ரஜினி தட்டிய கதவுகள்! பிரிந்த குடும்பங்கள்! சினிமாவை கெடுத்த பொருக்கி இவர்கள்! | Cheguvera Interview

Поділитися
Вставка
  • Опубліковано 24 чер 2024
  • #bbtcinema #tamilcinema #cheguvera #interview #dhanush #simbu #rajini #kamal #mgr #tamilgossips #tamilkisukisu #manishakoirala #nayanthara
  • Розваги

КОМЕНТАРІ • 575

  • @aarirose6072
    @aarirose6072 11 днів тому +18

    அன்று முதல் இன்று வரை தமிழ் திரைப்பட உலகில் சில ஒழுக்கத்துடன் வாழ்ந்த நடிகர்கள்
    பி எஸ் வீரப்பா
    எம் என் நம்பியார்
    விஎஸ் ராகவன்
    முத்துராமன்
    சிவகுமார்
    டி ராஜேந்தர்
    போன்ற நடிகர்களை கூறுகிறார்கள் உங்களுக்கு தெரிந்திருந்தால் மற்ற நடிகர்களை பதிவு செய்யுங்கள்

  • @sharmila3524
    @sharmila3524 24 дні тому +44

    இன்னைக்கு ம்யூசிக் எங்கே இருக்கு டயலாக்கே கேட்காத அளவுக்கு ம்யூசிக் பொல்யூஷன் தான் இருக்கும் இதனாலேயே தியேட்டர் போவதை நிறுத்தியாச்சு

  • @vkdmedia3734
    @vkdmedia3734 Місяць тому +53

    G V பிரகாஷூம் சைந்தவியும் பொறுக்கின்னு ஃபைனல் டச் வச்சாருல்ல அங்க நிக்குறாரு😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr 21 день тому +21

    நெத்தியடி பதிவு வாழ்த்துகள் ஐயா சினிமா துறையில் காமகோட்டிடுகள் அதிகம்

  • @manipk55
    @manipk55 Місяць тому +75

    உமது தைரியம் போற்றுதலுக்குரியது. எல்லோருக்கும் வரவேண்டும். சமுதாய சீர்கேடுகள் கலையப்படவேணடும்.

  • @suthusuthu5973
    @suthusuthu5973 19 днів тому +30

    ஐயா உங்கட துணிச்சலான பேட்டிக்கு பாராட்டுக்கள் உண்மைதான்👍👍👍👍👍

  • @Dr.Shribhairavadhasar
    @Dr.Shribhairavadhasar Місяць тому +65

    இவனுங்க பல குடிய கெடுத்தவங்க‌ அவன் குடி ஒரேநாளில் கெடும் இதை நாம் பார்ப்போம் கெடுவான் கேடு நினைப்பான் பிறக்கு‌ கஷ்டபடுவான்

  • @manmatharajangunaratnam6869
    @manmatharajangunaratnam6869 Місяць тому +47

    அங்கரை கேள்வி கேட்க விடாமல் தானாகவே பேசுகிரார். கேட்கும் போது சகிகக்க முடியவில்லை,

    • @sharanyakr7602
      @sharanyakr7602 17 днів тому +3

      Anchor should learn to listen and then talk questions.. instead of rushing to ask all the questions in her mind

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Місяць тому +145

    திரைப்படத்துறையில் பணம் கோடி கணக்கில் கிடைத்த பின் நடிகர்கள் ஒழுக்கம் கெடுகிறது இதில் விதிவிலக்கு யாரும் இல்லை.

    • @elamvaluthis7268
      @elamvaluthis7268 Місяць тому +5

      நன்றி.

    • @skrishnamusic9637
      @skrishnamusic9637 Місяць тому +3

      Yes correct 💯 true

    • @elamvaluthis7268
      @elamvaluthis7268 Місяць тому

      @@skrishnamusic9637 நன்றி.

    • @karkak2659
      @karkak2659 29 днів тому +6

      நம்பியார், ஜெய்சங்கர், சிவகுமார், ... ??????

    • @veeramani3906
      @veeramani3906 29 днів тому

      ஜெய்சங்கர் ஜெயலலிதா சிவக்குமார் லட்சுமி😅​@@karkak2659

  • @rpselvam57
    @rpselvam57 Місяць тому +21

    Sir, BALD MAN, BRIEFING VERY BOLD, BUT 100% FACTS, Salute Sir

  • @user-do9ll8jm4o
    @user-do9ll8jm4o Місяць тому +78

    அனிருத் ஆண்ட்டிரூத் பெரு சூப்பர் 👌

  • @Marvelearth-tk7fe
    @Marvelearth-tk7fe 22 години тому +1

    சினிமா மட்டும் விதி விலக்கு இல்ல. எல்லா தொழில்களிலும் இதேதான் நடக்குது. ஆனா மற்ற இடங்களில் நடப்பதை யாரும் பெருசா வெளிய சொல்ல மாட்டாங்க

  • @sathyasri2883
    @sathyasri2883 22 дні тому +15

    இந்த ஆங்கர் எனக்கு பிடிக்கவே இல்லை இது ரொம்ப ஆட்டிடியூட் காட்டுது

  • @ssaravananssaravanan6923
    @ssaravananssaravanan6923 Місяць тому +29

    சார் நீங்க சொல்றது எல்லாமே சரி சார் ஆனா இத எல்லாத்தையுமே தொடச்சி போட்டு போறவங்க தான் சினிமால இருக்குறவங்க அவங்க காலடியில் நிறைய வந்து விழுது சார் அதனால அவங்க அப்படித்தான் இருப்பாங்க அவங்களுக்கு மனசாட்சி இருக்கணும் கடவுள் மேல பயம் இருக்கணும் ஆனா கடவுள் மேல பயம் இல்லை ஆனா நிறைய பணம் இருக்கு யாரும் யாரையும் திருத்த முடியாது சார் அவங்க இருக்கிற உயரத்துக்கு அவங்க கடவுளை நினைச்சு நடந்துக்கணும் கடவுள் நிறைய சான்ஸ் கொடுக்கிறார் அவங்களுக்கு ஆனா அவங்க தப்பா பல குடும்பத்தை கெடுக்குறாங்க. ரோட்ல பிச்சை எடுக்குறவன் கூட ஒரு பொண்டாட்டியோட வாழறான்

    • @rpselvam57
      @rpselvam57 Місяць тому +1

      *HEART TOUCH COMMENT*

  • @muthukumarmurugesan2578
    @muthukumarmurugesan2578 Місяць тому +9

    Super sema speech sir, Excellent very true message.👌👌👌👌👌👌

  • @SriniVasan-iz3to
    @SriniVasan-iz3to Місяць тому +53

    அப்ப மட்டும் இல்லீங்க இப்பவும், எப்பவும் அனைவரிடமும் உள்ள காம உணர்ச்சி இருக்கும் வரை கதவுகள் தட்டப்பட்டு கொண்டே..............

  • @user-ns8ml5lb8j
    @user-ns8ml5lb8j 29 днів тому +37

    ரசுனி சீனியர். தனுஷ் Junior

    • @haridash5787
      @haridash5787 15 днів тому +3

      குரு சிஷ்யன்

  • @sweathadesigan1606
    @sweathadesigan1606 Місяць тому +140

    நீங்கள் சொல்வது உண்மை ரஜினி அப்பவே பெண் பித்தன்

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Місяць тому

      அந்த இடத்தில் நீங்கள் இருந்தால்.....? அதைவிட தாண்டி இருப்பீர்கள். (நான் கூட அப்படித்தான்) 100/90/இது உலக இயல்பு. எல்லோரும் சாண்டோ சின்னப்பா தேவராகவோ, நடிகர் சிவகுமார் ஆகவோ, அல்லது இளையராஜா ஆகவோ, முடியாது. பசியோடு இருப்பவன் ஹோட்டலை கண்டால் சாப்பிடத்தான் விரும்புவான். யாரோ ஒரு சிலர் மட்டும் இது உடம்புக்கு ஆகாது வீட்டுக்கு போவோம் என நினைப்பார்கள்.

    • @skrishnamusic9637
      @skrishnamusic9637 Місяць тому +18

      Ippo appadiye bhakthi vesham podran

    • @balafilmmaker69
      @balafilmmaker69 Місяць тому +3

      கமல் பூலை ஊம்பு

    • @geethalakshmi9706
      @geethalakshmi9706 Місяць тому

      Nega enda ooranveeta etti pakura,​@@skrishnamusic9637

    • @VKanagavel-pk9rj
      @VKanagavel-pk9rj Місяць тому

      ​@@balafilmmaker69🤪🤪🤪🤣🤣🤣🤣🤣

  • @p.j.sarathysarathy2875
    @p.j.sarathysarathy2875 27 днів тому +16

    தங்களுடைய தைரியம் பாராட்டத்தக்கது

  • @manikandanmanickam827
    @manikandanmanickam827 Місяць тому +9

    Correctly spoken we can read from old cinema express book

  • @boypillay5270
    @boypillay5270 Місяць тому +4

    This is my favorite anchor..very beautiful and very smart. A very good way to rile up the interviewee to get the details. This is the way to ask questions. They get agitated and provide more details like the above. And ends up saying all these actors are real porukees.

  • @anandtobra
    @anandtobra 25 днів тому +17

    முதிர்ச்சி பெற்ற பிரமுகர் சொல்வது மிகவும் சரியாக இருக்கும்..

    • @shankarraj3433
      @shankarraj3433 3 дні тому

      சரியாக சொன்னீர்கள் தம்பி.

    • @shankarraj3433
      @shankarraj3433 3 дні тому

      சினிமாவில் யோக்கியர்களைவிட அய்யோக்கியர்கள்தான் அதிகம்.

  • @Choco-Vikku
    @Choco-Vikku Місяць тому +34

    பயில்வான் ரங்கநாதன் பரவால்ல ன்னு சொல்ற அளவுக்கு Dr. காந்தராஜ் ன்னு ஒரு பெருசு வாய்க்கு வந்தபடி கழுவி ஊத்துவாப்ல..

  • @youtubesri4583
    @youtubesri4583 29 днів тому +39

    இந்த நடிகர்களை.. மக்கள் ஓரெங்கட்ட ஆரம்பிச்சிட்டாங்க... உண்மை.... சோஷியல் மீடியா இல்லாம பழைய நடிகர்கள் செய்த ஆடூலியம் இப்போ அவர்களுக்கே எதிராக... இப்போ உள்ள நடிகர்களுக்கு இபோவெய் எதிராக...

  • @kapaa1768
    @kapaa1768 Місяць тому +2

    14:58-Can anybody share that video link?

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 Місяць тому +15

    This guy never let others speak

  • @user-ee9eo3ty7f
    @user-ee9eo3ty7f 23 дні тому +5

    கேள்வி கேட்டு முடிப்பதற்குள் அவசர பதில். ரசிக்கும் படி இல்லை. திருத்திக் கொள்ளுங்கள். நிராகரிக்கப் படுவீர்கள்.

    • @venkattesh299
      @venkattesh299 13 днів тому +1

      உண்மை உண்மை

  • @banushyam814
    @banushyam814 Місяць тому +53

    பயில்வான் ரங்கநாதனுக்குச் சற்றும் சளைத்தவர்கள் இல்லை, இவர்கள் எல்லாம்

  • @manorajan3115
    @manorajan3115 Місяць тому +27

    Rajani அரசியல் பண்ணுவான் தான் super star என்று காட்டுவதற்காகவே.

    • @mmurugesan8118
      @mmurugesan8118 26 днів тому +2

      வேற வேலை தெரியாது இவர்களுக்கு

  • @user-nv5yf7vx1x
    @user-nv5yf7vx1x Місяць тому +5

    Super talk all are true.

  • @Suresh-qb6hg
    @Suresh-qb6hg 3 дні тому

    உங்கள் தய்ரியமான பேச்சுக்கு நன்றி சார்

  • @vijayanu5570
    @vijayanu5570 Місяць тому +6

    Super speech sir

  • @indirapromoters30
    @indirapromoters30 Місяць тому +26

    ஏம்மா ஏங்கர் பாப்பா அவரு உள்ளதை உள்ளபடி உண்மையை சொல்கிறார் நீங்க ஏன் மறுத்து பேசுகிறீர்கள்

  • @shreesakshayapaathra5993
    @shreesakshayapaathra5993 Місяць тому +13

    Change the anchor.. irritating.. ifvshe s that good don't take interviews.. allow the guest to speak frankly.. these types of news wil not affect the celebrities in any way .
    Stop acting too smart . Let him speak . Truth can never be hidden.. he s helping out the foolish fan base understand how these actors lifestyles are and indirectly help them to move forward in life looking aftr their families

  • @fshs1949
    @fshs1949 Місяць тому +7

    ஊடகங்கள்தானே இவன்மார்களை சினிமாத்துறையில் உலகத்துக்கு கொண்டுவந்தவர்கள், இப்போது பிழைகள கூறுவதற்கும் உரிமையிருக்கு என்று எடுத்துக்கொள்ளலாம்தானே. இப்போ ஜெயம்றவி வேஷம்கட்டியின் அடுத்த படலம் தொடருகிறது. நன்றாக புட்டு,புட்டுவைத்தீர்கள்.

  • @vedhathrivenu
    @vedhathrivenu Місяць тому +6

    Very true sir

  • @neelabasutkar5116
    @neelabasutkar5116 Місяць тому +5

    "Chastity is nothing but lack of oppurtunity "-- people who get zero chance or obsolved off from every shard of possiblity ,vent out their longings with fumes.He, this cheguevara is also one of them.

  • @manjunathgr2086
    @manjunathgr2086 Місяць тому +6

    Super sir well done spoken

  • @kalyanikrish7280
    @kalyanikrish7280 28 днів тому

    Super vuest. Vera level host. Superrr😅😅

  • @ayubmuhammed7031
    @ayubmuhammed7031 Місяць тому +3

    Rasigan padam paathingla? Thottapetta roadu mela song kekaliyaa sir??

  • @MrPahirathan
    @MrPahirathan Місяць тому +4

    Super duper 😂😂
    From Canada

  • @periyasamyrajasekar6412
    @periyasamyrajasekar6412 Місяць тому +13

    ஆங்கர் ஸ்டைலாக பேசுவதாக எண்ணி irritate செய்கிறார்.

    • @shankmr5899
      @shankmr5899 28 днів тому

      ஒரு தடவை தானே irritate, ஒரு இலட்சம் தடவை இல்லையே. பாதிக்கப்பட்டவர்களுக்கு பல இலட்சம் தடவைகளுக்கு மேல் பாதிப்பு & irritate.

  • @samysamy4434
    @samysamy4434 Місяць тому +3

    Really verry ture boss ..avar sonnattu attanaiyum unnmaiyelum unmai..satiyam

  • @pushparajahthambirajah4861
    @pushparajahthambirajah4861 Місяць тому +22

    உண்மையானதும் நேர்மையானதுமானதுமான பேச்சு.ஆனால் உவர்களை பற்றி கேட்கும் போது சகிகக்க முடியல்ல

    • @BBTamilCinema
      @BBTamilCinema  Місяць тому +1

      Please subscribe thanks

    • @premaramachandran9031
      @premaramachandran9031 29 днів тому +1

      Lol😊

    • @vkdmedia3734
      @vkdmedia3734 29 днів тому +2

      உவர்கள் என்றால் என்ன ? எது ? ஏன் ?🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪

    • @kulandaisamy6724
      @kulandaisamy6724 28 днів тому

      ​@@vkdmedia3734- THIRD PERSON....AVAR....IVAR....UVAR

    • @vkdmedia3734
      @vkdmedia3734 28 днів тому

      @@pushparajahthambirajah4861 சகி கக்க முடியவில்லையா ? அப்படியானால் முழுங்கிவிட வேண்டியதுதானே 🤪😂🤪

  • @senthilmurugan6191
    @senthilmurugan6191 Місяць тому +3

    Super talk and all true

  • @sulthansalahudeen.4526
    @sulthansalahudeen.4526 25 днів тому +6

    இவளை மாதிரி anchor ஐ பாத்ததே இல்லை. Guest ஐ பேசவே விட மாட்டேங்றா.

    • @Sabi002
      @Sabi002 21 день тому +2

      Correct

  • @successmedia8160
    @successmedia8160 Місяць тому +27

    🌈 தனுஷ் + பயில்வானும் கூட்டாளிகள்

  • @Chennai4093
    @Chennai4093 Місяць тому +10

    Suchi ய பத்தி இன்னும் நிறைய பேசுங்க அப்ப தான் அவங்க வெளில வந்து இன்னும் நிறைய interview கொடுப்பாங்க அதன் பின் தனுஷ் பத்தி நிறைய செய்தி வரும்

  • @arokiyarajraj2723
    @arokiyarajraj2723 Місяць тому +17

    நீ பிரபலமா மனசு தான் கடவுள் ஊடகத்தில் நீயும் ஒருவன்

  • @shanthamanivijay277
    @shanthamanivijay277 Місяць тому +37

    தனுஷ்.அனிருத்.சிவகார்த்திகேயன்.எஸ்பிபி சரண்.வெங்கட்பிரபு.பிரேம்ஜி இவர்கள் அனைவரும்........

    • @rameshshankarg4296
      @rameshshankarg4296 Місяць тому +2

      Jolly fellows Gang with good financial ground.

    • @sasee1974
      @sasee1974 Місяць тому +5

      ஒரே குளத்தில் ஊறிய மட்டைகள்...

    • @radhasuryanarayanan4754
      @radhasuryanarayanan4754 Місяць тому

      True. Rajni and Kamal are nation level porukkis

  • @navaratnamrajamanoharan5458
    @navaratnamrajamanoharan5458 18 днів тому +1

    இருவருக்கும் தேவை யில்லாத வேலை. காசுக்காக இருவரும் தேவயில்லாத விசயங்களை கதைத்து அவர்கள் வாய்ப்புக்காகவும், காமத்துக்காகவும் செய்கிறார்கள்.இரண்டும் ஒன்றுதான். மக்களிற்கு எதுவும் தேவையில்லாத விடயங்கள்.

  • @ShankarShanthi-om6ks
    @ShankarShanthi-om6ks День тому

    ஊ்டகம்தான் . அததான் நீயும் பண்ற 👌👌👌

  • @jdb35
    @jdb35 Місяць тому +12

    Anchor worst. Always interrupting.

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 3 дні тому

    Bold speech.....very interest to watching..

  • @Mannaangkatti
    @Mannaangkatti 27 днів тому +37

    MGR யிடம் அடி வாங்கிய ரஜினி பெண் ஆசையால் 😅😅😅

    • @vaspriyan
      @vaspriyan 24 дні тому

      இப்ப அவர் இருந்திருந்தா பெண்களை ஏமாற்றிய பல பயல்கள் அடிவாங்கியிருப்பார்கள்.

    • @swaminathangnanasambandam5384
      @swaminathangnanasambandam5384 21 день тому +6

      Correct, mgr aalaiyee கை vachaa 😂

    • @MohanMohan-xd5yo
      @MohanMohan-xd5yo 12 днів тому +1

      ஏன் உன்பொண்டாட்டியை இழுத்துட்டாரா

    • @Mannaangkatti
      @Mannaangkatti 12 днів тому +1

      @@MohanMohan-xd5yo உன் அம்மா பொண்டாட்டி பொண்ணு அக்கா தங்கச்சி எல்லாம் ஓலு உட்டு ஜூஸ் போட்ட ரஜினி 😜😜😜👌👌👌

  • @sleelakrishnan
    @sleelakrishnan Місяць тому

    Almighty God Bless Everyone Dear Ones 🙏

  • @user-dw7gj5tm4u
    @user-dw7gj5tm4u 29 днів тому +1

    What you said is right sir.Be bold.Hatts off

  • @joelnishanth3114
    @joelnishanth3114 Місяць тому +19

    Why is this anchor getting so offended if he speaks the bad truth about actors??

    • @naveenraj8286
      @naveenraj8286 Місяць тому +5

      To fetch more content from the guest

    • @roneesilva
      @roneesilva 28 днів тому

      My mind voice too

  • @mohamedbilal4421
    @mohamedbilal4421 Місяць тому +1

    Super interview
    Bold man

  • @gopalc3588
    @gopalc3588 29 днів тому +1

    Nalla yochichu sonneenga nandri parthu irrukkanum

  • @premaj766
    @premaj766 Місяць тому +6

    Sir super

  • @world-philosophy
    @world-philosophy Місяць тому +2

    Anchor voice is good.try for background voice or singing

  • @SumathiSumathy-fd2cl
    @SumathiSumathy-fd2cl Місяць тому +4

    Unmai pesuringa sir ippa cinima closed sir makkalavaid cinema political

  • @fire-fy1ob
    @fire-fy1ob Місяць тому +9

    Madam unga story soluka

  • @kavinzharjanaproduction7511
    @kavinzharjanaproduction7511 Місяць тому +4

    Super

  • @rajaswarythiagarajan1147
    @rajaswarythiagarajan1147 Місяць тому +8

    Sivakartigeyan spoilt imman family.

  • @meenaan5721
    @meenaan5721 Місяць тому +6

    Sincerely appreciate your guts Sir...plz be careful and protected....

  • @chandrasekar4
    @chandrasekar4 19 днів тому

    Your speech regarding suchi leaks is meaningful

  • @selviarjunan2435
    @selviarjunan2435 Місяць тому +1

    Sir good speech👌👌👌👌👌

  • @somasundaram-2350
    @somasundaram-2350 28 днів тому

    Really true sir, 🌹🌹🌹🌟🌟🌟🙏🙏🙏

  • @farmerthegod
    @farmerthegod Місяць тому +5

    Clinax super sir last seen super

  • @moserose5932
    @moserose5932 Місяць тому +4

    Yes , , Evar corect pesrar

  • @VA-nb7kh
    @VA-nb7kh 17 днів тому +2

    ரஜினி , நடிகை லதா வை திருமணம் செய்வதாக இருந்தது அது MGR க்கு பிடிக்கலை அடிவாங்கினா
    ர். அதனால் லதா ன்னு பெயர் கொண்டவரை திருமணம் செய்தார்.

  • @hariprasanth2761
    @hariprasanth2761 Місяць тому +39

    Legend kannadasan had already predicted about useless rajini and his son in law vis a lyrics, that's
    மாப்பிள்ளைக்கு மாமன் மனசு, மாமனுக்கோ காமன் மனசு 😂

  • @shankarraj3433
    @shankarraj3433 3 дні тому

    Thanks to anchor Amrutha. 🙏

  • @csravichandrancsravichandr7547
    @csravichandrancsravichandr7547 Місяць тому +8

    டேய் அடுத்தவன் பிரச்னை பத்தி பேசுவது தவறு. அதில் பாதிக்க பட்டவர் பேசுவது தான் நியாயம்.

    • @Me0543
      @Me0543 Місяць тому

      True, Tamil Nadu the worse, In Malaysia & Singapore if talk any gossip without any support and valid proof, you will be prison nd milllon in damage payment...

  • @kumaranmuthuvel979
    @kumaranmuthuvel979 Місяць тому +3

    அருமை சார்...

  • @joyjasline3428
    @joyjasline3428 27 днів тому

    Well said Sir 🎉🎉🎉🎉🎉🎉😊

  • @JayaKumari0191
    @JayaKumari0191 Місяць тому +6

    This anchor is so irritating snd unprofessional she interrupts a lot. Change the anchor.

  • @Deepa_Balachandar
    @Deepa_Balachandar Місяць тому +6

    👍👍👍👍👍👌

  • @bobaprakash8905
    @bobaprakash8905 Місяць тому +3

    Exactly

  • @rajkumars731
    @rajkumars731 Місяць тому +5

    U r only hero sir.....samaa

  • @coupongal9781
    @coupongal9781 Місяць тому +3

    Rendume porukinu artham 😂 super

  • @saravanaprasath6165
    @saravanaprasath6165 26 днів тому

    Awesome Speech

  • @K.Skandhaganesh
    @K.Skandhaganesh 3 дні тому

    Super Video 🎉

  • @vanathiravi2173
    @vanathiravi2173 Місяць тому +2

    Yes ✅

  • @ponkarnan4872
    @ponkarnan4872 Місяць тому +4

    Salute sir 🎉❤ you are great human 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @NathanEmi-hn2yl
    @NathanEmi-hn2yl 6 днів тому

    U r spech is very great

  • @t_senthil_murugan
    @t_senthil_murugan 22 дні тому +2

    உண்மை ஐய்யா

  • @abuthahir4958
    @abuthahir4958 Місяць тому

    Super sir 👌

  • @user-bg8hj5cf9z
    @user-bg8hj5cf9z 14 днів тому

    Superb Interview

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 10 днів тому

    இந்த anchor ஏதோ mind இல் வச்சிருக்கு. அதை மக்கள் ஏற்று கொள்ளக் நினைக்குது. அதற்கு தகுந்த கேள்விகளை கேட்குது

  • @jayanthirajagopalan9025
    @jayanthirajagopalan9025 Місяць тому +2

    😮😮 indamari interview yellam pathu time waste pannama irukkanum inda 4 ,5 porikkangalala cinema herokkal yellaraiyum yeppadi pakkaradu yeppa yenna nadakkunu theriyala😮😮

  • @sagayaraj8034
    @sagayaraj8034 Місяць тому +42

    சரியான விமர்சனம் சினிமாத்துறையின் சீரழிவு என்பது ரஜினி கமல் வரவிற்கு பின் என்பது தான் எதார்த்த உண்மை அது அவர்களின் பிள்ளைகள் வாழ்விலும் பிரதிபலிக்கிறது

    • @BBTamilCinema
      @BBTamilCinema  Місяць тому

      Please subscribe thanks

    • @user-sj1kv4lc6t
      @user-sj1kv4lc6t Місяць тому

      Ss yes.

    • @ultimatecreator3752
      @ultimatecreator3752 Місяць тому +6

      எம்.ஜி.ஆர்,சிவாஜி இப்படி இல்லை என்று உறுதி சொல்ல முடியுமா?

    • @madhanakumar6155
      @madhanakumar6155 Місяць тому

      Kamal # 1 dirty womanizer, always keep an eye on some ones wife.

    • @anandansubramaniam2249
      @anandansubramaniam2249 Місяць тому +1

      How about MGR, Sivaji, Gemini Ganesan & other senior actors??🤔

  • @Ytm23230
    @Ytm23230 3 дні тому +1

    மாஸ்

  • @MercedesBenz250
    @MercedesBenz250 Місяць тому +10

    Speak Abort vijay and thrisha. Moodevi

    • @ramum9599
      @ramum9599 Місяць тому +2

      it is about not abort !!!!!

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam 27 днів тому +1

    Cinema industry has spoiled and spoiling the society

  • @jhansi2023
    @jhansi2023 Місяць тому +2

    When he is talking about Rajini in earlier days why he is not telling about Vijay who is another Aunty dasan and still continuing...

  • @rajasekar1791
    @rajasekar1791 10 днів тому

    தலைவா நாங்க டீக்கடைல பேசுற மாதிரியே பேசுறீங்க ரொம்ப இயல்பா பேசுறீங்க உண்மைதான் இந்த மாதிரி நடிகர்களை பார்த்தூதான் இருக்க ரசிகர்களும் கெட்டு போறாங்க.

  • @RemoKanna
    @RemoKanna 25 днів тому +2

    சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா -கவுண்டமணி