செருப்படி தீர்ப்பு! எந்த நேரத்திலும் கஸ்தூரி கைது? Advocate Balu | Kasthuri Arrest | RN Ravi | BJP

Поділитися
Вставка
  • Опубліковано 15 лис 2024

КОМЕНТАРІ • 187

  • @tailoringworld5490
    @tailoringworld5490 День тому +51

    அருமையான
    நேர்காணல்
    இருவருக்கும்
    நன்றி
    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @barnabasanthonysami1248
    @barnabasanthonysami1248 22 години тому +6

    வழக்குரைஞ்சர் ஐயா வணக்கம்.சரியான பேச்சு.மகிழ்ச்சி.நிறைய உண்மை நிகழ்வுகள் பலரும் அறிமுடியாததை நீங்கள் அறிந்து வைத்துள்ளதை நூல்களாக வடித்தால் சமூகத்திற்கு பயனுள்ள வரலாற்று நிகழ்வுகளாக அமையும் என வேண்டுகிறேன்.இதை தனிமனித வேண்டுகோளாக அல்ல நம் சமூக நல வேண்டுகோளாக ஏற்றக்கொள்ள விழைகிறேன். நன்றி ஐயா.

  • @dasdakeer
    @dasdakeer День тому +22

    அய்யா பாலு அவர்களுக்கு ஒரு 🙏🙏 அய்யா அவர்களுடைய பேச்சு அருமையாக உள்ளது 🎉🎉🎉🎉
    உரக்க சொன்ன உண்மைகள்...🎉🎉

  • @nirmalabarath4089
    @nirmalabarath4089 День тому +35

    கஸ்தூரிக்கு சரியான செருப்படி கொடுத்த பாலு அய்யாவிற்கு பலகோடி நன்றிகள் 🎉 👌👏👏👏💪

  • @sathyatttttmoorthy607
    @sathyatttttmoorthy607 День тому +7

    சூப்பர் ஐயா வணக்கம் நன்றி

  • @SanthanamRajaratnam
    @SanthanamRajaratnam День тому +42

    Sr. Adv. Balu always speaks very clearly in Tamil. தமிழில் அழகாய் பசிறில்லாமல் பேசும் ஆற்றல் படைத்தவர் மூத்த வழக்கறிஞர் பாலு அவர்கள். வாழ்த்துகளும் வணக்கங்களும்.

    • @pathunuthujohara5757
      @pathunuthujohara5757 День тому

      LM

    • @kmohamathanivava467
      @kmohamathanivava467 День тому

      ​@@pathunuthujohara5757LM என்றால் என்ன? Please விளக்குங்கள்... நன்றி

    • @visalek9912
      @visalek9912 День тому +1

      Yes admire his Tamil ❤from Singapore 👏👏👏

  • @VYesudoss
    @VYesudoss День тому +8

    வக்கில் சார் நக்கீரன் ராஜவேலுடன் உங்களுடைய
    நேர்காணலுடன்லான கலந்துரை மிகவும் அற்ப்புதம்
    வாழ்த்துதலுடன் கூடிய
    வணக்கங்கள்

    • @vani8322
      @vani8322 14 годин тому

      Seeman used to tell aval. Eval. He is using these words against all ladies including president of India.

  • @patturajanmurugadass2750
    @patturajanmurugadass2750 День тому +7

    சிறப்பான உரை.

  • @mosesregipaul6416
    @mosesregipaul6416 День тому +5

    அருமையான கருத்துக்கள்....! உங்களை போன்ற மனித நேயம் உள்ளவர்களை காண்பது அரிதாக உள்ளது....! பல வழக்குரைஞர்களை சந்தித்திருக்கிறேன்....! நீங்கள் வழக்கறிஞராகவும் இருக்கிறீர்கள்....! நன்றி....! சமுதாயத்தில் மக்களை சுமுகமாக....! சுபிட்சமாக வாழ வைக்கும் கண்களாக இருக்க வேண்டியவர்கள்....! புண்களாகவும்....! புற்றுநோய் கிருமிகளாகவும் இருப்பது, உள்ளபடியே வேதனை....! மாறுதல் வருமா....? கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை....! 😢😢😢😢😢

  • @radhakrishnangovindaraj4601
    @radhakrishnangovindaraj4601 День тому +18

    Very good Balu sir. Thanks

  • @arthanarisubramanian8806
    @arthanarisubramanian8806 День тому +22

    வக்கீல் பாலு சார் தெளிவான தமிழில், அழகாக, விளக்கமாக சொல்பவர், பேட்சை கேட்டு கொண்டே இருக்கலாம்.
    மனவாடு, கிட்டே, எளிதாக ஜாமின் வாங்கி விட, மதுரை கிளைக்கு சென்றார். தப்பு கணக்கு போட்டுவிட்டார்.

  • @cryptonewstamil2948
    @cryptonewstamil2948 День тому +25

    அருமையான பேச்சு

  • @thygracethygrace9539
    @thygracethygrace9539 День тому +3

    அருமையான நேர்மையான யதார்த்த மான பேட்டி

  • @xavierthangaraj702
    @xavierthangaraj702 День тому +29

    அர்ஜுன் சம்பத்தை உடனே அரெஸ்ட் பண்ணனும்

    • @balachandran8152
      @balachandran8152 День тому

      Why? What did he do? He organised the Brahmins Meet. It is the duty of the Government to redress the grievances of any caste or religion.

    • @francisratanakumar6264
      @francisratanakumar6264 День тому

      Arun sambath is under the umbrella of Jaggi Vasudev.ever Lough lavadikaball should arrest.

    • @VzxMcv-bv1mu
      @VzxMcv-bv1mu День тому

      for more"n a year senthil balaji's brother is absconding....what are our efficient police doing ?? are their hands tied-up by totally subordinating themselves to higher-ups ?? similarly, vengaivayal incident !!

    • @balachandran8152
      @balachandran8152 День тому

      @@VzxMcv-bv1mu Delhi will take appropriate action at an appropriate time

    • @balachandran8152
      @balachandran8152 День тому

      @@VzxMcv-bv1mu Delhi will take appropriate action at an appropriate time..

  • @vijayaranig
    @vijayaranig День тому +11

    Excellent Balu sir 👏 👍 👌

  • @lens3330
    @lens3330 День тому +26

    ஏன் கைது செய்ய தாமதம்😮

    • @VzxMcv-bv1mu
      @VzxMcv-bv1mu День тому

      ஓராண்டுக்கு மேல் தலைமறைவாக இருக்கும் செந்தில் பாலாஜியின் சகோதரன் பிடிபடும் வரை கஸ்தூரியும் தலைமறைவாக இருக்க ஜனநாயக நாட்டில் அனுமதிக்கலாம் அல்லவா ??

    • @lens3330
      @lens3330 День тому

      @VzxMcv-bv1mu அது வேறு இது வேறு இனவாத பிரச்சினை தூண்டும் செயல் கலவரத்தை தூண்டும் விதமாக பேசியது, இத விடுங்கள் கஸ்தூரியை கைது செய்தால் காவல்துறை சல்லாபமாக இருப்பார்கள் இலவசமாக.

  • @MohammedBasha-wk6ox
    @MohammedBasha-wk6ox День тому +5

    V பாலு சார் இன்டர்வியூ எனக்கு ரொம்ப பிடிக்கும் இரண்டாவதாக அவர் பேசும்போது நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம் வாழ்த்துக்கள் சார்❤❤❤❤

  • @krishnamurthybabu-f5u
    @krishnamurthybabu-f5u 18 годин тому

    Good conversation. நன்றாக அனுப்பபித்தேன். நன்றி.

  • @premaj766
    @premaj766 День тому +20

    Sir very nice

  • @kmohamathanivava467
    @kmohamathanivava467 День тому +4

    தென்னை மரத்தில் இடிவிழுந்தது. ஆனால் பனை மரத்தில் தீப்பிடித்தது. இந்தப் பழமொழியின் அர்த்தம் இப்பொழுது எனக்கு புரிந்தது. ஆம் கஸ்தூரிக்கு விழுந்த நீதிபதியின் சவுக்கடி.... சீமானுக்கு தீயால் சுட்டது போல் வலிக்கு தாமே?.... நன்றி

  • @nilannoor1749
    @nilannoor1749 День тому +2

    சூப்பர் பதில் ❤❤

  • @NachimuthuN-z7q
    @NachimuthuN-z7q День тому +9

    வழககறிஞருடைய அருமையானவிளக்கம்மிகவும்அறிவுடைமையானபயனுல்லதுஆகும்

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 День тому +1

    எந்தச் சிக்கலாயினும்
    அதனை அறிவார்ந்த
    நடுநிலையோடு ஆராய்ந்து
    சரியான தீர்வைச் சொல்வதால்
    அய்யா பாலு அவர்களை
    மூத்த வழக்கறிஞராக அல்ல
    மூத்த நீதிபதியாகவே
    கருதுகிறேன்!
    ❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌

  • @antonyraj7120
    @antonyraj7120 19 годин тому

    ஐயா தங்களது அறம் சார்ந்த கருத்துக்கள் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...

  • @visalek9912
    @visalek9912 День тому

    Always waiting for Mr. Balu’s speech to improve my Tamil 👏👏from Singapore 🇸🇬

  • @velrajssubbaiya6318
    @velrajssubbaiya6318 День тому +7

    ஒரு மூத்த வழக்கறிஞராக அய்யா பாலு அவர்கள் மிக தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்கள் என்று நம்பலாம்

  • @jeelankhan2005
    @jeelankhan2005 День тому +2

    அருமை ஐயா🙏

  • @GokulJowin
    @GokulJowin День тому +12

    ஆணித்தரமாக வார்த்தைகளால் கழிசடைகளை பின்னங்கால் பிடறி ஓடவிட்ட ஐயா பாலுசார் அவர்களுக்கு நன்றி.

  • @panneerselvam6375
    @panneerselvam6375 День тому +1

    ஐயா, தாங்கள் இந்த பெண்ணைப்பற்றி பேசுவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை.ஆனால் தாங்கள் விளக்கம் கொடுத்த பிறகு,தெளிவு பெற்றேன்.மிக்க நன்றி ஐயா .🎉🎉🎉🎉🎉

  • @rajakumarindia7603
    @rajakumarindia7603 День тому +2

    அண்ணன் அவர்களே, சவுக்கடி அண்ணே.
    உண்மையான செருப்படி.
    இங்ஙனம்
    ராஜ்குமார்
    வழக்கறிஞர்
    உயர்நீதிமன்றம்

  • @balakrishnan1267
    @balakrishnan1267 21 годину тому

    Siry. Your. Statement is. Absolutly. Very. Correct. Thank. You

  • @devraju6920
    @devraju6920 День тому +1

    Very good speach, correct points

  • @karanthamalaii7697
    @karanthamalaii7697 День тому +4

    சத்தமில்லாமல் சுகமாக வாழ்ந்த பிராமணம் இன்று கஸ்தூரி மூலம் எல்லாம் வெழிவந்தது கஸ்தூரி மூலம் எல்லாம் அசிங்கமா போச்சு 😂😂😂😂😂😂😂😂😂

    • @sk-dr8zu
      @sk-dr8zu День тому

      PCR பாதுகாப்பு கேட்கும் போதே அடுத்தவனை இப்படி தாழ்த்தி பேசி PCR கேட்கிறார்கள், PCR சட்டமே இப்படி பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தான், ஆனால் அதை கேட்கும் கூட்டத்திலேயே இப்படி பேசினால் எவ்வளவு பெரிய அராஜகம் இது.. அந்த குட்டை பாவாடை பாப்பாத்தியை தூக்கி செல்'ல அடைக்கணும்.

  • @poobalarayangr9751
    @poobalarayangr9751 День тому +1

    அன்னாரின் பேச்சைக் கேட்டு கைத்தட்டி, ரசித்து சிரித்துக் கொண்டிருக்கிற அனைவருமே தவறு செய்துள்ளார்கள். நடவடிக்கை உடனே எடுங்கள்.

  • @adamidk581
    @adamidk581 День тому

    Advocate Balu speaks from heart who is a great asset for TN welfare 👏👏👍👍

  • @instylesiva
    @instylesiva 23 години тому +1

    Well said sir she should be punished so others will think twice before they speak in public forum.

  • @TamilTV2
    @TamilTV2 День тому +2

    அர்ஜூன் சம்பத் அவள இழுத்து விட்டு போயிட்டான் 😂😂😂😂

  • @jesujoseph6784
    @jesujoseph6784 День тому +2

    சூப்பரு... Excellent..

  • @narayanshanthi1296
    @narayanshanthi1296 День тому

    Super Excellent speech, Very judgement Speech, Sir please speak daily for the people, You are really very great, May God bless you and your family with good health and happiness always 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @govardhananr4048
    @govardhananr4048 День тому +4

    Super brother super

  • @krishnamoorthyraju3799
    @krishnamoorthyraju3799 День тому +1

    Adv. Mr. Balu is accurate in his speech and judgement in the case.

  • @ronaalbert8852
    @ronaalbert8852 День тому +6

    தெளிவு!

  • @radhakrishnangovindaraj4601
    @radhakrishnangovindaraj4601 День тому +4

    Very good V. Balu sir

  • @thambiduraid450
    @thambiduraid450 День тому +4

    ஐயாவின் கோபம் சாக்கடையையே கிளறி விட்டார்

  • @vadivelmuthaiah8684
    @vadivelmuthaiah8684 21 годину тому

    சிறப்பான நிகழ்ச்சி. கஸ்தூரிக்கு செருப்படி ராஜ் வேலுக்கு நெத்தியடி.

  • @padmanabhans9799
    @padmanabhans9799 День тому

    Good speech . Clear cut. Welcome.

  • @user-yg8hy8zz4t
    @user-yg8hy8zz4t 19 годин тому +1

    மோடி என்ற சமுதாயத்தை பேசியதற்காக ராகுல்காந்தி மேல் வழக்கு போட்டு தண்டனை கொடுத்தார்களே.இவருக்கு கொடுத்தால் என்ன.?

  • @AshokvasAvp
    @AshokvasAvp День тому

    அருமையான பதிலாக இருந்தன

  • @ajantharamkumar1276
    @ajantharamkumar1276 День тому

    Clear professional interview

  • @elangovanchelliah9966
    @elangovanchelliah9966 День тому

    Super excellent speech

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 День тому +1

    நீங்க தான் ரொம்ப தெளிவா சொன்னார் இது தான் உண்மை அவளுக்கு சிறை தான் சரி அப்ப தான் தேவை இல்லமா பேசமாட்ட

  • @devipoornimagoswami4996
    @devipoornimagoswami4996 День тому +3

    Immediate want to arrest.

  • @ravichandran3619
    @ravichandran3619 День тому

    Excellent discussion

  • @sankaransaravanan3852
    @sankaransaravanan3852 День тому +1

    சினிமாவில் வாய்ப்பில்லாமல், சம்பாதிக்க முடியாமல், விரக்தியில் தாயம்மா பட்டபாடு, நம் எல்லோருக்கும் தெரியும். பாவம், "அல்வா தாயு" என்னதான் பண்ணும்.

  • @Muthukumar-x1b
    @Muthukumar-x1b День тому +3

    Super anna

  • @karunakaran.a9285
    @karunakaran.a9285 День тому

    Great Speech Sir

  • @chandrasekardasarathan1853
    @chandrasekardasarathan1853 День тому

    Excellent interview ❤❤❤

  • @ShanmugaDeviAnanthan
    @ShanmugaDeviAnanthan День тому

    Super sir

  • @vijayk4077
    @vijayk4077 19 годин тому

    எல்லாவற்றிற்கும் ஒரே காரணம், முதுகெலும்பில்லாத, கையாலாகாத தற்போதைய தமிழக அரசு!

  • @antony93
    @antony93 День тому

    EXCELLENT EXCELLENT SIR 🎉🎉🎉🎉🎉🎉

  • @venkateshsatya7108
    @venkateshsatya7108 День тому

    Super speech

  • @SubramanianMani-yo5qs
    @SubramanianMani-yo5qs День тому

    Super speech Balu sir.

  • @SenthamilSelvan-qq7ss
    @SenthamilSelvan-qq7ss День тому

    அருமை sir

  • @devipoornimagoswami4996
    @devipoornimagoswami4996 День тому +1

    Super,super govt want to do sir .

  • @govardhananr4048
    @govardhananr4048 День тому

    Great sir

  • @kadarabubakar4861
    @kadarabubakar4861 День тому +3

    👏👏👏

  • @Tamilselvan-pc6zi
    @Tamilselvan-pc6zi 23 години тому

    ஆரிய அடியாளுக்கு பன்ச் விட்ட பெரியவருக்கு வாழ்த்துக்கள்

  • @puviarasu.k5054
    @puviarasu.k5054 День тому +5

    நேர்மையான பேச்சு

  • @KrishnaVeni-gt6jt
    @KrishnaVeni-gt6jt День тому

    Sirappu sir.Thodaratum ungal pani

  • @balachandar4730
    @balachandar4730 День тому +1

    நெத்தியடி விளக்கம் சார்.நெத்தியடி விளக்கம்

  • @LiveHealthy-bm4wg
    @LiveHealthy-bm4wg День тому +2

    Accused Accused Accused shoe nakki supero super

  • @shankarsrinivasan1433
    @shankarsrinivasan1433 17 годин тому

    Salute to Advocate Balu sir 🎉

  • @ponpan8456
    @ponpan8456 День тому

    தி மு க கவர்னர் கழிசடை பேச்சை எதிர்த்து வீதியில் பரப்புரையும் போராட்டமும் நடத்த வேண்டும். சுவரொட்டி விளம்பரமும் செய்ய வேண்டும். அரசியலில் விமரிசனத்தை மறுக்கலாம். அறிவிலியின் விமர்சனத்தை தெருவில்தான் வீழ்த்த வேண்டும்.

  • @sasirekhac
    @sasirekhac День тому

    Correct brother

  • @rajarajan8182
    @rajarajan8182 День тому +4

    ராஜ வேல் சாப்பிட்டு விட்டு தெம்பாக பேசவும்

  • @selvarasulugopal5312
    @selvarasulugopal5312 14 годин тому

    ஐயா பாலு அவர்களின்
    வெளிப்படையான கருத்து
    வரவேற்கிறோம். தலை
    வணங்குகிறோம்..
    திருந்துமா இந்த அரசியல்
    அடிவருடிகள்..

  • @visvesvaraya
    @visvesvaraya 22 години тому

    kasthuri bold lady. She has not hurt anybody and asked apoligy also.
    nakkeeran personally against her

  • @kathirafrah6564
    @kathirafrah6564 19 годин тому

    திராவிடியா என்றது இப்பொழுது ஒரு சாதியாவும்,இனமாவும் மாரிடிச்சா இப்போ சூப்பர்

  • @fouzullahmakkeen2581
    @fouzullahmakkeen2581 День тому +1

    மிகச் சிறந்த அறிவாளி மற்றும் அல்ல நடநிலைவாதியும் கூட❤❤

  • @primierakbar5
    @primierakbar5 День тому +3

    சாவர்கார்புல்புல்பறவையில்போணதைபற்றிசொல்லவேண்டும்

  • @babucol4456
    @babucol4456 День тому +1

    👏👏👏🙏👍

  • @Rabekka-zf4ry
    @Rabekka-zf4ry 5 годин тому

    ஐயா உண்மை உரக்க சொன்னீர்கள் தான் நடிக்கும் நடிகைக்கு எல்லா ஜாதி மக்கள் பணம் தேவைப்படும்

  • @kaveriyappan
    @kaveriyappan День тому

    அந்த ஸ்கிரிப்ட்டை சீமானுடைய பேச்சுகளைப் பார்த்து கண்டுபிடித்து கொண்டு இருக்கிறது

  • @subramanianparameshwaran5026
    @subramanianparameshwaran5026 День тому

    Vanathy Sreenivasan, Tamil issai, are very important to the BJP. for their Growth.

  • @kalaiarasinavaraj7744
    @kalaiarasinavaraj7744 День тому +1

    Nakeeran Rajavel interview with Adv Balu ...clearly crriticise Actress Kasturi in a most atrocious manner .. really sad to know why Kasturi has gone off the mind and speak like a mad woman ... Somebody should control and correct her at the earliest... It is a very bad time for Kasturi ..Hope she realise her mistake and speak very carefully in public ...😮

  • @drjjohnmanoharan678
    @drjjohnmanoharan678 День тому

    ஆம் ஏன் முதல்வர் ஆளுநரை மாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை

  • @johnmanidass9200
    @johnmanidass9200 День тому +1

    Balu sir you are Don

  • @RAVIRAMR-tg3xg
    @RAVIRAMR-tg3xg 6 годин тому

    அந்த அம்மாவுக்கு சீமான் கொடுத்த ட்ரெய்னிங்
    பிரிவினைவாதம் உருவாக்கி

  • @sridhardhran7651
    @sridhardhran7651 День тому

    Ur right sir more then 15 year before when we were playing cricket near light house after played we hear the crying sound beside kamarajar statue from custom officer who lost everything bcoz of kusturi .who accused now. it's ture one.

  • @drjjohnmanoharan678
    @drjjohnmanoharan678 День тому

    ஓடி ஒழிந்து விட்டார்கள்

  • @kmohamathanivava467
    @kmohamathanivava467 День тому

    யோவ் உமக்கு குசும்பு யா ...... உரிமையோடு ஒருமையில் பேசினார முல்ல.... ஏய்யா அவர் பேசும் பொழுது ஒரு ஆளா? இரண்டு ஆளா? சொல்லுங்க Bro ராஜவேல் .... நன்றி

  • @chitrajagan7486
    @chitrajagan7486 День тому

    கங்குவா தயாரிப்பாளர் கூடிய விரைவில் ஒரு ஓரமாக தொங்கு வார்.

  • @thomasa7910
    @thomasa7910 День тому

    BALU SIR SUPPER

  • @rameshbabu5288
    @rameshbabu5288 День тому +2

    🙏🖤❤️🇮🇳💪

  • @RajagopalanViswanathan
    @RajagopalanViswanathan 19 годин тому

    கஸ்தூரி சீமான் வீட்டு ககுல ஒளிஞ்சிருக்கா

  • @sankaranarayanamurthy2021
    @sankaranarayanamurthy2021 День тому

    Sattavirothamaga thoppulkodi aruththa irfan antha doctorai kaithu panna thuppillai anbil driverai tolgate udaiththu norukkiyavananukku oru punishmentum illai kasturikku mattum varinchikatti vanthuduvanga

  • @SSM-j1k
    @SSM-j1k 18 годин тому

    Intha natil sathi oliyathu.telungu makkalukku thani manilam vendum.

  • @palaniswamyp8302
    @palaniswamyp8302 День тому

    ❤🎉

  • @venkatesanp949
    @venkatesanp949 День тому

    Iya Ungal sontha ur enna nan kallakurichi Dt serdhavan envathu 63 ungal pathivu nandrha ullathu Nan Manbumihu Ex.Minister. Thiru.ka.Venkatapathi averhalin Nanber!

    • @baluvee
      @baluvee День тому

      Senganankollai

  • @Christo662
    @Christo662 19 годин тому

    Must arrest Soothiran Arjun Sampath.acts like Superior God's believer , what way his earnings, how much His wealth, next his son also followes his father Arjun sampath.lawyers should not support such a cheating charectors.Save India, keep religious with in there heart