கங்கை நதிக்கரையில் கண்ணீர் விட்ட MODI... காரணம் என்ன?; Rahul கணித்தது நடந்ததா? Imperfect Show

Поділитися
Вставка
  • Опубліковано 13 тра 2024
  • #amitshah #annamalai #modi #aravindkejriwal
    #EleccionsParlament2024 #tnpolitics #currentaffairs
    Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
    Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
    IPS WHATSAPP CHANNEL LINK:
    www.whatsapp.com/channel/0029...
    TNPSC GROUP 4 MOCK TEST:
    bit.ly/Group4VikatanMockTest2024
    Join this channel to get access to perks:
    / @vikatanwebtv
    IPS PLUS MEMBERSHIP LINK:
    bit.ly/IPSFamily
    00 Starts
    22.01 எவன் பார்த்த வேலடா இது
    22.19 இன்றைய கீச்சுகள்
    22.42 இன்றைய விருதுகள்
    Description:
    * * Gujarat-ல் ஜெலட்டின் ஸ்டிக் எளிதாகக் கிடைக்கிறதா?
    * ஆம் ஆத்மி எம்.பி-ஐ தாக்கினாரா அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி செயலாளர்?
    * மேடையில் கோத்துவிட்ட பிரியங்கா; திருமணம் குறித்து ரேபரேலியில் மனம் திறந்த ராகுல்! #ViralVideo
    * Congress பிரசார வீடியோவில் நடித்தாரா ஸ்மிரிதி ராணி? #ViralVideo
    * `ரயில், பேருந்துகளில் திருடி போரடித்துவிட்டது!’ - 200 விமானங்களில் பறந்து பறந்து திருடிய `பலே’ திருடன்.
    Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
    விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
    ###
    Host : Cibi chakravarthy
    Host : Venkatesh
    script : Cibi chakravarthy
    Camera : Hariharan
    Video Editor : Abimanyu
    Thumbnail Artist: Prem davinci
    Channel Manager: Kamali Kamaraj
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    N. Cibi Chakravarthy Social Media Handle:
    Facebook - / cibi02
    Instagram - cibi_chakra...
    Twitter - / cforcibi
    Twitter - / varunsnac
    Facebook - / varun.snac
    Instagram - / varunsnac
    Install Vikatan App - vikatanmobile.page.link/vikat...
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
    Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

КОМЕНТАРІ • 264

  • @karthikeyanc5455
    @karthikeyanc5455 19 днів тому +95

    மோடி இனி தேர்தல் பிரச்சாரத்தில் கண்ணீர் விடுவார் என்ற ராகுல்காந்தி கூறியது நடந்தே விட்டது. 😂

    • @user-xe1zh4lk5q
      @user-xe1zh4lk5q 18 днів тому

      மனம் இருந்தால் சுத்தப்படுத்தலாம். எதனால் அது அழுக்காகின்றது என்பது அனைவரும் அறிந்திருக்க வாய்ப்புள்ளது.

  • @psrinivasan3917
    @psrinivasan3917 19 днів тому +96

    கங்கை நதியை போலவே மோடியின் ரத்தமும் சாக்கடையாகி விட்டது😮

    • @Kandhu_Ram
      @Kandhu_Ram 19 днів тому +7

      மாத்தி சொல்றீங்க 😂😂

    • @Beeman-007.
      @Beeman-007. 19 днів тому +6

      @@Kandhu_Ram கேடியின் பொய்யான கண்ணீரால் கங்கையும் சாக்கடையாகிவிட்டது

  • @vimashrab
    @vimashrab 19 днів тому +38

    மணிப்பூர் சம்பவம் பற்றி வராத அழுகை...கங்கை முன் பாவ மன்னிப்பு அழுகை?

  • @arumairajl6704
    @arumairajl6704 19 днів тому +43

    முதலைக்கண்ணீர் & நீலிக்கண்ணீர் ( 25ஆயிரம் கோடி செலவழித்து துர்நாற்றம் வீசும் கங்கை நதி )

    • @arumugamthangavel6418
      @arumugamthangavel6418 19 днів тому +5

      ஆட்டையபோட்டதுதான்மிச்சம்

    • @pkl-tl9qp
      @pkl-tl9qp 19 днів тому

      ​@@arumugamthangavel6418ஆட்டைய போடும் போது நீங்க இருந்தீங்களா? அப்போ கோபால புர குடும்ப மே கொள்ளை அடிக்கும்போது பார்கலையா? 😂😂😂😂 காசி தான் கண்ணுக்கு தெரியுதா ? பக்கத்து விட்டுல கொள்ளை அடிக்கும் போது கதவ மூடிட்டு போய் டிங்களா?

    • @kishoreahmed
      @kishoreahmed 19 днів тому

      I heared during covid gangai it cleand itself

    • @pkl-tl9qp
      @pkl-tl9qp 19 днів тому

      @@kishoreahmedare you 4 th generation illustrate ?🤣🤣🤣

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 19 днів тому +11

    யார் கண்ணிலும் படாமல் Teleprompter பார்த்து பேசத்தெரிந்தவருக்கு, யார் கண்ணிலும் படாமல் க்ளிசிரின் போட்டு அழ தெரியாதா ?

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 19 днів тому +13

    உள்ள அழுகிறேன்... வெளிய சிரிக்கிறேன்... நல்ல வேஷம் தான் "மோடி" வெளுத்து வாங்குறேன். 😢😢😢

  • @rmanikkam
    @rmanikkam 19 днів тому +38

    முதலை கண்ணீரோ??

    • @Kandhu_Ram
      @Kandhu_Ram 19 днів тому +5

      இது மோடிக் கண்ணீர்
      முதலைக் கண்ணீரை விட மோசமானது 😂😂😂

    • @thirumoorthy.m8948
      @thirumoorthy.m8948 19 днів тому

      இதில் சந்தேகம் உண்டா???

  • @dropbox152
    @dropbox152 19 днів тому +30

    பத்து வருட ஆட்சியில் செய்த பாவங்களை நினைத்து கங்கையில் மோடி அழுதுள்ளார்

  • @amigo4558
    @amigo4558 19 днів тому +15

    நாளுக்கு நாள் உங்கள் இருவருக்கும் தைரியம் அதிகமாகுது. உங்களை அறியாமலேயே சிரிப்பு அதிகமாகுது. எங்களுக்கும் தான்.

  • @jeganathanjeganathan7163
    @jeganathanjeganathan7163 19 днів тому +48

    கங்கை நீர் போல் அண்ணாரின் இரத்தம் அசுத்தமாக உள்ளதா

    • @kannaneaswari1124
      @kannaneaswari1124 17 днів тому

      ஒருவன் மனம் முழுமையும் அழுக்கை சுமந்து கொண்டு நீராடினால் மட்டும் தூய்மை அடைந்து அவனுடைய பாவங்கள் நீங் குமா? மாறாக கங்கைதான் அசுத்தமடைவாள்.😂

  • @chandrasekaran2851
    @chandrasekaran2851 19 днів тому +13

    என் சாயம் வெளுத்துக் கொண்டே இருக்கே(பல வேசத்தின் மைன்ட் வாய்ஸ்)

  • @22surima
    @22surima 19 днів тому +14

    நண்பர்களே , ஒரு வேணாடுகோள்.
    ஆவின், மில்கிஸ்ட் போன்ற நமது பால் வழிப் பொருட்களை பயண்படுத்துவோம். அமுல் போன்றவற்றைத் தவிர்ப்போம்.

  • @thangamanitamilmani647
    @thangamanitamilmani647 19 днів тому +13

    வாக்கு சதவீதம் குறைய..குறைய... இனி தேர்தல் என்பதே தேவையில்லை என்று தேர்தல் ஆணையம் முடிவுக்கு வரும்

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 19 днів тому +32

    "சுட்ட வடை போச்சே" என்ற கவலை தான் ...

  • @anbupichai9723
    @anbupichai9723 19 днів тому +9

    அழுவதும், கண்ணீர் விடுவதும் நடிப்பின் ஒரு பகுதிதானே! நவரச நடிப்பு...

  • @sankarans5866
    @sankarans5866 19 днів тому +17

    வீட்டுக்கு போக போகிறோம் என்பதானால் வந்த அழுகை

    • @Kandhu_Ram
      @Kandhu_Ram 19 днів тому +1

      Factu factu 😂😂😂

    • @user-xe1zh4lk5q
      @user-xe1zh4lk5q 19 днів тому +1

      அடப்பாவமே ரகசியத்தை ஜூன் 4 வரை ரகசியமாக வச்சிருங்க.

  • @user-tc1tu8ne6p
    @user-tc1tu8ne6p 19 днів тому +12

    rahul the great say last week finally modi cry now happen

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 19 днів тому +8

    மோடிஇதுவரைபோடாதவேடம்அகோரிபோடுவாரா

    • @gnpthyinet1
      @gnpthyinet1 19 днів тому +1

      கடைசி வேஷம் அது தான்

    • @KK-S741
      @KK-S741 19 днів тому

      ரொம்ப நன்னா இருக்கும் பேஷ் பேஷ் 😂

  • @yuvarajs509
    @yuvarajs509 19 днів тому +4

    எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டில் விரைவில் சாயம் வெளுக்கும்!!!

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 19 днів тому +7

    7வதுகட்டதேர்தல்முடிவதற்குள்துணிஇல்லாமல்கூடஅலைவார்மோடி

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 19 днів тому +10

    கங்கை நதி ஓரம்! நான் (மோடி) போடும் பிளாட்டில் அம்பானி வாழ்கிறேன்!!!

  • @mutharasurenganathan2180
    @mutharasurenganathan2180 19 днів тому +13

    காலர் இல்லாத அந்த வெள்ளைச் சட்டை - சூப்பர்.

  • @SK-000
    @SK-000 19 днів тому +12

    FRAUDs ROAD show. Gangi still smells so bad.

  • @muruganr7188
    @muruganr7188 19 днів тому +3

    பணகார நண்பர்களுக்காக முதலை கண்ணீர்.

  • @arumairajl6704
    @arumairajl6704 19 днів тому +7

    MGR ருக்கே அழ தெரியாது தூணை பிடித்துக் கொண்டு அழுவார் , நடிகர்திலகம் சிவாஜி கணேசன் சிரித்துக்கொண்டே அழுவார் , அழுதுகொண்டே சிரிப்பார் 😂😂😢😢

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 19 днів тому +7

    சில காயங்கள் மருந்தால் சரியாகும். சில காயங்கள் மறந்தால் சரியாகும்.

    • @22surima
      @22surima 19 днів тому

      யாரு மருந்து யாரு மறத?

  • @user-xe1zh4lk5q
    @user-xe1zh4lk5q 19 днів тому +2

    மணிப்பூரில் ஒரு பெண்ணை அத்தனை ஆண்கள் மத்தியில் நிர்வாணமாக பேரேடு செய்தது பாவம்.

  • @22surima
    @22surima 19 днів тому +3

    ஏன் அண்ணா நம்ம சின்ராசு வாரனாசி போகலயா? விஸ்வகுருக்கு வாக்கு சேகரிக்க.

  • @mutharasurenganathan2180
    @mutharasurenganathan2180 19 днів тому +7

    அந்த வெள்ளை சர்ட் சூப்பர். என்ன பிராண்ட் ?

  • @KrishMinor
    @KrishMinor 19 днів тому +3

    மூதியின் அட்ரா சிட்டிக்கு அளவேயில்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது.

  • @mohankannapan2621
    @mohankannapan2621 19 днів тому

    மங்கை சூத்தகமானால் கங்கையில் குளிக்கலாம், கங்கையே சூத்தகமானல் எங்கே குழிப்பது, மோடி கண்ணீர், நன்றி கலைஞர்.

  • @anaivariloruvan
    @anaivariloruvan 19 днів тому +4

    Nature showing is real. Face

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 19 днів тому +7

    Sach ka badshah Modi is a great. actor

  • @ruubanlx5523
    @ruubanlx5523 19 днів тому +2

    பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சிப்பெற்ற அனைத்து மாணவ செல்வங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்

  • @manickamjohnchelliah5021
    @manickamjohnchelliah5021 19 днів тому +6

    Glycerin king

  • @MB-ll7pj
    @MB-ll7pj 19 днів тому +4

    Ulaga maha nadippu.Yhisbyear Oscar award will go to HIM

  • @elumalaielumalai3259
    @elumalaielumalai3259 19 днів тому +3

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் நரேந்திரா உன்னை பார்த்திருந்தால் வெட்கப்பட்டு இருப்பார் வேதனைப்பட்டு இருப்பார் நடிகர் திலகம்

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 19 днів тому +4

    நீங்கள் நடத்தும்இன்பரமேஷன்சோவைமோடிபார்ப்பாராஅல்லகைகள்எடுத்துசொல்லுமா

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 19 днів тому +3

    சற்று முன் கிடைத்த செய்தி "1000 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியது உலகின் முன்னணி வேலைவாய்ப்பு இணையதளமான INDEED. உலகம் முழுவதும் வேலைவாய்ப்பு குறைந்ததால் பணி நீக்க நடவடிக்கை என விளக்கம் அளித்துள்ளது".

  • @dropbox152
    @dropbox152 19 днів тому +7

    இவிஎம் இருக்கும் தைரியத்தில் பேசியிருக்கிறார் மோடி

  • @abdulgani2152
    @abdulgani2152 19 днів тому +1

    அருமையான தகவல்கள் தந்தமைக்கு நன்றி தாங்கள் இருவருக்கும் 🎉

  • @H10371
    @H10371 19 днів тому +4

    சிபி,வருண்
    ரொம்ப நல்லா Feel பண்றீங்கப்ப்பா

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 19 днів тому +1

    உலகில் உள்ள எல்லா தலைவர்களும், தங்களுடைய சாதனையை, நாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும் செய்ய போவதை சொல்லி வாக்கு கேட்பார்கள்.
    தன் பிறப்பை பற்றி சொல்வது, பொய்யான தகவல்களை அள்ளி விடுவது. பதவியின் மாண்பை குறைக்கிறது.

  • @ramaswamysundaram4357
    @ramaswamysundaram4357 19 днів тому

    He shed tears for five seconds. But we 138 crire indians shedding tears for the past ten years.

  • @tn65shortz
    @tn65shortz 19 днів тому +8

    கங்கையில கண்ணுர் விட்டாலும்...கூவத்துல கண்ணீர் விட்டாலும்...
    பிம்பிளிக்கி பிளாப்பி...😂

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 19 днів тому +1

    படித்துறை.😂😂😂😂🤫🤫🤫
    அதிசய பிறவி, எல்லா உயிர்களுக்கும், இரத்தம் தான் உடம்பில் ஓடும். 🤔🤔🤔

  • @arulstalin9452
    @arulstalin9452 19 днів тому

    சிபி உங்கள் பேச்சின் ரசிகன் நான் நீங்கள் ஒவ்வொரு பேச்சின் சிரிப்பிற்கும் பேச்சிற்கும் மிக அருமை சரண் அண்ணன் என்ன செய்கிறாய் தயவுசெய்து தெரியப்படுத்தவும்

  • @ganapathiam4355
    @ganapathiam4355 19 днів тому

    main picture 2nd flim.waranasi.

  • @balamuruganpalanichamy3384
    @balamuruganpalanichamy3384 19 днів тому +1

    prakashraj already told modi is a good actor

  • @sankarelf123
    @sankarelf123 19 днів тому +1

    Guvi, what a voice

  • @karkuzhali9046
    @karkuzhali9046 17 днів тому

    அருமை

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 19 днів тому

    Good Presentation

  • @suganthimani6191
    @suganthimani6191 19 днів тому

    Super comedy show.
    I enjoy it daily . You both have improved a lot. Nakkal to the core
    Simply rocking.😂😂😂

  • @charlespushparajan2960
    @charlespushparajan2960 19 днів тому +1

    ராகுலின் சொல்லுக்கு கீழ்படிந்து அவர் சொல்லை உண்மையாக்க அவரது சவுக்கிதார் அழுததை இப்படியா கேலி செய்வது.

  • @SalemSelvamani204
    @SalemSelvamani204 19 днів тому +2

    I am feeling very very bad, Please, Don't put this person in the Title Card.

  • @s.d.akilan7070
    @s.d.akilan7070 19 днів тому

    Superb

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 19 днів тому

    Welcome sir

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 19 днів тому +2

    Over confidance உடம்புக்கு ஆகாது.

  • @surensivaguru5823
    @surensivaguru5823 19 днів тому

    👍👍👍👍👍👍👍👍👍👍
    As funny as usual
    Sabesan Canada 🇨🇦

  • @athiG2020
    @athiG2020 19 днів тому +1

    அவன் வந்த வேலையை மறந்துட்டு சமையல்காரனாக வாழ்றான்😂😂😂

  • @newtamilboy
    @newtamilboy 19 днів тому

    ஜீ இந்த தேர்தலுக்கு பின்னர் ஈடி என்னென்னவெல்லாம் தனக்கு செய்யப்போகிறதோ என்ற பயத்தில் அழுதிருப்பார்

  • @rameshganapathy6657
    @rameshganapathy6657 19 днів тому +1

    Varun can become cinema hero, any way Vijay entering politics so you have resemblance to fill that vacuum 😂

  • @ravirajchellapan1182
    @ravirajchellapan1182 17 днів тому

    Good action

  • @murugandivramalingam4915
    @murugandivramalingam4915 19 днів тому

    Sibi....ungal vancha pugazhi ani superb❤❤❤❤

  • @janarthanamcs1740
    @janarthanamcs1740 19 днів тому

    🎉🎉

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843 19 днів тому

    ❤❤❤

  • @MB-ll7pj
    @MB-ll7pj 19 днів тому +1

    Azhudhu azhudhu gangaiyil vellam vanthirukkumae

  • @panduranganveerasamy6323
    @panduranganveerasamy6323 19 днів тому +1

    Modi sir good Actor

  • @SK-000
    @SK-000 19 днів тому +2

    Poor mother’s son modi has only a bicycle and tea boiler. You don’t need to see his affidavit

  • @sakthivelb741
    @sakthivelb741 19 днів тому +1

    பிஎஃப் பென்சனர்கள் மாதம் ரூ 1000_2000 தான் வாங்குறோம் 1 லட்சம் பெண்களுக்கு கொடுக்க வாக்குறுதி கொடுக்குறீங்களே எங்களையும் கவனிக்கவும்

  • @padmanathana9877
    @padmanathana9877 19 днів тому

    Sir manipuril nadantha pen yendra thaikku nadantha kodumaikku yen Kanneer vidavillaiye sir ethu unmai kanneera allathu muthalai kanneera sir

  • @masilamanivallalar8429
    @masilamanivallalar8429 19 днів тому

    Very Good Actor.

  • @vganesan7172
    @vganesan7172 19 днів тому

    Super actor with out audiance!!!

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 19 днів тому

    அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் ❤❤❤

  • @RAHAKUMAR
    @RAHAKUMAR 19 днів тому +1

    நல்ல சிரிப்பப்பா இருக்கு ❤

  • @tonystark18025
    @tonystark18025 19 днів тому +1

    😂😂 எனக்கும் உங்கள பாத்ததும் கண்ணீர் வருது bro

  • @murugandivramalingam4915
    @murugandivramalingam4915 19 днів тому

    So Varanasi only in india..other MP seats who will develop????😮😮😮😮

  • @Nainarmohamed37
    @Nainarmohamed37 19 днів тому

    8:39 birds sound in background....

  • @AbubakkarSithik-fv4uy
    @AbubakkarSithik-fv4uy 19 днів тому

    🌎🌎🌎🌎
    World acedor ji

  • @rajt1489
    @rajt1489 19 днів тому +1

    Manipur ku india ve aluthichu....

  • @anushnarajendran6930
    @anushnarajendran6930 19 днів тому +1

    மோதி பெரிய நடிகர்னு தெரியாதா ?

  • @hemnath1205
    @hemnath1205 19 днів тому

    I'm really surprised, how casually vikatan is passing through savuku shankar issue, i rate vikatan as the best political reporting organization, passing through this issue disappoints me a lot. You guys dont need to take any stand, atleast can illustrate what is really happening in this issue. Please talk through this in @commentshow as there are so many rumors over this issue #commentshow

  • @mahadavenrajagopalan3530
    @mahadavenrajagopalan3530 18 днів тому

    This time no modi This time Ragual only P M This time you may be happy after June 4

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 19 днів тому

    தமிழகத்தில் கல்வி எங்கே போகிறது?# COMMENT SHOW QUESTION

  • @anaivariloruvan
    @anaivariloruvan 19 днів тому +2

    After pelix arrest madhesh be like nalla veala namba avana petti eyadukala

  • @ganeshkumararumugam8728
    @ganeshkumararumugam8728 19 днів тому

    Ada north vidunga saga... ippo rummy circle ad la stalin madhiri oruthar promote pannittu irukkar... adha pathiyum pesunga...
    Also pls talk about the election commission plans for the places where
    1. high polling happened than the actual
    2. Electing machines burnt issues

  • @kumaravelb1016
    @kumaravelb1016 19 днів тому

    நீலிக்கண்ணீர்.

  • @gunalanv8645
    @gunalanv8645 19 днів тому

    Add link please😂

  • @myworldtamilnadu
    @myworldtamilnadu 19 днів тому

    No1 actor

  • @krishnaraj3878
    @krishnaraj3878 19 днів тому

    Hi

  • @LoganathankLogu-fi9yw
    @LoganathankLogu-fi9yw 19 днів тому +3

    இப்பவேகண்ணைகட்டுதா?(மோடி)

  • @user-og1wv6nl5i
    @user-og1wv6nl5i 18 днів тому

    Bro modi ji ya senjutega....I Like It

  • @singaravelum2123
    @singaravelum2123 19 днів тому

    Poor audio we can't follow the imperfect show take immediate action

  • @selvarajs890
    @selvarajs890 19 днів тому

    கண்ணில் ....... போவது

  • @ramalsivaramakrishnan5467
    @ramalsivaramakrishnan5467 18 днів тому

    Jai Modi sarkar

  • @AbubakkarSithik-fv4uy
    @AbubakkarSithik-fv4uy 19 днів тому

    I love India alyanse
    ❤❤❤❤❤❤❤❤

  • @jegadeesankrishnan5065
    @jegadeesankrishnan5065 19 днів тому

    மதுரையில் மழை

  • @rameshmurugan1950
    @rameshmurugan1950 19 днів тому +1

    First view ❤

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 19 днів тому +1

    Arumai Cibi bro and Varun bro 👌❤️💐 Award 😀

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 19 днів тому

    GOOD 👍 GOOD NIGHT