அதிகம் லாபம் தரக்கூடிய மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு ஒரே இடத்தில் கிடைக்கும்

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • #புதிய #noni #which #ஈட்டி
    விவசாயம் காப்போம்
    விவசாயிகளுக்கு தேவைப்படக்கூடிய அனைத்து மரக்கன்றுகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் அது என்னென்ன மரக்கன்றுகள் என்னென்ன விதிமுறைகள் படி நம்ப நடவு செய்யலாம்
    1.இந்தியன் மகோகனி
    2.ஆப்பிரிக்கன் மோகனி இதனுடைய அடுத்த பெயர் காயா மகோகனி
    3. செம்மரம்
    4. வேங்கை மரம் வேங்கை
    5. சந்தன மரம்
    6. இலுப்பை மரம்
    7. பர்மா தேக்கு மரம்
    8. நீர்மருது மரம்
    இதுபோன்ற அனைத்து மரங்களும் விவசாயிகளுக்கு கிடைக்கும் கிடைக்கும்.

КОМЕНТАРІ • 10

  • @vigneshKumar-te2gc
    @vigneshKumar-te2gc 4 місяці тому +1

    Super Anna 👌

  • @meganathans6330
    @meganathans6330 Місяць тому

    African Mahogany tree 4 feet evalo

  • @Saraladevi-rq3ug
    @Saraladevi-rq3ug Місяць тому

    Bro prize one plant

  • @ayyappanchanthuru
    @ayyappanchanthuru 3 місяці тому

    Plant a rate oda solunga... apo tha use...

  • @dhakshna.bdhakshna.b9950
    @dhakshna.bdhakshna.b9950 Місяць тому

    தைல மரம் கிடைக்கும் ம

    • @TheHouseofPlantsNursery
      @TheHouseofPlantsNursery  Місяць тому

      @@dhakshna.bdhakshna.b9950 நம்மிடம் தைலம் மரம் கிடைக்காது

  • @iamtheelijah4365
    @iamtheelijah4365 4 місяці тому

    எங்கே கிடைக்கும்?

    • @TheHouseofPlantsNursery
      @TheHouseofPlantsNursery  4 місяці тому

      மகாகனி மரக்கன்று நாற்றுகள் எங்களிடமே கிடைக்கின்றன

    • @TheHouseofPlantsNursery
      @TheHouseofPlantsNursery  4 місяці тому

      பாண்டிச்சேரி டு சென்னை பைபாஸ் சின்ன காட்ராம்பாக்கம்