நான் 1990 களில் கேட்டு ரசித்து ஆன்டவரை மகிமைப்படுத்திய மிக அற்புதமான பாடல்.இன்று கேட்டவுடன் கர்த்தருக்குள் மீன்டும் களிகூர்ந்தேன.Praise the Lord.ஐயா எப்படி இருக்கீங்க,,? நல்லா இருக்கீஙகளா?.
உணர்வு பூர்வமான உயிரோட்டமான கேட்க கேட்க தெவிட்டாத தேமதுரப்பாடல் பரலோக இராஜியத்தின் மேன்மையை விவரித்துப் பாடும் அழகிய பாடல் மிகவும் அருமை மேலும் சிறக்க வாழ்த்துகள்
shalu daffny கவிதை பாடுவேன் கானானின் தேசத்தை காணக் கிடைக்காத தங்கம் இயேசு ராஜன் நாமத்தை.... ஆ ஆ ஆ.... ஓ.. ஓ. ஓ 1 பாலும் தேனும் ஆறாய் ஓடுகின்ற தேசம் பரிசுத்த பரமன் தங்கும் ஜீவ தேசம் (2) மீட்கப்பட்ட கூட்டம் மீட்பின் கீதம் பாடும் (2) மேசியா இயேசுவின் முகம் கண்டு ஆனந்தம் பரலோகில் ஆனந்தம்( 2) 2 பன்னிரண்டு முத்துக்கள் பரலோகில் ஜொலிக்கும் வச்சிரக்கல் இந்திர நீலம் சந்திர காந்தம் (2) மரகதம் கோமேதகம் பத்மராகம் சுவர்ண ரத்தினம் (2) படிக பச்சை புஷ்ப ராகம் வைடூரியம் சுநீரம் சுகந்தி ஆனந்தம்( 2) 3 நகரத்தின் வாசல் சுத்த பசும் பொன்னாம் நகரத்தின் அஸ்திபாரம் ரத்தின கற்களாம்(2) சந்திரனும் சூரியனும் வெளிச்சமாய் இல்லை (2) இரட்சிப்பின் கனிகளோ அதில் நடப்பார்களோ தேவனே வெளிச்சமாய் (2) கவிதை பாடுவேன்
மிகவும் அருமையான பாடல் பரலோகத்தில் இருக்கிற உணர்வுதான் மேலிடுகிறது உயிரோட்டமான பாடல் பாடல் வரிகள் பாடிய விதம் மிகவும் அருமை இனிமையான குரல் அழகிய இராகம் அருமையான இசை மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்
நான் 1990 களில் கேட்டு ரசித்து ஆன்டவரை மகிமைப்படுத்திய மிக அற்புதமான பாடல்.இன்று கேட்டவுடன் கர்த்தருக்குள் மீன்டும் களிகூர்ந்தேன.Praise the Lord.ஐயா எப்படி இருக்கீங்க,,? நல்லா இருக்கீஙகளா?.
தேவனுக்கே மகிமை அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
உணர்வு பூர்வமான உயிரோட்டமான கேட்க கேட்க தெவிட்டாத தேமதுரப்பாடல் பரலோக இராஜியத்தின் மேன்மையை விவரித்துப் பாடும் அழகிய பாடல் மிகவும் அருமை மேலும் சிறக்க வாழ்த்துகள்
ஆமென் ஆமென் ஆமென் தேவனுக்கு மகிமை நன்றி வாழ்த்துக்கள்
ஆம் காணக்கிடைக்காத தங்கம் என் இயேசு....
ஐயா இந்தப் பாடல் வேற லெவல்🎉🎉
This brother is no more in the world 😢but his songs shall remain forever
ரொம்ப நன்றி அண்ணா
நான்இந்த பாடலை சிறு வயதில் மயிலாடுதுறை விடுதியில் கேட்டது மீண்டும் கேட்கிறேன் ஐயா நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்
Super brother God bless you and from Sam Arul Raj BSF kanimadam
shalu daffny
கவிதை பாடுவேன் கானானின் தேசத்தை காணக் கிடைக்காத
தங்கம் இயேசு ராஜன் நாமத்தை.... ஆ ஆ ஆ.... ஓ.. ஓ. ஓ
1
பாலும் தேனும் ஆறாய் ஓடுகின்ற தேசம்
பரிசுத்த பரமன் தங்கும்
ஜீவ தேசம் (2)
மீட்கப்பட்ட கூட்டம்
மீட்பின் கீதம் பாடும் (2)
மேசியா இயேசுவின் முகம் கண்டு ஆனந்தம் பரலோகில் ஆனந்தம்( 2)
2
பன்னிரண்டு முத்துக்கள்
பரலோகில் ஜொலிக்கும்
வச்சிரக்கல் இந்திர நீலம்
சந்திர காந்தம் (2)
மரகதம் கோமேதகம்
பத்மராகம் சுவர்ண ரத்தினம் (2)
படிக பச்சை புஷ்ப ராகம்
வைடூரியம் சுநீரம்
சுகந்தி ஆனந்தம்( 2)
3
நகரத்தின் வாசல் சுத்த பசும் பொன்னாம் நகரத்தின் அஸ்திபாரம் ரத்தின கற்களாம்(2)
சந்திரனும் சூரியனும் வெளிச்சமாய் இல்லை (2)
இரட்சிப்பின் கனிகளோ
அதில் நடப்பார்களோ
தேவனே வெளிச்சமாய் (2) கவிதை பாடுவேன்
Won
ஐயா நீங்கள் பாடின பாடல் தேவன்
மகிமை படுவார்
Praise the lord Anna
நான் சிறுவயதில் நெய்யூரில் கேட்டது மிக்க மகிழ்ச்சி
மிகவும் அருமையான பாடல் பரலோகத்தில் இருக்கிற உணர்வுதான் மேலிடுகிறது உயிரோட்டமான பாடல் பாடல் வரிகள் பாடிய விதம் மிகவும் அருமை இனிமையான குரல் அழகிய இராகம் அருமையான இசை மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்
Praise the lord anbu akka mamakum valukukal 1990 keta padal be happy from chennai
Amen amen amen amen
Thankyou,brother.amen,halleluya.
Intha place Azahiyapandipuram CMS hostel .Very nice place😘😘😘. Song 👌
Super csk.
Sister உடைய voice நல்லாயிருக்கு,praise the lord
Very nice song god bless you& sister 🙏
Thankyou brother sister and daughter amen allelluya Godblessyou.
Nice song
Evugala nan nerla pathuruken Enga church Ku vandhurukanga
Amen 😍😍😍
very nice song.GOD bless you Amen Hallelujah
Nice song, nice voice, god bless you.
Wardrfull Song AMEEN AMEEN
Woooooow what a voice woooo God bless you both of you ia'm very very happy
Amen
Praise the Lord
Very nice song good voice God bless you .uncle aunty
Praise the Lord 🙏
Awasome god bless you 2 perum voice chance ila
Please upload en yesuvai kaana en ullam
Nice song 🙏
❤❤❤❤
God bless
god.blass.you.justin
chenkody
Glory to jesus...
Ayya..very nice to hear
Excellant
Kallu thanni songs potunga bro
Mr Bergman ! CAN you sing this song like Mr David Raja
Amen yessappa...
Super
Classical song lyrics jesus loves you and bless you
Supper
People should support this man of God* Christian songs must be melodious,* not like Bergman's voice
Rice bag fraud
Totally very very super song.All Glories to Lord Jesus. Amen.
Anbu akka mamavukum vazlthukal 1990 ketapadal happy 👌👌🙏🙏
Jedi
மனம்திரும்பு
Praise the lord