sir i request you test lamp digram i want details for digram i give comments please received your teaching very best i understan how to connect ceiling fan thanks for you explain i watch you tube channel
I am a farmer. For our AC light trap wanted a circuit which can switch on at 6 pm and switch off at 9 pm to control pest at our organic field. Any help.
அருமையான பதிவு நன்றி டெஸ்ட் லேம்ப் என்ன என்ன செக் பண்ணலாம் நீங்க யுஸ் பண்ணுன MCB எத்தன amps மளிகை கடைல டூயூப் லைட் வாங்க போற அங்க tester வெச் செக் பண்றாக tester light எரியுது அந்த tester என்ன என்ன செக் பண்ணலாம்
நல்ல விளக்கம். Phase line ஐ switch மூலம் bulb க்கும் nuetral wire ஐ test wire க்கும் தந்தால் ஓரளவு பாதுகாப்பு இருக்கும் என்று நினைக்கிறேன்.அடுத்து electronic chock ordinary choke test செய்யும் முறை சொல்லுங்கள்
அண்ணா வணக்கம் எங்க வீட்டு ஸ்விட்ச் பாக்ஸ் ல சில சமயங்களி இல் எர்த் அடிக்கிறது இண்டிகேட்டர் வைத்து பார்த்தால் லைன் வருகிறது. ஆனால் நாங்கள் Rccb பொருத்தி உள்ளோம் ட்ரிப் ஆவது இல்லை என்ன காரத்தில் காரணத்தினால் switch மேற்புறத்தில் லைன் வருகிறது..??
@@techforallneeds that is exland sir 100watts, excually I’m compency Chargeman electrical n electronics authorities certified buy Malaysia government.40years experience in electrical field, always faulindfind for 3phase load test using filament 💡 bulb series line 2nos bulb for 415volt L1 - L2 ,L2 - L3,L3 - L1
@@techforallneeds sorry i’m alway ask many questioned disturb yr work sir, i’m teaching electrical in Malaysia, 35 student study under me. From basic to intermediate electrical level
Residual Current Circuit Breaker (RCCB) Provides protection against earth fault as well as any leakage current Automatically disconnects the circuit when the rated sensitivity is exceeded
Sir Test lamp connection எல்லாம் போர்ட திருப்பி வைத்து கொடுப்பதால normal positionல எப்படி connection கொடுக்கப்பட்டது என்பது புரியவில்லை. அதனால் ஐயா அவர்கள் diagram இருந்தால் சரியாக எங்களுக்கு பயன்படும். நன்றி ஐயா.
அறுமயான பயனுள்ளதாக பதிவு இருந்தது நன்றி சகோ
Very good presentation bhai ❤❤❤❤❤
சூப்பர் ப்ரோ
Sir it's, Very useful for learner's thank you.
Thanks
sir i request you test lamp digram i want details for digram i give comments please received your teaching very best i understan how to connect ceiling fan thanks for you explain i watch you tube channel
Yes very good test with lamp bulb,testlamp very easy for fault finding.example motor coil winding,transformer,short circuit equipments
Yes, you are right
Pathivu arumai brother,Nandri.
super ... clearly explained ...
Thank you
Very good
அருமை சகோ
நன்றி சகோ
Tq good jobs.
அருமையான விளக்கம் , ஐயா டெஸ்ட் லேம்புக்கு எத்தனை வாட்ஸ் குண்டு பல்பு யூஸ் பண்ணனும்?
100 watts bulb sir
👍👍
சகோ இந்த கட்டை பெட்டி அளவு எவ்வளவு மற்றும் பயனுள்ள பதிவு
Please tell the size of MCB in using test lamp board
MCB அளவு test lamp ல பயன்படுத்தும் மின்சாரத்தின் (Current) அளவை பொறுத்து இருக்கும். please Must using RCCB
we will upload video soon
Super
I am a farmer. For our AC light trap wanted a circuit which can switch on at 6 pm and switch off at 9 pm to control pest at our organic field. Any help.
contact number available in description surly will help you
Ellam k bro
Holder phase socket kudanum sollave illa
Next video la oru point kuda mis pannathiga bro 👌
அருமையான பதிவு நன்றி
டெஸ்ட் லேம்ப் என்ன என்ன செக் பண்ணலாம்
நீங்க யுஸ் பண்ணுன MCB எத்தன amps
மளிகை கடைல டூயூப் லைட் வாங்க போற அங்க tester வெச் செக் பண்றாக tester light எரியுது
அந்த tester என்ன என்ன செக் பண்ணலாம்
நல்ல விளக்கம். Phase line ஐ switch மூலம் bulb க்கும் nuetral wire ஐ test wire க்கும் தந்தால் ஓரளவு பாதுகாப்பு இருக்கும் என்று நினைக்கிறேன்.அடுத்து electronic chock ordinary choke test செய்யும் முறை சொல்லுங்கள்
Super iyaa
நன்றி ஐயா
எர்த் கனெக்சன் கொடுக்கலாமா........?????
Sir I am beginner parallel and series connection pathi clear ya oru video poduga
Good
Super bro 👌
thanks bro
Nandri sir ungal reply ikka
Super bro
thanks bro
சிறப்பு சகோ.
நன்றி சகோ
அண்ணா வணக்கம்
எங்க வீட்டு ஸ்விட்ச் பாக்ஸ் ல சில சமயங்களி இல் எர்த் அடிக்கிறது இண்டிகேட்டர் வைத்து பார்த்தால் லைன் வருகிறது.
ஆனால் நாங்கள் Rccb பொருத்தி உள்ளோம் ட்ரிப் ஆவது இல்லை என்ன காரத்தில் காரணத்தினால் switch மேற்புறத்தில் லைன் வருகிறது..??
Series test lamp vs parallel test lamp video podunga bro...and their uses
❤
சகோ நம் உடல் எத்தனை Volt, Amp வரை தாங்கும்,
100V to 110 Vவரை தாங்குது bro,
1v to 90v👍👍👍
Electricals tools video
Sir, pls explain how many power of bulb need use for testing 🙏 txz
100 watts sir
@@techforallneeds that is exland sir 100watts, excually I’m compency Chargeman electrical n electronics authorities certified buy Malaysia government.40years experience in electrical field, always faulindfind for 3phase load test using filament 💡 bulb series line 2nos bulb for 415volt L1 - L2 ,L2 - L3,L3 - L1
@@techforallneeds sorry i’m alway ask many questioned disturb yr work sir, i’m teaching electrical in Malaysia, 35 student study under me. From basic to intermediate electrical level
I can’t contact you by whaaps, If can better many things we can discuss about electrical
Bro rccb na enna bro
Residual Current Circuit Breaker (RCCB)
Provides protection against earth fault as well as any leakage current
Automatically disconnects the circuit when the rated sensitivity is exceeded
Sir Test lamp connection எல்லாம் போர்ட திருப்பி வைத்து கொடுப்பதால normal positionல எப்படி connection கொடுக்கப்பட்டது என்பது புரியவில்லை. அதனால் ஐயா அவர்கள் diagram இருந்தால் சரியாக எங்களுக்கு பயன்படும். நன்றி ஐயா.
video will upload soon
Sir ithuvachu entha entha porul cheh pannamudium?
அனைத்து எலக்ட்ரிகல் உபகரணங்கலும் செக் பண்ணலாம்
Bro ethana watts test lamp use pananum bro 60w or 100w ah bro
100 w
@@techforallneeds ok thanks bro
Sir Vanakkam wire suththam pannarada tool udaya english name ennatha please sollunga Vanakkam sir
Sir Vanakkam test lamp MCB eththana amp podanum please reply onnu tharangal vanakkam
MCB 6 amps
👍👍👍🙏🙏❤❤
cảm ơn chị
பிஸ் பேனா என்னா சேய் ஏ வேண்டும்
எவ்வவளவு அண்ணா
MCB எதனை ampere
Hii anna
Eaththana watts palpu use pannanu
100 watts
MCB amps solluga 10 ah ila 25 podalam ah
6 amps
MCP 6 Amp யறா bro,
MCP 6 amps
What is the amperage of the MCB used?
6 amps
MCB Ampeyar
6 amps
Main laine tappu
Replydelete aur sunao Lama
அருமை அண்ணா
நன்றி சகோ
Good