கவுனி அரிசி அல்வா | Black Rice Pudding In Tamil | Halwa Recipe | Dessert Recipe | Sweet | Easy |

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • கவுனி அரிசி அல்வா | Black Rice Pudding In Tamil | Halwa Recipe | Dessert Recipe | Sweet | Easy Recipe |
    #கவுனிஅரிசிஅல்வா #blackricepudding #blackrice #sweetrecipe #traditionalrecipe #halwarecipe #traditionalsweet #blackricerecipe #ricepudding #hemasubramanian #homecookingtamil #halwa #pudding #sweet #indiansweet #tasty #yummy #dessert
    We also produce these videos in English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Black Rice Pudding : • Black Rice Pudding | H...
    Our Other Recipes :
    கேரட் அல்வா : • கேரட் அல்வா | Carrot H...
    பாதாம் ஹல்வா : • பாதாம் ஹல்வா | Badam ...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    கவுனி அரிசி அல்வா
    தேவையான பொருட்கள்
    கருப்பு கவுனி அரிசி - 1 கப் (200 மில்லி கப்)
    தண்ணீர் - 3 கப்
    சக்கரை - 4 தேக்கரண்டி
    ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
    நெய் - 3 தேக்கரண்டி
    கெட்டி தேங்காய் பால் - 1/2 கப்
    தேங்காய் துருவல்
    செய்முறை
    1. கவுனி அரிசியை 10 மணி நேரம் ஊறவைக்கவும்.
    2. இதை குக்கர்'ரில் போட்டு 5 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
    3. பின் இதை லேசாக மசித்து கடாயில் போடவும்.
    4. அரிசி நன்கு வெந்ததும், இதில் சர்க்கரை சேர்க்கவும்.
    5. சர்க்கரை கரைந்ததும், இதில் ஏலக்காய் தூள் மற்றும் நெய் சேர்க்கவும்.
    6. பின் இதில் கெட்டி தேங்காய் பால் ஊற்றி கிண்டவும்.
    7. இறுதியாக இதில் தேங்காய் துருவல் போட்டு கிளறவும்.
    You can buy our book and classes on www.21frames.i...
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingtamil
    UA-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecookingshow
    A Ventuno Production : www.ventunotec...

КОМЕНТАРІ • 68

  • @Momshomecooking
    @Momshomecooking 3 роки тому +3

    Different recipe 👍

  • @mohammedsabeer2457
    @mohammedsabeer2457 3 роки тому +11

    Cook with comali fans oru like podunge

  • @kayukayu1518
    @kayukayu1518 3 роки тому +2

    I tried it.today ... very tasty..... it taste like ...ayyapan kovil aravanai payasam.....mam

  • @ayeshaparveen4038
    @ayeshaparveen4038 3 роки тому +1

    Tried this today.... Was an ultimate dish... Tasted like chocolate

  • @lakshmisanthosh8429
    @lakshmisanthosh8429 3 роки тому

    Very healthy recipe
    Thank you

  • @shanti5554
    @shanti5554 3 роки тому +2

    Awesome👏

  • @MrIrfan-zu2ox
    @MrIrfan-zu2ox 2 роки тому +1

    Starting your video in English now I know that you also have an tamil youTube channel

  • @keinzjoe1
    @keinzjoe1 3 роки тому

    Parkave tempting ah irukku.i will try mam.🙏

  • @vanitharajasekaran2759
    @vanitharajasekaran2759 3 роки тому

    Look delicious. I will try and send you the feedback😊

  • @ganeshprabhu2593
    @ganeshprabhu2593 3 роки тому +1

    அருமை😋😋😋

  • @arulmozhi377
    @arulmozhi377 3 роки тому

    healty and tasty recipes mam

  • @saranganRamdoss-ln8bi
    @saranganRamdoss-ln8bi 6 місяців тому

    Can we use normal milk mam

  • @sudhasriram7014
    @sudhasriram7014 3 роки тому

    இனிய வணக்கம் மா.கவுனி அரிசி அல்வா மிகவும் அருமை மா சூப்பர்

  • @MumsKitchen123
    @MumsKitchen123 3 роки тому

    Amazing awesome

  • @farjanafarjana6788
    @farjanafarjana6788 3 роки тому +2

    இந்த அரிசியில் புட்டு கூட செய்யலாம் நான் சிறு வயதில் சாப்பிட்டு இருக்கிறேன் மிகவும் அருமையாக இருக்கும்

    • @saikrish7
      @saikrish7 3 роки тому

      Pls tell me puttukku kavuni rice eppidi araikkanum reply

    • @farjanafarjana6788
      @farjanafarjana6788 3 роки тому

      @@saikrish7 அரிசி இரவு ஊற விடவும் காலை குக்கரில் வேகவிட்டு மற்றொரு பாத்திரத்தில் மாற்றி நல்லெண்ணெய் தேங்காய் துருவல் சேர்த்து சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம் இந்த அரிசி இனிப்பு சுவை கொண்டது எனவே சர்க்கரை அதற்கேற்ப பார்த்து போட்டு கொள்ளவும் மாவாக அரைக்க தேவையில்லை

    • @farjanafarjana6788
      @farjanafarjana6788 3 роки тому

      @@saikrish7 அரிசி ஊற வைத்து பிறகு துணியில் போட்டு காய வைத்து மாவாக அரைக்க வேண்டும். பிறகு அரைத்த மாவில் உங்களுக்கு தேவையான அளவு மாவு எடுத்து இட்லி சட்டியில் வைத்து பத்து நிமிடம் வேக வைக்கவும் பிறகு வேக வைத்த மாவை மறுபடியும் எடுத்து தண்ணீரில் உப்பு போட்டு கரைத்த நீரை தெளித்து பிசைந்து மறுபடியும் இட்லி சட்டியில் வைத்து பத்து நிமிடம் வேக விடவும் பிறகு அதில் தேங்காய் துருவல் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்

    • @saikrish7
      @saikrish7 3 роки тому

      @@farjanafarjana6788 thank u sis
      ..but ethu night full ah oorah vachah athoda nutrition value fullah poidim illa
      This rice nt compare other puttu rice..
      This rice one of the traditional rice know

    • @farjanafarjana6788
      @farjanafarjana6788 3 роки тому

      @@saikrish7 அப்படினா நீங்க மார்னிங் ஊற வஞ்சு மாலை செய்து சாப்பிடலாம்

  • @KrishnanSrinivasan
    @KrishnanSrinivasan Рік тому

    Good presentation! 🙏

  • @visaalakshiselvaraj5572
    @visaalakshiselvaraj5572 3 роки тому

    Yummy ❤️😋😋 by the way I got to know wat black rice is...thank you👍

  • @nehasubash1611
    @nehasubash1611 3 роки тому

    Wow semma mam tq

  • @dhevasjourney8765
    @dhevasjourney8765 3 роки тому

    Romba nalla irukku

  • @dhanrajs1387
    @dhanrajs1387 3 роки тому +1

    Your voice superb mam. 👌

  • @arulmozhi377
    @arulmozhi377 3 роки тому +2

    Dress super mam

  • @sabarinandhan797
    @sabarinandhan797 3 роки тому +1

    சகோதரி உங்கள் dress super 👚👖

  • @aarthimanimaran9474
    @aarthimanimaran9474 3 роки тому

    Mam ethathu oru millet vachu cake recipe podunga mam ......

  • @nssamayal7264
    @nssamayal7264 3 роки тому

    👍👍👍👍👍

  • @ramdeepi3300
    @ramdeepi3300 Рік тому

    Kavuni arisi payasam etc variety senji kaminka ma'am

  • @guhaprasaanthnandagopal8486
    @guhaprasaanthnandagopal8486 2 роки тому

    Madam, Firdge la vechu saapidalaama?

  • @visalakshikaruppiah9918
    @visalakshikaruppiah9918 3 роки тому +1

    இது அல்வா னு சொல்றீங்க இத நாங்க செட்டிநாட்டு கல்யாணம், எங்கள் வீடுகளிலும் செய்வோம் ஆனா This is another important Sweet in Chettinaad அல்வா னு சொல்ல மாட்டோம்

  • @priyangasatheeshkumar3152
    @priyangasatheeshkumar3152 3 роки тому +4

    Ungaluku usual maroon lipstick thaan nalla iruku ..

  • @lifehacking9038
    @lifehacking9038 10 місяців тому

    Even though I made everything similar it didn't cook properly even after 10 whistles

  • @jabarnisa1815
    @jabarnisa1815 2 роки тому +1

    Ithu halwa illa mom,kavuni arisi pongal,

  • @karthickmalar10
    @karthickmalar10 3 роки тому

    சகோ எப்படி இருக்காங்க

  • @MujiburRahman-pq7up
    @MujiburRahman-pq7up 3 роки тому

    கவினி அரிசி ரொம்ப விலை அதிகம்