பிதாமகன் பாலா | Director Bala | இயக்குனர் பாலா | Biography
Вставка
- Опубліковано 6 лют 2025
- #PuthuYugamTV #PyWebClub #புதுயுகம் #PuthuyugamBiography
Bala Palanisamy is an Indian film director, screenwriter, and producer, working in Tamil cinema.
Director Bala |Bala Palanisamy | Sethu | Nandha | Pithamagan | Maayavi | Naan Kadavul | Avan Ivan | Paradesi | Pisaasu | Chandi Veeran | Tharai Thappattai | Naachiyaar | National Film Award | Best Direction | Filmfare Award | film producer | screenwriter | surya | Vikram | Vishal | Arya | atharva | biography | ilayaraja | Sivakumar | manobala | Ganja Karuppu | சியான் விக்ரம் |
SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
Click Here to Watch More |
Natchathira Jannal | • Natchathira Jannal
Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
First Frame | • First Frame
Connect With Us:
www.puthuyugam.tv/
/ puthuyugamtv
/ puthuyugamgec
பாலா என்பதன் சிறப்பு கதை மட்டும் அல்ல, புரிந்தோர்க்கு (உணர்ந்தோர்க்கு) உணர்வு
எனது நன்பர்களோடு திருச்சி மாரீஸ் திரையரங்கம் சென்றோம்.. நன்பர்கள் பிரசாந்த் நடித்த ஹலோ திரைப்படம் பார்க்க ஆசை..நானோ தனியாக சேது வில்..மாரீஸ் மினி திரையில் ..வெறும் பத்து பேரோடு பார்த்தேன்..மறுவாரமே மாரீஸ் 70mm திரையில் சேது வந்து வெற்றி பெற்றது..
அதே சமயம் நானும் அப்போது சென்றுந்தேன் சேது படத்திற்கு யாருமில்லை என தெரிந்து பார்த்திபன் படம் உன்னருகே நான் இருந்தால் மாரிஸ்மேக்ஸ் ல பார்த்தேன் அதற்க்கு அடுத்த வாரம் வந்து சேது படம்பார்க்க டிக்கெட் கிடைக்கல 15.நாள் கழிச்சு தான் பாக்கமுடிந்தது
சேது படத்தை பார்த்து மிரண்டு போய் விட்டேன்... இளையராஜா மற்றும் பாலா சேரும்போது உருவாகும் படம் ஒரு உயிரைப் போன்றது...
179 thadavai sethu movie paarthu vitten ippothu paarthaalum puthithaaha paarpathu pola than padam paarpen👍👍
@@mannargudimasala5959 cho sweeeeeet bro. Tq so much
பாலு மகேந்திரா,பாரதி ராஜா,மணிரத்னம்,போன்ற தலைசிறந்த இயக்குனர்களுக்கு பிறகு தன்னுடைய படங்களுக்கென ஒரு தனி பாணியை வகுத்தவர் கொஞ்சம் கர்வம் மிகுந்தவர் ஆனால் சிறந்த படைப்பாளி பாலு மகேந்திரா கண்டெடுத்த ஆகச்சிறந்த பொக்கிஷம்.
நான் பாலா ரசிகன் என்று சொல்ல பெருமைப்படுகிறேன்
பாலா ரசிகன்
Yessssssss
@@theoneagr624 xhyyyy
எனக்கு இயக்குநராக மட்டும் இல்லை என் மனதின் மனம்
Dear bala sir.... உங்களுடைய பிதாமகன் இப்போது தான் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்தது.முக்கியமா சித்தன் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தது.. நடிப்பு super
பாலா ஆகச் சிறந்த படைப்பாளி தான்
No director can become like Bala. He is unique. Love you Bala sir. Salute to u.
ഇന്ത്യൻ സിനിമ കണ്ട എക്കാലത്തെയും മികച്ച വിപ്ലവ സംവിധായകൻ 🎬🎬❣️❣️❣️ Big fan from kerala
பாலா சிறந்த படைப்பாளி
அவரது படங்கள் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்
பிதாமகன்💪
என்னை பொறுத்த வரை தமிழ் சினிமாவை பாலாவுக்கு முன் பாலாவுக்கு பின் என்று பிரித்துவிடலாம். பிதாமகன் பாலா .
Chiyaan🔥🔥🔥🔥
நல்ல மிக சிறந்த இயக்குனர் 👌👍👏
பாலாவின் திரைப்படங்கள் காவியம் ஆகிறது கலசன் ஆகவில்லை பணம் ஒன்று மட்டும்தான் சினிமா என்று நினைக்கிறார்கள் ஆனால் இதுமாதிரியான திரைப்படங்களை பாலாவை தவிர இது யாராலும் தர முடியாது அதுதான் பாலா
உச்ச நடிகர்களை தன் கட்டுப்பாடில் நடிக்க வைத்திருக்கும் ஒரே இயக்குநர்
உண்மை
king of directing😎The way he put the characters in his film is unbelievable ✌proud to be ur fan😘Bala sir💪
பாலா அண்ணன் எப்போதும் சூப்பர்
சேது நந்தா பிதாமகன் நான்கடவுள் அவன்இவன் பரதேசி தாரைதப்பட்டை நாச்சியார் 😍 😍 😍
பாலா அண்ணா பற்றிய தொகுப்பு மிகஅருமை குழுவினற்க்கு நன்றியும் வாழ்த்தும்
Bala Vikram semma team
நான் படித்த பள்ளியில் மற்றும் கல்லூரியில் எடுக்க பட்ட படம் தான் சேது...கும்பகோணம் சொர்க பூமி
Nanum angatha padicha nanba sema feel
College name ????
@@മീരഅരുൺ school:(Little Flower Higher secondary school)
College:Govt mens college kumbakonam
@@മീരഅരുൺ men's arts nd science College
நானும்
பாலா என்பவர் தமிழ் சினிமாவின் பயிற்சி பட்டறை இங்கு சென்று தன்னை மெருகேற்றிக் கொண்ட நட்சத்திரங்கள் தற்போது பிரகாசமாக மின்னி கொண்டிருக்கிறார்கள் தமிழ் சினிமாவின் பொக்கிஷம் பாலா சார்
பாலா படத்துல நடிச்சாத்தான் அவன் தலை சிறந்த நடிகன்.
Nee soottee moodu
@@vickyronaldor9948 nee moodra punda..😂😂😂
@@vickyronaldor9948 பாலா பட்ட அவமானங்கள் அதிகம். அவர் திமிராக இருப்பது அவர்ப்பட்ட அவமானங்களின் தான். கருத்து மாறாக இருந்தாலும் பாலா பாலாதான். நீங்கள் நவத்துவாரமும் முடும்படி இருக்குமாறு கேன்டுக்கொள்கிறேன்
Enakku therinji Kamal sir I'm sivaji sir I'm bala padathula nadichadhu illaye bro
Surya 41
தமிழ் திரை உலகின் மாற்று வடிவம் பாலா
ella padangalume superb very different type story enakku kiga pidha padam pitha magan avan ivan naan kadavul sethu
Ungal voice arumai .....vilakkam
Bala chiyaan combo 🔥🔥🔥
தமிழ் சினிமாவில் சிறப்பு வாய்ந்த இயக்குனர்
Bala sir always ultimate🥰🥰🥰
Iyakunar Pitha Bala sir,,,ungga Filemkaga we all waiting...
Sirantha Oru Padaipali...
Valga Unggal Pugal,,,Iyakunar Pithave🙏
பாலாவை நான் பெற்றெடுத்திருக்க கூடாதா என்ற ஏக்கம் என் மனதில்
En kanja kudikkava
Tq பாலா sir vikram Anna ku perum vertri படத்தை koduthirgal vikram அண்ணா ku chiyaan vikram என பட்ட peyarai kotuthu successful அடைய செய்திர்கள் nantri 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 பாலா sir
என்ன பாஸ் பரமகுடியில விக்ரமுக்கு அவர் ஊர்ல சியான் விக்ரம் பேர்தான் . அதையே படத்துல வச்சுருக்கார் பாலா . இது பாலாவே ஒரு தொலைக்காட்சியில் சொல்லியிருக்கார் bro.
பாலா கடவுள் தந்த மாபெரும் பரிசு
No doubt he is a trendsetter and unique , you can't judge him.
Team lead by Legend Balu mahendra Sir followed by Bala, Ameer, Sasikumar, Vetrimaran, Ram ...... Still lot more to come
Not ameer,sasi
பாலா ஒரு சிறந்த படைப்பாளி
பாலா சிறந்த படைப்பாளி தான் 💯💯💯
காக்கா பிடிக்காத...மனிதன்.என்குரு கடவுள்..
Bala sir gift of Tamil cinema
I love Bala sir 🙏🏻
Bala sir unmailye tamil cinema ku Oru gift avvar oru thanithuvamana director
Marana mass ✌🔥🔥🔥
அண்ணன் பாலா எங்களின் பிரதிபலிப்பு💓
Bala bala
Bala one of d ultimate director👊
Legendary bala eppo varaikum waiting sir unga next film ku
super director bala
வாழ்க்கையில் உயர்ந்து நிற்கும்
உள்ளங்கள் எல்லோருமே பலரிடம்
மனக்கஷ்டங்களையும் பலரால்
பல இடங்களில் அவமானப்பட்டும்
இருப்பார்கள் ஏனெனில் இவர்கள்
செயல்கள் அவர்களுக்கு அச்சத்தை ஊட்டியிருக்கும்
இவன் எங்க நம்மளையும் மிஞ்சிவிடுவானோ என்று
பாலா சார் மென்டல் பயன் இளைய ராஜாவின்😘
செல்லப்பிள்ளை இவன் பயித்தியக் காரன்😍🤩
பாலா சார் உங்கள் படைப்புகள் தனிச்சிறப்பு வாய்ந்தவை
சூப்பர் சார் சூப்பர் 😍😘💥👌🙏👍
அருமையான டைரக்டர் பரதேசி
தாரை தப்பட்டை ஹர!ஹர!ஹர!
மஹா......🔥.....🔥...🔥.....தேவ்!!
நான் கடவுள் பாடல் சூப்பர்
ராஜா சார் ❤👏👏🙏🙏🙏
🙏நன்றி🙏
1st comment for biggest Bala fan
Now it's the good time for BALA and SURYA Come back to Tamil cinema waiting for both legends
பாலா அண்ணன் என் சிறந்த இயக்குனர் 👍🙏
Chiyaan.. Vikram great
பாலா ஒரு சிறந்த இயக்குனர்
அவர் இயக்கிய படங்களில் "சேது" படம் மட்டும் நான் ஒரு முறை மட்டுமே பார்த்துள்ளேன்
இரண்டாம் முறை பார்க்க என் மனம் இடம் கொடுக்கவில்லை,
அவன் இவன் படத்தில் என்னால் விஷாலை அடையாளம் காண இயலவில்லை உண்மையாலுமே சிறந்த நடிப்பு
பாலா ஒரு மிகச்சிறந்த இயக்குனர் அவர் அதிகமான படங்களை கொடுக்கவேண்டும் என்று விரும்புகிறேன்
இந்தி பட இயக்குனர் "அனுராக் கஷ்யப்" இயக்கிய
"கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்" மிகச்சிறந்த கமர்ஷியல் படம் இரண்டு பாகங்களும் சிறப்பாக இருந்தது "ஷோலே" படத்திற்கு பின் வந்த சிறந்த படங்களில் மிக முக்கியமான ஒன்று
இதைப்போன்ற கதை அம்சம் உள்ள படங்களையும் இயக்குனர் "பாலா" கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன்.
Suriya anna come back movie nandha bala sir great
Bala Anna movie se mm a sammohit movie 👌👍💪💪💪💪💪💪💪💪💪💪👍👍👍👍👌👌✌🤙🤙🤙🤙
Only SURYA and Vikram the real success of Bala sir hat's off I'm the die 💓 fan of my Hero SURYA when again joining surya and Vikram waiting Bala sir
VANAKKAM SIR, VAALGA VALARGA
one of the best director(my fav dir)
My favourite director ❤❤❤🙏
பாலா அவர் படைப்பு மீண்டும் மீண்டும் வேண்டும்
Bala is great man is world king 💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘
பாலா யாரிடமும் நல்ல பெயர் வாங்கவே முடியாது
பிறவிப் பயனை அடைந்தே தீர வேண்டும்
நான் முதல் முதலாக வீட்டுக்கு தெரியாமல் school bung பண்ணிட்டு தியேட்டரில் பார்த்த படம் ....சேது பாலா yehn துரோனா சாரி
7 vadhu படிக்கும் போது ரிலீஸ் எங்க ஊரு mdhurai ஆனால் அப்பா sattur இல் வேலை அதனால் second release dhan அதுவும் லேடீஸ் டிக்கெட் 5 ருவ
My all time favourite movie sethu😭😭😭
சிறந்த இயக்குனர் பாலா
பாலா ஒரு கலைஞன்
Super bala
Next Surya - Bala movie 2021 confirmed 😍🔥🔥🔥
எல்லா படங்களும் சூப்பர்
my favorite director Bala sir
மரண மாஸ் ..பாலா
Bala sir... Very genius
நான் ரசித்த மாமனிதர் ....நல்லவர் யதார்த்தமானவர்....
பாலாசிறந்த
படைப்பாளிஅவர்
படங்கள்
ஓவொன்றும்ஓரு
காவியம்
Suriya sir legend ❤❤❤
Sethu movie one of the best in director Bala.
Salute bala sir
தனி ஒருவன். Unique his own way
Kandippa semma touch
வருவார்.. மீண்டும் வருவார்.. பாலா ❤️😎
Hi
Surya is best
I expected a movie like seadhu from Bala.👍
Thalaivan....💥
That man was different thinker super
One offthe best direcdar bala
Boss ❤️❤️❤️❤️❤️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 super mind blowing Bala sir
மதுரைக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் எங்கள் அண்ணன் பாலா
Bala Surya combo massss
Did you ever noticed ...these legends are coming from same district THENI ...i don't know how its happened.
Ilayaraja
Bala
Bharathiraja
Vairamuthu
Dhanush
பாலா சார் ஆகச்சிறந்த கலைஞன் என் குருநாதர்
தலைவா ❤❤
பால ஒரு சிறந்தா படைப்பாளி தய்ரியாமக படம் எடுப்பார் களத்தின் கட்டத்தை அறிந்து எடுப்பாவர்
Sethu my fav ...
இவருக்கென தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்தார்
My inspiration and I love you bala sir
5 k likes is my likes to Bala Sir & also to this video narrator...🙏👌👍👏👏🙏
I proud to say Bala fan
Je is a very talentd person, but also very attitude person...
Mahes sir ungal kuralai 19 years ketkiren
BALA WORLD SUPER DIRECTOR
I like it Bala sir . from srilanka Mahee
Nan,Bala,rasikan,romba,romba,pidikkum,
உண்மை கசக்கும்
பாலா 100 தாதா சாகிப்
உண்மை எதார்த்தம் உண்மையான படைப்பாளி
அவரது மருமகன் என்பதில் பெருமை
🙄🙄