இந்த ஊரில் எல்லாருமே CHEF | Tamilnadu Village full of Cooks

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024
  • We visited Kalaiyur famously known as the Village of Cooks. Almost all Men from this village are Cooks. Surprising and Shocking. Watch it and enjoy the adventure.
    #villageofcooks #chefvillage #meetastranger
    Our Channel's Contact Details:
    Follow me @Instagram: / deepak_traveler
    Mail id: deepak90eie@gmail.com

КОМЕНТАРІ • 204

  • @elangovanelangovan2187
    @elangovanelangovan2187 2 роки тому +50

    Bros ,மதுரை மாவட்டம் மேலூர் மணப்பட்டி சமையல் கலைஞர்களைப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்.ஊர் முழுக்க சமையல்காரர்கள்தான்

    • @kvveriyanskvfans5428
      @kvveriyanskvfans5428 2 роки тому +2

      வாழ்த்துக்கள் நான் நினைத்தேன் நீங்கள் சொல்லிட்டீங்க

    • @nethaji95
      @nethaji95 2 роки тому +1

      💥 அங்க வந்து பாருங்கள்

    • @AC-bi9go
      @AC-bi9go 2 роки тому +1

      Super bro. Yes manapati is amazing and we mostly had good experience

    • @kumarblore2003
      @kumarblore2003 2 роки тому

      Super. வாழ்க வளமுடன்

    • @kavithasaravanan8042
      @kavithasaravanan8042 2 роки тому

      Yes

  • @srinivasanmuthukrishnan6107
    @srinivasanmuthukrishnan6107 2 роки тому +21

    என்னுடைய பாட்டியின் ஊர் இது, விழுப்புரம் மாவட்டம், மிக்க நன்றி, வெளி உலகிற்கு தெரிய படுத்தியதற்கு

    • @meetastranger
      @meetastranger  2 роки тому

      🙏🙏🙂

    • @tamilarasan2187
      @tamilarasan2187 2 роки тому

      தவறு கடலூர் மாவட்டம்

    • @srinivasanmuthukrishnan6107
      @srinivasanmuthukrishnan6107 2 роки тому

      @@tamilarasan2187 மிக்க நன்றி தவறை திருத்திக் கொள்கிறேன்

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 роки тому +15

    கலையூர் என்பதற்கு ஏற்ப கலைநயமிக்கதாக இருக்கின்றது. பதிவுக்கு நன்றி பிள்ளைகளா.

  • @baskarana.r.7985
    @baskarana.r.7985 2 роки тому +16

    ஒரு கிராமமே சமையல் கலையில், உங்களின் பதிவை பார்த்து அவர்களுக்கு நிறைய சமையல் வேலைகள் கிடைக்கும். நல்ல பதிவு. நன்றி🙏

  • @madras2quare
    @madras2quare 2 роки тому +16

    வணக்கம் தம்பிகளா நல்லா இருக்கு உங்கள் பதிவுகள். வாழ்த்துக்கள் தம்பி. இந்த 100 நாள் வேலைத் திட்டம் எந்த லட்சணத்தில் உள்ளது என்றால் வேறு ஊரில் இருந்து கொண்டே நம் ஊரில் நாம் இருந்து வேலை பார்த்ததாக தினமும் பத்து அல்லது இருபது கமிஷன் நம் அதிகாரிக்கு கமிஷன் தந்துவிட்டால் போதும் மொத்தத்தில் அரசு கொடுக்கும் பணத்தை பொதுமக்களும் அதிகாரிகளும் சேர்ந்து ஆட்டயப்போடுவது தான். கொஞ்சம் அப்பப்போ நம் அரசியல் நாட்டுநடப்பையும் பேசுங்கள். ஏன் பயப்படுகிறீர்கள். இளைஞர்கள் நீங்கள் பயப்படலாமா?

  • @சதீஷ்.சி
    @சதீஷ்.சி 2 роки тому +16

    கடைசி வர பார்த்தேன் வேர லெவல்ல இருந்துச்சு அப்பரம் அந்த பெரிய சமையல் காரர் கிட்ட இருந்த கடிதம் கிழிஞ்சு போர மாரி இருந்துச்சு அதை லேமினேட் மாரி எதாட்ச்சு பன்னி குடுத்தா நல்லா இருக்கும்

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 роки тому +8

    ஏம்ப்பா கடைசிவரை யாரும் அந்த சிறப்புமிக்க சமையலை செய்து உங்கள் பசிக்கு போடலையே என்ற வருத்தம் தான்.

  • @vigneshvignesh9047
    @vigneshvignesh9047 Рік тому +2

    இது எனது ஊருக்கு பக்கத்து ஊர் தான்...
    இக்காணோலியில் எங்கள் கிராமத்தை பற்றிய செய்தியை உலகறிய செய்ததற்காக மிகப்பெரும் நன்றி...🙏

  • @mohamedimran4225
    @mohamedimran4225 2 роки тому +10

    Each and every episode different experiences. Thanks brother. Keep it up.

  • @truth3339
    @truth3339 2 роки тому +2

    அப்ப இது" குக் "கிராமம் னு சொல்லுங்க!

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 2 роки тому +4

    உங்கள் காணோளி வாயிலாக சமையல் கலைஞர்கள் உள்ள கலையூர் சிதம்பரம் தாலுகா கிராமம் பற்றி தெரிந்து கொண்டேன் நன்றி அண்ணா

  • @nellainayakan
    @nellainayakan Рік тому +2

    திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு அருகே சிங்கி குளம் என்ற ஊரில் அனைவரும் சமையல் கார்கள் தான்.... 🔥

  • @ekambaram2856
    @ekambaram2856 2 роки тому +5

    ஆற்காடு அருகில் கே.வேளுர் என்னும் ஊரில் அனைவரும் சமையல்காரர்கள்தான். மற்றும் காஞ்சீபுரம் அருகில் குன்னத்தூர் என்னும் ஊரிலும் பெரும்பாலும் சமையல்காரர்கள்தான்.

  • @meenakshimuralidhar6498
    @meenakshimuralidhar6498 2 роки тому +1

    Miga Arumaiyana, Acharya Pada Wediya Video, Sahodarargaley! Wazga Anaiwarum Pallandu 👍Mikka Nandri *****🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @pandianesp7350
    @pandianesp7350 2 роки тому +3

    45year munnadi parta ranganadan aiya
    Avargalai parttadil happy.
    Pandiane(France)

  • @murugeshmurugesh8287
    @murugeshmurugesh8287 2 роки тому +3

    இதே மாதிரி திருநெல்வேலி&தஞ்சாவூர் லயும் ஒவ்வொரு கிராமம் இருக்கு.

  • @shiju_4
    @shiju_4 2 роки тому +26

    100 naal velai thittam, makkalai somberi aakki, vivasaayathai azhichiduchinnu Seeman annan sonnarnnu dhairiyamaa sollen nanbaa...

    • @sri7554
      @sri7554 2 роки тому +2

      விவசாய வேலை செய்பவர்கள் நூறுநாள் வேலைக்கு சென்று விடுவதால் விவசாயத்திற்கு வேலை செய்ய ஆள் கிடைப்பதில்லை...
      இதனால் விவசாயம் பாதிக்கப் படுகிறது...

    • @sri7554
      @sri7554 2 роки тому

      @@ranjith9152 விவசாய வேலை செய்வது அடிமைத்தனமா?

  • @OmegaMarmaduke
    @OmegaMarmaduke 2 роки тому +2

    Wonderful... How diverse is our country

  • @pumred
    @pumred 2 роки тому +4

    Arumaiyana content bro👌🏻....kadaisivarikkum neenga avanga samayal taste pannengala illaya 😁😁

  • @sivajimuthucumaru2363
    @sivajimuthucumaru2363 2 роки тому

    சமையல் என்பது ஒரு கலை அது பெண்களை விட ஆண்களால முடியும் பாராட்டப்பட வேண்டிய விடயம் அது ஒரு தொழிலாக செய்வது பாராட்டப்படவேண்டியது வாழ்க வளமுடன் பழைய புராணத்தை உதாரணம் காட்டமுதல் சோழர்கள் படைகளுக்கு சமையல் செய்தவர்கள் எங்கே?

  • @indiragandhi1772
    @indiragandhi1772 Рік тому +1

    First time in tamil you tube history. U are famous for your unique videos

    • @meetastranger
      @meetastranger  Рік тому

      Oh thank you so much.... so happy 🙂🙏🙏❤

  • @avanthipriya2220
    @avanthipriya2220 Рік тому +2

    Hi anna na kalayurthan enga thatha enga mama ellarum samayal karangathan ❤❤❤ good chefs in this place ❤I proud my self love you Anna's thanks for my villege vedio edukka evlo thooram vanthathukku ❤

  • @marimarimarimari3876
    @marimarimarimari3876 2 роки тому +8

    Bro எங்க ஊரு பகுதியில் உள்ள ஒரு ஊர் கிராமம் எல்லாரும் cook Bro ஊர் names ஆண்டார் பந்தி திருவாருர் dist poonthottam ப‌க்க‌ம்

  • @mathansai2449
    @mathansai2449 2 роки тому +7

    Bro ur channel deserves a 1m subscribers bro......u guys r my fav vloggers...

    • @meetastranger
      @meetastranger  2 роки тому

      Thanks bro 🙏 ur comment is really motivating 🙂

  • @bangarukrish1976
    @bangarukrish1976 2 роки тому +2

    5:43 minutes la so sweet spoke... 😂😂. Nice ... True ma. 🌷🙏

  • @rajendranchockalingam1079
    @rajendranchockalingam1079 2 роки тому +5

    தம்பி
    100 நாள் வேலை என்பது வெளிநாட்டு சதி
    மக்களை உழைப்பில் இருந்து வெளியேற்றுவது.

  • @shanmuvasugi5660
    @shanmuvasugi5660 2 роки тому +12

    Such interesting vlogs ❤️❤️❤️

  • @shankarnarayanan3944
    @shankarnarayanan3944 2 роки тому +6

    You can go to Palakkad. There is a place near kizhakancheri most of the people are cooks and spread over India

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 2 роки тому +2

    👌👌👌👌👌தம்பிங்களா.ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேசி காணொளி பதிவிடுங்கள் தம்பிங்களா .

  • @posadikemani9442
    @posadikemani9442 2 роки тому +1

    Super content of the international system let kalaiyur become famous on seeing by u tubers

  • @prakash-hf9gm
    @prakash-hf9gm 2 роки тому +1

    நம்ம நாட்ல வீடியோ கட்டுபாடு பெரிய அளவில் இல்லை அதனால் நிறைய எதார்த்தங்களை பார்க்க முடிகிறது

  • @srikrupa7445
    @srikrupa7445 2 роки тому +10

    Never knew such a place existed.Wow 😀😀

  • @manivlogs3978
    @manivlogs3978 2 роки тому +1

    Super bro unga videos different irku...nanu pondicherry tha but ivlo history irkunu thariala ...niga adha history kundu podichi adha explore panudradhu super bro..unga work nalla panuga bro...

  • @AnbuViji-tl6wy
    @AnbuViji-tl6wy 2 місяці тому

    Bro how you find this village bro
    In 2016 I search this village went from Chennai to find, I can't find and came back
    In Google map it shows 2 place in that name one near gingee Villupuram route 1st I went there asked but no one is like that
    Then another place showed in near ramanad Karaikudi
    I went there also and asked all no one knows about it
    I saw in omg Mera India show
    But I can't find 😢

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 Рік тому

    Nachiarpatti near Srivilliputtur virudhunagar district most of men of the village r cook

  • @anbazhaganeb2227
    @anbazhaganeb2227 2 роки тому

    அருமையான பதிவு மகிழ்ச்சி.போற்றுதலுக்குரியது

  • @factcheck2204
    @factcheck2204 2 роки тому +2

    Thanks Brother I learn always some thing from your videos Im from Pondy now settled in france for the past 20 years,

  • @ragoonathansnarayanan1061
    @ragoonathansnarayanan1061 2 роки тому

    Very good all people chef great lm from malasia tq👌💯💛

  • @vanakkamchennai7118
    @vanakkamchennai7118 2 роки тому

    Arumaiyana village super

  • @sumathi871
    @sumathi871 2 роки тому

    Azhagar kovil la antha venduthal bommaigal parka rombo azhaga irukum... Thiruvizha vum super ah nadakum

  • @vallisunder5634
    @vallisunder5634 2 роки тому +1

    Superb video... keep rocking.👍💞💞

  • @sivakumarb2192
    @sivakumarb2192 2 роки тому +1

    Nice & Interesting Video Bro 👌👍

  • @balajimathu9558
    @balajimathu9558 Рік тому

    Interesting place...
    Interesting men

  • @RajuRaj-pd4ho
    @RajuRaj-pd4ho 5 місяців тому

    veg. or nonveg.???

  • @mercurialdude
    @mercurialdude 2 роки тому +2

    As usual super video nanbas!!

  • @govindanrengan6518
    @govindanrengan6518 Рік тому

    வில்லியனூர் பாகூர் இடையே கரையாம்புத்தூர் போகும் வழியில் கடுவனூர் அருகிலும் கடலூர் நத்தப்பட்டு லேன்ட் மார்க் இது கலையூர்.

  • @srinivasan8658
    @srinivasan8658 2 роки тому

    Sri ram i am addicted your sweet smile, so cute

  • @dhivyasreeselvashanthi457
    @dhivyasreeselvashanthi457 2 роки тому +1

    Tell ranganathan ayya catering name and detail

  • @GandhiKesav
    @GandhiKesav 2 роки тому +1

    All videos amazing content 💥

  • @vimalnathan1318
    @vimalnathan1318 2 роки тому

    அருமையான பதிவு நன்றி

  • @Arumugaiyappan
    @Arumugaiyappan 2 роки тому

    great place, thanks brother's

  • @karunakarangovindarajan2361
    @karunakarangovindarajan2361 2 роки тому

    pudukottai pakkam ponga..ella veetlayum 1 aalu foreign poi iruppanga.

  • @saigeetha850
    @saigeetha850 2 роки тому

    First time watching ur videos really awesome

  • @naveenr9543
    @naveenr9543 2 роки тому +1

    Bro really impressed... Pakka stranger thoughts ... Wanna work with you and even having interest also...

    • @meetastranger
      @meetastranger  2 роки тому

      Thanks brother...contact me through inst or Gmail...

    • @naveenr9543
      @naveenr9543 2 роки тому

      @@meetastranger given req in insta... Can i have ur mail id?

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 2 роки тому

    நல்ல பதிவு. வாழ்த்துக்கள்

  • @aravindmj87
    @aravindmj87 2 роки тому +2

    Super Bro👍 Keep going ur journey 🎥

  • @SJ-is9ii
    @SJ-is9ii 2 роки тому

    இதைப்போல காரைக்குடி அருகே கீழாநீலைக்கோட்டை என்ற கிராமத்தைச்சுற்றிலும் சுமார் 5000
    செட்டிநாட்டுசமையல்காரர்கள் உள்ளனர்

  • @umasankarmuthulingam8404
    @umasankarmuthulingam8404 2 роки тому

    Find R. Sekar Naidu sornavur ,
    700 members cook n helpers for 10000/ members functions from all overtamil Nadu Andra ,Kerala varieties ,
    3 booklets 400 variety cooking items, savouries sweets southern, northern , soups , payasams, variety veg coot

  • @gamutha1730
    @gamutha1730 2 роки тому

    Nice new thought 👌👌

  • @kalaivanan4130
    @kalaivanan4130 2 роки тому

    Bro kalaiyur chidhambaram pakkathula iruku eambalam yen poninga?

  • @sukhibalan2117
    @sukhibalan2117 2 роки тому +1

    U both r awesome

  • @egaichelvi3739
    @egaichelvi3739 2 роки тому

    Interesting..... Nice one

  • @lonelystag
    @lonelystag Рік тому

    Hi, Can any one give a map location of this village or contact of any of these cooks?

  • @umasankarmuthulingam8404
    @umasankarmuthulingam8404 2 роки тому

    Famous cooks
    Uleripattu baskar, sakthivel,
    Abishegapakkam Subramanian,
    Kuttiankuppam prakash, many others,
    Edapalayam jayaraman, pakkri,
    Kuppan kalaiyur , n sons,
    Kaliamoorthi kalaiyur all famous,
    Sornavur sekar Naidu very famous in. South Indian dishes of 700 varieties booklets he is,
    Maligai madu , manamedu, bahour,
    Kondareddi palayam , teams in pondicherry 4 caterers n events for 10,000 members food preparation for two days functions including reception, marriage, n savouries, snacks, chats , soft drinks, payasams moondhal, aval, ilaneer, nunghu,dates syrup, pista payasams famous, parathas, dosas, variety idlies, karakuzhambu,
    Spl sambars, pomegranate, pineapple,tomoto, coconut milk rasam varieties all curd snacks, vadas , so many items in buffets,
    Good, delicious, hot n cool serves , papads twenty variety , curd rices 30 variety n joi with all famous veg caterers, no nnon veg items in funcy 🌞👌💪👁️

  • @saranmala1980
    @saranmala1980 2 роки тому

    Car drive panavar voice mirchi siva mathiri irukku🙂

  • @Villadesangee
    @Villadesangee 2 роки тому

    Kalaiyur segar...

  • @rameshmadhavanpillai3832
    @rameshmadhavanpillai3832 2 роки тому +1

    உண்மை தான் இவர்கள் கை பாகம்

  • @maharaja6047
    @maharaja6047 2 роки тому

    Vera level bro, super

  • @yescubekitchen8764
    @yescubekitchen8764 2 роки тому +1

    Superb bro 👌

  • @RS-sr6nu
    @RS-sr6nu 2 роки тому +1

    Bro, nice video! Assuming those cooks cook only for events like weddings, what do they do when there is no event? Do they just sit idle or do other work?

    • @meetastranger
      @meetastranger  2 роки тому +2

      All through the year the do the cooking and catering based works only brother .

    • @RS-sr6nu
      @RS-sr6nu 2 роки тому

      @@meetastranger thank you

  • @chitraraman103
    @chitraraman103 2 роки тому

    Very interesting information

  • @mahibalakrishnana1636
    @mahibalakrishnana1636 2 роки тому

    All tha best na super

  • @satheeskumar9242
    @satheeskumar9242 2 роки тому

    Bro kalaiyur la phone no kidaikuma

  • @MohanKumar-hf1nh
    @MohanKumar-hf1nh 2 роки тому

    Hi bro
    Ainga oruu ku vaga
    Ranavapattai oru full army man matum tha bro

  • @nazarethtamilachi3236
    @nazarethtamilachi3236 2 роки тому

    Wow superb 👍👍👍👍

  • @ChefManaChinna
    @ChefManaChinna 2 роки тому +2

    Vazthukkal 🙏

  • @sahayajegatha5901
    @sahayajegatha5901 2 роки тому +3

    100days work paththi sonnathu 💯 unmai brother

    • @meetastranger
      @meetastranger  2 роки тому

      Thanks brother 🙏

    • @padmavathykrishnamoorthy8935
      @padmavathykrishnamoorthy8935 2 роки тому

      Actually 100 days work is good. But, people(workers) are not used in proper way. For one hour or less than one hour , they work or not worked money is paid.

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 роки тому

    அப்படி ஒரு ஊர்ல உங்களுக்கு யாராவது ஓசில சோறு போட்டங்களா.

  • @nigelannie04
    @nigelannie04 2 роки тому

    This video is incomplete, you must have put the the cooking place and the food with all the dishes video too.

    • @meetastranger
      @meetastranger  2 роки тому +1

      Hi.. thanks for your feedback.. the thing is there is no cooking place.. they cook in wedding halls or any celebrations.. and the dishes...I enquired about that ..its very common veg recipes that we see in almost all marriage functions. So nothing unique.. the only unique thing is the village where everyone of them is a practising cook... that's wi I didn't show those details..🙂👍

  • @preethasa6797
    @preethasa6797 2 роки тому

    Best channel

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 2 роки тому

    Very super Sir

  • @betcysuniverse5152
    @betcysuniverse5152 2 роки тому

    Ohhh super 🥰🥰🥰🥰🥰👏🏻👏🏻👏🏻

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 2 роки тому +1

    ❤️❤️❤️❤️ super ❤️❤️❤️❤️🔥 super ❤️❤️❤️❤️

  • @mathessavithri7262
    @mathessavithri7262 2 роки тому

    இது குக் கிராமம் செம

  • @tigmunna1119
    @tigmunna1119 2 роки тому

    Nice brother,,

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 Місяць тому

    ❤ We understand now how in all hindu marriages we employ a group of cooks to take over complete contracts, to buy vegetables according to list approved by chief who conducts the marriage! On receipt of this list this group of cooks or chefs prepare all items, serve, clean for batch by batch guests!!!?? This village one such public service groups!!!!!!!!!!

  • @Balamanan
    @Balamanan 2 роки тому

    Engal ooril veettil oru kothanaar ullaargal

    • @Balamanan
      @Balamanan 2 роки тому

      Engal Oorukku Varungal

  • @manface9853
    @manface9853 2 роки тому

    Om siva jai hind super

  • @kalaivanan4130
    @kalaivanan4130 2 роки тому

    Iam new subscriber Bro

  • @sureshs8553
    @sureshs8553 2 роки тому +1

    என்ன ப்ரோக்ராம் எனக்கு பிடித்தது என் மகள் கல்யாணத்துக்கு இவர்கள் தான் அழைப்பேன்

  • @ismail2171989
    @ismail2171989 2 роки тому

    Super update brother

  • @kirubaimala311
    @kirubaimala311 Рік тому

    Male cook Nallathu

  • @lakshmijayram9617
    @lakshmijayram9617 2 роки тому

    Very interesting video

  • @narayananbr8338
    @narayananbr8338 Рік тому

    விவசாயம்அழிந்ததோஇல்லையோ பஞ்சாயத்து சார்பானவர்கள் நல்ல சம்பாதிக்கிறாரகள்.சாராயக்கடைநல்லவியாபாரம்ஆகிறது.

  • @காத்தாடிமனசு

    Nice Vlog..

  • @srinivasank1468
    @srinivasank1468 2 роки тому

    Super

  • @jayaschannel3452
    @jayaschannel3452 2 роки тому

    Nice video 👍

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 2 роки тому

    you could have asked those kids what they want to be when they grow up

  • @venkatesansudharsanam2918
    @venkatesansudharsanam2918 2 роки тому

    Nice vlog

  • @balajijamuna7465
    @balajijamuna7465 2 роки тому

    Super bro