News 1st: Prime Time Tamil News - 8 PM | (18.12.2024) சக்தியின் இரவு 8 மணி பிரதான செய்திகள்

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ •

  • @Kayupan-b5d
    @Kayupan-b5d 9 днів тому +2

    நீங்கள் இருவருமே செய்தி ஆரம்பிக்கும் விதத்தை 20 தடவைகளுக்கு மேல் பார்த்து விட்டேன் சந்தோஷமாகத்தான் இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @Kayupan-b5d
    @Kayupan-b5d 9 днів тому +2

    இதுதான் மிகச்சிறந்த ஒரு ஊடகவியலாளருக்கு தேவையான ஒன்றாக நான் கருதுகிறேன் உங்களுக்கும் ஜெஃப்ரி ஜெக தர்ஷனுக்கும் வாழ்த்துக்கள். ❤️

  • @Kayupan-b5d
    @Kayupan-b5d 9 днів тому +4

    திகதியை மாதமாக குறிப்பிட்டதை மிகவும் அருமையாக சமாளித்தீர்கள் மதிவதனி குமார் அவர்களே!

  • @marsukmarsuk-k8i
    @marsukmarsuk-k8i 9 днів тому +7

    Well ❤tex Releef flacsibule 😅😅😅👍🏼👍🏼💐🌟📜✍🏼

  • @ArunrajArun-m2c
    @ArunrajArun-m2c 9 днів тому +3

    Newes1s vaalthukal

  • @nasarsameen
    @nasarsameen 9 днів тому +6

    எமது மக்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்பினார்கள் ..பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுடைய கல்வித் தகமை பற்றி தான் பாராளுமன்றத்தில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் பாராளுமன்றம் எதற்காக மக்கள் அனுப்பினார்கள் என்பதை கூட இவர்கள் மறந்து விட்டார்கள் ...இவர்கள் இப்படி கல்வி தகமையே பேசி பேசி ஐந்து வருடங்களையும் முடித்து விடுவார்கள் போன்று தான் தோன்றுகிறது ..இதனால் மக்களுக்கு என்ன லாபம் ..எமது நாட்டிலே தற்பொழுது விலைவாசிகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது மக்கள் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் இதை எல்லாம் பற்றி பேசாமல் இவர்களுடைய கல்வித் தகுதியைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்களே அறிவு கெட்ட முட்டாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ..எமது மக்கள் மிகவும் கஷ்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவது கூட இயலாமல் மக்கள் மிகவும் கஷ்ட நிலைமையை இருந்து கொண்டு இருக்கிறார்கள் ..எல்லா பொருட்களுக்கும் விலைவாசிகள் அதிகரித்து கொண்டு போய்க் கொண்டிருக்கிறது ...எந்த ஜனாதிபதி வந்தும் ஏழை மக்கள் நிம்மதியாக வாழ்ந்ததே கிடையாது கஷ்டமே கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் ராஜ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் மக்களுடைய கஷ்ட நிலைமை அவர்களுக்கு புரியவில்லை ..எந்தப் பாராளுமன்ற உறுப்பினராவது கஷ்ட நிலமையில் இருக்கிறார்களா இல்லவே இல்லை அவர்களுக்கு வாக்களித்த மக்கள்தான் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ..எமது நாட்டில் இதற்கான தீர்வு எல்லாம் கிடையாதா ...எனக்கு எமது நாட்டு மக்களின் பிரச்சினையை யார்தான் தீர்க்கப் போகிறார்கள்

    • @aseer-l4m
      @aseer-l4m 9 днів тому +1

      நான் இதை ஊரிலும் பார்த்திருக்கிறேன் படித்தவர்களில் ஒரு சாரார் இருக்கின்றனர் இந்த மாதிரி ஒரு இறுமாப்பு அவர்களுக்கும் இருக்கும் அதேதான் தற்போதைய பாராளுமன்ற த்திலும் நடக்கிறது ஜனாதிபதி இதில் தலையிட வேண்டும் நேர்மையும் செயல்படும் தன்மையும் தான் மக்களின் தேவை இவர்கள் பெருமை யாருக்கும் தேவையில்லை

  • @ArunrajArun-m2c
    @ArunrajArun-m2c 9 днів тому +2

  • @Mohana-v6s
    @Mohana-v6s 9 днів тому +2

    ,👍👍🙏🙏🎉🎉🎉

  • @GopalaKrishnan-k2e
    @GopalaKrishnan-k2e 9 днів тому +4

    ❤❤

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 9 днів тому

    Many Thanks Shakthy Sisa TVs with a great journalists in all three languages with special thanks to lovely smiling Mathy Vathany Kumar Jeffrey Jebadharshan team for your unbiased reliable news uniting all to work with HE the President team to develop the country to alleviate poverty to educate children to be the best human being with God Blessings

  • @gnanavelvel3296
    @gnanavelvel3296 9 днів тому

    i tanks your,s for you live whole world (india)

  • @CT4You9
    @CT4You9 9 днів тому +1

    Ennada nadakkuthu parliament la, certificate check pannava parliament ponigka

  • @aseer-l4m
    @aseer-l4m 9 днів тому +1

    வாகன இறக்குமதி அதோட வரிக் குறைப்பும் வேண்டும் அவ்வாறு நடந்தால் தான் ஐந்து வருடங்களுக்கு முன் இருந்ததை போல் குறைந்த விலையில் வாகனங்களை பெற்றுக் கொள்ள முடியும்

  • @A.m.a.muhammedA.m.a.muhammed
    @A.m.a.muhammedA.m.a.muhammed 9 днів тому +5

    Haai..❤ jeffry..mathivathani..❤ good news..❤ good evening.....❤

  • @suthakumar9941
    @suthakumar9941 9 днів тому +1

    Vilamparam kiringata

  • @FathimaAsma-nc7mn
    @FathimaAsma-nc7mn 9 днів тому

    Engalukkum illa sear aswassuma illa

  • @JeyanthiKumari-f8i
    @JeyanthiKumari-f8i 9 днів тому +3

    Hi good evening

  • @S.manon1970Manon
    @S.manon1970Manon 9 днів тому +2

    Hi

  • @KmmNajimudeen
    @KmmNajimudeen 9 днів тому +1

    Nijam kariappar kumpuduhirar? Evar enthamarkkamo?

  • @anfalanfal-n1g
    @anfalanfal-n1g 9 днів тому +2

  • @srilankanraja9338
    @srilankanraja9338 9 днів тому +1

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🙏🙏🙏🙏💪💪🇱🇰🇱🇰🇱🇰👍👍👍👌👌👌👌👌🙏🌹🌹❤️❤️❤️❤️

  • @MathyMathiyalagan
    @MathyMathiyalagan 9 днів тому +2

    ❤❤❤