ஸ்ரீவடபத்ர காளி அம்மன் திருக்கோவில் முடிகொண்டான் | Bhakthi Behindgood TV Vision

Поділитися
Вставка
  • Опубліковано 26 кві 2023
  • #spiritual #anmigam #bhakthi #devotional # Vadabadhrakaaliyamman
    வடபத்ர காளி அம்மன் கோவில் முடிகொண்டான். வேண்டுபவர்க்கு வேண்டிய வரம் அருளும் மகா சக்தி மாதா.
    உழைக்கும் எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் தெய்வம்.
    அன்னை மகாசக்தி முடிகொண்டான் மட்டுமல்ல மூவுலகும் காக்கும் அன்னையவள் பாதம் பணிவோம் ஓம் சக்தி

КОМЕНТАРІ • 16

  • @ddqueens
    @ddqueens Рік тому +7

    எங்கள் ஊரில் அனைவராலும் போற்றி வணங்கும் தெய்வம். மகா சத்தி வாய்ந்த காளி. ஊரை விட்டு வேலை நிமித்தமாக பல ஊர்களுக்கு சென்றிருந்தாலும் காளியம்மன் திருவிழாவில் அனைவரையும் காணலாம். காளியம்மன் திருவிழாவை காண்பது மன மகிழ்வையும் அம்பாளின் ஆசிகளையும் பெற்றுத்தரும் நிகழ்வு. அத்தகைய சிறப்பு மிக்க நிகழ்வை தொகுத்து வரலாற்றையும் கூறி சிறப்பு செய்த எடிட்டர் மற்றும் தயாரிப்பாளர் திரு வடிவேல் மூர்த்திக்கு சிரம் தாழ்ந்த வணக்கமும் நன்றியும் பல. எங்கள் ஊரினர் அனைவரின் பாராட்டுகளும் உங்களுக்கே. அருமையான தெய்வீக குரலில் அம்பாளின் சரிதத்தை தெளிவாக வழங்கிய முடிகொண்டான் திருமதி ஜெயபத்மா அவர்களுக்கும் நன்றிகள் பல. வாழ்க வளமுடன். அம்பாளின் ஆசிகள் முடிகொண்டான் முழுவதும் நிறைந்துள்ளது. திருவிழாவிற்கு அனைவரும் வாரீர். 26-05-23. நன்றி.

  • @soundariya2872
    @soundariya2872 2 місяці тому

    ஓம் சக்தி 🙏

  • @santhiyasanthiya1981
    @santhiyasanthiya1981 Рік тому +7

    Enga urukku vanthaunga ellam like pannunga❤️👍🙏🌼

  • @prabaiilla8655
    @prabaiilla8655 2 місяці тому +2

    திருவாரூர் போகும் வழி சன்னாநல்லூர் to பூந்தோட்டம் இடையில் முடிகொண்டான். ஸ்ரீ வட பத்திர காளியம்மன் கோவில் உள்ளது. 24.5.2004...,,.25.5.2024,,26.5.2024, வருக அம்மன் அருள் பெருக. கேட்டதையெல்லாம் கேட்டப்படி அருள் பாலிக்கும் அம்பாள் 🙏🙏🙏

  • @shanmughamsubramanian4159
    @shanmughamsubramanian4159 Рік тому +1

    மிகவும் சிறப்பாக உள்ளது.

  • @k.aakash5001
    @k.aakash5001 Рік тому +1

    Heyy 🔥🔥🔥🔥🔥

  • @sivaranjani7479
    @sivaranjani7479 Рік тому +2

    🙏🙏🙏

  • @ramachandransundar9482
    @ramachandransundar9482 Рік тому +1

    🙏🙏

  • @rajiramani4833
    @rajiramani4833 Рік тому +1

    Om Shakthi om
    Om Shakthi Om

  • @KarthikaAmmalu-gj1jl
    @KarthikaAmmalu-gj1jl Рік тому

    🙏🙏🙏🙏

  • @idhayammaladhi8186
    @idhayammaladhi8186 4 місяці тому

    முடிகொண்டான் ஊர் எங்கு உள்ளது தயவு செய்து சொல்லுங்கள்

  • @user-yn9gt8ov1g
    @user-yn9gt8ov1g Рік тому

    🙏🙏🙏🙏

  • @ajaykumara7580
    @ajaykumara7580 Рік тому

    🙏