Inverter Battery Guide Tamil இன்வெர்ட்டர் பேட்டரி பற்றிய எளிமையான தகவல்

Поділитися
Вставка
  • Опубліковано 29 лип 2022
  • #inverter #battery #inverterbattery #maintenance
    ‪@srivenkateshwaraaservice131‬
    Venkateshwaraa service
    #how #howtochoose #microtek , #microtekinverter , #exide, #exidebattery , #luminous , #luminousbattery , #luminousinverter , #sukam
    Inverter Brand List : Microtek, Exide, Luminous, SF Sonic, Vguard, arise , blast , champion , daystar , maxine , tez , travelon, Solar Inverter
    Inverter Battery List : Exide Inva Master Battery, Exide Inverter Plus Battery, Exide Insta Brite, Loom Solar, Exide Tall Tubular Battery, Atom Battery y Loom Solar, Luminous ILTT Battery, Luminous Inverlast Battery, Microtek TT Battery, Amaron Inverter Battery, Okaya, Powertech,
    Powerzone, 9 Energy, Leader, Amaze, Livfast, SF Sonic, V-Guard, Eastman
    Venkateshwaraa Service, Woraiyur, Trichy
    வெங்கடேஸ்வரா சர்வீஸ், உறையூர், திருச்சி
    Pineapple Pongal Video | அன்னாசி பழம் பொங்கல்
    • Video

КОМЕНТАРІ • 60

  • @muthumuneshmunesh3021
    @muthumuneshmunesh3021 3 місяці тому

    அருமையான பதிவு

  • @kanakkusamayal3842
    @kanakkusamayal3842 2 роки тому +3

    Romba thelivaana velakkam , super video sir best of luck 🤝👍

  • @santhanakumar229
    @santhanakumar229 6 місяців тому

    Super

  • @paramesdriver
    @paramesdriver Рік тому +1

    அன்புடையீர்,
    வணக்கம்.தங்களது பதிவு எளிய தமிழில் புரியும்வகையில் சிறப்பாக உள்ளது.தொய்வின்றி தொடர வாழ்த்துகள் 🙏

    • @srivenkateshwaraaservice131
      @srivenkateshwaraaservice131  Рік тому

      மிக்கநன்றி ஐயா, உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்துடன் தொடர்கிறேன் ஐயா

  • @user-ut8nf6ld4h
    @user-ut8nf6ld4h 10 місяців тому +1

    Nice

  • @dhabulus846
    @dhabulus846 Рік тому +1

    good info about inverter and battery, very useful💌❣

  • @ramesht4896
    @ramesht4896 Рік тому

    அருமையான விளக்கம் நல்ல பதிவு நன்றி ஐயா

  • @basker007boss6
    @basker007boss6 2 місяці тому

    தரமான பேட்டரிகள் பற்றி. கூறவும்

  • @chandranyadhav2428
    @chandranyadhav2428 Місяць тому

    அருமையாணா தகவலை கொடுதா

  • @ganapathy9492
    @ganapathy9492 Рік тому

    Super ஆன விளக்கம்

    • @srivenkateshwaraaservice131
      @srivenkateshwaraaservice131  Рік тому

      மிக்கநன்றி Sir, உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்துடன் தொடர்கிறேன் Sir

  • @kirubaharansrinivasan5298
    @kirubaharansrinivasan5298 2 роки тому +1

    Good video, congratulations

  • @gangadharanm4413
    @gangadharanm4413 Рік тому

    நன்றி

  • @sakayamk1674
    @sakayamk1674 2 роки тому +1

    Super sir

  • @bagavathyraj2912
    @bagavathyraj2912 2 роки тому

    Simple and good video,
    Very useful 👍

  • @balaji.gbalaji1164
    @balaji.gbalaji1164 Рік тому

    Good explain

  • @vinaayagaaatoz7815
    @vinaayagaaatoz7815 2 роки тому +1

    Azhagaana thelivaana vilakam, nalla video

  • @bhaskarnatarajan2536
    @bhaskarnatarajan2536 Рік тому

    Neatly explained.

  • @KRKTipsTricks
    @KRKTipsTricks 2 роки тому +1

    பேட்டரியை பற்றிய அருமையான விளக்கம் சார் 👍👌👌🙏

  • @velumalli5098
    @velumalli5098 Рік тому +2

    Engaloda inverterla charging light last one monthah charge aikittae erukku. Adhukku enna karanamnu sonningana romba udhaviyaha erukkum sir. Battery vaangi 5 years agudhu. Battery yaedhavadhu mchange pannanungala sir.

    • @srivenkateshwaraaservice131
      @srivenkateshwaraaservice131  Рік тому +1

      1. முதலில் இன்வெர்ட்டரைச் சரிபார்க்கவும் - பேட்டரி சார்ஜிங் மின்னழுத்தம் 12Vக்கும் அதிகமாக உள்ளதா (13V - 14V) இருக்கவேண்டும்
      இன்வெர்ட்டரிலிருந்து 13V முதல் 14V வரை மின்னழுத்தம் வந்தால்
      இன்வெர்ட்டர் சரியாகஉள்ளது.
      இல்லையெனில் இன்வெர்ட்டர் சார்ஜிங் பிரச்சினை. (அருகில் உள்ள இன்வெர்ட்டர் சர்வீஸ் சென்ட்டரை அணுகவும்)
      2. இரண்டாவது பேட்டரி டெர்மினல் அரிக்கப்பட்டதா என சரிபார்க்கவும்
      பேட்டரி டெர்மினல் துண்டித்து, பேட்டரி டெர்மினலைச் சுத்தம் செய்யவும், நீர் அளவைச் சரிபார்க்கவும், பேட்டரி மின்னழுத்தம் 12Vக்கு அதிகமாக உள்ளதா எனச் சரிபார்க்கவும்.
      பின்னர் பேட்டரி டெர்மினல் மீண்டும் இணைத்து, சரியான சார்ஜிங் ஆகிறதா அல்லது இல்லையா என்பதை மீண்டும் சரிபார்க்கவும்.
      சார்ஜ் சரியாக இருந்தால் - பேட்டரி நன்றாக இருக்கும்.
      இல்லையெனில், சேவை மையத்தை அழைக்கவும், பேட்டரியை சார்ஜ் செய்யும்படி கேட்கவும் (மெதுவாக சார்ஜிங்)
      இறுதியாக மீண்டும் அதே பிரச்சனை வருகிறது என்றால், பின்னர் பேட்டரியை மாற்றவும்.

    • @srivenkateshwaraaservice131
      @srivenkateshwaraaservice131  Рік тому +2

      call me this number 8122944555

  • @margalingammunusamy3959
    @margalingammunusamy3959 Рік тому

    Thank you sir

  • @lathanarayanan5108
    @lathanarayanan5108 Рік тому

    Thank you..

  • @stephenraj7409
    @stephenraj7409 2 місяці тому

    Ac room la vaikalama sir...

  • @bagavathyraj2912
    @bagavathyraj2912 2 роки тому

    We are leaving outstation is it for 3 month, necessary to remove the battery and ups or let it be in connection

    • @srivenkateshwaraaservice131
      @srivenkateshwaraaservice131  2 роки тому +1

      Better disconnect the inverter and battery connection.
      Please Step by Step follow the instruction:
      1. Remove the Inverter AC Input supply (3 Pin Plug).
      2. Switch OFF the Inverter Button (ON/OFF Button).
      3. Remove the Inverter Positive wire from Battery Terminal and insulate that (this will reduces the self-discharge of battery).
      4. Remove the output supply from the inverter (backside 3 pin plug).
      5. That removed 3 pin plug from the inverter backside, connect it to the AC input supply (that means direct connection to all inverter lines).

  • @venugrec
    @venugrec Рік тому

    Nice...are there more videos like this?

  • @ahamedjassim1076
    @ahamedjassim1076 Рік тому

    625VA yevalavu watts use panna lam.. tv use panna mudeyuma

  • @ElectricalExpressTamil
    @ElectricalExpressTamil 2 роки тому

    Invert means DC to AC
    Convert means AC to DC

    • @srivenkateshwaraaservice131
      @srivenkateshwaraaservice131  2 роки тому

      Vijayakumar sir வணக்கம் உங்க அளவுக்கு அனுபவம் இல்ல சார் ஏதாச்சும் தவறு இருந்த சொல்லுங்க சரி செஞ்சுக்கிறேன்

  • @rameshbabubabu8978
    @rameshbabubabu8978 Рік тому

    i fill distilled water once in 3 months. to maintain the healthly battery. if you maintain like this your battery inventer battery life will come for 8 to 10 years definitely. JAI HIND CORONA FREE INDIA

  • @aachimedia4660
    @aachimedia4660 Рік тому

    Thelivana vilakkam parattugirom

    • @srivenkateshwaraaservice131
      @srivenkateshwaraaservice131  Рік тому

      மிக்கநன்றி Sir, உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்துடன் தொடர்கிறேன் Sir

  • @LICPRABHU
    @LICPRABHU Рік тому

    Super sir

  • @thangavel1158
    @thangavel1158 Рік тому

    Super