How much gold can a person carry to India (Tamil) (தமிழ்)

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • இந்தியாவுக்கு ஒரு நபர் எவ்வளவு தங்கத்தைச் எடுத்து செல்ல முடியும்!
    An indian who has been residing abroad for over 1 year can bring JEWELLRY free of duty upto:
    20 grams, not costing more than Rs 50000/- (for male).
    50 grams , not costing more than Rs 100000/- (for female).
    Applicable for children also.
    Allowance is on jewellery only, not on any other form of gold like biscuits etc.
    If you want to bring gold above duty free allowance, you have to pay duty of 10.3% . (if you have stayed there for more than 6 months). Max limit is 1 kg if you are an indian (on payment of duty). Gold can be of any form like jewellery or coins or biscuits.
    In case the passenger has not completed 6 months of stay in abroad then a duty of 36.05% on all the gold the passenger arrives with is applicable.
    Applicable customs duties on gold imports in such cases must be paid in foreign currency by incoming passengers.

КОМЕНТАРІ • 287

  • @m.r.govindarajan8
    @m.r.govindarajan8 5 років тому +8

    Thanx. I am flying to Dubai. I thought of purchasing gold in Dubai. I dropped the plan. Good information

    • @BeingInformative
      @BeingInformative  5 років тому +1

      M.R. Govindarajan Good! But you can still buy small jewellery for yourself which is not an issue usually. Anyways have a good trip.

    • @m.r.govindarajan8
      @m.r.govindarajan8 5 років тому

      Thanx

  • @SivaKumar-sp2kl
    @SivaKumar-sp2kl 5 років тому +24

    இப்போது தங்கம் விற்கும் விலைக்கு, தங்கம் என்கிற பெயரை வேண்டுமானால் எடுத்துச்செல்லலாம். தங்கத்தை எடுத்துச்செல்ல முடியாது.

  • @dr.soumyasworld1177
    @dr.soumyasworld1177 5 років тому +7

    Thanks..it’s so informative and you patiently explained with responsibility,I liked it💐👍🏼👌🏻

  • @backiyasundar3081
    @backiyasundar3081 5 років тому

    உங்கள் பதிவுகளை பற்றி யாரும் தவறாக கூறினால் அது பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள், மிகவும் அருமையான பதிவு இது, இன்னும் நிறைய பதிவுகளை எங்களுக்கு கொடுக்க வேண்டும், மிக்க நன்றி

    • @BeingInformative
      @BeingInformative  5 років тому

      Backiya Sundar கண்டிப்பபாக. உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பரே.

  • @saravanakumarm4511
    @saravanakumarm4511 5 років тому +2

    Very important useful video for abroad working peoples

  • @elan102
    @elan102 5 років тому

    நீங்கள் கூறியது அனைத்தும் உண்மைகளே நான் ஒரு முறை 8 சவரன் எடுத்து போயிருக்கேன் அவர்கள் கேட்டார்கள் நீங்கள் கூறியதுபோலதான் சொன்னேன் .ஒன்றும் கூறவில்லை ஆனால் அதற்க்காக நாம் கவனத்துடன் விதிகளை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம்.நன்றி

    • @BeingInformative
      @BeingInformative  5 років тому

      elankumaran kumaran சரியாக சொன்னீர்கள்.

    • @balajir.j5157
      @balajir.j5157 5 років тому

      Bro ennaku gold venum help panuviya

  • @maniselva9197
    @maniselva9197 5 років тому +6

    do you mean to say that A NRI Lady comming from London can wear only 24 Grams Gold??????? The Maggaliam itself comes around 11 PAVUN (around 88 Grams).
    These rules are old - These rules need to be re validated with current inflation factor. This is not followed properly and kept these rules only Customs Executive to collect money.
    The rule should be very valid only and rule should be strictly followed - This is not America - This is India - Rules will be there with lot of holes.
    I hope my points are vary valid - I am wearing a chain which is 24 Grams and a ring 8 Grams - I am frequent Traveler.
    Give your feedback -
    Thanks
    Selva

  • @anbalaganchona4070
    @anbalaganchona4070 5 років тому +2

    அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றியுடன்.

  • @greentamilanmedia7496
    @greentamilanmedia7496 5 років тому +2

    தகவல் கொடுத்ததிற்கு நன்றி நண்பரே

  • @nar291
    @nar291 5 років тому +8

    Thanks bro nice advise.

  • @mdrajasekar3894
    @mdrajasekar3894 5 років тому +3

    Thank you my dear friend. நல்ல தகவல் கிடைத்தது சந்தோஷம்.

  • @mahasinhuda2011
    @mahasinhuda2011 5 років тому +10

    India govt rules potta mathikkira mathiri podunga... mithikkira maathiri podathinga. Oru normal lady bangles, ear rings and thaali chain ellam serunthu 5 paunukkula vanthuduma????
    Tamil ponnu from Singapore.

    • @sinmayi5049
      @sinmayi5049 5 років тому +1

      Midhipom..en kasu en uyira kuduthu ulaichiruken..athula konjam sethu vachi vangiruken..atha kooda pudingi thingira ratham urinjira satatha pota kandipa mithipom...india la ungaluku respect ilama than singapore poringa..apram ena india.. nattu patru..blah blah blah...oorla than road tax,income tax,consumer tax,vat,water tax,vehigle tax,home tax,elam tax tax tax...ithula ithu vera.

    • @moorthymvmn1016
      @moorthymvmn1016 5 років тому

      Indian government stupit rulse.

    • @suganyaselvaraj3855
      @suganyaselvaraj3855 5 років тому

      @@sinmayi5049 ur correct sis.

    • @suganyaselvaraj3855
      @suganyaselvaraj3855 5 років тому

      Ama indiala iruthu varalaiye ean husband 5 pavunu chain podurutharu. Appo naga atha kondu pokakudatha. Eana rules Ethu 😡😡😡😡

  • @vazhivittanayanar5512
    @vazhivittanayanar5512 5 років тому +5

    நான் அல் கஸ்சிம் இருக்கிறேன் அல் வத்தனியா கம்பேனி என் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் நான் இங்கு டிரைவர் வேலை பார்க்கிறேன்.

  • @rajamohamed444
    @rajamohamed444 5 років тому +3

    Really useful information this, thank u bro

  • @RDTSfamily
    @RDTSfamily 5 років тому +2

    நான் குவைத்தில் இருந்து 2017 அக்டோபர் ல் ஊருக்கு வந்தேன். தங்கம் 26 கிராம் கொண்டு வந்தேன் எனக்கு எதுவும் கஸ்டம்ஸ் டூட்டி போட வில்லை.

  • @backiyasundar3081
    @backiyasundar3081 5 років тому

    இந்த மாதிரியான நிறைய புதிய தகவல்கள் நீங்கள் கொடுக்கனும்

    • @BeingInformative
      @BeingInformative  5 років тому

      Backiya Sundar கண்டிப்பாக. நன்றி!

  • @kanisrisri8046
    @kanisrisri8046 5 років тому

    நன்றி சார். ஆனால் இதில் இன்னும் சில சந்தேகம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான அனுமதியில் வெளிநாட்டில் இருந்திருப்பர். அவர்களின் நிலைகளுக்கு ஏற்ப விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • @gnaniyarsheikali3826
    @gnaniyarsheikali3826 5 років тому +1

    rompa naala iruntha doupt innaiku clear aaiduchu......thank u

  • @m.saravanan9124
    @m.saravanan9124 5 років тому +4

    Good information. Thanks

  • @AnuAnu-gv2mz
    @AnuAnu-gv2mz 5 років тому +2

    இலங்கையில் இருந்து எத்தனை பவுன் எடுத்துட்டு போகலாம் இந்தியாவுக்கு

  • @alagusaravanan.b3609
    @alagusaravanan.b3609 5 років тому +1

    Thanks for your advice brother

  • @assardeen4477
    @assardeen4477 3 роки тому +1

    20Grams 50k Ku meela pogume bro.. athuku prachana pannuvangale

  • @jayanthin8478
    @jayanthin8478 Місяць тому

    Superb👍 Anna

  • @chennakesavan8279
    @chennakesavan8279 3 роки тому +1

    Explained well 👌

  • @alagusaravanan.b3609
    @alagusaravanan.b3609 5 років тому +2

    Which country is the lowest price of gold jewelry

  • @ManiKandan-ij1ll
    @ManiKandan-ij1ll 5 років тому +3

    Now I known it....happy

  • @syedtahir381
    @syedtahir381 5 років тому

    Thanks sir.romba usefull a irunthujuu..good..

  • @Samm_Lifestyle
    @Samm_Lifestyle 5 років тому +1

    Thanks for your information... 🙏

  • @shanmugammani845
    @shanmugammani845 5 років тому +2

    Bro nan Singapore la 1.5 year iruka 100gms kondu polama nan vangi vachu iruka enna solluvanga patha duty katta solluvangala illa eppudi brother please sollunga

  • @abdulazim763
    @abdulazim763 4 роки тому

    thanks much informative sir... I wanted tiz needy usefull message

  • @smileamalraj
    @smileamalraj 3 роки тому

    Super bro.. good information.

  • @sheikmohamed1268
    @sheikmohamed1268 5 років тому +3

    Thanks bro. Idhe maar UAE la irundhui evlavu money(Dhirhams or Indian Rupees) eduthuttu pohalaamnu konja sollunga sir

  • @m.g.rmelur6221
    @m.g.rmelur6221 5 років тому +3

    சுமார் 4 வருடங்களுக்கு முன்பே நான் சிங்கப்பூரில் இருந்து ஒரு வருடம் முடிந்து தமிழ்நாடு திரும்பும் போது 5 பவுன் 40 கிராம் ,(இரண்டு ஜெயின் எடுத்து வந்தேன்)சென்னை ஏற்போட்டில் டேக்ஸ் கட்டசொல்லி கேட்டார்கள் ஆனால் என்னுடைய சாதுர்ய பேச்சினால் டேக்ஸ் கட்டாமலே வெளியே வந்தேன்.ஆனால் நான்கு வருடம் முன்பே நாளிதழில் மூனறை இலெட்சத்திற்குள் வெளிநாட்டு பயணிகள் நகைகள் எடுத்துக்கொண்டு வரலாம்னு செய்தி வந்தது இது எந்த வித்தில் ஞாயம் நண்பா??

    • @samdavepriyam
      @samdavepriyam 5 років тому

      எங்க தலைக்கு தில்ல பாத்தியா

  • @sarathannakuprematham5990
    @sarathannakuprematham5990 4 роки тому

    Nice very useful information

  • @dineshk6927
    @dineshk6927 Рік тому

    அந்த நாட்ல வாங்குற jwellery namma oorla sales பண்ணலாமா நம்ம ஊர்ல சொல்ற மாதிரி 22கேரட்,24கேரட், எதுபோல இருக்குங்களா.
    நம்ம ஊர்ல இப்ப சவரன் for example 45000 னா அங்க எவ்வளவு இருக்கும் சவரன்.

  • @nrmmusicchannel8458
    @nrmmusicchannel8458 3 роки тому +1

    soudi 4year complete
    80grms etuththu pokalama
    Thiruchi airport
    Pls reply

  • @DeivanayagamKamalakannan
    @DeivanayagamKamalakannan 2 місяці тому

    Bro should I carry 1 kg silver bar from Dubai to India? Custom duty applicable for 1 kg silver bar?

  • @HafiEnglishJunction
    @HafiEnglishJunction 5 років тому

    Very good information. Could you clarify that why should we pay custom in foreign currency? Thanks.

  • @kukw1659
    @kukw1659 2 роки тому

    இப்போ விக்கிர விலைக்கு 50 .000 ஆயிரத்தில் 20 கிராம் வாங்க முடியுமா. இன்று விலைக்கு 10 கிராம் தான் வாங்க முடியும். 20 கிராம் வாங்கினால் குறைந்தது 1 லச்சம் ஆகும் என்ன செய்வாங்க

  • @junaidahmed713
    @junaidahmed713 5 років тому +1

    Excellent Advise

  • @Varun_Vasudev
    @Varun_Vasudev 5 років тому

    இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்குப் போகும் போது அதிக பட்சம் கையில் எவ்வளவு பணம் கொண்டு போகலாம் ? வெளிநாட்டில் இருந்து 10 லட்ச ரூபா கேமரா லென்ஸ் வாங்கி எடுத்துட்டு வர முடியுமா ?

  • @hameedsulthan764
    @hameedsulthan764 5 років тому +1

    Very thanks brother .

  • @TechWayTamil
    @TechWayTamil 5 років тому +1

    Useful information thanks brother

  • @ArunKumar-gg2ej
    @ArunKumar-gg2ej 4 роки тому

    Thank you bro , much helped

  • @premkumar-vc5yt
    @premkumar-vc5yt 4 роки тому +2

    Bro If i bring gold 24 gram necklace in my pocket or bag,I will pay the tax amount

  • @kannan5789
    @kannan5789 5 років тому +1

    Thanks for information. Tkanks you

  • @karuppu0715
    @karuppu0715 4 роки тому

    Thank you for your information

  • @afsanaajeema1680
    @afsanaajeema1680 5 років тому

    Very nice & usefull tips

  • @dtchannel9983
    @dtchannel9983 5 років тому +1

    15 பவுண் yeduthutu ponna any problem varuma ladies handbag la kondu polama

  • @victoremmanuvel4431
    @victoremmanuvel4431 4 роки тому

    Really useful Bro 👌😃😃

  • @tpraba15
    @tpraba15 Рік тому

    How about women wearing Thali chain which will easily exceed 40gms.

  • @habeeshabees3570
    @habeeshabees3570 5 років тому +1

    speek ful tamil bro nice

  • @arunmono9767
    @arunmono9767 Рік тому +1

    அய்யா 20 கிராம் நகை 50000 ஆயிரம் தான் வருமா இதுல எது சரி அய்யா

  • @vjveera5296
    @vjveera5296 2 роки тому

    Which are the country gold are so cheap ???

  • @jimmatrix7244
    @jimmatrix7244 Рік тому

    Please state the Act, section and subsection, also related acts.

  • @Michealrajesh123
    @Michealrajesh123 5 років тому +5

    சகோதரன் நான் அரபு நாட்டில் 2ஆண்டுகள் வேலை செய்கிறேன் நான் ஐந்து பவுன் தங்க செயின் இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் அதை கழுத்தில் போட்டுவிட்டு வருவது நல்லதா இல்லாவிட்டால் பேக்கில் கொண்டு வருது நல்லதா சொல்லுங்க பிரதர்.

    • @BeingInformative
      @BeingInformative  5 років тому +4

      Micheal Michealrajesh கழுத்தில் அணிந்து செல்வதே உகந்தது.

    • @Michealrajesh123
      @Michealrajesh123 5 років тому

      @@BeingInformative thanks bro konjam unga what app number send panna mudiyum

    • @thanusree6340
      @thanusree6340 5 років тому +1

      கழுத்துல போட்டு கிட்டு போங்க நல்லது . பார்க்க மாட்டார்கள் ஒகே.

    • @tamillogo6974
      @tamillogo6974 5 років тому

      @@thanusree6340 Trichy Airportla full cheacking , tomuch prplm ...
      So,
      chennai its better , Cheacking is normal ...

    • @thanusree6340
      @thanusree6340 5 років тому +1

      @@tamillogo6974 my near airport TVM no problem

  • @omkrishna5800
    @omkrishna5800 5 років тому

    Very very useful advice bro

  • @maangamandai
    @maangamandai Рік тому

    There is no limit for corrupt politicians.

  • @madanraj8704
    @madanraj8704 5 років тому +1

    Good Explain... please upload LED T.V Tax.....

  • @s.k1671
    @s.k1671 2 роки тому +1

    Bro...50 savaran kondu varalama..iam saudhi

  • @ifthi8457
    @ifthi8457 2 роки тому

    Hai this in kuwait customs or india aftet arrive and how many gram allowed to srilanka and any problem in kuwait airphot pls let me know

  • @vjveera5296
    @vjveera5296 2 роки тому

    If incase we travelling 4 members men's means every person can take 20 grams gold ha ??? Plz clear my doubt ???

  • @jimmatrix7244
    @jimmatrix7244 Рік тому

    Does the law deal every member of a family as individual or do they pool the jewelleries weight? If they pool it is a robbery.

  • @jiji-jf6sf
    @jiji-jf6sf 5 років тому +2

    Last time which I weared 40gm nothing happened

  • @manjulagopinath5294
    @manjulagopinath5294 5 років тому

    Bro, நான் இன்று தான் உங்கள் விடியோவை பார்த்தேன் நானும் என் கணவரும் வியட்நாம் நாட்டில் இருக்றோம் நான் இரண்டு ஆண்களாக 3 மாதற்க்கு ஒரு முறை இந்தியாவுக்கு சென்று வருகிறேன் நானும் என் கணவரும் எத்தனை gram தங்க ம் இந்தியாவுக்கு எடுத்து செல்லாம் pls சொல்லுங்க

  • @prasantheswar8403
    @prasantheswar8403 4 роки тому +2

    Na uaela 1yr mela eruke. 27gm gold eduthutta. Na ipo pona custom la pay pananumah. Aanal already. Uaela tax pay panirukka. Eduthutu polamah

    • @s.k1671
      @s.k1671 2 роки тому

      Evlo pay panirukinga bro

  • @tamilrobo44
    @tamilrobo44 5 років тому +1

    There is no restrictions for daily wear jewels..,only for gold coins that too if you carry more than 2 they will ask for purchase receipt .

  • @karusamy9337
    @karusamy9337 5 років тому

    Great information brother

  • @uruthirasingam5247
    @uruthirasingam5247 5 років тому +1

    Thank you for your advice,what about forensic sir?

    • @BeingInformative
      @BeingInformative  5 років тому

      Uruthira Singam Sorry! What do you mean by forensic?

  • @radjalouis1192
    @radjalouis1192 5 років тому +1

    How much we can put in our body

  • @ghostvideos835
    @ghostvideos835 5 років тому +1

    சகோ இரண்டு வருடம் முடிந்து போகும்போது குறைந்தது எத்தனை சவரன் எடுத்துட்டு போகலாம் சவுதியிலிருந்து

  • @senthilmarimuthu2303
    @senthilmarimuthu2303 5 років тому

    Thank. Pro nalla. Thagaval

  • @mister_1234
    @mister_1234 8 місяців тому

    customs notification enga check panum?ena website or twitter?

  • @sathiyasankar6555
    @sathiyasankar6555 5 років тому

    Thanks for video

  • @christophersiva
    @christophersiva 5 років тому +1

    1year complete Panna ,male 20grame female ,40gram eduthutu varapa free sollrinka .next time eduthutu varapa tax pay pannnuma??? Illa free ya

  • @manikandankasi883
    @manikandankasi883 4 роки тому +1

    If I carry 5g gold bar in my wallet is custome official check my wallet?

  • @hemaaswitha2253
    @hemaaswitha2253 4 роки тому

    Please reply my comment, daily used jewels kum tax pay pannanuma. I can't understand. Hand la separate ah yeduthuttu polama

  • @chandranrethinam3140
    @chandranrethinam3140 5 років тому +1

    Thanks thambi

  • @christuraja1749
    @christuraja1749 Рік тому

    Thanks bro

  • @lakshmanankaliappan7746
    @lakshmanankaliappan7746 5 років тому

    ஹாய் ப்ரோ கத்தாரில் வேலை பார்க்கிறேன் ஆறு மாசம் கழிச்சு இந்தியா போகும்போது எவ்வளவு தங்கம் எடுத்து போலாம்

  • @syedkareem7303
    @syedkareem7303 5 років тому

    ARUUMY sagothara. GALF AIR. KUWAIT TO CHENNAI COTTON BOX ALLOWED NOT ALLOWED .DATE 30.06.19.

  • @sankargsankaranarayanan.g3946
    @sankargsankaranarayanan.g3946 5 років тому +1

    Thanks nanbarea

  • @janakijanaki13
    @janakijanaki13 5 років тому +1

    Thenk you anna

  • @studywithmehar3670
    @studywithmehar3670 5 років тому +1

    Sir if I wear 5 bangles each 8 grams total 40 grams... And a chain and earrings of 30 grams... Is there would be any problem? ...

    • @vlogger6510
      @vlogger6510 3 роки тому

      yeah it will be problem you will be in jail :p

  • @RaghuRaja_RR
    @RaghuRaja_RR 4 роки тому

    Can u give details for foreign currency for example USD limit??

  • @s.naveensamayalarea5903
    @s.naveensamayalarea5903 5 років тому +1

    Tv ethuttu pogalama evalavu duty kattanum

  • @rajapoongavanam6536
    @rajapoongavanam6536 5 років тому

    நன்றி,சகோ.அடுத்து சவுதியில் இருந்து எவ்வளவு எடுத்து வரலாம்.

  • @krishnamurthykagk8040
    @krishnamurthykagk8040 5 років тому

    good information.thanks.

  • @Storytelling-x2q
    @Storytelling-x2q 3 роки тому

    It's possible sending gold . money . LOGISTICS PARCEL

  • @anbu4708
    @anbu4708 Рік тому

    Brother na 3 month work pannitu 20 gram chain vangi pottupilam nu irukan ...polama illa venama bro

  • @vinayagamvedha9138
    @vinayagamvedha9138 5 років тому

    Anna na abudhabi lea eruken anna, ind varum bothu 40 gramlea oru chain pottutu erundhen,adu ellamea ,20 gramlea valayal,ring ellam handlagge vachu erundhen, scanning lea bag poitu vandhathu onnumea kekaleyeanaaa,yeappo ponalum handlagg thana aa ,kondu poierukean aanaa onnum kekaleanaaa,enna karanum naa,na pannathu thappanaaa

  • @siru314
    @siru314 5 років тому +1

    ஓகே சார் இப்போ துபாய் கும் இந்தியா கும் எவளோ ரேட் டிபாரன்ஸ் வரும்

  • @appasappas9339
    @appasappas9339 5 років тому +1

    G, 10 % na namma vuru kasuka illa eantha contry vanthamo antha kasuka

  • @rajasekars.r5616
    @rajasekars.r5616 5 років тому +1

    Tourist Evva lavu eduthutu varalam

  • @velmuruganvel2477
    @velmuruganvel2477 2 роки тому

    Dubai la irunthu Silver jewelry kondu varalama

  • @jayachandranraju2289
    @jayachandranraju2289 5 років тому +2

    Give the reference!!

  • @shanmugamguru4115
    @shanmugamguru4115 5 років тому +1

    Naan dubai la erukan, visit 3 month visa,
    So na evlo eduthuttu polam

  • @madhanbt
    @madhanbt 5 років тому +1

    Superrrrr

  • @jegannathanranganathan7183
    @jegannathanranganathan7183 Рік тому

    hi this 4 years old news , try to get latest information

  • @jimmatrix7244
    @jimmatrix7244 Рік тому

    Please put all information regarding India laws article by article. Too many rogues and robbers are in government departments. Please also list embassy phone number and contact person.