Srisailam | malligarjunar temple | arjunam | ஸ்ரீசைலம் | மல்லிகார்ஜுனர் கோயில் | andhra temple

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • திருச்சிற்றம்பலம்
    தேவாரபாடல்பெற்ற ஸ்தலங்கள்
    ஊர் -- ஶீசைலம்
    வரிசை -- 1.வட நாடு
    மூலவர் -- மல்லிகார்சுனர், பாடியவர் -- மூவரும்
    தேவாரம் -- "கரவு இலா மனத்தர்
    விருக்ஷம் -- மருதமரம்
    தீர்த்தம் -- பாலாழி தீர்த்தம்
    ஆகமம் -- சிவாகமம்
    மாவட்டம் -- கர்னூல்,ஆந்திரா
    I hope this video will help your temple pilgrimage
    I will meet again an another padal petra sthalam.....
    Thank u
    Thedikandukonden
    Contact us -ganeshrm80@gmail.comi
    / thedi-kandukonden-தேடி...

КОМЕНТАРІ • 69

  • @cgsekar4574
    @cgsekar4574 3 роки тому +2

    நாங்கள் நேரில் சென்று தரிசனம் செய்து விட்டு வந்து இருந்தாலும் தெரியாத தகவல்கள் தங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். நன்றி
    ஓம் நமசிவாய.

  • @devotionalbs6467
    @devotionalbs6467 3 роки тому +2

    நேரில் தரிசித்த நினைவு
    வேரில் ஊறிய நிறைவு பழ
    சாறில் உணரும் செறிவு
    பாரில் பரவும் பக்தியுணர்வு
    திருசைலம் ஆலய பகிர்வு

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  3 роки тому

      ஶீசைலம் சென்றால் தங்களுடன் சென்ற பயண நினைவும் மனதில் நிற்க்கும்.....

  • @padminiganesan5156
    @padminiganesan5156 3 роки тому +2

    சிவாய நம நேரில் சென்று தரிசனம் செய்தது போல் இருந்தது ஐயா நன்றி

  • @vidyalakshmi4545
    @vidyalakshmi4545 3 роки тому +2

    சிவாயநம அருமையான சுருக்கமான பதிவு, கோவில் விளக்கங்கள், கலாக் ரூம் தூரம் , பயணம் தூரம் தெரியபடுத்தி சுலபமாக வழிகாட்டிதலுக்கும் மிக்க நன்றி 🙏

  • @muthuswamy6794
    @muthuswamy6794 Рік тому +1

    இந்த கோயில்சொன்னதுமிகவும்நல்லது

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 роки тому +4

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பவ🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🔱🌺🙏

  • @saravanakumar-gt1pl
    @saravanakumar-gt1pl 3 роки тому +1

    How did you manage to get all the purana names and details of each temple.
    Really super 👌
    Chota pack bada dhamakaa.

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  3 роки тому

      It is the compliments of people like you that make me intrest to read&learn more
      Thank u brother

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Рік тому +1

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை தகவல்கள் 💗💜💜❣️ மிக்க நன்றிங்க ஐயா ❤️💞🙏❤️💜❣️🙏🙏❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் ❤️💟 ஓம் நமசிவாய வாழ்க 💟💗💜❣️🙏💞❤️💟💖🙏 🙏🙏 தரிசனம் செய்ய கூடிய சீக்கிரம் பயணம் செய்கின்றேன் 🙏🙏🙏🙏 உங்கள் அரிய தகவல்கள் அற்புதமான வழி காட்டுதல் சேவைகளுக்கு மிக்க மிக்க நன்றிங்க ஐயா ❤️💜💜💜💜❣️🙏💞❤️💟💖🙏❤️🙏💞🙏🙏🙏

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  Рік тому

      வேறு ஏதேனும் தகவல்கள் தங்களுக்கு வேண்டுமென்றால் என் என்னை தொடர்பு கொள்ளுங்கள் ஐயா

    • @krishipalappan7948
      @krishipalappan7948 Рік тому

      @@thedikandukondenganesh2769 உங்கள் எண் எங்கே கிடைக்கும். ஏதேனும் இந்த பயணம் தொடர்பான சந்தேகங்கள் இருந்தால் அதை பற்றிய தகவல் அறிய🙏🙏🙏

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  Рік тому

      @@krishipalappan7948 என்னுடைய தற்போதைய அனைத்து பதிவுகளிலும் என்னுடைய எண்னை குறிப்பிட்டிருக்கிறேன் ஐயா 8056179430

    • @krishipalappan7948
      @krishipalappan7948 Рік тому +1

      @@thedikandukondenganesh2769 மிக்க நன்றி ஐயா. ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் உதவி தேவை என்றால் நிச்சயமாக தொடர்பு கொள்கிறேன் 🙏🙏🙏🙏

  • @suryanarayanab3738
    @suryanarayanab3738 Рік тому +1

    Om namah shivaya..🙏🙏🙏
    (ఓం నమః శివాయ నమః 🙏🙏)
    Sir.. your videos exlent.. super..thank you sir.,🙏💅💅👌👌👌👌🌹💅💅💅💐

  • @amvishwanathamvishwanath6565
    @amvishwanathamvishwanath6565 10 місяців тому +1

    Thank you for your video

  • @santhaanantharaman4496
    @santhaanantharaman4496 3 роки тому +1

    Apart from introducing new , famous and also abandoned temples, we appreciate your guide and precautions to be followed while visiting these places. Malligarjuna swamy blessings are always keep u going healthy and wealthy my son

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  3 роки тому

      நன்றி அம்மா திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 3 роки тому +1

    Super valga valamudan sir thanks

  • @sekarsudha136
    @sekarsudha136 Рік тому +2

    Super bro
    தரிசனம் ticket பற்றி detail வேண்டும் pls send the link or detail email.

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  Рік тому

      திருப்பதியை போல நீங்கள் முன்பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை அதிகபட்சம் நீங்கள் இரண்டு மணி நேரத்தில் தரிசனத்தை முடித்துவிட்டு வரலாம்.. முடிந்தவரை பிரதோஷ நாட்களை தவிர்த்து விடுங்கள். பிரதோஷ நாட்களில் தான் நீங்கள் தரிசிக்க வேண்டும் என்றால் சற்று கூடுதலாக நேரம் எடுக்கும்.. இந்த ஆலயமே பிரதோஷத்திற்கு சிறப்புமிக்க ஆலயம் தான்

    • @sekarsudha136
      @sekarsudha136 Рік тому

      @@thedikandukondenganesh2769 thanks pa

    • @sekarsudha136
      @sekarsudha136 Рік тому

      சிவபெருமாளை தொட்டு தரிசனம் செய்ய தேவைப்படும் தரிசன பதிவு details bro

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  Рік тому +1

      @@sekarsudha136 இதற்காக நீங்கள் தனி கட்டணம் செலுத்தி அதற்கான வரிசையில் நீங்கள் நின்று கொண்டால் மொத்தமாக அமர வைத்து அபிஷேகம் நடக்கிறது.. ஆனால் இது விசேஷ நாட்களில் அனுமதி இல்லை. இதற்காகவும் நீங்கள் முன்பதிவு செய்யத் தேவையில்லை நேரடியாக சென்று தெரிந்து கொள்ளலாம்

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  Рік тому

      சொந்த வாகனத்தில் செல்லும் பொழுது முடிந்தவரை பகல் பயணத்தை மேற்கொள்ளுங்கள். எந்த பகுதியில் இருந்து சென்றாலும் forest பகுதியில்தான் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.. உங்கள் பயணம் இனிதாக அமைய மல்லிகார்ஜுனார் துணை இருப்பார் சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @senthils7322
    @senthils7322 3 роки тому +2

    Super

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Рік тому +1

    டோர்னாலா மலையடிவாரத்தில் இருந்து ஒரு சாதாரண நாளில்(விசேஷம் இல்லாத நாட்களில்) தரிசனம் செய்ய முடியுமா. பொது தர்ம தரிசனம் அல்லது ஏதாவது ஒரு தரிசனம் அதிகாலையில் கிளம்பி இரவுக்குள் திரும்ப வேண்டும் 🙏🙏🙏🙏

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  Рік тому

      சாதாரண நாட்களில் தாராளமாக காலையில் சென்று மாலையில் திரும்பி விடலாம் ஐயா(டோர்னாலாவிலிருந்து)

    • @krishipalappan7948
      @krishipalappan7948 Рік тому

      @@thedikandukondenganesh2769 மிக்க நன்றி ஐயா ❤️💞🙏🙏🙏🙏

  • @ramkumarm884
    @ramkumarm884 3 роки тому +2

    SRI BRAMARAMBIGAI SAMEDA SRI MALLIKARJUNAR SWAMY SARANAM.

  • @manisubbu11
    @manisubbu11 2 роки тому +1

    அந்த மலைப்பகுதியில் கிருஷ்ணா நதியின் கரையில் பயணம் செய்யும் போது மிகவும் ரம்யமான அனுபவமும் உண்டு... பாதாள கங்கை என்று பெயர் கொண்ட கிருஷ்ணா நதியில் அணைப்பகுதியில் பல நூறு படிகளில் இறங்கி குளிக்கலாம்.. வரும் போது விஞ்ச் மூலமாக மேலேறி வரலாம்.. அணையில் படகு சவாரி கூட உள்ளது..அணையின் நடுப்பகுதியில் ஒரு கோவில் உள்ளது என்று தகவல்...நதியின் இரண்டு பக்கமும் இரண்டு மாநில எல்லைகளாக அமைந்துள்ளது. ..முழுவதும் சுற்றிப்பார்க்க ஒரு நாள் போதாது👌👌👌👌நல்ல முறையில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது என்பதை பார்க்கவும்💐💐💐💐💐

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  2 роки тому

      நான் சொல்ல வேண்டியதை தெள்ளத்தெளிவாக நீங்களே பதிவிட்டு விட்டீர்கள்

  • @aadharshravichemical
    @aadharshravichemical 3 роки тому +2

    அருமை

  • @sulochanarangan3618
    @sulochanarangan3618 3 роки тому +1

    🙏🙏🙏🙏🙏அருமை ஐயா

  • @sathyanarayanan4693
    @sathyanarayanan4693 2 роки тому +1

    Hat's off to you sir, keep continue sir.

  • @sasi7642
    @sasi7642 3 роки тому +2

    👌அண்ணா

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  3 роки тому

      வணக்கம் சகோதரி நேற்றைய சிவ தரிசனம் மனதை விட்டு அகலவில்லை.........

    • @sasi7642
      @sasi7642 3 роки тому

      தங்களுக்கு நேரம் இருப்பின்... மீண்டும் வாருங்கள் அண்ணா

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  3 роки тому

      @@sasi7642 நிச்சயம் வருகிறேன் தங்கையே இன்னும் என் மனம் உங்கள் கோயிலை விட்டு அகலவில்லை

  • @bharathkumar8244
    @bharathkumar8244 3 роки тому +2

    Namaskaram anna

  • @ethirajmuralarts7292
    @ethirajmuralarts7292 3 роки тому +1

    அற்புதம்

  • @SaravananSaravanan-is4ri
    @SaravananSaravanan-is4ri Рік тому +1

    Thank you

  • @thendralvijay4868
    @thendralvijay4868 2 роки тому +1

    Nandri Bro

  • @vksvks7901
    @vksvks7901 2 роки тому +1

    கர்னூல் மாவட்டத்தில் ஸ்ரிசைலம்
    ஹரஹரமகாதேவா

  • @manikkamseelan4034
    @manikkamseelan4034 3 роки тому +1

    Supar