தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு | MK Stalin | Lockdown | Coronavirus

Поділитися
Вставка
  • Опубліковано 27 тра 2021
  • தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு | MK Stalin | Lockdown | Coronavirus
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

КОМЕНТАРІ • 665

  • @mkentertainment4844
    @mkentertainment4844 3 роки тому +560

    உரடங்கு மட்டும் பொட்டுகிரிங்க லோன் ல கட்ட சொல்லுறீங்க எப்படி கற்றது

  • @paulterimiseofficial
    @paulterimiseofficial 3 роки тому +227

    மாத தவனை கட்டுவதை 4 மாதங்கள் தள்ளி வைக்க முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள் புதிய தலைமுறைடிவி

  • @vickyshreya7763
    @vickyshreya7763 3 роки тому +297

    இல்லாதவனுக்கு மட்டுமே பசியின் வலி தெரியும்.... ஒருநாள் அன்றாட பிழைப்பு பிழைத்து பாருங்கள் ஏழையின் கஷ்டம் புரியும்..... 😭

    • @chinchan8289
      @chinchan8289 3 роки тому +14

      இல்லாதவன் ஏன் குடிக்கிறான் டெய்லி அதுக்கு பணம் எப்படி கிடைக்கிறது

    • @PONNAIPrank
      @PONNAIPrank 3 роки тому +9

      உங்களிடம் போரடி வாழ்வாதை விட குடித்து சாவதே மேல்

    • @newgentamil5401
      @newgentamil5401 3 роки тому +3

      @@chinchan8289 சரியா சொன்னீங்க ப்ரோ,இப்ப கூட நிவாரண தொகையில் எங்க பிளாக் ல மது கிடைக்கும் nu அலயுரங்க

    • @tamilvideosongs8614
      @tamilvideosongs8614 3 роки тому

      Corporation office poi protest Pani video poduga apo Da end panuvanga

    • @blackblack-cq5xi
      @blackblack-cq5xi 3 роки тому +2

      Ilathavan ku net packmattum poda mudeyuthu 500ruva 3masathuku...comment ellampana mudeyuthu ommala odi poda

  • @vforvisuals1151
    @vforvisuals1151 3 роки тому +67

    அனைத்து உலகமும் முன்பு போல விரைவில் பழைய நிலைக்கு திரும்ப இறைவனிடம் வேண்டிக் கொள்வோம். நன்றிகள் .

  • @jarinamajeed6655
    @jarinamajeed6655 3 роки тому +111

    ஊரடங்கால் எத்தனை எத்தனை இன்னல்களை அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம்

    • @kumaresh5962
      @kumaresh5962 3 роки тому +2

      Inimel vara kaalathilavathu semippu engira palakathai start pannunga. Will help us in critical situations

  • @mahendiran7632
    @mahendiran7632 3 роки тому +188

    EMI வீட்டு வாடகைக்கும் ஒரு வழி சொல்லுகா இதை பத்தி எப்போது தான் பேசுபவர்கள்

    • @karthik.k2365
      @karthik.k2365 3 роки тому +1

      No chance

    • @muralilatha9517
      @muralilatha9517 3 роки тому

      Super

    • @vinojkumar524
      @vinojkumar524 3 роки тому +1

      Ethuku EMI la vangurae ? Mobile vaechu Comment pana thaeriyuthu la poi Zomato la join panra naayae - Sambarichu nee Aasa pundai ku vanguna things ku EMI kattu

    • @ramprakash-xx7dt
      @ramprakash-xx7dt 3 роки тому +10

      @@vinojkumar524 ada punda oruthana ava seiya velaiya vttu eenoru velaiya seiya solra nee super da sari vadakaiku iruntha en da vadaga Iruka poi vdu vangu solviya ootha engaluku oru sinna porula vankunalaum athuku enga masa sambalathaiyea kodukanum so athan siya amount la EMI ah la vankuna en vanguna poi zomoto ku marketing panra punda first zomoto sambathikura but avanuku kodukura chinna hotels la muditu pora ava vankuna kadana katta mudiyama poi atha paru da punda

    • @user-bj6fz8yb5v
      @user-bj6fz8yb5v 3 роки тому +10

      @@vinojkumar524 olukka kuthiya pesuda pundai

  • @tamilan7557
    @tamilan7557 3 роки тому +48

    தொற்றுக்கு காரணமே,,,,,இந்த அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரை தானே???????

  • @nishanthsomasundaramnishan8048
    @nishanthsomasundaramnishan8048 3 роки тому +73

    EMI, house rent postpond panunga with no xtra chrge

    • @vandanarr8950
      @vandanarr8950 3 роки тому +1

      லூசு rbi will not listen to state government

    • @julietdharshini783
      @julietdharshini783 3 роки тому

      Lockdown is not a permanent solution

  • @user-et6jj8sz6e
    @user-et6jj8sz6e 3 роки тому +83

    எல்லாருக்கும் ஒரு பாட்டில் விஷத்தை கொடுங்க குடுச்சிட்டு சாகுறோம். 😡

    • @veeratamilank8821
      @veeratamilank8821 3 роки тому +5

      Gpay number

    • @mydatasmydatas533
      @mydatasmydatas533 3 роки тому

      @@veeratamilank8821...ஹா ஹா 😄

    • @ganezaali1121
      @ganezaali1121 3 роки тому

      @@veeratamilank8821 97100 24996

    • @mydatasmydatas533
      @mydatasmydatas533 3 роки тому +1

      நாங்க எல்லாரும் வேலைக்கு போவோம்...குடிக்கவும் மாட்டோம்...மீன்கள் உங்க விருப்பப்படி செய்ங்க...Gpaykum யாரோ அனுப்புறாங்கல்லா...bye 👍

  • @aravindhanaravindan683
    @aravindhanaravindan683 3 роки тому +141

    No worry to millionaires, Crorepathis,GOVTs staff, officers and Politicians ; worry only to the poor people.

  • @santhosamairupomsanthosama3564
    @santhosamairupomsanthosama3564 3 роки тому +13

    ஐயா முதலமைச்சர் ஐயா இ எம் ஐ வாடகை லோன் இதுக்கெல்லாம் ஒரு முடிவு சொல் நீங்க எவ்ளோ நாள் வேணும்னாலும் ஊரடங்கு ஊரடங்கு போட்டுக்குங்க ஐயா உங்களை நம்பித்தான் இருக்கும்

  • @thamonster9066
    @thamonster9066 3 роки тому +25

    இதுலிருந்து என்ன தெரிகிறது கொரோன அதுவதான் குறையும் Lockdown போட்டாலும் முடியாது

  • @bhuvaneshwaran5004
    @bhuvaneshwaran5004 3 роки тому +108

    சென்னையில் குறையவில்லை அங்கிருந்தவர்கள் அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனன்

    • @kuttygaming9588
      @kuttygaming9588 3 роки тому +1

      Maja Maja Sokku da Pulla🤣🤣🤣

    • @maduraithangam6479
      @maduraithangam6479 3 роки тому +2

      அட ஆமால 😀😀😀😀

    • @kuttygaming9588
      @kuttygaming9588 3 роки тому

      @@maduraithangam6479Ama va illa ah 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @foxranjith
      @foxranjith 3 роки тому

      நீ வேற ஏன் மா புதுசா கிளப்பி விடுற 😳😳😳

    • @jegathisaprabu8416
      @jegathisaprabu8416 3 роки тому +1

      Yes

  • @nsk8858
    @nsk8858 3 роки тому +21

    Poor family 😞 Corona vantha Kuda saridum ,pasi Ku yenna pannrathu😭plz no lockdown

  • @getsiyalyesudash8794
    @getsiyalyesudash8794 3 роки тому +58

    யாருக்கும் வெளியே போய் வேலை செய்யனும் என்று ஆசை இல்லை வீட்டில் குடும்பத்தோடு இருப்பது தான் விருப்பம் அவர்களோட வறுமை காரணமாக தான் வெளியே எதோ ஒரு வேலைக்காக போறாங்க அவர்கள் தேவைக்கு உதவினால் யாரும் வெளியே வர மாட்டார்கள்🙏

  • @peter345.
    @peter345. 3 роки тому +30

    Bank loan ரொம்ப டார்ச்சர் பன்றாங்க அதுக்கு ஒரு வழி பண்ணனும் கவெர்மென்ட்

  • @vijayvarshidh6273
    @vijayvarshidh6273 3 роки тому +11

    அன்று கசந்த ஊரடங்கு இன்று தலீவருக்கு சகலாமகிவிட்டது போல் இருக்கிறது. இருத்தன்மை எதற்க்கு. ஊரடங்கு எதிர்த்ததும் நீங்கள் அதை இப்பொது செயல்படுத்துவதும் நீங்கள்.

  • @aravindhvelsamy4250
    @aravindhvelsamy4250 3 роки тому +43

    உண்மையிலே நீங்கள் போடும் ஊரடங்கு ஆல் பல குடும்பங்கள் மிகவும் கஷ்ட பட்டு கொண்டு இருக்கிறது, கொஞ்சம் கருணை காட்டுங்கள்

    • @SelvaKumar-fi5he
      @SelvaKumar-fi5he 3 роки тому +5

      Lock down illama ... Covid la sethu ponaalum ithe thana solla poringa

    • @naveenraj1106
      @naveenraj1106 3 роки тому +1

      Lock down podalana ella sethu poiruva

    • @naveenraj1106
      @naveenraj1106 3 роки тому +2

      Corona vanthu sagaraku patinila setharlam

    • @meghaarul5428
      @meghaarul5428 3 роки тому +1

      Ithuku paeru 1st lockdown ah 🙄

    • @SelvaKumar-fi5he
      @SelvaKumar-fi5he 3 роки тому +1

      Yellaathukum kaaranam nammala thaan... Vera yaarum illa

  • @kannanvijay9418
    @kannanvijay9418 3 роки тому +15

    வாடகை ரத்து செய்ய அறிவிப்பு விடுங்கள்

  • @solaiganesh6663
    @solaiganesh6663 3 роки тому +112

    POOR PEOPLE WILL SUFFER MORE IF TOTAL LOCKDOWN IS EXTENDED.

    • @pravinalex7405
      @pravinalex7405 3 роки тому

      Then plz tell me the alternative solution. See lockdown is for our safety I understand the low income people's problem but vera options illai

    • @narayanansrinivasan3971
      @narayanansrinivasan3971 3 роки тому

      @@pravinalex7405 no investment business join vestige

    • @solaiganesh6663
      @solaiganesh6663 3 роки тому +1

      @@pravinalex7405 LOCKDOWN WITH FEW RELAXATIONS IS THE EASIEST AND CLEAR SOLUTION.

    • @JDcoooper
      @JDcoooper 3 роки тому

      Many people will suffer more if total lockdown is reduced
      Reviitu 😂

    • @jagatheeshkarthick727
      @jagatheeshkarthick727 3 роки тому +3

      @@pravinalex7405 lockdown potta mattum corona varatha. poor people's ellarum depression la suicide pannipaanka

  • @muniyappanmuniyappanmuniya257
    @muniyappanmuniyappanmuniya257 3 роки тому +17

    இந்த மீடியாவுகும் Lockdown Podungaphaaa 🙏🙏🙏🙏

    • @massvijay46
      @massvijay46 3 роки тому +1

      ஊக்க தொகை அதிகம் தறாங்க இப்போ media persons ku

  • @Restaurantfoodsyercaud
    @Restaurantfoodsyercaud 3 роки тому +27

    EMI க்கு ஒரு வழி சொல்லிட்டு ஊரடங்கு போடுங்க இதுவரை EMI
    பற்றி ஒரு அறிக்கை கூட இல்லை ஒரு நாளைக்கு பணம் கட்டுங்கனு பத்து போன் கால் வருது சொல்லுங்க விடியல் முதல்வரே

  • @selvaraj-sj4zb
    @selvaraj-sj4zb 3 роки тому +14

    அவங்க ஊரடங்குச்சட்டம் சொல்லுறதுக்குள்ள நீங்களளே ஒரு கதைய ஜோடிச்சிடுங்க மக்களுக்கு தொல்ல குடுக்கறதுள்ள அப்படி ஒரு சந்தோஷம் உங்களுக்கு

    • @massvijay46
      @massvijay46 3 роки тому +1

      இதுல ஒரு tv காரன் அவனே Twitter ல கருத்து போட்டு.மக்கள் lockdown வேணும்னு சொல்றாங்கங்குறான்

    • @b.thenmozhi6408
      @b.thenmozhi6408 3 роки тому

      Crt....

  • @muralitharan5972
    @muralitharan5972 3 роки тому +3

    Very goodநீங்கள் தமிழ் பண்பாட்டை மாராப்பு சரியாக அணிந்து காப்பாற்றுகிறீர்கள்
    மற்ற வாசிப்பாளர்களுக்கு நீங்கள்
    முன் உதாரணம்

  • @narmathak2838
    @narmathak2838 3 роки тому +7

    ஊரடங்கு அவசியமானது... இருந்தாலும்.... பசியால் பலரும் தவித்து கொண்டு இருக்கிறோம்...... வாரத்துக்கு ஒரு நாள் கடை உண்டு னு சொன்னாலும் பொருட்கள் வாங்க காசு இல்லாத நிலையில் இருக்கிறோம்.......... மக்களின் உயிர் மீது அக்கறை காட்டுகிறீர்கள்.....மதிக்கத்தக்க கூடிய விசியம் 👍👍👍..... பசி பட்டினி பத்தி யோசிங்க ஐயா

    • @chinchan8289
      @chinchan8289 3 роки тому

      ஜூன் மாதம் 2000ர் மளிகை பொருள் உண்டு ஒருவாரம் இதை வைத்து சாமாளிக்க வேண்டியதுதான்

    • @anbu1738
      @anbu1738 3 роки тому +1

      @@chinchan8289 1 month lockdown la irukom already, lockdown mudinjina kooda kai la kasu kidiaythu.. Intha 2000 oru varathuku pothum rent, emi, loan, ithellam enna panrathu

    • @rojaachellamkutty5654
      @rojaachellamkutty5654 3 роки тому

      Sariyaana pathivu narmathaa

  • @RajaRaja-yh6sc
    @RajaRaja-yh6sc 3 роки тому

    இது ஆரம்பம் தான் இன்னும் நிறைய பார்க்க வேண்டியது இருக்கு தமிழ்நாடு மக்களே 👍👍👍

  • @vijaykumarvijaykumar4
    @vijaykumarvijaykumar4 3 роки тому +9

    நேத்து வந்து எங்க வீட்டு ஓனர் வாடகை கேட்கிறான் என்னத்த சொல்ல

    • @swathisai1292
      @swathisai1292 3 роки тому

      😥

    • @b.thenmozhi6408
      @b.thenmozhi6408 3 роки тому +3

      Police complaint kudunge anna.. andha dogs ku puriyadu.. adungaluku ukaandha idathulaye kaasu varnum nu aasai.. 😠😠😠

    • @vijaykumarvijaykumar4
      @vijaykumarvijaykumar4 3 роки тому

      @@b.thenmozhi6408 mm

  • @saiyaduibrahim9977
    @saiyaduibrahim9977 3 роки тому +5

    Cm போடாட்டியும் நீங்க லே போட வச்சுருவீங்க போல
    ஊரடங்கு போட்டதுனால மக்கள் எவ்ளோ சிரம போடறாங்க னும் கொஞ்சம் உங்க சேனல் ல போடுங்க
    பசி, பட்டினி னால நிறைய பேர் இருக்காங்க

  • @minions4048
    @minions4048 3 роки тому +6

    லோன் மட்டும் cancel பண்ணுங்க போதும்.. கட்ட முடியல plzz

  • @tamilarasan8578
    @tamilarasan8578 3 роки тому +2

    Taskar open pannu ga sir

  • @MrSiraj333
    @MrSiraj333 3 роки тому +3

    அய்யா உங்க ஆட்சி அவ்ளோதான் போல

  • @ungalveedu
    @ungalveedu 3 роки тому +1

    யாரெல்லாம் இந்த lockdown ah எதிர் பார்திங்க 👇👇👇

  • @nskgaming584
    @nskgaming584 3 роки тому +4

    நீங்க தானா சொன்னாங்க தமிழ்நாடு இன்னொரு lockdown thankathu சொன்னது நீங்க தானா

    • @TN-nu2hq
      @TN-nu2hq 3 роки тому

      ஏதோ அவர் சுயநலத்துக்கு ஊரடங்கு போட்ட மாதிரி கேக்குரிங்க,பொருளாதாரத்தை விட மக்கள் உயிர் முக்கியம் பசியால் பாதிப்பு என்றால் அது அவர்களை மட்டுமே சாறும்,ஆனால் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அதனால் இந்த சமூக மக்கள்,குழந்தைகள் என அனைவரும் சாகும் நிலை ஏற்படும்.இச்சூழலை ஒருவரை ஒருவர் குறை சொல்லாமல் அவரவர் பிரச்சனைகளை தாமே சரி செய்ய முயல வேண்டும்.முன்பை விட நிலமை மோசமடைந்துள்ளதை அனைவரும் மனதில் கொண்டு கடக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்

    • @nskgaming584
      @nskgaming584 3 роки тому

      @@TN-nu2hq இது தானா அன்னிக்கு எடப்பாடி போட்டு இருக்கும் போது என்ன சொன்னா இந்த தத்தி., இவங்க தானா சொன்னாங்க 5000 குடு ,உயிர் இருந்தவர் குடும்ப 1 கோடி சொன்னா அப்போ எங்க இவங்க ஆட்சி ஒன்னும் செய்யல

    • @nskgaming584
      @nskgaming584 3 роки тому

      @@TN-nu2hq corona தவறில்லை இந்த DMK தான் மக்களுக்கு முடிவு, அது தான் அது தான் மக்களின் முடிவு

    • @MrBALAKUMARA
      @MrBALAKUMARA 3 роки тому

      @@TN-nu2hq nee solradhu America viku porundhum. Idu Tamil nadu. Inga 50% mela ullavanga ellaarum daily wages workes dhaan. Naatla ella 8 kodi perum IT la velai paakula veetla ya job mudikarathuku. Avan Avan velila vandhaa dhaan soru.

  • @saranmanish4652
    @saranmanish4652 3 роки тому

    🙏🙏

  • @srikumaranengineers1225
    @srikumaranengineers1225 3 роки тому +36

    Inoru ooradangu pottal makkal thanga mattargal endru yaro sonnangale

    • @hariuma8850
      @hariuma8850 3 роки тому +10

      appo adhu vera vaai...ippo idhu naarra vaai...

    • @haricena2607
      @haricena2607 3 роки тому +4

      iya than sonnaru

  • @mohandossmohan683
    @mohandossmohan683 3 роки тому

    ரொம்ப கஷ்டமா இருக்கு நான் ஒரு மாற்றுதிறனாளி'கை குழந்தை இரண்டு பிள்ளைகள் உல்லது'மளிகைகடையிள்'கடன் 'வாங்கி1000ரூபா வந்துட்டு ரொம்ப கஷ்டமா இருக்கு என் குழந்தைக்கு அடிக்கடி உடம்பு முடியாம போகுது ரொம்ப கஷ்டமா இருக்கு எங்களை மாதிரிஉல்வர்கலுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்தால் நல்லா இருக்கும்'தமிழ் முதல்வர் ஐயா 🙏🙏

  • @thedivandharyesuministries4502
    @thedivandharyesuministries4502 3 роки тому +1

    எங்கள் முதல்வரே ஐயா தளபதி அவர்களே லாக் டவுன் போடுரிங்க சரி அப்படியே இந்த பேங்க் லோன்க்கு மட்டும் எதாவது பன்னுங்கய்யா முடியல லாக் டவுன்ல வேளை இல்லை வருமானமும் இல்லை அனால் லோன் மட்டும் கட்ட சொல்றாங்க தயவுசெய்து எதாவது நடவடிக்கை எடுங்க 🙏🙏🙏

  • @thamaraiselvi4172
    @thamaraiselvi4172 3 роки тому

    Loan la epdi pay panrathu loan la konjam month vanga vendamnu sollunga

  • @vaazhilai6441
    @vaazhilai6441 3 роки тому +8

    Veetla irukuradu Nala mind romba stress aaguthu inda time la kooda yelarum kadan vasool panranga ivangaluku oru mudivu katitu ooradanga neetunga

  • @nandhukanan6981
    @nandhukanan6981 3 роки тому +41

    Lockdown Venda sir plz sapda kuda kasu illa நீங்க lockdown pota na saga vendiyadhutha

  • @user-wq1nm4lc7q
    @user-wq1nm4lc7q 3 роки тому +20

    பேலன்ஸ் 2000 மற்றும் ஊரடங்கு நீட்டிப்பு..

  • @pandipandi4503
    @pandipandi4503 3 роки тому +1

    Super

  • @fashiontechtamil7816
    @fashiontechtamil7816 3 роки тому +15

    அப்போ நாங்கள் எல்லாம் சாக வேண்டியதுதான் வறுமையால்

  • @tamilanhari6417
    @tamilanhari6417 3 роки тому +1

    Bank EMI epdi ketrathu

  • @vijayachu3463
    @vijayachu3463 3 роки тому +1

    Ayya pls industry la close pannunga sir please

  • @jesudasschirstober4463
    @jesudasschirstober4463 3 роки тому +10

    Thamil நாட்டிலும் இந்தியாவிலும் சரியான திறமை வாய்ந்த ஆட்சியாளர் இல்லை என்பதே நல்ல தெரிந்துவிடுகிறது

  • @chitradevi7360
    @chitradevi7360 3 роки тому +1

    கொரனா உள்ளவங்கள மட்டும் தனிமை ல இருக்க சொல்லுங்க...அவங்கள சரி ஆகுற வரைக்கும் வெளில வர கூடாது சொல்லுங்க... அதே கொஞ்சம் குறையும்.நாங்க வேலைக்கு போனதான் எங்க கடன் எல்லாமே அடைக்க முடியும். Please 😭😭😭😭😭😭🙏

  • @lakshmananchinnathambi1293
    @lakshmananchinnathambi1293 3 роки тому

    Loan and emi konjam one month ku extant panra mari sollunga....

  • @sksuriya7544
    @sksuriya7544 3 роки тому +1

    ஊரடங்கு போடுங்க அதைப்பற்றி பிரச்சனை இல்லை 🙏

  • @kumard9788
    @kumard9788 3 роки тому +1

    ஊரடங்கு போட்ட ஊடகத்திற்கும்.. சேத்து போதுக... அவங்களும் மனிதர்கள் தான அவர்கள் மூலமும் கொரோன பரவும்.... 🙏🙏🙏

  • @harivaran5336
    @harivaran5336 3 роки тому +1

    Valimai update

  • @powerbalaji962
    @powerbalaji962 3 роки тому +3

    6 months lockdown 6 months release, ipadiyae poitu irundha enna panradhu

  • @RoyalSpade
    @RoyalSpade 3 роки тому

    EMI , loan ku ena pathil? Lockdown matum pota pothuma?..how people ill survive?

  • @inpainpa6599
    @inpainpa6599 3 роки тому +4

    டெய் இவர் வந்த முதலில் இருந்தே ஊரடங்கேதான்

    • @karuppusutha2879
      @karuppusutha2879 3 роки тому

      Smart Card ila tha makal corona nithi llama irukom

    • @karuppusutha2879
      @karuppusutha2879 3 роки тому

      Smart Card high family la vachirukanga apo avangalukum 4000 ah ayyo apo engalamari smart card ila tha ealaigaluku

  • @manivelm337
    @manivelm337 3 роки тому

    EMI pathi sollunga cm

  • @smartshowkath9884
    @smartshowkath9884 3 роки тому +2

    ஊரடங்கு போட்டுருக்கும் போது லோன் எப்படி கட்டுறது....அதற்கு ஒரு வழி சொல்லுங்க....

  • @tamilan3331
    @tamilan3331 3 роки тому +1

    Thayavu senju thalarvugal kodunga

  • @gowsalyaraju1060
    @gowsalyaraju1060 3 роки тому +1

    கொரானாவை விட lockdown la நெறைய உயிரு போக போகுது 😔😭

  • @nsk8858
    @nsk8858 3 роки тому +6

    Ethuku apram lockdown potta yalla savanum

  • @jcidj6942
    @jcidj6942 3 роки тому

    Quick answer immediately

  • @parthibaraja2190
    @parthibaraja2190 3 роки тому

    Iyya ipom 2 matham kadai vadagai 3 matham veetu vadagai
    Konjam koduthal nalla irukkum...
    Illa konjam visam kodunga..

  • @janitedits419
    @janitedits419 3 роки тому

    EMI pathi konjam pesunga pa. Plz...

  • @ManikandanS-ms5ek
    @ManikandanS-ms5ek 3 роки тому

    மாற்றுத்திறனாளி நிலைமையை கண்டு கொள்ளும் புதிய தலைமுறை இந்த இச்செய்தியை கொண்டு செல்லவும்

  • @nandakishorem8278
    @nandakishorem8278 3 роки тому

    Sunday mattum freeya vidunga sir

  • @Santhosh-br2rr
    @Santhosh-br2rr 3 роки тому

    About EMI... ??????

  • @muthukumar8337
    @muthukumar8337 3 роки тому +1

    கோவையில் தயவுசெய்து தனியார் தொழிற்சாலைகளை இயங்க அனுமதிக்காதீர்கள் அய்யா, அப்போது தான் பாதிப்பு குறையும்.

    • @mohamadyasicksyedibrahim4265
      @mohamadyasicksyedibrahim4265 3 роки тому

      நீங்க பசி நாள் வாழ்த்துக்கள் சொல்லுவீங்க போல 😓

  • @mohamedyahia2423
    @mohamedyahia2423 3 роки тому +1

    Sir please sir open panuga

  • @divyahari9952
    @divyahari9952 3 роки тому +2

    Like how u ask opinion from doctors and other party people..Include some common people and ask suggestions from them also,because many people are suffering.Doctors or ministers does not the people suffering.

    • @massvijay46
      @massvijay46 3 роки тому

      மக்களாட்சி வார்த்தையில் மட்டுமே மக்கள் உள்ளனர்

  • @dineshkumar4015
    @dineshkumar4015 3 роки тому +15

    Ovvoru area ku camp pottu injection podra vazhiya parunga yaa 🤦‍♀️🤦‍♀️

  • @mydatasmydatas533
    @mydatasmydatas533 3 роки тому

    தயவு செய்து முழு ஊரடங்கு போடுங்கள்....மருந்தகம்,பால் (குழந்தைகளுக்காக )தவிர எல்லாத்தையும் மூடுங்க..ஹோட்டல் ஓபன் பண்றவங்களுக்கு ஒரு சிறிய தொகை அரசாங்கத்துக்கு கொடுக்க சொல்லுங்கள்..ஏனென்றால் மற்ற கடைக்காரர்கள் பாவம்...நாகர்கோவிலில் சும்மா அலைறாங்க....ரொம்ப மோசம் சார்....

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 3 роки тому

    EMI katrathu epdinu theriala

  • @Bts...9305
    @Bts...9305 3 роки тому

    Ration card apply panni ana msg um vandhuruchi but card innum tharala print vachi rationla arisi vangalamnu patha card kondu vandhatha tharamudiumnu sollitanga eppo smartcard kedaikum

  • @samanthamanoj6864
    @samanthamanoj6864 3 роки тому +1

    House rent EMI ethellam yaar paka poronga adha sollunga KATCHI Meetings la than corona paravugiradhu please neenga than engalukku edhavadu pannanu

  • @jothibheesma1427
    @jothibheesma1427 3 роки тому

    One release ketaikuma??

  • @rajamichaelmichael6897
    @rajamichaelmichael6897 3 роки тому

    அய்யா முதல்வர் அவர்களே ஊரடங்கால் எந்த ஒரு தவனையும் செலுத்த முடியவில்லை என் மகன் ஒரு மாற்றுத்திரனாளி அவன் ஒட்டும் ஆடடோவுக்கு தவனை செலுத்த முடியவில்லை அவனை நம்பிதான் நாங்கள் இருக்கிறோம்
    பெட்ரோல் விலை கடுமையாக ஏரி உள்ளது நல்லாட்சி செய்யும் தாங்கள இதையும் கருத்தில் கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி

  • @user-jr4vy6cu8v
    @user-jr4vy6cu8v 3 роки тому +6

    Lockdown irukka illayanu Vegama sollitholangaya,,

  • @tamizh2024
    @tamizh2024 3 роки тому

    Govt should also consider people below poverty line.

  • @m.praveen3444
    @m.praveen3444 3 роки тому

    Pls Moratize EMI for 3 Months...😔

  • @emperorofbreeze2102
    @emperorofbreeze2102 3 роки тому

    Bro lockdown la vendam bro... other state la sapadu kuda i'llama sethutu erukom ...load aagama

  • @joshamos9344
    @joshamos9344 3 роки тому

    Kindly release for two days everything runned out

  • @rajasekar12318
    @rajasekar12318 3 роки тому

    Not only lock down extend but also Poor peoples pain extended

  • @ravirajvlogs459
    @ravirajvlogs459 3 роки тому +5

    தெரியாதனமா உங்களுக்கு ஓட்டு போட்டதுக்கு இன்னும் அனுபவிக்கனும் ... இப்ப கரண்ட் வேற அடிக்கடி கட் ஆகுது ... ஆரம்பிச்சுட்டாங்க திமுக விளையாட்டை 😭

  • @ismailtvlking669
    @ismailtvlking669 3 роки тому

    Veettu vaadagai kekuranga sir enna pandrathu😭

  • @DURUVAN15
    @DURUVAN15 3 роки тому

    Loan pathi solunga

  • @BRIGTSON
    @BRIGTSON 3 роки тому

    CM sir Pls do some concern on emi... Lockdown sonna udanae company loss pogudhu salary kedayadhu Solitanga... How we I'll pay emi... Pls do some favor sir

  • @bharathidoss1095
    @bharathidoss1095 3 роки тому

    EMI ku oru vazhi sollunga

  • @jeyaram3483
    @jeyaram3483 3 роки тому

    Eppidiaavathuu uraadanguu podungaiyaa...Anna university reexam konjam thalii pogatum...Aduthaa Maasam exam nadathungaa...oraa stress aa irukku..🥺😭😭

  • @brittoj5788
    @brittoj5788 3 роки тому

    வீண்😠😠😠😠ஏழை மக்கள் பாவம்(0000000தயவுசெய்து உதவுங்கள்)

  • @vasanthivenkatachalamd2876
    @vasanthivenkatachalamd2876 3 роки тому

    Podunga sir, appathaan konjam konjama kuraiyum, viewers please thittadeenga... intha 5daysla 2000 kurainthullathu...

  • @midhunmidhun8649
    @midhunmidhun8649 3 роки тому +3

    Close the industry at least coming week all industry strike

  • @arunkumarp6006
    @arunkumarp6006 3 роки тому

    சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்லலாம்ு பேருந்து

  • @rkrvoice9136
    @rkrvoice9136 3 роки тому

    Company nadathuna paravama enna akum

  • @MrSiraj333
    @MrSiraj333 3 роки тому +1

    என்னையும் எதிர் வினய் ஆட்றி விட வைத்து விடாதீர். அய்யா நோய்க்கு பயந்தவங்கள வீட்டிலேயே இறுக்க சொல்லுங்க யாரும் வீட்டுக்குள் வரவேண்டாம் என்று வெளியே பலகை தொங்க விடச்சொல்லுங்க... வறுமைக்கு பயந்த வங்கள வெளீயே போக சொல்லுங்க. அய்யா உங்க ஆட்சி இப்படியே போகிற போகுது... Pls

  • @user-mp1lg4bt4i
    @user-mp1lg4bt4i 3 роки тому

    பாதிப்பு குறையாமல் இருக்கும் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு போடலாம்

  • @badmanathanp4711
    @badmanathanp4711 3 роки тому

    Thanaa varusam sampathithathu????

  • @greatefuturelife8961
    @greatefuturelife8961 3 роки тому

    Intha Sunday mattum bus vidunga plz Nan oru ala en veetil irukuren nan en parant poka vendum ..plzz

  • @ilaiyaraja1227
    @ilaiyaraja1227 3 роки тому

    Oru 10 days ku time kudungaiya🙏

  • @Shiva-pk4eo
    @Shiva-pk4eo 3 роки тому

    Thalapathy correcta pannuvaru

  • @xtrvibes5206
    @xtrvibes5206 3 роки тому

    Sir oru 2 naal mattum lockdown ku leave vidunga sir office poitu work panra input vangitu vanduroom, adukapram v2layey oru varatuku erupom

  • @Manasu_Irukku_Sir
    @Manasu_Irukku_Sir 3 роки тому

    Pls consider emi