சதுரங்க வேட்டை 2 வில் என்னை ஏன் சார் கூப்பிடல? | Natraj Subramaniam | Natty

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • Director K Balachander's 90th Anniversary special video - • மறக்க முடியாத நாள் மே ...
    சதுரங்க வேட்டை 2 வில் என்னை ஏன் சார் கூப்பிடல? | Natraj Subramaniam | Natty
    Subscribe Us: / manobalaswastepaper
    Follow us on Facebook: / mbwastepaper
    Follow us on Twitter: / mbwastepaper
    For Advertisement & Enquiries: manobalaswastepaper@gmail.com
    About Manobala's Waste Paper:
    We are one of the fast-growing online media group in India. This channel is specifically created to share the fun behind the camera, unknown stories about movies and celebrities. We will give exclusive interviews of actor, actress and celebrities.

КОМЕНТАРІ • 231

  • @muhammadnajih8638
    @muhammadnajih8638 4 роки тому +253

    Natty fans like here..
    👇👇👇

  • @vigneshwarannatarajan4493
    @vigneshwarannatarajan4493 4 роки тому +274

    10:38 Title Content

  • @HARIKRISHNAN-yz3cq
    @HARIKRISHNAN-yz3cq 4 роки тому +11

    நட்டியின் உண்மையான வெளிப்படையான பேச்சு அருமை.

  • @anandhcivil1898
    @anandhcivil1898 4 роки тому +81

    தமிழ் சினிமா வரலாற்றில், ஹாலிவுட்டில் கேமரா மேனாக பணியாற்றிய சிறப்பு மிக்கவர்... நமது ரேர் பீஸ் நட்டி....!

    • @sugaspavin7465
      @sugaspavin7465 3 роки тому +1

      Holywood liya entha movie??? Movie name??

  • @rajeshgengatharan2071
    @rajeshgengatharan2071 4 роки тому +70

    Sathuranga vettaila Natti voice and antha reality in acting and the script. Till now i watched that movie nearly 30 times. Still I didn't get bored.

  • @harihari3044
    @harihari3044 4 роки тому +227

    ஒரு பிரபலம் போல நட்டி அவர்கள் பேசவில்லை ஆனால் மனோபாலா தன்னை ஒரு பிரபலம் போலவே காட்டிக் கொள்கிறார் ...

    • @Indian2285
      @Indian2285 4 роки тому +17

      ரஜினியை வைத்து படம் இயக்கியவர்... கொஞ்சம் இருக்கத்தான் செய்யும்

    • @gunas5375
      @gunas5375 4 роки тому +20

      இவருக்கு தலைக்கனம்
      இருக்குன்னு
      நினைக்கிற நீங்கள் ஏன்
      இளையராஜா ஐயாவிற்கு
      இருக்கக்கூடாது

    • @INFORMATIVE_93
      @INFORMATIVE_93 4 роки тому

      Aama bro

    • @MrThilalangadi
      @MrThilalangadi 4 роки тому +2

      Avaroda mannerism apdi, he's a director once and turned actor.

    • @harihari3044
      @harihari3044 4 роки тому +5

      Bon Genio ஹலோ இப்போ அவரு ஒரு நெறியாளர் வந்துருக்குற விருந்தினர் கிட்ட நெறியாளரா தான் நடந்துக்கனும் பிரபலமா கிடையாது

  • @exploretheunexplored9908
    @exploretheunexplored9908 4 роки тому +154

    Natti, please do a movie like Sathuranga Vettai again.

  • @jayakaanthandevisigamony4451
    @jayakaanthandevisigamony4451 4 роки тому +15

    நட்டி உங்கள் இயல் பான நடிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது.
    வாழ்த்துக்கள்

  • @msjlvideos1620
    @msjlvideos1620 4 роки тому +7

    தல நட்டி அவர்களை ஒரு சீனாவது வைங்க part 2 படத்தில்.

  • @kaviyarasans6377
    @kaviyarasans6377 4 роки тому +47

    Basically natti is very genuine. Also much more talent person. We like him very much

  • @anansamuel
    @anansamuel 4 роки тому +17

    Dear Natty.. I like your acting in சதுரங்க வேட்டை.. After seen this interview, I respect you more as a good human being.. Such a humble man., speaking down to earth.. GOD BLESSS 😇

  • @mathi..
    @mathi.. 4 роки тому +2

    மனோபாலா அவர்களே இது உங்களின் சேனலா இதில் நீங்கள் இருவரும் பேசும் போது சதுரங்க வேட்டை உங்கள் படம் என்று குறிப்பிட்டார் நான் படங்கள் பார்ப்பது கிடையாது சதுரங்க வேட்டை படத்தை டீவியில் ஒரு நாள் பார்த்தேன் மிக அற்புதமான படம் மனிதர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம் அதன் இயக்குனருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @பாசிட்டிவ்பரந்தாமன்

    நடராஜ் இல்லாத சதுரங்க வேட்டைய நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை

  • @sankartvs6278
    @sankartvs6278 4 роки тому +13

    Rare piece Natty

  • @bhuvaneswariraghavendran5407
    @bhuvaneswariraghavendran5407 4 роки тому +6

    Sadhuranga Vettai vera level . Unga voice nalla irukku.

  • @sz2458
    @sz2458 4 роки тому +31

    Mano sir , he is tailored made for con character...
    Seriyana kelvi... EN SIR NATTY SIR AH KOOPADALA 😌
    Love you Mano and natty sir !

  • @balajisvtube9833
    @balajisvtube9833 4 роки тому +2

    He is பெஸ்ட் natural actor best and roar voice

  • @rizwanjb2737
    @rizwanjb2737 4 роки тому +9

    நட்டி சார் மணோபாலா சார்
    அருமை

  • @ChillaxMusicClub
    @ChillaxMusicClub 4 роки тому +33

    10:38 title discussion

  • @etirkalamtv1862
    @etirkalamtv1862 4 роки тому +6

    சிறப்பு இரண்டு சிறந்த நான் ரசித்த முகங்கள் வாழ்க வளர்க வாழ்த்துக்கள்

  • @padmanathaneee27
    @padmanathaneee27 4 роки тому +4

    natti sir onga voice than vera level

  • @rangaraatinam8781
    @rangaraatinam8781 4 роки тому +2

    One of the key member for sathurangavettai film's success

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 4 роки тому +12

    மனோபாலா தன்னை அறியாமலேயே சதுரங்க வேட்டை 2 கதை கருவை சொல்லிவிட்டார்.

  • @ஆதிச்செல்வம்

    நண்பா, வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் ...

  • @VigneshT53
    @VigneshT53 4 роки тому +9

    Thala mathavangala epdi encourage panranganu pathu kathukanum, its rare quality for a person that too in same industry #Valimai

  • @959726658
    @959726658 4 роки тому +5

    நட்டி அண்ணா வாழ்த்துக்கள்...

  • @kathirvelan2650
    @kathirvelan2650 4 роки тому +1

    I like his acting. He is a great actor. Want to see him acting again.

  • @AnandRaj-ho8nn
    @AnandRaj-ho8nn 4 роки тому +7

    Friendly interview was nice and natty sir best of luck for future projects we miss you in srv2 movie

  • @skynila2132
    @skynila2132 4 роки тому +1

    Muthuku muthaga is outstanding film. But went unnoticed. I cried many places.

  • @iyanarstephen6094
    @iyanarstephen6094 Рік тому +1

    சதுரங்க வேட்டை 2 ல் இவரை நடிக்க வைத்திருந்தால் படமும் செம ஹிட் ஆகிருக்கும் மனோபாலா ஆசை நிறைவேறியிருக்கும். தற்போது எந்த பிரயோஜனம் இல்லாமல் போகிவிட்டது.

  • @saravananraji9104
    @saravananraji9104 4 роки тому +1

    Natti I am always ur fan........... 💞💞💞💞Ur act to many more movies.......

  • @phoenixfinancialservices1651
    @phoenixfinancialservices1651 4 роки тому +1

    Awesome flim sir. This flim prevent common people from the scams. Hats off vinoth

  • @rajaalagappan1
    @rajaalagappan1 4 роки тому +2

    Manobala sir took efforts to promote Sathuranga vettai and elevated Vinoth....Natty is a great humour..He should have given chance in SV-2

  • @iamnastyguy
    @iamnastyguy 4 роки тому

    i am your greta fan nattu sir sema super actor sir neenge sema

  • @jcbkerala7926
    @jcbkerala7926 4 роки тому +22

    Mano sir natti sir ah herova neenga sathuranga vettai 2 potturuntha padam epoyo releas pannirukalam

  • @dineshsasikala9393
    @dineshsasikala9393 4 роки тому +2

    Love u natti Anna...❤

  • @selvaganesh9728
    @selvaganesh9728 4 роки тому

    Natty sir interview super.😍😍😘.. real character excellent person.... speed active super

  • @praveen-ei7ft
    @praveen-ei7ft 4 роки тому +1

    Natti you have lots of fan's pls do more movies

  • @vigneshwaran7831
    @vigneshwaran7831 4 роки тому +3

    Big fan for u sir manobala sir and nutty sir

  • @sesa3mediachannel478
    @sesa3mediachannel478 4 роки тому +95

    ஒருத்தன ஏமாத்தனும்னா அவனுக்கு ஆசையை தூண்டனும் இந்த வசனம் மோடி இருக்கும் வரை facebook. ல வந்துக்கிட்டு இருக்கும்

    • @user-eb9ir3pr1c
      @user-eb9ir3pr1c 4 роки тому +3

      மோடி இல்ல இனி யாரும் பிரதமர் ஆனாலும் வளைதலங்களில் நாரித்தான் ஆகனு

    • @narasimanbabubabu5062
      @narasimanbabubabu5062 4 роки тому

      Super.. Bro.

    • @rajkumarb5998
      @rajkumarb5998 4 роки тому +6

      SENTHIL A உன் பொண்டாட்டிக்கு மூடு வரலானாலும் மோடி தான் காரணமாடா...

    • @sesa3mediachannel478
      @sesa3mediachannel478 4 роки тому +4

      @@rajkumarb5998 ஏன் உண் பொண்டாட்டிக்கு மோடிய பாத்தாதான் மூடுவருமா

    • @rajkumarb5998
      @rajkumarb5998 4 роки тому +2

      SENTHIL A ஏன்டா முண்டக்கூதி....நீதானாட மோடிய வச்சுக்குனு ஊம்பினு இருந்தே....

  • @Kskumaran08
    @Kskumaran08 4 роки тому +3

    அருமை சார் 👍

  • @Indian-wz8pr
    @Indian-wz8pr 4 роки тому

    I waiting for natty movie
    Great fan for u 😍😍😍😍😍😍😍😍

  • @karthi303
    @karthi303 4 роки тому

    Sathuranga vettai... Super movie

  • @arivumano9895
    @arivumano9895 3 роки тому

    Natti sir your best actor in tamil. We like very much

  • @levinhosevou7580
    @levinhosevou7580 4 роки тому

    Muthuku muthaga nice movie all time fav 👌👌👌👌👌

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 4 роки тому +1

    சிறப்பு

  • @pandiyanm7536
    @pandiyanm7536 4 роки тому

    super natty........
    enaku sathuranga vettai romaba pidikum
    keep it try again

  • @chinnathambiaanakkaaran9775
    @chinnathambiaanakkaaran9775 4 роки тому +4

    Natty Sir... Deepavali wishes you too

  • @HASHIMVAHID07
    @HASHIMVAHID07 4 роки тому +9

    Mano sir saduranga vettai 2eppo release pannaporeenga sir?

  • @puviyarasan5181
    @puviyarasan5181 4 роки тому

    Sathuranga Vettai la antha climax speech irukke vera level

  • @balakumar9
    @balakumar9 4 роки тому +3

    Best ever interview in your channel. #GandhiBabu

  • @mahendiranthirupathi497
    @mahendiranthirupathi497 4 роки тому +3

    Thala kuda oru movie panuga sir plseeeee😍😘😘😘

  • @vijayadossvijayadoss6734
    @vijayadossvijayadoss6734 3 роки тому +1

    நடராஜர் சார் சதுரங்கவேட்டை 2 நீங்கதான் ஹீரோவா நடிக்கணும்

  • @prabakaran7806
    @prabakaran7806 4 роки тому +1

    பிரச்சனையே நீங்க தமிழன் தான்

  • @sivas8230
    @sivas8230 4 роки тому

    Nadraj sir, our family big fan of u. (Malaysia)

  • @gobikrishnan8109
    @gobikrishnan8109 4 роки тому

    My fav actor Natty

  • @SenthilKumar-xv8tc
    @SenthilKumar-xv8tc 4 роки тому +5

    Super sir interwiew

  • @siraj8302
    @siraj8302 4 роки тому

    உண்மையில் மிளகா படத்தில் எதார்தமான நடிப்பு. இவர் பெயர் நட்ராஜ்னு இப்ப தான் தெரிஞ்சிகிட்டேன்

  • @faisalmeshal3249
    @faisalmeshal3249 4 роки тому

    Nobody can't Replace the Character gandhibabu iyalbaana nadikar 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @90cents49
    @90cents49 4 роки тому +5

    Gandhi Babu fans like 😎

  • @gopikrishnan3635
    @gopikrishnan3635 4 роки тому +2

    Super sir, semma gud information

  • @prabuveera3877
    @prabuveera3877 4 роки тому +23

    Who r all watching after title announcement #VALIMAI

  • @balajia5100
    @balajia5100 4 роки тому +6

    sir i waiting to watch sathuranga vettai 2, when will it come

  • @rajakarunakvr8815
    @rajakarunakvr8815 4 роки тому +1

    Vanjagam illatha peachy natti Anna Neenga innum neeraiya padam Panna yennoda valthukal

  • @armurugathas3141
    @armurugathas3141 4 роки тому +1

    சதுரங்கவேட்டை க்கு கொடுத்த ஒரு மாஸ் நட்டுக்கு போங்கு படத்தில கிடைக்கவில்லை .😎

  • @prasathful1
    @prasathful1 4 роки тому +1

    Sir ur chat & way of presentation is really super. I like it. Best wishes Sir 🙏 🙏 👍👌

  • @Ka.Elanthamizhlan
    @Ka.Elanthamizhlan 4 роки тому

    Natty is best character for sadhurangaveattai

  • @sabaris9768
    @sabaris9768 4 роки тому +2

    Sir very very super sir

  • @rb.udhayakumar8661
    @rb.udhayakumar8661 4 роки тому +1

    SEMA ACOTAR NATTI

  • @vijivijay9564
    @vijivijay9564 4 роки тому +2

    Natty anna

  • @jeraldfilms1775
    @jeraldfilms1775 4 роки тому +2

    🤣🤣🤣 very good question natti bro...

  • @seiyalthamizh6120
    @seiyalthamizh6120 4 роки тому +11

    Natti over speed speach very good

  • @kavin922
    @kavin922 4 роки тому +1

    Natty sir oda fan naan..pls do more films in ur style natty sir pls

  • @prakashreddy4356
    @prakashreddy4356 4 роки тому +4

    Hi Mr. Monobala,
    When can we expect Saduranga vettai-2 on screens?

  • @udayazoosan10597gmailcom
    @udayazoosan10597gmailcom 4 роки тому +1

    Sema hero

  • @thiruswamy3634
    @thiruswamy3634 4 роки тому

    Super natraj sir

  • @barkavi7949
    @barkavi7949 4 роки тому

    My fav actor

  • @aravinddoc
    @aravinddoc 4 роки тому +4

    A very good actor, sticks to what he knows he can do and delivers it well. If you could try different genres, we could probably see you more often sir. All the best!

  • @kamarmusicbose1800
    @kamarmusicbose1800 4 роки тому +4

    If Natti is not on the SV2 I am not going to watch the movie 🔥🔥

    • @mansapd
      @mansapd 4 роки тому +1

      I too not watch

  • @babur9481
    @babur9481 4 роки тому

    My role model sir

  • @pythonpraveen3232
    @pythonpraveen3232 4 роки тому

    Good actor natraj

  • @MrXaviermv
    @MrXaviermv 4 роки тому +1

    Natti Bro, super interview. All the best for action/actor and camera work. Unga speed and dialogue delivery always reminds that you are super star fan. Naanum oru die hard super star fan, so automatic a unngala pudichiruthu. 👍💪🙏🏻

  • @vijisiva-cb5kl
    @vijisiva-cb5kl 4 роки тому +1

    Great sir nenga

  • @prabhakaranpichamanip5285
    @prabhakaranpichamanip5285 4 роки тому +2

    Feel good ...

  • @ramesht6434
    @ramesht6434 4 роки тому

    10:45 super vera ill

  • @balajiv5214
    @balajiv5214 4 роки тому

    Super sir .all the best. I am a big fan to you

  • @palanisamy1901
    @palanisamy1901 4 роки тому +3

    natti anna sathuranga vettai 3 varanum anna

  • @loganathanlaxmanan6043
    @loganathanlaxmanan6043 4 роки тому

    Always natti is super

  • @kaarthikjeeva9092
    @kaarthikjeeva9092 4 роки тому +4

    chakkara vyugam English nu solringa sir but pazhaya vallavanukku vallavanum Adhey kadhaithaan sir

  • @vijayadossvijayadoss6734
    @vijayadossvijayadoss6734 3 роки тому +2

    இன்ற உள்ள தான் அவர் மொள்ளமாரினு தெரியணும் ஓப்பனிங்கில் தெரியக்கூடாது அப்புறம் எதுக்கு சார் சதுரங்கவேட்டை 2 படத்தின் பெயர் வச்சீங்க

  • @augustinei3506
    @augustinei3506 4 роки тому

    Attractive voice natti sir

  • @wepshyam
    @wepshyam 4 роки тому

    What a film you guys had given 👏👏

  • @satishkumar77
    @satishkumar77 4 роки тому +7

    by not putting natraj in sathuranga vettai 2 the film become flop...

  • @tytasphilip7661
    @tytasphilip7661 4 роки тому +4

    Yaru interview kudkkanganu therila...

  • @rajinikannanrajinikannan8016
    @rajinikannanrajinikannan8016 Рік тому +1

    நட்ராஜ் இல்லனா படம் ஓடாது சதுரங்க வேட்டை 2

  • @prabhur8456
    @prabhur8456 4 роки тому +4

    What a gentle man natti.. avara poi mollamari nu soldreengale sir, konjam polished ah reply pannirkalam .. avar part 2 la elladhadhu ungaluku dan nashtam ...

  • @shiyamalahoneykitchen9343
    @shiyamalahoneykitchen9343 4 роки тому

    Natti Anna neenga hero ah nadicha. Thaaan Padam odum.

  • @Kum286
    @Kum286 4 роки тому +8

    ஒருமையில் பேசுவதை தவிர்க்கவும் மனோபாலா ஐயா...

  • @keymansix
    @keymansix 4 роки тому

    Good human...

  • @darwishnagore8552
    @darwishnagore8552 4 роки тому +8

    மனோபாலா சார் சொல்லமாட்டேன் சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டீங்களே சார் சதுரங்க வேட்டை 2 படத்தின் கதையே இடைவேளைக்குப் பிறகுதான் ஹீரோ ஒரு டுபாகூர் என்று ஆடியன்ஸுக்கு தெரியவரும் என்று ஒரு சுவாரசியமான கதையோட கருவ நீங்க இப்படி ஓபனாக சொன்னதனால் படம் பார்க்கும் பொழுது ஒரு சுவாரசியம் குறைந்துபோகும் எங்களுக்கு என்று எனக்கு தோன்றுகிறது

    • @darwishnagore8552
      @darwishnagore8552 4 роки тому

      அதுமட்டுமில்லை படத்தின் டைட்டில் போதும் சார் ஹீரோ டுபாக்கூர் என்று யாருக்குத்தான் தெரியாது சதுரங்க வேட்டை 2
      மேலும் பேசுவதற்கு ஒன்றுமில்லை இந்த திரைப்படத்தில் நீங்கள் என்ன புதிதாக சொல்ல இருக்கிறீர்கள் இரண்டு மணி நேரம் டைம் பாஸ் ஆனால் சரி