How to sew thread piping for round neck blouse | beginner stitching tips |
Вставка
- Опубліковано 24 тра 2024
- How to sew thread piping for round neck blouse | beginner stitching tips
In this video, I have recorded sewing with thread piping so that beginners can understand how to sew thread piping for a round neck blouse. you may find this post useful
#threadpiping
#stitchingtricks
#roundneckdesign
#dharmapurifashiontailor
@dharmapurifashiontailor - Навчання та стиль
அண்ணா நீங்க சொல்லிக் கொடுத்தது சூப்பரா இருக்கு
ரொம்ப விளக்கமா சொல்லி கொடுத்தீங்க 💖🙋♀️ நன்றி 👍
அருமையாக சொல்லி தந்தீர்கள் சகோ. நன்றி. வாழ்க வளமுடன்🌷எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
Arumai super thanks sulur SUGANTHI
அண்ணா நீங்க சொல்லிக் கொடுக்கறது ரொம்ப எளிமையா புரியுது எனக்கு 36 இன்ச் பிளவுஸ் சொல்லி கொடுங்க ப்ளீஸ்
Ok ok
Piping paakave semma alaga iruku...
Iyya arumaiyana villakam yarum sollatha method thank you so much 🙏
🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
Super anna.romba romba thanks anna
சூப்பர் வெரி easy
அருமை அண்ணா
நன்றி
😮super
அருமை ஐயா 🙏🙂
Super ah solirekunga Anna 🎉nalla iruku Anna 🙏🏻 single foot mathavendama Anna
நீங்களே வீடியோவில் பார்த்தீர்களே மாற்றாமலும் தைக்கலாம்
@@dharmapurifashiontailor S Anna 🥰 Nanum try pannren Anna 🙏🏻 tq
கைப்பக்குவம் அவ்வளவு அழகாக இருக்கிறது எக்ஸ்பீரியன்ஸ்
Super Annan
Super anna
👌🙏
super very nice 🎉🎉🎉
Thank you very much
Very easy super
Yes, thank you
Anna neenga blouse Stitch panni tharuvengala
Anna nanum dpi than enagu boat neck front cutting stitching video potunga Anna front neck enagu loose varutu back 4 inch vaggira front evvalau vagganu enagu sollu ga pz
லூஸ் எவ்வளவு வருதோ அந்த அளவுக்கு முன் பக்கம் கழுத்து அகலம் குறைவாக வைக்கவும் . பின் பக்கம் 4 , முன் பக்கம் 3.50
36 இன்ச் பிளவுஸ் ஸ்டிச் பண்ணி காட்டுங்க நார்மல் பிளவுஸ் அண்ணா
Anna chinna machine la epdi thread piping stitch panradhu sollunga anna... Pattaya tha varudhu stitch pannumpudhu
சின்ன மெஷின் என்னிடம் இல்லையே
அண்ணா எனக்கு 36 இன்ச்ல பிளவுஸ் ஒன்று கட் பண்ணி காட்டுங்க
Super anna
நன்றி
🙏🙏🙏
Super anna