectricalapplianc4593
    @howtofixelectricalapplianc4593 3 місяці тому

    Best agriculture I have seen in Gujarat.

  • @karansinghpokarna4620
    @karansinghpokarna4620 Рік тому +18

    நான் பெங்களூரில் எலக்ட்ரானிக் சிட்டியில் இருக்கேன் இங்க யாரும் பயிர் செய்யாமலே நான் இருக்குற வீட்டை சுத்தி ஏராளமான ஆமணக்கு செடி வளந்திருக்கு இங்க வாட்ச்மேன் அவ்வப்பொழுது வெட்டி புடுங்கி போடுறாங்க ஆனாலும் ஏராளமான ஆமணக்கு செடிங்க வளந்திருக்கு இப்போ காய்பறிச்சாகூட சுமார் ஐம்பது கிலோ பறிக்கலாம் யாருக்காவது விருப்பம் இருந்தால் வந்து பறிச்சிக்கலாம் வீட்டசுத்தி தெருவுளதான் இருக்கு பறிச்சாலும் யாரும் எதுவும் கேக்கமாட்டாங்க

    • @prabhakaranag2891
      @prabhakaranag2891 11 місяців тому

      👍👍

    • @engineer9827
      @engineer9827 10 місяців тому

      👍🙏🙏🙏🙏

    • @YogeshKumar-tr5re
      @YogeshKumar-tr5re 2 місяці тому

      வாழ்த்துக்கள் சகோ

    • @mdhusainhusain9558
      @mdhusainhusain9558 15 днів тому

      நான் திண்டுக்கல் மாவட்ட மனுசால் நேக்கு ஆமனுக்கு பறிக்க வேண்டும் பெங்களூர் டிக்கெட் எவ்வளவு அம்பி?

  • @kongusangamm3118
    @kongusangamm3118 Рік тому +9

    வாழ்த்துகள்🎉❤

  • @samvelu8253
    @samvelu8253 Рік тому +12

    Bravo, the young farmer is an energetic and enthusiastic Entrepreneur. My best wishes to him.
    What is Ah-manakku? Is it castor oil plant?. Very interesting and a good program although its a bit lengthy. Kind regards 🙏🙏

    • @saravanajagan418
      @saravanajagan418 Рік тому

      yes, its castor oil plant

    • @samvelu8253
      @samvelu8253 Рік тому

      @@saravanajagan418
      Thank you very much brother.
      Much appreciated. God bless you 🙏🙏

  • @P.ramachandranP.ramachandr-n6l
    @P.ramachandranP.ramachandr-n6l 5 місяців тому

    அருமையான.விளக்கம்

  • @MadhanKumar-ih6zv
    @MadhanKumar-ih6zv Рік тому +2

    உங்களது விளக்கம் அருமையாக உள்ளது.

  • @k.mahalingamiyer256
    @k.mahalingamiyer256 7 місяців тому

    மிக்க நன்றி , மிகவும் பயனுள்ள தகவல் .

  • @MrCurrent1989
    @MrCurrent1989 Рік тому +5

    வாழ்த்துக்கள் சதீஸ்🎉🎉

  • @prakashk.p1970
    @prakashk.p1970 Рік тому +6

    எட்டுத்திக்கும் புகழ் பரவட்டும் சதீஷ் புகழ் 🎉🎉🎉🎉

  • @soundararajanchinnusamy1370
    @soundararajanchinnusamy1370 Рік тому +7

    Very informative

  • @venkatrajanvenkatrajan3387
    @venkatrajanvenkatrajan3387 Рік тому +4

    வாழ்த்துக்கள் 👍

  • @subramaniyanshanmugam6186
    @subramaniyanshanmugam6186 Рік тому +6

    Hai bro ,good news,kovil patti vivasayi

  • @ganeshchoudhary8025
    @ganeshchoudhary8025 Рік тому +8

    Wow.....
    Super

  • @CaesarT973
    @CaesarT973 Рік тому

    Vanakam 🌳🦚🪷
    Thank you for sharing 🙏🏿

  • @gomathibakyaraj8684
    @gomathibakyaraj8684 Рік тому +4

    தம்பி சதீஸ் வாழ்க வாழ்க🎉🎉🎉❤❤❤

  • @thineshvijay9824
    @thineshvijay9824 Рік тому +5

    Super bro

  • @balajiagencies3808
    @balajiagencies3808 Рік тому +4

    Price and profit pathi solluinga

    • @samvelu8253
      @samvelu8253 Рік тому +1

      Please don't ask a trader and especially from a farmer his profit margins. Once he says then you the price at ex-farm get depressed immediately.
      India is not a farmer friendy nation or neither the traders.
      Kind regards 🙏🙏

  • @selvav6520
    @selvav6520 Рік тому +2

    Super sathesh 👏👏👏

  • @prakashkp738
    @prakashkp738 Рік тому +3

    Best seed🎉

  • @pugalendhi289
    @pugalendhi289 Рік тому +2

    Super❤🎉😊😮😮😊😊😊😊😊

  • @empressp7372
    @empressp7372 6 місяців тому

    ஐயா,தென்னைக்கு ஊடாக ஆமணக்கு பண்ணலாமா?

  • @muruganchinnaiyan8089
    @muruganchinnaiyan8089 Рік тому +2

    உங்களுடைய தொலைபேசி கமெண்டில் தெரிவிக்கவும் வீடியோவில் நோட் பண்ண முடியவில்லை

  • @KarthiKarthi-hj3sh
    @KarthiKarthi-hj3sh Рік тому +4

    Super super 👌

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 Рік тому +1

    சோ, வெள்ளைக்காரநே விட்டு விட்டு போய் விட்டன ஆனால் நீங்கள் 1000 முறை so போட்டு விட்டீர்கள் அண்ணே

  • @caveryselvan2057
    @caveryselvan2057 Рік тому +1

    Stem cutter எங்கே கிடைக்கும் சகோதரா.?

  • @kannanvijay0044
    @kannanvijay0044 Рік тому +2

    புரட்டாசி மாதத்தில் பயிரிடலாமா அண்ணா

  • @mahaganabathiviji3194
    @mahaganabathiviji3194 Рік тому

    Anna ungalidam kattamanaku seeds kidaikuma

  • @isitinteresting3487
    @isitinteresting3487 10 місяців тому

    Good

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs Рік тому +2

    அப்போ castrol கம்பனிகாரன் இந்த oil தான் விற்பனை செய்து வருகிறானா??

  • @ranjithavasanth3022
    @ranjithavasanth3022 Рік тому +3

    Super anna👍

  • @rajpress1958
    @rajpress1958 Рік тому +5

    Paarattugal.

  • @moontravel8038
    @moontravel8038 Рік тому +1

    Amanukku oil good for baby
    But now mother not understand
    Mother ushing english medicine

  • @nagarajannagarajan9198
    @nagarajannagarajan9198 Рік тому +5

    👌👌

  • @midhunkumarramasamy1936
    @midhunkumarramasamy1936 Рік тому +4

    Super🎉❤

  • @muruganchinnaiyan8089
    @muruganchinnaiyan8089 Рік тому +1

    உங்களுடைய தொலைபேசி எண்ணை கமெண்டில் தெரிவிக்கவும்

  • @SURESHS-kr6ly
    @SURESHS-kr6ly 2 місяці тому

    ஆமணக்கு விதை 3 Kg தேவை தயவுசெய்து எங்கு வாங்கலாம்

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 Рік тому +3

    விற்பனைவாய்ப்பு எப்படி உள்ளது
    விலைநிலவரம் எப்படி இருக்கும்

  • @MohammedSiraj-lx7kr
    @MohammedSiraj-lx7kr Рік тому +1

    Super super

  • @MurugarajM-i4z
    @MurugarajM-i4z Рік тому +1

    Super Anna

  • @samayakkalkavi1895
    @samayakkalkavi1895 Рік тому +1

    கொள்முதல் நிலையம் எங்கு உள்ளது

  • @dravidardravidar9628
    @dravidardravidar9628 Рік тому +8

    ஆமணக்கு உற்பத்தியை விற்பனை செய்வது எப்படி
    என்று சொல்லவில்லையே
    நீங்களே வாங்கிகொள்வீர்களா
    விளக்கம் தேவை

  • @vigneshp650
    @vigneshp650 Рік тому +4

    👏👏

  • @ganeshganesan8623
    @ganeshganesan8623 11 місяців тому +1

    சகோ விளக்கெண்ணை வேண்டும்‌ எங்குகிடைக்கும் .போன் நம்பர்‌‌‌ கொடுங்க சகோ. நன்றி

  • @sesuanburajv7822
    @sesuanburajv7822 Рік тому +3

    ஒரு.ஏக்கருக்கு.மகசூல்.எவ்வளவு கிடைக்கும்ங்க

    • @ogamtv5809
      @ogamtv5809 11 місяців тому

      1000 கிலோ முதல் 2000 கிலோ

  • @NagaRajan-uw1nu
    @NagaRajan-uw1nu Рік тому

    Super

  • @rajendranramaiyan2486
    @rajendranramaiyan2486 Рік тому

    How to sale in Nagapattinam

  • @mdsha8393
    @mdsha8393 Рік тому

    This location bro
    Acer how much price here??

    • @verukkuneer
      @verukkuneer  Рік тому

      காணொளி முழுமையாக பார்க்கவும் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது நன்றி

  • @ranganayakijayaraman9939
    @ranganayakijayaraman9939 Рік тому +2

    ஆமணக்கு காய்லிருந்து
    விதை பிரித்து எடுப்பது எப்படி

    • @jitthubose6582
      @jitthubose6582 Рік тому +1

      காய் பிடுங்கி இரண்டு நாளில் தானாகவே விதை வெடித்து வரும் பா.

    • @mdhusainhusain9558
      @mdhusainhusain9558 15 днів тому

      ​@@jitthubose6582
      உரிச்சு உரிச்சு நெகக்கங்கு ல இரத்தம் 😢

  • @samyuktthamsumy4503
    @samyuktthamsumy4503 Рік тому +2

    Nanakal yenkel pakuthila neraya peru intha vivasayam thodarnthu panni rompa nastam than vanthuchu

  • @rameshbabu2656
    @rameshbabu2656 Рік тому +1

    பிரித்து எடுப்பது எப்படி ஐயா

  • @goldranji4689
    @goldranji4689 Рік тому +3

    🎉

  • @SenthilKumar-qz9ts
    @SenthilKumar-qz9ts Рік тому +2

  • @kumarankumaran6279
    @kumarankumaran6279 Рік тому +3

    ஒரு பக்கம் நிலங்களை வளைத்து போட்டு தொழிற்சாலைகள் கட்டட்டும்.. இன்னொரு பக்கம் எரிபொருள் பயிர் விளையட்டும்... அப்புறம் சோத்துக்கு என்ன பண்ணுவீங்க.. உனக்கும் அறிவு இல்லை... மக்களுக்கும் அறிவு இல்லை... நாட்டை ஆள்பவனுக்கும் அறிவு இல்லை... செவ்வாய் கிரகத்தையே அழிச்சுட்டோம்.. கடவுள் இங்க படைத்தார்.. இங்க லெமுரியா கண்டத்தை அழிச்சோம்.. பிறகு ஹரப்பா.. மொகஞ்சதரோ.. பிறகு துவாரகை.. பூம்புகார், மதுரை... இப்போது ஆறுகள் அழிச்சாச்சு.. அடுத்து மலைகளை அழிக்கிறோம்.. அவ்ளோதான் ஒட்டு மொத்தமா உலகமே ஒரே நேரத்தில அழியப்போகுது.. வெகு விரைவில்...

    • @tamilkumaran478
      @tamilkumaran478 Рік тому +12

      இன்று முதல் நீங்கள் போக்குவரத்து வாகனத்தில் என்ஜின் லூபிரிகேஷன் ஆயிலாக பயன்படும் பேருந்து முதல் எதையும் பயன்படுத்த வேண்டாம் நடந்து செல்லலாம் . ஆமணக்கு ஆயிலாக மட்டும் பயன்படுவது இல்லை. மருத்துவத்தில் சித்தர் காலம் முதல் இன்று வரை மருத்துவர்கள் மூட்டுவலி,தோல் பிரச்சினைகள் ,செரிமான கோளாறுகளுக்கு பரிந்துரைக்கிறார்கள்.நான் விவசாயி நீங்கள் விவசாயம் செய்தது உண்டா விவசாயத்தின் அடிப்படை தெரியாமல் விவசாயிகளை திட்டாதீர்கள்

    • @kumarankumaran6279
      @kumarankumaran6279 Рік тому

      @@tamilkumaran478 நீங்கள் சொல்வதையேதான் நானும் சொல்கிறேன்.. உணவு மற்றும் உடை தவிர வேறு எதுவும் தேவையில்லை. அவைகளை உற்பத்தி செய்யறது மட்டும் தான் தொழில்.. இவை மட்டும் செய்தால் இயற்கை அழியாது. பஸ் தேவையில்லை.. எங்கேயும் மனிதன் போகவேண்டிய அவசியம் இல்லை. இருக்கும் இடத்திலேயே வாழலாம். நன்றாக சிந்தியுங்கள்.. மலைகள் அழிகிறது.. ஆறுகள் அழிந்து விட்டது.. இனி அதில் கழிவுநீர் ஓடும்.. மலைகள் அழிந்தால் பூமி சுழற்சியில் மாற்றம் நிகழும். பூகம்பம் ஏற்படும்.. உலகம் அழியும்.. மலைகள் அழிக்கவேண்டிய கட்டாயம் இல்லை. விவசாயம் தவிர வேறு தொழில்கள் தேவையே இல்லை. எவ்வளவு சவுகரியமாக வாழ்ந்தாலும் சாவு உண்டு.. எழுபது வயது வாழ்ந்து அழியும் மனிதன் அழியாத மலைகளை அழிக்கிறான். அதன் காரணமாக தன் எதிர்கால பேரன் பேத்திகளை இயற்கை யால் கொல்கிறான்.. சிந்தியுங்கள்..

    • @palaniraju5375
      @palaniraju5375 Рік тому +1

      Vevasai sonna thapu Tea cataila sonna sari

    • @mahalingamr7289
      @mahalingamr7289 Рік тому

      விவசாயம் ,விவசாயி என்ற சொல்லை விடுத்து, வேளாண்மை ,வேளாண்மையர் என்ற சொல்லை பயன் படுத்துங்கள், கண்டிப்பாக வேளாண்மையும் உலவர் நிலையும் உயரும், வாழ்க வேளாண்மையர்கள்

  • @palaniraju5375
    @palaniraju5375 Рік тому +1

    Vevasi sanna yaru cacaranga vevasayam sensa therium OK vevasai yarum thitta thir

  • @விடியல்தேடி-ந2ழ

    இடைவெளி அவசியம்,அதிக இடத்தை அடைக்கிறது, அதே நேரத்தில் பூச்சிக் கட்டுப்பாடு கடினமாக உள்ளது ...

  • @SiyonS-lh7kn
    @SiyonS-lh7kn Рік тому +1

    விற்பனைலாபம்பற்றிசொலுங்கள்

  • @SURESHS-kr6ly
    @SURESHS-kr6ly 2 місяці тому

    ஆமணக்கு விதை மூணு கிலோ வேணும் அப்பா என்ன

  • @ragupathypalaniappan8263
    @ragupathypalaniappan8263 11 місяців тому +1

    நாட்டு. ஆமணக்கு பயிர் பாராமரிப்பு பற்றி விளக்கம்
    இரண்டு வருடங்கள் அழிப்பதில்லை

  • @ravisethusethu5306
    @ravisethusethu5306 Рік тому

    How much 1 tan

  • @ponnusamymuthammal9593
    @ponnusamymuthammal9593 Рік тому +1

    ❤❤❤❤❤❤❤🎉

  • @mcrangaswamy6909
    @mcrangaswamy6909 Рік тому

    செடிக்கு செடி எத்தன அடி இடைவெளி வேண்டூம்

    • @verukkuneer
      @verukkuneer  Рік тому

      காணொளி முழுமையாக பார்க்கவும் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது நன்றி

  • @thanikachalamkandan7945
    @thanikachalamkandan7945 Рік тому +2

    😂❤

  • @Ganesh-wq6mr
    @Ganesh-wq6mr 10 місяців тому

    2000 கிலோ வருமா உருட்டு உருட்டு

  • @k.pachiyappank.pachiyappan6033
    @k.pachiyappank.pachiyappan6033 11 місяців тому

    Hi bro vidhai vendum mobile no please

  • @MuthalaganG-zd9ov
    @MuthalaganG-zd9ov Рік тому

    விளக்கம் அருமை ஆனால் so, so, so என்பது கேட்க அருவருப்பாக உள்ளது

  • @Ranimarimuthu66
    @Ranimarimuthu66 Рік тому

    Super 👌👌👌👌 bro

  • @MAGESWARIM-c2o
    @MAGESWARIM-c2o Рік тому

    👌👌👌

  • @sathyaanand3289
    @sathyaanand3289 Рік тому

    ❤❤❤