“மனிதத்தைப் போற்றிய மகா கவிஞன் நா முத்துகுமார்' - வேல்முருகன், முத்துகுமாரின் உதவியாளர்|Episode 86

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 17

  • @ComebackTamizha
    @ComebackTamizha 4 роки тому +5

    என்னுள் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் தலைவர் தான் நா. முத்துக்குமார். நிச்சயம் நானும் அவர் இடத்தை நிரப்ப முயற்சி செய்வேன். நா.த.சுரேஷ் குமார்...,

  • @storywithyuva5835
    @storywithyuva5835 4 роки тому +8

    Miss you Na. Muthukumar sir ❤

  • @vinayagavicky5242
    @vinayagavicky5242 4 роки тому +27

    மருத்துவரைப் போல் கையெழுத்திட்டார் அவர்..
    உண்மையில் அன்று வயிற்று வலியால் தான் மருத்துவமனை சென்றேன்..
    போகும் வழியில் சாலையின் ஓரத்தில் அவரைப் பார்த்தேன்..
    அவர் கார் பழுதடைந்து நின்று கொண்டிருந்தது...
    பதட்டத்துடன் அவரை நெருங்கினேன்..
    நீட்டிய துண்டு சீட்டில் கையெழுத்திட்டு கொடுத்தார்..
    உடனே என் வயிற்று வலி சரியாகிவிட்டது..
    மறந்தே போனேன் அது என் மருந்து சீட்டென்று..
    பாக்கெட்டில் மொபைல் இருந்தும் அவருடன் செல்பி எடுக்க மறந்து போனேன்...
    ஞாபகமறதி ஆனேன்,
    காரணம் தெரியவில்லை..
    பழுதடைந்திருந்த கார் சரியாகிவிட்டதை அவர் டிரைவர் சொன்னதும் காரின் முன்னிருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டு " போய்ட்டு வரேன் பா " என்றார்..
    போனவர் அதோடு வரவேயில்லை..
    "போய்" வருவேன் என்று என்னிடம் "பொய்" சொல்லிவிட்டார் அவர்..
    போனவர் வருவார் என்று அச்சாலை ஓரம் இன்னமும் காத்துக் கொண்டிருக்கிறேன் அவர் கையெழுத்திட்ட சீட்டோடு..
    அவர் - என் நா.முத்துக்குமார்

    • @krishnanp7385
      @krishnanp7385 4 роки тому +3

      கையெழுத்தில் ஒரு கவிதை
      நா முத்துக்குமார்

    • @alexanderjoseph7348
      @alexanderjoseph7348 2 роки тому

      👍👍

  • @sankarasattanathan5014
    @sankarasattanathan5014 Рік тому

    சிவசிவ

  • @vjanarthanam8283
    @vjanarthanam8283 3 роки тому

    MR. MUTHUKUMAR BROTHER IS MY FIRST FAVORITE AND MY HEART❤

  • @aganaachsu7946
    @aganaachsu7946 3 роки тому

    Naan 3 days ah avara pattithan paakkan eatho oru feel ah irukku miss you sir

  • @bhuvaneshwarisiva441
    @bhuvaneshwarisiva441 4 роки тому +4

    கண்ணீர் விடாமல் கடந்து போகமுடியவில்லை

  • @socialviews5868
    @socialviews5868 5 років тому +5

    TN really miss him

  • @santhosh999991
    @santhosh999991 4 роки тому

    💞

  • @namchannel4799
    @namchannel4799 4 роки тому

    We need more na.muthukumar videos

  • @Mahi-e5c9k
    @Mahi-e5c9k 4 роки тому +7

    போப்பா நா.மு கூட இருந்துருக்கீங்க எங்களுக்கு தெரியாத விசயம் நிறைய சொல்லலாம் நீங்க ..மீடியாக்கு தெரிஞ்சத மட்டும் சொல்லறீங்க...இன்னும் தெளிவா நிறைய சொல்லி இருக்கலாம்...

    • @velravirvelravi8976
      @velravirvelravi8976 4 роки тому +1

      ஆமா... மஹா...🙏

    • @SaravanaKumar-ub7eg
      @SaravanaKumar-ub7eg 3 роки тому +1

      Im ✍🏻✍🏻✍🏻.. Na. Muthu Kumar... En. Guru... 💕💕💕✍🏻✍🏻✌🏻

  • @namchannel4799
    @namchannel4799 4 роки тому +1

    Tamils son na muthukumar

  • @sankarasattanathan5014
    @sankarasattanathan5014 Рік тому

    இருந்தும்
    இல்லாமல்
    நாமு