துஆ செய்யும் போது கைகளை எப்படி வைக்க வேண்டும்?

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025

КОМЕНТАРІ • 17

  • @jaawedmohd121
    @jaawedmohd121 3 дні тому +12

    சகோதரர் ஆயூளை இறைவன் நலத்துடன் நீடித்துத்து தந்து இவர்மூலம் இன்னும் மேலானவைகளைஅறியத்தருவானாக.❤❤❤🎉

  • @mohidinfarhan
    @mohidinfarhan 3 дні тому +4

    தற்க்கால மார்க்கம் சட்டப்பிரச்சினைகளுக்கு ஆதாரபூர்வமாகவும் அழகாகவும் விளக்கம் தர தற்க்கால தமிழ்பேசும் உலகின் முதன்மையான அறிஞர் .சிரப்பான விளக்கம்

  • @muhammadbinazees9510
    @muhammadbinazees9510 3 дні тому +4

    மிக தெளிவான பதில் அல்ஹம்துலில்லாஹ்

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 3 дні тому +5

    அழ்ழாஹ் தந்த அறிஞர் பீஜே அவர்கள்

    • @Smjs520
      @Smjs520 3 дні тому +2

      @@abdusyoosuf1960 அல்லாஹ்

  • @jawaharalishelkmohideen9245
    @jawaharalishelkmohideen9245 3 дні тому +5

    Mashaallah 21st century best philosopher

  • @mujibrahman8608
    @mujibrahman8608 4 дні тому +4

    Masa.allah.nalla.vilakkam.supper

  • @Nizam-s1d
    @Nizam-s1d 2 дні тому

    Mashaallah nalla vilakkam

  • @mohamedmusthafa2774
    @mohamedmusthafa2774 4 дні тому +3

    மாஷாஅல்லாஹ்

  • @Smjs520
    @Smjs520 4 дні тому +2

    Masha allah

  • @MohammedSaleem-f5y
    @MohammedSaleem-f5y 3 дні тому +1

    Allahu akber

  • @NAMNisamdeen
    @NAMNisamdeen 3 дні тому +1

    ❤🎉❤🎉❤🎉

  • @rajamohamedy8934
    @rajamohamedy8934 3 дні тому +8

    சகோதரர் PJ அவர்கள் இஸ்லாமிய சமூகத்தில் மதிக்கத்தக்க தலைவர்.
    தாங்கள் நமது சமூகத்தை அரசியல் ரீதியாக வார்த்தெடுக்க SDPI கட்சிக்கு ஆதரவு மற்றும் முழுமையாக SDPI கட்சியுடன் இணைத்து கொண்டு வழுப்படுத்த வேண்டும்.

    • @syed101951
      @syed101951 3 дні тому

      இஸ்லாமிய மக்கள் மேலும் மேன்மை பெற்று சிறக்க
      ஆளாளுக்கு ஒரு கும்பல் சேர்த்து சுய ஆதாயத்திற்காக அலையாமல் அல்லது பணவசூலுக்கு நாக்கை தொங்க விடாமல் கௌரவமான ஒற்றுமையில் இருந்தால் , பெரிய கட்சிகளும் நம்மை தேடி வலிய வந்து தீன் குல மக்களின் ஆதரவு கேட்டு மதிக்கும் மாண்பு காணலாமே 💪 👌 🤲

    • @rajamohamedy8934
      @rajamohamedy8934 3 дні тому

      @syed101951 அதிகாரத்தை நோக்கி நாம் செயல்பட வேண்டும்.

  • @syed101951
    @syed101951 3 дні тому

    நமது தீன் குல மக்கள் ,
    நமது நபிகள் கோமான்
    ஸல் ., அவர்களது மேலான
    வழிபாட்டு முறைகளை
    யூடியூபில் ஆராய்ந்து பார்த்தாலே போதுமே 👍
    துஆ என்பது இரு கைகளையும் ஏந்துதல் ,
    ஏக இறைவனிடம் இறைஞ்சுதல் , வேண்டுதல் என்பது தானே 👌
    ஆனால் பரவசத்தில் -
    ஆர்வமிகுதியால் சிலரது கைகள் மேலும் உயர்ந்து
    விடுவது இயல்பான ஒன்று 🤲

    • @allfacts0077
      @allfacts0077 3 дні тому +1

      Hadees proof fa youtube proof a😮