🔥15 YEARS LOST TRAIN IS BACK IN TAMILNADU!!! NEW Tambaram-Rameswaram KAMBAN Express | Naveen Kumar
Вставка
- Опубліковано 7 лют 2025
- Journey Date - 22nd June 2024
Follow me on Instagram
/ naveen_kumar_vlogger
#kambanexpress #rameswaram #tambaram #express #train #trains #indianrailways #southernrailways #ramanathapuram #newtrain #paramakudi #manamadurai #chennai #sivagangai #karaikudi #aranthangi #pattukottai #thiruvarur #thiruthuraipoondi #irctc #ticket #online #tatkal #booking #unreserved #sleeper #ac #ramnad #specialexpress #tamilnadu #naveenkumar
ஹய் நவீன், நான் பிரெஞ்சுக்காரன். அழகான தமிழ் மொழியை கற்று வருகிறேன், உங்கள் வீடியோக்களை பார்த்து மகிழ்கிறேன்.😊
காரைக்கால் -பேரளம் தடம் எப்போழுது செயல்பட தொடங்கும் ? அதன் பின் காரைக்காலிருந்து goods and பல ரயில்கள் சுற்றி
வராமல் பேரளம் வழியாக செயல்பட தொடங்கும்....பின் மீண்டும் நாகை/வேளாங்கண்ணியிலிருந்து வேறு புதிய ரயில் சென்னைக்கு விடப்படலாம் என நான் நினைக்கிறேன்.
அப்படி ஓடும் பட்சத்தில் மாயவரம்/மயிலாடுறை-சென்னைக்கு மேலும் ஒரு ரயில் சேவை கிடைக்கும். மொத்தத்தில் மயிலாடுதுறை -சென்னைக்கு தினசரி 7,8 சேவைகள்
எந்த ஊருக்கும் கிடைக்காத பாக்கியம் மயிலாடுதுறை மக்களுக்கு கிடைக்குமே !!!!
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
சேது சீமையின் அடையாளம் 🥰
நவின் குமார் முன்னேற்ற கழகம் சார்பாக விடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
Vera level po pa
எழுத்துப்பிழையை சரிசெய்யவும். முன்னேற்ற கழகம் என்பது சரி முண்ணேற்ற கழகம் என்பது தவறு.
@@gangaacircuits8240 🙏
@@gangaacircuits8240 Naveen Kumar Pokkuvarathu kazhagam
...🤩Wow Old kamban train is back💥Nice train👍Super🔥travel vlog😉Tq for u r useful information #NaveenAnna🥰🤗...
Great Train which we miss during Puppet Sing and no body to Refurbish the Train. Hope soon we will see 🚝 VB white Bird 🚅flying in our Blue Ocean🌍 of Pamban Bridge. Awaiting for it and hope you will do it. Tk cre💪 Thambhu
மீட்டர்பாதையாக இருந்தபோது ஓடிய கம்பன் எக்ஸ்பிரஸ்க்கும் எனக்கும் ஒரு தொடர்பு உண்டு. இந்த வண்டி தினமும் மாம்பலத்தை கடக்கும்போது நான் டீ குடிக்க ரயில்நிலையம் அருகே நிற்பேன். வண்டி வேகமாக போறத பார்த்துகிட்டு டீ குடிக்கிறது எனக்கு பிடிக்கும். கம்பன் மீண்டும் கொம்பனாக வந்ததில் மகிழ்ச்சி. இராமேஸ்வரம் வரை இயக்கப்போவதாக செய்தி. அதுவும் மகிழ்ச்சி. மறு பயணத்தை துவங்கிய கம்பனில் உங்கள் முதல் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
Yes bro😊
If LHB with Kamban Embedded Images will be great. But athukku People elect pannuna MP has to speak in Hindi. Hope Makkal will learn necessary Languages and will get their Wrights directly ❤️🇮🇳Jaihind
@@anandp2006இந்தியா மதசார்பற்ற பல்வேறு மொழிகள் பன்முகதன்மை உள்ள நாடு. தமிழ்பேசும் மக்களவை உறுப்பினர்கள் MP'S கோரிக்கை வைத்தால் நிறைவேற்ற கூடாதா? ஆளும்கட்சி எதிர்கட்சி என்ற வித்தியாசம் பார்க்காமல் எல்லா மாநில நலனிலும் மத்திய அரசு அக்கறை காட்டவேண்டும் .
காரைக்குடி என்றாலே நம்ம சிபி தான்❤🎉
Hi brother nethithan Ramanathapuram railway stationku vanthen cha nethiye neenga vantruruntha ungala pathu pesi oru selfie 🤳 eduthuruppean😢😢❤vaippamisspannitean😢😢😢😢...
அற்புதமான வீடியோ நவீன். இது போன்ற அரிய அழகான காட்சிகளை எங்களிடம் கொண்டு வந்ததற்கு நன்றி.வாழ்த்துக்கள்.
Super Naveen Kumar😍😍🎉❤️🔥💯💯..! Nice to see you.. Outstanding video coverage
Nama travel pandra train coach mattum eppovume adi vaangirukkum is an emotion😂😂😂😂😂😂😂😂
Welcome to Ramanathapuram......Ours is always spl🎉🎉🎉
உங்களுக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் வீடியோ மூன்று நாளுக்கு ஒரு முறை தான் வருகிறது அதுதான் மன வருத்தம் ஏற்படுகிறது அதனால் உங்கள் வீடியோ தினந்தோறும் வருவது போல் ரயில் பயணம் செய்யும்போது வரக்கூடிய பிரச்சனைகளை மக்கள் சரி செய்ய முடியும் 💯என்று வீடியோவை எடுத்து போட்டால் கண்டிப்பாக உங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் இப்படிக்கு உங்கள் அன்பு தம்பி
Oh yes I remember this train during the meter gauge days. It was Sethu going to Rameswaram. This brings back my childhood memories. Great coverage. Thanks for the vlog
Happy to see this route after a very long time. I have close connections with three places on this route!
Pattukotai is my native place; 12 kms from Peravurani is where my Kuladeivam temple is and we have been living in Cuddalore for a very long time!!!!
Incidentally, my son too travelled with you yesterday 🎉🎉
அருமையான பதிவு நண்பரே...
உங்களின் அனைத்து பதிவுகளும் அருமையாக உள்ளது
இந்த வழி தடத்தில் இயக்கிய முதல் முறையிலேயே உங்கள் முதல் பயணமும் சிறப்பு.
அதற்கு மேல் இந்த தடம் புதிய வழி தடம் இதிலும் 100 கிலோமீட்டர் வேகம் என்பதும் சிறப்பு
இன்ஷா அல்லாஹ் இது போன்ற மறுமறு பதிவுகளும் சிறப்பாக அமைய அல்லாஹ்வை வேண்டுகிறேன்
வாழ்த்துக்கள் நண்பரே...
Ramanathapuram To New Tambaram Special Fare Old Kambam Express Journey Video Views Amazing Information 👌🏻 Videography Excellent 💪🏻👍🏻💪🏻👍🏻
Superb train journey compilation of Ramanathapuram - Tambaram Special fare exp❤️❤️❤️❤️💯bro
Thanks Bro. For me Kamban is very much associated when I was working in Raasi Cements Madras. My office was at Pantheon Road and whenever I have to go to Pattukkottai, I used to walk till Egmore take open ticket and board first SLR as nobody prefer it due to loco noice and horn, but I was fond of enjoying the twin tone horn and roaring traction motor sound of YAM 1. Crowd will be there till Chengalput, after that it used to be moderate and we can sleep. 11 hours duration from Egmire to Pattukkottai due to 70 kmph speed till Mayavaram and 50 kmph after that. At Villupuram I used to enjoy YAM 1 to YDM 4 change. At Mayavaram, Nagore portion gets detached and Kamban gets separated. A YP steam loco pulls it till Karaikudi. Sweet golden days. From Egmore Kamban will be at the end. From Karaikudi again it gets steam and at Mayavaram YDM 4 takes charge and Kamban will be at front. Again at Villupuram YAM 1 takes charge... 40:08
Very Good Naration.. I am Keeramangalam native studied upto 8th and completed PUC in KMU, stayed in Uncle house while studied, graduation done correspondence and settled in Mumbai. I used to go to KMU via Rameswaram express and Shengottai (109/110 ) and settled in Mumbai very rarely traveled in Kamban Express.
அனைத்து விவரங்களுடனும் மிகச் சிறந்த விளக்கத்துடன் உங்கள் அனைத்து திட்டங்களையும் நான் மிகவும் பாராட்டுகிறேன். என்னிடம் ஒரு சிறிய ஆலோசனை உள்ளது, தயவுசெய்து நீங்கள் பயணிக்கும் ரயில் எண்ணைக் கொடுங்கள். இது மிகவும் பயனுள்ள தகவலாக இருக்கும்
நவீன் குமார் மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்❤💛💛💛😍
ரேக் ஷேரிங் பத்தி தெரிஞ்சிகிட்டா பயங்கரமா🤣😂🤣😂🤣😂 இருக்கும் 👏👏👏
❤❤Supper vedio nice coverage Naveen Kumar bro💝💝
Very nice coverage Mr. Naveen. Thank you very much for good information.
Excellent coverage and informative on kamban express always Naveen finds a new inaugural routes that's his speciality 👍👍💯💯💯💯💯💯🌹🌹🌹🌹👍👍👍
Nice Naveen Kumar bro❤❤ Ramanathapuram to Tambaram train 🚆 vlogs always best❤❤❤ good information
அருமையான கம்பன் விரைவு வண்டி பயணம் இராமநாதபுரம் முதல் சென்னை தாம்பரம் வரை
Welcome Back Nanbaa ❤❤❤
அண்ணா உங்கள் வீடியோ பார்ப்பதற்கு தினந்தோறும் காத்துக் கொண்டிருக்கிறோம் நீங்கள் பயணம் செய்து வீடியோவை போட்டுக் கொண்டே இருங்கள் நாங்கள் அதைப் பார்த்து ரசித்துக் கொண்டே உங்களை மேடை உயர்த்தி விடுவோம்😊
சூப்பர் லாக்
Excellent Naveen for getting us rare information abt kamban. I am impressed & delighted.
Tambaram to Ramanathapuram spl express-il supera different route la journey panneenga bro...Indha train puthu traina irukku bro....
Melum ungal Payanam thodarattum...🎉🎉
🎉🎉 Ramanathapuram to Tambaram SPL FARE Kamban Exp Train Journey Very Nice Capture & Super Information ❤❤🎉🎉
Madurai ku oru trip vanga anna enga madurai Meenakshi Amman koil parunga thiruparangundram koil ponga thiruparangundram malai erunga malaila oru koil irukku❤❤
Super route🎉🎉🎉🎉naveen....naan permanent huh maatna oor(ponnu kattuna oor)
Arumai bro.keep update like this about sr trains .tq❤
Naveen Kumar happy to note from that Old Kamban Express has come back as Weekly twice train from Tambaram to Ramanathapuram as per its old route. If more people use this train then the chances of this train being made a Daily train is very bright. You have covered all the important stations in this route. I am really happy that you got Packets of Lemon Rice and Curd Rice. Your Intro information really very valuable to all passengers. Fully loved and enjoyed this Digital travel with you. All the best. Take care.
I have enjoyed the routs shown in the vlog.feeling like real journy.thanks brother.
2006 , November மாதம் மானாமதுரை வரை இயக்க பட்டது அப்போது சென்று உள்ளேன். கொரனா மாதிரி சிக்கன்கொன்யா பரவி இருந்தது ட்ரைன் காலியாக இருந்தது
Very nicely captured.. It gives the feeling of actually travelling
22:52 vera level ⚡🤩
new Tambaram ramanthapuram special fare old kamban express ah is back after 15 years 🥲kutty railway station ah pantry car irukka Ramanthapuram Tambaram special Longest train tommorow morning Tambaram reach aidum evening snacks And dinner pantry no operate closed only e catering intha train rake sharing Chennai Egmore central santragachi Kolkata special already Santragachi AC express ponna 1year SANTRAGACHI SPECIAL RAIL PAVANGAL😂okay intha route pramakudi,manamadurai junction la orange vande bharat naa patha enaku teriyum line Madurai,Sivagangai,kallal,karaikkudi junction line Trichy pogathu,arantangi,peraruvani,pattukottai,adhirampattinam,tiruturaipundi jn,😈super speed Vera level,tiruvarur Jn enga oru nanilam la crossing Smvt karaikal express long distance train ithu than workers, Mayiladuthurai jn,villupuram jn la Wag7😢, cengalpattu jn yesterday 22nd June thalapathy Vijay birthday 🥳kaga travel paniya😅 Tambaram Chennai special 21 June enga amma birthday ok bye
super vlog . nice coverage . this timing from tbm is good . should not be changed in future. since vm mv is huge traffic new trains bear the burnt of delay and improper timings
எங்க ஊர் அறந்தாங்கி🙋♂️🤩
Thambi when ever I see train volgs.I get emotional and see the videos.
Outstanding vlog...🎉🎉🎉
ஒரு சூப்பரான train travel video கம்பன் express யார் யார்க்கு நவீன் குமார் பிடிக்குமா like this comment மறக்காம like பண்ணிடுங்க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 1:49 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ நவீன் குமார் ரசிகர்கள் மன்றம் கோயம்புத்தூர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ மற்றும் VISRUTH VSB சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
Very nice Bro., Dr. Naveen Kumar. When Metre Gauge Era, One Rameswaram Express., From Egmore ran Via Viiupuram, Viruthachalam, Trichy, Dindugal, Madurai, Paramakudi. Those days it was called Sethu Express. After Gauge conversion now it is run via Egmore, Villupurm, Virudhachalam, Trichy, Karaigudi, Ramanathapuram in the name of Sethu Express.
Anna unga orange VB Vlog(madurai-bangalore) waiting your orange VB Wish will be fulfilled you will be not cheated like trivandrum orange VB anna ❤❤❤❤
Amazing informative Vlog ❤❤❤ Naveen
Good coverage thank you for preferring this route and all the best brother❤🎉🎉🎉
On behalf
By
Tvr kkdi section railusers people
Happy enjoy traval Sir ❤❤❤🎉🎉🎉
Mr. Kumar Could you advise the Train Number. I woud request you to keep the info of the train as low as possible. Thanks for your understanding. I like your Trasin videos .Please do not get upset.
Vera level bro ❤ vlog ❤ but last video end in other place 😮
SUPER NAVEN BROTHER SUPER THIS BLOG🎉🎉🎉🎉🎉🎉 GOOD APPRECIATE ❤❤❤❤❤❤
Bro. Enna neyabagam iruka.. 😅 enakku ticket confirm aagi. Trip eh poitu vanthuten❤
நவீன் குமார் ரசிகர்கள் மன்றம் 💞🎉🎉🎉🎉❤❤❤
Good vlog...காஜ் இல்லை கேஜ் Gauge
Naveen bro...eduku waiting hall lam....veetuku vandhurkalame juz 1 km from Rly stn
it is very super 😊😊 please try. Tiruchirappalli to Bhagat ki kothi non AC express
நவீன் குமார் முன்னேற்ற கழகம் ( நகுமுக)வாழ்க
😂😂
பட்டுக்கோட்டை ❤️
நவீன் தங்களை பரமக்குடியில் மாலையில் சந்தித்ததில் மகிழ்ச்சியடைந்தேன்.
Bro unga vlog nalla iruku aana neenga Konjo camera quality improve panunga bro Google pixel,iphone ithu mari edhachum la video edunga requested pls😅❤
Kandipa unga kuda one time train journey pannanum Naveen bro....from sivakasi saravana❤❤❤❤
வாழ்த்துக்கள் 🌹🌹🌹
தம்பி பயண நேரம் 9ல் இருந்து 10மணி குள்ள இருக்கவேண்டும் காரைக்குடி
இருந்து இரவு 7.00மேல் புறப்பட வேண்டும்
அப்பதுதான் மெயில் இக்கும் சேது உக்கும் சென்னை செல்பவர்கள் இந்த கம்பன் வண்டியை பயன் படுத் தி கொள்வார்கள் 😊😊😊😊😊😊😊😊😊😊😊
Anna tirunelveli to jamnagar try pannuga pls ❤❤
Super Bro, enjoyed well
Hai bro Naveen Kumar fan Pudukkottai 🎉🎉🎉
Super thumbi keep rocking 👍
Bro unga vlog super a. irukku bro
Very nice vedio. ❤ . Murthy Hyderabad. All the best.
My old memorires
kamban express from maduranthagam to chennai for 10 years daily
in meter gauge
Naveen Kumar ரசிகர்கள் மன்றம்
[Coimbatore]❤❤❤❤❤❤❤🎉🎉🎉
Super thank you Naveen Good information for all
welcome brother ...rameswaram vandha contact pannunga naveen
Super Boss congratulations 👏🎉
Good vlog good presented on ramnad 🚂🚋🚃🚋🚃🚋🚃train,
Plz do SMVT to karaikal express, weekend travel plz asking from last 8months.
Adhula lam yaru bro povaaa
Sethuruvanga pona 😂😂😂
Super NK bro. Keep doing ❤
Super travel vlog
30 minutes stop irundha veliye poye dinner vangalam Tiruvarur l. Any way new train, old Kamban route. Very nice.
Bro Tambaram senkottai trainum 30 minutes stop panniduvanga tiruvarurla adu mattum yenu teriala
@@mohamedirfan5943 Poi Vasan Restaurant la tiffin saapida. Andha Kalaththile steam trains kooda 30 minutes stop undu.
🎉🎉🎉🎉Bro lhb um icf la manufacture panranga apron en utkrisht coach mu mattum icf nu peru?
Utkrisht coaches are refurbished ICF coaches bro
As usual super coverage of fdfr bro
Semaaaaaa❤
Smvt Bangalore Karaikal ...fully un reserved couch but a/c couch attachment pani irukanga ......🤔🤔🤔🤔🤔🤔🤔
Ac coach karaikal or thiruvarur ku eduthutu poranga bro avlothaan
Indha train after running Tambaram to Santrakachi section Kattankulathur loop line la nikkum. Naan paathu irukken
Nice journey bro❤❤❤❤❤
Naveen kumar ரசிகர்கள் மன்றம் (Kanyakumari) 🔥🎉
Kandipa
A correction Orginal Kamban express on MG had two to four coaches running to Nagore also . the rest of the coaches use to go to Karaikudi from Thiruvarur . Same train
Bro your all videos is super. Small suggestion pls improve your camera. Video still adikuthu bro
Bro
22613 Ramanathapuram - adhyodi cantonment shardha sethu express
22417 varanasi to new Delhi Mahamana express (must try bro)
Please bro 🙏 super ha irukum journey .....apadiyea Ramanar kovil ...
Bro Coimbatore to Jaipur sf express conform try pannunga super train athu semma travel blog ash irrukum bro
Super Naveen Kumar bro
Madurai to Bengaluru vandhe barath ...try pannunga bro ..✨
❤❤❤Super Brother
Hai Naveen Congratulations 🎉
God vlog congratulations 🎉
Bro Ramwshwaram - Firozpur Cantonment Humsafar express try pannunga 🔥😍
Appadi ஒரு oru train இல்லை summa adichu udaatha😂😂😂😂
Naa RRB exam clear pannitu iruken bro enaku theriyum 20973/20974 Rameshwaram Mandapam - Firozpur Cant humsafar express train irukku. Athu recent ah relaunch pannirukanga after covid. Summa ungalukku than train pathi theriyum nu peethikaadhinga. Ungalukku antha train pathi theriyala athunala neenga apdi soldringa. It's one of the longest train from tamilnadu appove (before covid). That train is rake sharing with ajmer rameshwaram humsafar express. Unaku than onnume theriyala poi railways pathi therinjikitu vandhu comment pannu loser 😂😂
Bro anta train pudukkottaila nikkuma
@@mohamedirfan5943 No bro
@@mohamedirfan5943 Yes bro nikkum 😊