திருநீறு இல்லாத சிவன் சிலை, சிவநெறிக்கு எதிரானது - Iraineri Imayavan | isha yoga maiyam | sadhguru

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 315

  • @karykaalanthamilan3183
    @karykaalanthamilan3183 3 роки тому +83

    தமிழர்கள் தமது திருமணத்தை தமிழ்வழியில் நடத்த வேண்டும்..

    • @karykaalanthamilan3183
      @karykaalanthamilan3183 3 роки тому +1

      @S K ஆமாம் நீ இதில் எந்த தமிழன்

    • @karykaalanthamilan3183
      @karykaalanthamilan3183 3 роки тому

      @S K I don't know 😰

    • @kumarlaxman400
      @kumarlaxman400 3 роки тому +2

      Ok, christian, moslem kitta sollunga

    • @karykaalanthamilan3183
      @karykaalanthamilan3183 3 роки тому +2

      @@kumarlaxman400 nee sollu

    • @vijaykumar-bb9wk
      @vijaykumar-bb9wk 3 роки тому +3

      கீழறை வருடம் சித்திரை திருநாள் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @thaache
    @thaache 3 роки тому +29

    அன்புடையீர்!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், பிலாக்குகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.google.com/search?q=language+wise+internet+adoption+in+india
    ௪) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௫) speakt.com/top-10-languages-used-internet/
    ௬) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இடுங்கள். இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் , குறைந்தது இரண்டு பூட்டியூப் காணொளிகளிலும் கட்டாயம் *பகிர்ந்திடுங்கள்*. பலரும் இதைப்படித்து தமிழ் வளர்ச்சியில் பங்குபெறுவார்கள் என நம்புவோம். பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    #தமிங்கிலம்தவிர்
    #தமிழெழுதிநிமிர்
    #தமிழிலேயேபகிர்
    #தமிழல்லவாஉயிர்
    #எதிர்ப்போரெனக்குமயிர்!!!!
    #வாழ்க #தமிழ்
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் ::::::: ஸவபமஞ

    • @Hazeleyeangel08
      @Hazeleyeangel08 3 роки тому +2

      நன்று....

    • @sathikali8525
      @sathikali8525 3 роки тому +1

      வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @thaache
      @thaache 3 роки тому +2

      @@sathikali8525 பதிலிட்டு ஊக்குவித்தமைக்கு மிக்கநன்றி. இச்செய்தியை உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் குறைந்தது இரண்டு பூட்டியூப் காணொளிகளிலும் கட்டாயம் பகிர்ந்துகொள்ளுங்கள் => thaache.blogspot.com/2020/09/blog-post.html
      #தமிங்கிலம்தவிர்
      #தமிழெழுதிநிமிர்
      #தமிழிலேயேபகிர்
      #தமிழல்லவாஉயிர்
      #வாழ்க #தமிழ்

    • @thaache
      @thaache 3 роки тому

      @ஓசோ சாஹரம் பதிலிட்டு ஊக்குவித்தமைக்கு மிக்கநன்றி. இச்செய்தியை உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் குறைந்தது இரண்டு பூட்டியூப் காணொளிகளிலும் கட்டாயம் பகிர்ந்துகொள்ளுங்கள் => thaache.blogspot.com/2020/09/blog-post.html
      #தமிங்கிலம்தவிர்
      #தமிழெழுதிநிமிர்
      #தமிழிலேயேபகிர்
      #தமிழல்லவாஉயிர்
      #வாழ்க #தமிழ்

    • @AriseAscend
      @AriseAscend Рік тому +1

      எங்களுடைய சேனலில் இதைப் பற்றி பேசுகின்றோம் நல்ல முயற்சி இது

  • @thamonathan9924
    @thamonathan9924 3 роки тому +45

    ஜாக்கி வாசுதேவ கட்டியது சிவன் சிலை அல்ல அது அவருடைய சிலை என்பதே உண்மை

    • @gopalans6499
      @gopalans6499 3 роки тому +1

      வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசுகிறார்கள்.😀

    • @padmanabhanayiramuthu5014
      @padmanabhanayiramuthu5014 3 роки тому

      தன் சிலையை நிறுவி அதற்கு ஆதி யோகி என எப்படி பெயர் வைக்க இயலும்.ஆதி யோகி சிவன்தான்.குழப்பம் இருக்கிறது.தெளிவுபடுத்த வேண்டும்.

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 3 роки тому

      @@gopalans6499 thiruneeru illatha sivan super

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 3 роки тому

      @@padmanabhanayiramuthu5014 vachu irukkan enna panna

  • @ssbsathish
    @ssbsathish 3 роки тому +7

    I went in simple way to learn my yoga program, I don’t find any issues, well maintained and clean administration,. No one interferes with others.. divine grace throbs there.

    • @eurekarajendran3838
      @eurekarajendran3838 3 роки тому +2

      Anna these people should come and do yoga first, then they will stop these nonsense talk

    • @arunjunai8023
      @arunjunai8023 3 роки тому

      These are politically backed people. One who speaks for his food in name of diversification of Aryan Dravidan caste religion will never have a Indian feeling.

  • @commonman4581
    @commonman4581 3 роки тому +15

    தமழகத்திலிருந்து.... தமிழ் நாடும்... தமிழும் காகா பட வேண்டும்

  • @mbalabpt8255
    @mbalabpt8255 3 роки тому +4

    தென்னாட்டுடைய சிவனே போற்றி

  • @nazeebalikhan2908
    @nazeebalikhan2908 3 роки тому +8

    மிக சிறப்பு அய்யா... மக்கள் யோசிக்க வேண்டும்

  • @eraam3204
    @eraam3204 3 роки тому +21

    Eni Tamil thaaan aaaaalum 🔥

  • @rangasamydhaanakoti3344
    @rangasamydhaanakoti3344 3 роки тому

    Clear thoughts and good expression🙏

  • @davidselvaraj1314
    @davidselvaraj1314 3 роки тому +10

    Very good sir 👏. Jaggy vasude ikku saruippala adikanum.

    • @maninagarajah1888
      @maninagarajah1888 3 роки тому +1

      பாவாடை பாதிரிக்கு நான் அடிச்சா எப்படி இருக்கும்?

    • @maninagarajah1888
      @maninagarajah1888 3 роки тому +1

      பாவாடை பாதிரிக்கு நான் அடிச்சா எப்படி இருக்கும்?

    • @eurekarajendran3838
      @eurekarajendran3838 3 роки тому

      Mariyadhaiya pesunga David sir

    • @anthonybilla2047
      @anthonybilla2047 3 роки тому +1

      David selvaraj - Sangies katharal starts aeiduchu , 👍👍👍❤️❤️😂

    • @maninagarajah1888
      @maninagarajah1888 3 роки тому

      இந்து மக்களுக்காக அல்லேலூயா பாவாடை முதலைகள் கண்ணீர் வடித்து கதறுரானுக. இந்தியா இந்து தேசம் தமிழ்நாடு இந்து மாநிலம். வாழ்க பாரதம் வாழ்க அதன் மக்கள்.

  • @sathyarenganthaprabu8829
    @sathyarenganthaprabu8829 3 роки тому +10

    நம்ம சுந்தரவல்லி ஆட்கள்... எல்லோரும் வெளிய வாங்க

  • @saranya863
    @saranya863 3 роки тому +8

    Sariyaga sonniga 🙏

  • @aniemimo6616
    @aniemimo6616 3 роки тому +3

    At least now after 25years happy tamil people had woken up people are behind you 🙏🙏👍

    • @govindan470
      @govindan470 3 роки тому

      @Anthuvan Anbu தலீத்திற்கு தான் முதல் மரியாதை காெ டுக்க வே ண்டும்

  • @santhoshmanoharan9829
    @santhoshmanoharan9829 3 роки тому +6

    Christian channel ibc talks abt shiva
    That's the success abt isha Adi yogi statue based yogic science Not agama vithi There are many things in indian mysticism
    Shiva also sits in sudukaadu
    And smear the ashes of dead one
    U should have studied in school days
    Aadma vithi doesn't permit to build a temple in sudukaadu
    😃
    Shiva means that which is not
    And which is the basis of creation
    So there r many things which u r ignorant of

    • @anthonybilla2047
      @anthonybilla2047 3 роки тому

      Question panna odanah Christian , Muslim ma 😂😂 daw dai ethalam namba tamil nattu makkal avalo muttal ella

  • @arunkumarrajaram6886
    @arunkumarrajaram6886 3 роки тому +6

    இவரே ஒழுங்கா காசுக்கு ஆசைப்பட்டு வேலை
    செய்ப்பவர்தான் இந்த ஆளு

  • @anthonybilla2047
    @anthonybilla2047 3 роки тому +1

    இந்த Jakki உண்மையிலே ஒரு Hindu விரோதி ❤️ கடவுள் ெபயரை சொல்லி ஏமற்றும் ஒரு அயக்கியன்/ கஞ்ச விற்றவன் 😂

  • @nishasanjit
    @nishasanjit 3 роки тому +12

    சிவனை காணும் கண்கள் நடிகையாகதான் பார்க்குமோ?எங்கள் சத்குரு அவர்களையும் ஒரு உயிர்(ஆன்மாக)தான் பார்க்கிறார்.அவர் தன் மகளோடு அடியதையும் தப்பாக பேசிய மனிதர்களும் உண்டு.

  • @kovellankuppusami36
    @kovellankuppusami36 3 роки тому +12

    40000 கோவில்கள் மோசமான நிலையில் உள்ளன . இதற்கு நீங்க என்ன செய்துங்க

    • @hi7jwmmie
      @hi7jwmmie 3 роки тому +3

      Sir ela hospital and govt college and school mosama iruku.. Athayum sari pana solunga.. Niraya govt department loss la poguthu.. Atha sari pana solunga.. Tamizhan ku matume sontham kovil.. Athu govt control irukanum..

    • @sankar9915
      @sankar9915 3 роки тому +5

      தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் நிறைய கோவில்கள் உள்ளன. அதனால தான் பராமரிக்க முடியாத நிலை உள்ளது.

  • @கண்ணன்தமிழன்-ண6ச

    Veers saivam

  • @sumathidharma6259
    @sumathidharma6259 3 роки тому +6

    ஒருவர் கருத்துக்கு மாற்று கருத்து கூறினால் உடனே நீ எவ்வளவு வாங்கின என கேட்பவர்கள் முதலில் தான் யாரிடம் எவ்வளவு வாங்கினோம் என கூறிவிட்டு அடுத்தவரை கேள்வி கேட்டால் நல்லாயிருக்கும்

    • @manobalang
      @manobalang 3 роки тому +1

      @Anthuvan Anbu dai fraud, so definitely you have some agenda to spread constructed false news against hindus

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 3 роки тому

      @@manobalang neethan fraud ketta kelvikku pathil solla vakkilai hindu endra solle puranathil kidayathu.makkal vilithu kondu vittarkal

    • @manobalang
      @manobalang 3 роки тому +1

      @@thangavelkumarasamy8721 loosu, pooranamna enna kumudham booknu nenachaya, ore nalla padikka ??? Enga proof pannu pappom ??? Tamil natla Kovil irukku,,, athe mathri keralala irukku, Karnatakala irukku, ella statelayum Kovil ore mari irukku, kadavul ore mari irukku,,,appo ethu Hindu illaya? Makkal vilikarathu irukattum, nee thoongatha

  • @ALIYYILA
    @ALIYYILA 3 роки тому +2

    நடுராத்திரியில் நடிகைகளுடன் டான்ஸ் ஆடுவதா ஆன்மீகம்? இந்த கண்றாவிக்குப் பெயரா பக்தி?
    இதற்குப் பின்னாலும் ஒரு கூட்டம்..... எதற்கோ?
    இன்னொரு நித்தியானந்தா உருவாகிறானோ எனத் தோன்றுகிறது. எந்த தீவு விலை பேசப்படுகிறதோ?

  • @nishasanjit
    @nishasanjit 3 роки тому +2

    குரு நிந்தனை சரியான பாடம் கற்பிக்கும்.

  • @malligarjun
    @malligarjun 3 роки тому +6

    Ayya it’s Adhiyogi Statue not Shiva Statue

    • @arunjunai8023
      @arunjunai8023 3 роки тому

      He needs to oppose. So talking like this

  • @Pakkodaboyz1986
    @Pakkodaboyz1986 3 роки тому +1

    தமிழர் உரிமை அபகரிக்கப்பட்டால் 8 கோடி தமிழர் செருப்படி விழும் என்பது உறுதியானது 🥿👠👡👢

  • @paramanathansivakumar3592
    @paramanathansivakumar3592 3 роки тому +1

    அப்பா இமயவன் அவர்களுக்கு ஆயுள் நீடித்திருக்க முருகன் சிவன் அருள வேண்டும்

  • @shankaranarayananganapathi816
    @shankaranarayananganapathi816 3 роки тому +1

    Manithan mudalil thondrinan . Tamil/Tamilan pinup thondrinan
    Kovilgalai dravida kalagathidam oppadaithuvidalama?.

  • @gayathrimathivanan3386
    @gayathrimathivanan3386 3 роки тому +5

    இதற்கு ஒரே தீர்வு தமிழ் தேசியம்🔥

  • @kuppusamyselvam5259
    @kuppusamyselvam5259 3 роки тому

    Good

  • @easwaripradhaamunusamy9689
    @easwaripradhaamunusamy9689 3 роки тому +1

    தமிழன் ஜாதி மதம் என்று பிரிந்து கிடைக்கும் வரை பார்ப்பானுக்கு வெற்றி நிச்சயம்

  • @Nonecares452
    @Nonecares452 3 роки тому +9

    Idhellam muttal thanamaana pechu , Appa Sivan Aariyana ? Ungalukku istam irundhal Ishakku ponga , illana vitrunga .

  • @peterroy2967
    @peterroy2967 3 роки тому

    Our Religion must be Tamil. all should consider Tamil as our Religion.

  • @rebel6042
    @rebel6042 3 роки тому +2

    Yes plz take Jaggis land and submit it to Karunya

  • @praveens8124
    @praveens8124 3 роки тому +2

    Where were you all these days?
    Why are we still having Sanskrit chants in Thanjavur?

  • @ravibalasubramaniam6510
    @ravibalasubramaniam6510 3 роки тому +1

    ஆரியமும் திராவிடமும் வேறு வேறல்ல. அது தமிழ் விரோதபோக்கானது.

  • @jj4741
    @jj4741 3 роки тому +1

    👌

  • @SanthoshKumar-dc1nk
    @SanthoshKumar-dc1nk 3 роки тому +1

    நீறு இல்ல வெற்றியும் பாழ்
    நெய் இல்ல உண்டியும் பாழ்

  • @seransarv3152
    @seransarv3152 3 роки тому +8

    Einstein & Agathiyar youtube channel paarunga. Intha visyamah patthi, antha channel oru deep analysis irruku

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 3 роки тому

    👌👌👌👏👏

  • @ssbsathish
    @ssbsathish 3 роки тому +3

    This person talks like politician.. boring tamil .. we need simple talks to attain spirituality.,

  • @malligarjun
    @malligarjun 3 роки тому

    Please go and visit distorted Temples and make your Statement.

  • @dancequeentamilrk531
    @dancequeentamilrk531 3 роки тому +1

    🙏🏿

  • @tilakshekar6150
    @tilakshekar6150 3 роки тому

    The government of Tamil Nadu has to take a serious action on jakki Vasudev and his unnecessary involvement into Tamil culture and premordial of Tamils.

  • @ssbsathish
    @ssbsathish 3 роки тому +2

    Lord Murugan also went to Karnataka to attain enlightenment in Kumara parvatham.... then Why tamil people praying Murugan as tamil kadavul?

    • @amalahealthcarecenter2578
      @amalahealthcarecenter2578 3 роки тому

      Those times the south Indian states were not separated by law. Is this a hard truth to understand?

    • @amalahealthcarecenter2578
      @amalahealthcarecenter2578 3 роки тому +1

      Only now we have Tamilnadu Karnataka and Kerala...please see which time is being compared with which times

  • @saraswathimuthuaayaan7527
    @saraswathimuthuaayaan7527 3 роки тому

    ஆயிரம் தமிழகத்தை வீழ்தாது புரிந்து கொள்ள மடையாஉங்களை அந்த நாளிலிருந்து இன்றுவரை வீழ்ந்து வந்து தெலுங்கனே உன்னை உசுப்பி விட்டு குளிர் காண்கிறான் மடையா இப்படி சொல்லியே அழியப் போகிறீர்கள் இப்படி பேசுவதை நிறுத்திவிட்டு தமிழனாக வாழப்பார் ஆரியன்புலன்பெயர்ந்து மவுனமாக முன்னேறுகிறான் தெலுங்கன் உன்னை உசுப்பேத்தி விட்டு கோடிக்கணக்கில் சேர்த்து உன்னையே சுரண்டி வாழ்கிறான் என்று முழித்துக்கொள்வாய்

  • @SaravanaKumar-xm4xx
    @SaravanaKumar-xm4xx 3 роки тому +8

    ஐயா நல்மனிதன்

  • @codecracker1233
    @codecracker1233 3 роки тому +1

    Actually people who are comparing churches and mosque have no sense.A temple have so many ornaments and statues worth billions none of the churches in india have such expensive statues....and also if temples are to freed which organization will take care of the temple? Rss ? These temples worth billions and all are heirs of tamil people by privatizing temples it will be huge loss for hindus and all the sculptures in tamil will replaced in sanskrit...all temples will be controlled by brahmins and northern people....

    • @svpremkumar
      @svpremkumar 3 роки тому

      நாத்திகம் பேசுற பெரியார் கும்பல் கையில கோவில் இருக்க கூடாது 👍

  • @chitrarajan4847
    @chitrarajan4847 3 роки тому +1

    ஏன் ஆரியம் என்று மட்டும் சொல்கிறார்கள் திராவிட கட்சிகளும் இவரை ஆதரிக்கிரது. Both ஆரியம் and திராவிட ம் கூட்டு களவாணி கள்.. இவர் அவர் களுடைய பினாமி கருப்பு பணத்தை வெள்ளை யாக மாற்ற உதவி செய்வார்.. அதனால் தான் இவனுக்கு இவ்வளவு ஆதரவு.. தமிழ் ர்கள் இதை புரிந்து செயல் பட வேண்டும்.. ஆரிய மும் வேண்டாம் திராவிட மும் வேண்டாம்

  • @parameswaran8406
    @parameswaran8406 3 роки тому +1

    அய்யா உங்களுக்கு தெரியாததா அது சிவன் சிலை இல்லை ஆதியோகி சிலை என்று தான் சொல்கிறார்கள்.

  • @ravishankarvenkatraman9190
    @ravishankarvenkatraman9190 3 роки тому

    Please don't disturb brahmins. Do it yourself in whatever way you want.

  • @Rajasekar-oq7tw
    @Rajasekar-oq7tw 3 роки тому +5

    உன்ன கொண்டு இந்து கோவிலை மிட்க முடியும இவளவு நாள் எங்க இருந்த

  • @tnpscgk4054
    @tnpscgk4054 3 роки тому +2

    Tamizhnaatin kovil patri paesa jakki yaar.unmaiyaga varuthapataal sila kodigalai kuduthu kovilgalai seeramaikalamae.

  • @grid9124
    @grid9124 3 роки тому +3

    Vizhithukoll Thamizaa!

  • @eurekarajendran3838
    @eurekarajendran3838 3 роки тому +2

    Ivalo pesareengala, idha thairiyama mudinja isha yoga center la poi sollunga. Mudunja konja naal thangitu vanga

  • @RamaChandran02
    @RamaChandran02 3 роки тому +2

    With all due respect to his age 🧐... I don't get any answer for what interviewers questions asked for

    • @katiresanarumugam4260
      @katiresanarumugam4260 3 роки тому

      Respect to an elderly person is due when he talks passionately abt Truth without hatred on anyone & gives clear directions to 2day's youth. This man is just "fraud"

  • @ravigopal2457
    @ravigopal2457 3 роки тому +3

    ஜக்கி வாசுதேவ் என்ன ஆரியனா ?

  • @yokeswarannatarajan5345
    @yokeswarannatarajan5345 3 роки тому

    அருமை ஐயா.சிவன் சிலைக்கும் திருநீறு இல்லை ஜக்கியும் நெற்றியில் திருநீறு பூசுவதில்லை
    இவர் எப்படி சிவபக்தர்? திருடன் ஜக்கி👍

  • @trishulherbals5510
    @trishulherbals5510 3 роки тому +1

    ஜக்கி தனக்கு தானே ஆப்பு வெச்சுகிட்டான் போல...

  • @anbarasuthanikachalam7853
    @anbarasuthanikachalam7853 3 роки тому

    உங்கள் பேச்சில் உள்நோக்கம் உள்ளது போல் தெரிகிறது.சரி அவர் செய்வது சரியில்லை என்றால் நம் கோயில்களை காக்க நீங்கள் ஏதாவது செய்யலாமே செய்வீர்களா ? வெறும் குற்றச்சாட்டு வைத்து என்ன பயன்....

  • @KK-um2nh
    @KK-um2nh 3 роки тому +1

    இவர் பாடுவது அற்புதம். ஆனால் இவர் பார்வை சரியில்லை. இந்த பக்திமானுக்கு ஆரியன் திராவிடன் என்ற வித்தியாசம் ஏன்? வடபுலம் தென்புலம் என்ற பேச்சு ஏன்? இந்தியா என்பது நம் நாடு தானே. ஏன் தேசப்பற்று இல்லை. இந்தியா என்ற ஒரே நாடு வேண்டாம் என்றால் தனி தமிழகம் வேண்டும் என்று முழங்கி பாருங்கள். யாரும் உம்மை சிந்தமாட்டார். பிரிவினை ஊக்குவிப்பதால் சட்டபடி உள்ளே போவீர். பல கோவில்கள் நலிந்திருப்பதும் அதன் நிலங்கள் சூரையாடபட்டிருப்பதும் யாரால். ஆரியராலா வடபுலத்தவராலா. தமிழ் அரசியல்வாதிகள் தான் இதற்கு காரணம். நீங்கள் பக்தி கோவில் பற்றி மட்டும் பேசுங்கள். வீபூதி அடித்து கொண்டு அரசியல் பேசாதீர். நீங்கள் பேசுவதும் ஓர் அரசியல் வாதி போலத்தான் இருக்கிறது. பக்திமான் பேச்சாக தெரியவில்லை.

  • @RADHAKRISHNAN-yz5it
    @RADHAKRISHNAN-yz5it 3 роки тому +8

    கழகம் எவ்வளவு பணம் தந்தது.

    • @sensens1164
      @sensens1164 3 роки тому

      பேசரவங்க, எழுதுறவங்க பெற்றுத்தான் செய்பவர்களா?

  • @mss7162
    @mss7162 3 роки тому +5

    அவரும் ஆரியத்திடம் கொடுக்க சொல்லவில்லை..

  • @veeraveera6843
    @veeraveera6843 3 роки тому

    Santaham u talk carefull ok

  • @palanivelrajan3918
    @palanivelrajan3918 3 роки тому

    Ayya kovile konjam konjamaga sithilamadainthu varugirathe itharkum aryam tan porupa ,matrum navapashana silaigala vilamathipilla silaigal ellam Australia Uk Us podra arungatchiygathil nirkirathe itharku yar porupu..Sivanin netril thiruneeru illai endru matum sollum ungaluku sivanin silaigal kovil sothukal ellame mayamgindrathe ithai makkal kaiyil kodungal endra kookural thap..Ungalaku silra poraluthuntu neenge theliva pesringenu teriyujthu

  • @vasudevachandru2569
    @vasudevachandru2569 3 роки тому +3

    There is no proof that isha is at elephant corridor... Come on don't buy lies from rumours.. tbh isha and Sadhguru works for wellbeing of humanity.. dislikes are from people who doesn't understand the value of his work for humanity... This guy who speaks is just bullshiting people with his rumours..he earns money I guess by speaking negatively

    • @vasudevachandru2569
      @vasudevachandru2569 3 роки тому

      @Anthuvan Anbu the link which u shared has no proof bro... Please don't get influenced by wrong rumours.. get ur facts right... Rumours can never be truth

  • @siddarthmurugesan1856
    @siddarthmurugesan1856 3 роки тому +5

    இந்த மாதிரி ஒரு கோஷ்டி கிளம்பியிருக்கிறது.

  • @arunjunai8023
    @arunjunai8023 3 роки тому

    These are politically backed people. One who speaks for his food in name of diversification of Aryan Dravidan caste religion will never have a Indian feeling.

  • @ramkrishnan6197
    @ramkrishnan6197 3 роки тому +1

    This person is a naam tamilar katchi. He is a christian missionary agent acting as Hindu.

    • @anthonybilla2047
      @anthonybilla2047 3 роки тому

      Epaa serichae sethutan daw. Echakala poramboku 😂

  • @vallaiyannallusamy7277
    @vallaiyannallusamy7277 3 роки тому

    IYYA yourspeecn super

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 3 роки тому +6

    முதலில் இசாவை தமிழ்னாட்டை விட்டு அகற்ற வேண்டும்.

  • @peter7454
    @peter7454 3 роки тому +3

    Ganja jakku

  • @millionairesclub8765
    @millionairesclub8765 3 роки тому

    Isha is next Nithyananda soon he will fly away to any island in America

  • @balajiravichandran8098
    @balajiravichandran8098 3 роки тому +6

    Feels like mendal talking some kinda shit

    • @rebel6042
      @rebel6042 3 роки тому

      He is probably from Karunya, who knows..

    • @rebel6042
      @rebel6042 3 роки тому

      @Anthuvan Anbu Mr. Anbu, if you come to conclusion of someones caste or nationality by just their names, M sorry for you.. You guys are name sake tamils, we are ancient tribes of TN.. We have the the name tamil even in our caste.. BTW m not a caste fanatic like you..not even religion.. But most times these issues come up when there are 2 big ppl in the same area.. I would have rather said the same if probably the other was in qn.. Why m I even explaining.. You degrade ppl of TN & I know the reason why.. I dont wanna get into those now.. So lets just stop it here.. Every channel you view, try to ponder the cause.. Now a days everything is political.. Likewise, dont blindly beleive in something someone says.. Look into the positive side of even negative ppl and try to collect info that is useful for general living.. Than spewing venom

    • @rebel6042
      @rebel6042 3 роки тому

      @Anthuvan Anbu you chase Jakki or Karunya is not my problem.. But ppl from that area know what happens there.. You are no one to question my bonafides and m not here to explain you who I M.. But remember onething.. Ppl who are alive today, dont even exist the next day.. Esp now.. So u can stop this My My thing.. This is what is done to Kaveri water.. Ppl claim it is completely theirs and now China wants to build a dam in the brahmaputra river coz they feel they own it..

    • @rebel6042
      @rebel6042 3 роки тому

      @Anthuvan Anbu by you supporting Karunya, I can also think that you are the missionary ppl, but I would fool myself if I do that..these are called biases.. When we are biased or brainwashed,, we cant find the truth.. Plz go in person to coimbatore, live for sometime and comment here.. Stop commenting on others core values.. What do yoj know about tamils.. We are the ppl who taught civilization to the world and you judegements are purely biased and show no such inclinations either

    • @rebel6042
      @rebel6042 3 роки тому

      @Anthuvan Anbu you started it first.. So you take it back.. M not bothered about Modi/RSS or any of the political groups or ppl but I know what happens immediately around me.. We also pay taxes and not just you..whether he is a murder or nayidu.. Thou I dont understand what you mean by that...but I understand onething.. Ppl like u are so biased.. When u approve of someone, u dont bother their BG, you try to support them at any cost.. When u disapprove, u start picking up their caste & other things.. Look we all are human beings and have to co exist..and I beleive in one God.. May be the paths to reach him are different, thats where religions or castes come into play.. We see him the way we want.. There is nothing beyond it..but its not the same with associations... They are politically motivated and also backed.. Esp when there are 2 big guys in the same area, one creates trouble for the other..
      Now dont pick an stmt from here and try to qn my intentions.. Learn to live in peace with everyone.. This life has an expiry.. Dont feel bad in the deathbed that you have not loved ppl around u enough.. You cant rectify

  • @agapragasamk176
    @agapragasamk176 3 роки тому

    W

  • @RADHAKRISHNAN-yz5it
    @RADHAKRISHNAN-yz5it 3 роки тому +9

    என்ன உளறிக்கொண்டு. இருக்கிறீர்....

    • @hi7jwmmie
      @hi7jwmmie 3 роки тому +3

      Avar thelivaga pesugirar

    • @தமிழ்-வ1ந
      @தமிழ்-வ1ந 3 роки тому +1

      அவர் உளரவில்லை உண்மைதான் பேசுகிறார்.இது என் அனுபவ உண்மை.

    • @bharathidhanaraj9570
      @bharathidhanaraj9570 3 роки тому

      அவர் உளரவில்லை.உண்மையை உரைக்கிறார்

  • @asarerebird8480
    @asarerebird8480 3 роки тому +1

    In lord Silva's big statue there is no "vibuthi" on lord's forehead

  • @apoimani1
    @apoimani1 3 роки тому

    You and isha same
    2x5 and 5x2

  • @rameesr8875
    @rameesr8875 3 роки тому

    Shiva raathiri nighazhchiyil
    OM endru sollvaddhillai
    AUM endru dhaan sollgiraargal
    இனத்தின் பெருமை! அரசியல் உரிமை!! நாம் தமிழர்!!! Kottada murasu"

  • @ramans5938
    @ramans5938 3 роки тому

    Try spread shiva first

  • @nishasanjit
    @nishasanjit 3 роки тому +1

    இறை பேசும் வாய் பொய் பேசக்கூடாது...சிவ நாமம் சொல்லும் வாய் பொய் பேச கூடாது

  • @peterroy2967
    @peterroy2967 3 роки тому

    Announce Tamil as a Religion.

  • @pattabisri
    @pattabisri 3 роки тому

    I only pity upon this guy who with his poor historical and philosophical knowledge is just blabbering. சைவக்குரவர்கள் அனைவரும் வேததத்தையும், வேள்வி வளர்த்த வேதியரையும் போற்றி கொண்டாடி "ஆரியம் தமிழோடு இசையானவன்" என்று பலவாறு சிவபெருமானை புகழ்ந்து பாடினர். இந்த ஆரியம் திராவிட பிரிவினைகள் எல்லாம் ஆங்கிலேயர்கள் உருவாக்கப்பட்டு இவர் போன்ற அறியாதோர் பிதற்றுவது.

  • @ellamnalam7534
    @ellamnalam7534 3 роки тому

    Ivar pesuvathil murai illai.. Ivargal oru sathi kootaaligal.. Saathan eviya saithaangal.. Ipadi ellam pesi hindus ku ethira seyalpadum karuparkootangalai pola ivargalum oruvar.. Sathguru is a enlightened yogi..eralamana marangal natrukaanga.. Volunteers ethuvum ethipaakaama makkal sevai seyuraanga.. Sathguru avangaluku oru rs kooda kodukala..guru bhakthi la panraanga..Avara guruva ethukituvangaluku avaroda arumai theriyum.. Ivara maari kaasukum, etho oru vishayathukum aasa pattu koovuruvangaluku pinnadi oru paya kooda poga maataan..hindus ah hate panravan mattum thaan povaan

  • @sivasubramaniansuresh681
    @sivasubramaniansuresh681 3 роки тому +2

    Thaniyar enbavar yaar

  • @VijayRagMalimNawar
    @VijayRagMalimNawar 3 роки тому +6

    Jaggi Vasudevan who born in Karnataka can hardly speak well in Tamil. But, speaks Tamil in a slurry speech, and sometimes he has to ask his advisor the meaning of certain Tamil words during his interview. Coming from another state Karnataka, a business-minded person involved in land grabbing that land rightfully belongs to the tribals who lived in the forest around Coimbatore, Tamilnadu according to environmentalists. Now Jaggi tries to dictate the Tamil people, brings issues on how the Tamilnadu temples to be run by a corporate Company. In reality, Jaggi using God's doing business doing yoga and preaching religion as a money-spinning business. It's time the public open their eye knowing of these fake Gurus in their society.

  • @kannabiran9157
    @kannabiran9157 3 роки тому

    What about non hindu working in Hindu aranilai thurai goverment office you like other than Hindu rule your religion don't create indians are fools creating self dividing party's

  • @goms332
    @goms332 3 роки тому

    ஐயா நீங்கள் திருக்கோவில் களை இப்பொழுது இருக்கும் நிலையில் இருந்து காப்பாற்ற என்ன முயற்சி எடுத்து கொண்டு இருக்கிறீர்கள்? உங்கள் பங்கு என்ன ?

  • @425walmer7
    @425walmer7 3 роки тому

    Vasathy padaithavarkal ella edangalilum munnukkuthan netkirarkal emathu aalayangal utpada so better not to talk about it.
    if you think doing a thing which you prefer is peaceful to your mind and doesn't bother any one just do it.
    Don't make your mind a garbage cane by criticizing a person's belief if you don't like just ignore it.

  • @babukanth6833
    @babukanth6833 3 роки тому

    Santhanam twit vaapas vanganum jalrapoda venam jakki payaluku , 4 kasu iruntha kannu mannu thriyathu pola silaruku

  • @ramkia3825
    @ramkia3825 3 роки тому

    There is no logic in his talk.

  • @thilakesanthiru7857
    @thilakesanthiru7857 3 роки тому

    Tamilum sayvamum tamilarudan irandara kalantavay unmayana tamilan ovvuravaratu udalilum tamilum sayvamum irandara kalantavay poyyum fredum emattum sadyyum madamum kodyya indu tiviravatykalal tamilarkalidam tinikka paddavay tamilan madaveryyano manita virotykalo kidayatu ellorayum madyttu sayvanery pady valnta talilan vada India indu tirudarkalal alittu olikkapaddan enpatutan unmay vilittu kol tamila illayey vada India ammana samikal pol unnay vada indiankal mattyviduvankal

  • @thilakesanthiru7857
    @thilakesanthiru7857 3 роки тому

    Vada India ammana samikalukum jakkikalukkum enta verupadum kidayatu tamilan tay tantayay tan munnorkalay teyvamaka valipaddavan amma samikalay alla puryntu kol tamila puryyavillay enral inda indu tirudankalay nampy oru nal ammanamaka nitpay

    • @haridosspadmanaban9439
      @haridosspadmanaban9439 3 роки тому

      அந்த சிலைக்கு கீழே பல மர்மங்கள் உள்ளது என சொல்கிரார்களே உண்மையா ?

  • @sekarcaptain1605
    @sekarcaptain1605 3 роки тому +1

    நட்ட கல்லும் பேசுமோ...

  • @rmanoharan1633
    @rmanoharan1633 3 роки тому +1

    ஆதி சிவன், சிலை அது modi சிலை

  • @stalinjrs
    @stalinjrs 3 роки тому

    IBC anti Indian channel

  • @sekarcaptain1605
    @sekarcaptain1605 3 роки тому

    நட்ட கல்லும் பேசுமே என்ற பாடலுக்கு உண்மை அர்த்தம் தெரியாதவர்கள்

  • @MrDakaltiBugger
    @MrDakaltiBugger 3 роки тому

    ஆமாம் யாரு இவரு? அந்த சிலையில திருநீறு இருக்குறது கூட தெரியாம வண்டி வண்டியா பேசுறாறு?

    • @வீரராவணன்
      @வீரராவணன் 3 роки тому

      நீயாருடா ?இவர்"தமிழர்"தமிழ்ஓதுவார்

    • @MrDakaltiBugger
      @MrDakaltiBugger 3 роки тому

      @@வீரராவணன் என் கேள்வி புரிஞ்சுதா டுமிலன்?

    • @வீரராவணன்
      @வீரராவணன் 3 роки тому

      அந்த"சிலையீல"எங்கடா,திருநீரு"இருக்கு"

    • @வீரராவணன்
      @வீரராவணன் 3 роки тому

      @@MrDakaltiBugger இந்த"சங்கி"தேவ...யா"பயலுங்களுக்கு"தமிழன்னா,வாயில"நூழையாதூ"வெள்ளகாரன்"சூவ"நக்கி"வாய்?கோணீக்கிச்சாபோல

    • @MrDakaltiBugger
      @MrDakaltiBugger 3 роки тому

      @@வீரராவணன் உனக்கு கண்ணு போச்சுன்னா அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது "டா" டுமிலன்

  • @rajeshwaran5306
    @rajeshwaran5306 3 роки тому +1

    சரிடா சரிடா தண்ணி குடிடா ரொம்ப பேசிட்ட

  • @sivaramakrishnanhariharasu4563
    @sivaramakrishnanhariharasu4563 3 роки тому

    Poda naye

  • @punniyavathijayakumar9990
    @punniyavathijayakumar9990 3 роки тому +1

    #கோவில் அடிமை நிறுத்து