ஐயாவின் புரிதல் நம் கையில்!!!

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • Sri பகவத் ஐயா Introduction Whatsapp குழுவில் இணைய : chat.whatsapp.... 03-07-2020 Smt Sankari sathsang

КОМЕНТАРІ • 50

  • @sitharamang9954
    @sitharamang9954 4 роки тому +5

    அய்யா நிறய ஞானிகளைதான் உருவாக்கி னார் என்று நினைத்தேன் இப்போதுதான் தெரிந்தது நிறைய குருமார்களையும் உருவாக்கி இருக்கின்றார் என்று
    🙏🙏🙏

  • @veejeigovin9348
    @veejeigovin9348 Рік тому +1

    Very good presentation.Inspiring and straight to the point. Good job Sister.

  • @ulagappanpk2068
    @ulagappanpk2068 4 роки тому +2

    Excellent! Excellent!! Excellent!!
    இன்றுதான் உங்களுடைய இந்த பதிவை கேட்க இறையருளால் வாய்ப்பு கிடைத்தது.என்னுடைய பல நாள் சந்தேகங்கள் அனைத்திற்க்கும் ஒரே நாளில் விடைகொடுத்த ஞான சகோதரியே உங்களை இப்பெரிய ஞான குருவாக்கிய ஐயா அவர்களுக்கும் பகவத் மிஷன் அன்பர்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்கள்,நன்றிகள்..இந்த வயதில் இப்படி ஒரு ஞானத்தெளிவு.நமது சாதாரண வாழ்விலும் ,அன்றாட வாழ்விலும் எவ்வளவோ ஞானிகள் மறைபொருளாக உள்ளனர் என்பதற்க்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு சகோதரியே.
    எனது வாழ்வில் நான் சந்தித்த, கேட்ட உரைகள் (அவர்கள் நம்மைப்போல் அன்றாட வாழ்வில் ஈடுபட்டிருக்கும் சராசரி மனிதர்கள்தான்) மூலம் எனக்கு ஞானத்தெளிவு ஏற்ப்பட்டது அவர்களை என் மானசீகமான குருவாக ஏற்றுக்கொண்டுள்ளேன்.எப்படி ரமணரின் தாயாருக்கு ரமணரே குருவாக அருள் பாலித்தாரோ நான் உங்களை ஞான சகோதிரியாக ஏற்றுக் கொள்வதில் எந்தவிதமான தயக்கம் இல்லை.
    நன்றி சகோதிரியே.
    உங்கள் நற்பணி ஐயா அவர்களின் கிருபையாலும் இறையின் அருளாசியாலும் தொடரட்டும்.

  • @Dhammapadam
    @Dhammapadam Рік тому +1

    Mam vera level explanation
    ❤️ Thank you.

  • @elavarasuelavarasu8481
    @elavarasuelavarasu8481 5 місяців тому

    Ok.medam.neenga solra vazhimurai pinpatrugiren.romba thank yu madaem.neenga pandra intha pani irainilaipani.vazhthukal madem.vazhga valamudan.vungal pani yellai illadha virivadanji vulaga manithargu payan pera vazhthukal.vazhga valamudan.

  • @kuttyraj5724
    @kuttyraj5724 Рік тому +1

    உங்கள் கருத்து மட்டுமே சரியானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை மேடம்.
    மகரிஷியின் வாழ்க வளமுடன் இன்று அவரது சிடர்களால் மட்டுமே பல லட்சக்கணக்கான மக்களுக்கு கொண்டு செல்ல படுகிறது மேடம்.

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 4 роки тому +2

    அருமை
    பொருமை
    எளிமை
    உண்மை
    அள்ளி தெளித்து
    விட்டீர்கள்
    சகோதரி நன்றி
    மலேசியா

  • @PNatarajan1970
    @PNatarajan1970 4 роки тому +2

    இவ்வளவு நாள் அனுமதிதான் கொடுத்துள்ளேன் சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்பதை மிக மிக அருமையாக புரிய வைத்துவிட்டீர்கள் சகோதரி நன்றி மிக்க நன்றி.

  • @senthilvelayutham9077
    @senthilvelayutham9077 2 роки тому +3

    உணவு சாப்பிட உதவுவது விரல்கள்...
    மன இயல்புக்கு உதவுவது விரல்கள்...
    அருமையான யதார்த்த பதிவு. நன்றி மேடம் 🙏👍

    • @sanskirishyogastepten4420
      @sanskirishyogastepten4420 2 роки тому

      அருமையான, மிகவும் தெளிவான நல்ல உதாரணத்துடன் சொன்னிங்க மேடம்
      உங்களுக்கு ரொம்ப நன்றி, உங்களது கணித விளக்கம் அருமை
      கோடி நன்றி...

  • @anitham.anitha1776
    @anitham.anitha1776 Рік тому

    Semma super cute 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🙏🙏🙏🙏🙏

  • @Seekfind
    @Seekfind 3 роки тому +1

    Thank you babulal sir for your excellent presentation

  • @sathyanarayanan3010
    @sathyanarayanan3010 Рік тому +1

    அருமை......

  • @sadanadarajah658
    @sadanadarajah658 Рік тому

    well explained super

  • @ganesans7249
    @ganesans7249 2 роки тому +1

    Your calibre is admirable
    Pl spare time to give more videos. Naan yar topic is worth waiting for your views.

  • @balajibalathasan2187
    @balajibalathasan2187 3 роки тому +1

    ஆஹா ஆஹா..
    மகிழ்ச்சி ஆனந்தம்..
    நித்ய ஆனந்தம் அம்மா..

  • @sathyanarayanan3010
    @sathyanarayanan3010 2 роки тому +1

    Fantastic....

  • @c.tvelan418
    @c.tvelan418 Рік тому

    Thank you mam

  • @raasiganpaulsamy6391
    @raasiganpaulsamy6391 3 роки тому +1

    Complete explain medam. In another direction. Well done

  • @ilakkiyamathiselvaraj387
    @ilakkiyamathiselvaraj387 2 роки тому +1

    So sweet. ❤️

  • @Seekfind
    @Seekfind 3 роки тому

    Again and again wanted to listen.very good efforts.thank you so much to bhagavath ayya

  • @gopimahanath3967
    @gopimahanath3967 4 роки тому +1

    Super sis excellent 👌👍💐👏👏👏🙏

  • @indira5676
    @indira5676 4 роки тому +2

    Heartfulness explain ma

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 4 роки тому +1

    அற்புதமான வார்த்தைகள்

  • @Seekfind
    @Seekfind 3 роки тому

    Choosing thoughts from pool of negative and positive thoughts.we cannot expect always positive thoughts only to arise.from mind anything may arise,nothing to worry.thank you for the clarity

  • @Seekfind
    @Seekfind 3 роки тому

    World sees you from our action and not from our mind.thank you

  • @jayanthi9512
    @jayanthi9512 Рік тому

    Nice sister❤

  • @gethumamuumamuu125
    @gethumamuumamuu125 4 роки тому

    Thank you so much Sister & Sir..🙏🏾
    Very good for life💙💙💙...

  • @dhanvanthriravl3950
    @dhanvanthriravl3950 4 роки тому +1

    super super sure super super super super

  • @muthupandi7046
    @muthupandi7046 4 роки тому +1

    Sister...very useful msg.... Entha ulagathil ennai pondru nerayaper yaridam sollamudiyam. thavithukondru irrupavarkalakku...unkal vedio mana aruthal.

  • @jayaramanganeshbabu1090
    @jayaramanganeshbabu1090 4 роки тому +1

    Madam, once again excellent delivery like your earlier sessions. It’s very clear that nothing can be done internally. But at times, it’s difficult to manage external things due to many uncertainty. If possible Pls make a exclusive session on how to deal or manage external things.

  • @prabhakaranr734
    @prabhakaranr734 2 роки тому

    arputham sister valthukal

  • @thirunavukkarasusubramaniy1174
    @thirunavukkarasusubramaniy1174 4 роки тому

    மிகவும் பயனுள்ள பதிவு.

  • @ilakkiyamathiselvaraj387
    @ilakkiyamathiselvaraj387 2 роки тому +1

    ❤️❤️❤️

  • @dorairajchenniappan2553
    @dorairajchenniappan2553 3 роки тому

    Very useful

  • @hbkmohan2461
    @hbkmohan2461 4 роки тому +3

    Hello Mam,
    Good message for all...Thanks for your whole team...I got the crux point...
    Now I'm feeling happy..but no reason...But I do have problem & it is not affecting me now....
    Is there any book for after understanding this concept.. I'm waiting for your reply.....

    • @sankarilakshmanan5524
      @sankarilakshmanan5524 4 роки тому

      Vanakkam Mohan...if you want go through kavalaigal ananaithirkum thirvu... It is just like a support..

  • @sucieswar9629
    @sucieswar9629 Рік тому

    புற உலகில் வறுமையால் வாடும் மக்களை வறுமையிலிருந்து மீட்க வழி இருந்தா சொல்லுங்களேன் மேடம்

  • @Seekfind
    @Seekfind 3 роки тому +1

    Repetitive thoughts is due to the too much recording of emotions and situation imprints.if thoughts are coming again and again that means;the recordings are getting away from you.🤗

  • @arrowchannel369
    @arrowchannel369 4 роки тому +1

    Nice

  • @dhivyaraj4577
    @dhivyaraj4577 2 роки тому

    Antha booka epdi download panthrathu pls sollunka

  • @sarasmurugan8854
    @sarasmurugan8854 2 роки тому

    🙏🙏🙏👌👌

  • @korapativenkatesan3010
    @korapativenkatesan3010 2 роки тому

    Sivaji sir savithri ma

  • @anagansathishsubramani
    @anagansathishsubramani 3 роки тому

    Antha vitrunga enbathaiyum vitrunga

  • @ramakrishnanrly
    @ramakrishnanrly 4 роки тому +1

    கொஞ்சம் சுருக்கமாக சொல்ல முடியுமா?

    • @jigerjenish9394
      @jigerjenish9394 3 роки тому

      Ok nan edpadi than 30 year valkiren sundu viral than en motha viralaga nan ninaitirunten manathirkul ponaiku sudadiram kodukiren, ethigh nana Katu konden ,puriyamalye ,supera puriya vithirgal. Super Super enoughu enagalai pathi kulapamay erunthathilai thank u nan pokum pathai sarithaney

    • @vijayakumarb1885
      @vijayakumarb1885 3 роки тому

      Very helpful and support thank you very much

  • @Seekfind
    @Seekfind 3 роки тому

    Obsessive compulsive disorder😝