தமிழர்களின் பெரியார் நம்மாழ்வார்! ஏன்? நம்மாழ்வார் மட்டும் இல்லன்னா... |

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 77

  • @KKTN75
    @KKTN75 9 днів тому +4

    தமிழ் பெரியார் புகழ் ஒலிக்கட்டும் வாழ்க நம்மாழ்வார்

  • @marathitamilsangam8947
    @marathitamilsangam8947 14 днів тому +4

    வாழ்க நம்மாழ்வரின் புகழ் இயற்கை உணவகம் வளர்க

  • @Thi_Vallavan
    @Thi_Vallavan Місяць тому +12

    தங்கள் முயற்சிகள் எதிரியை நேரடியாக தகர்க்கும் என்பதில் ஐயமில்லை!
    மீண்டும் வாழ்த்துகள் 💐

  • @user-dp1qq6ft4t
    @user-dp1qq6ft4t 12 днів тому +4

    தாத்தா தமிழ் பெரியார் நம்மாழ்வார் அவர்கள் புகழ் ஓங்கி ஒலிக்கட்டும் .

  • @trendinginfo4108
    @trendinginfo4108 Місяць тому +18

    தமிழர்களுக்கான உறுத்தான பெரியார் நம்மாழ்வார் மட்டுமே அக்கா....

  • @PeryannanPeriya
    @PeryannanPeriya Місяць тому +9

    அருமையானப் பதிவு.நன்றி...சகோ...

  • @Sivaraman-t9t
    @Sivaraman-t9t 21 день тому +3

    பெரியார் உண்மையான பெரியார் ...இதை..இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்..தமிழ் பெரியார் நம்மாழ்வார்...என்றும் அவரே நமக்கு பெரியார்.வாழ்க அவர்களின் தொண்டு...

  • @v.y8226
    @v.y8226 21 день тому +4

    மிக்க நன்றிகள் தங்களுக்கு 🙏☺️👍💐💐

  • @irudayaraj7030
    @irudayaraj7030 17 днів тому +3

    சிறப்பு தான்.

  • @vishalmanjunathan817
    @vishalmanjunathan817 Місяць тому +8

    தேசிய தலைவர் போற்றி போற்றி.
    வனக்காப்பாளன் போற்றி போற்றி.
    தமிழ் பெரியார் போற்றி போற்றி.

  • @thangamk.n5416
    @thangamk.n5416 4 дні тому

    தமிழ் இனத்துக்காக தன் உயிரை குடையாக கொடுத்த பல்லாயிரம் மாவீரர்களில் ஒருவர் ஐயா நம்மாழ்வார் போற்றி வணங்கத் தக்கவர்.

  • @santharajm4122
    @santharajm4122 18 днів тому +3

    மிக்க மகிழ்ச்சி சகோதரி

  • @kmworld4367
    @kmworld4367 12 днів тому +1

    நல்ல உரை சகோதரி. நன்றி

  • @sylassylas8932
    @sylassylas8932 Місяць тому +3

    சிறப்பு சிறப்பு ❤❤வாழ்த்துக்கள் சகோதரி ☝️👍👍💐💐💐💐💐

  • @ThamizhumAramum
    @ThamizhumAramum Місяць тому +2

    சிறப்போ சிறப்பு

  • @jestinaambati5474
    @jestinaambati5474 Місяць тому +4

    Super Sagodari Iniyaval Rajini. Keep going. Vaalga Valamudan.

  • @தமிழனின்வெற்றிப்பயணம்

    அருமையான தலைப்பு வாழ்த்துக்கள் சகோதரி.

  • @great8076
    @great8076 Місяць тому +5

    ஈவேரா திராவிட பெரியார், நம்மாழவார் தமிழ் பெரியார்

    • @kabalieswaran6009
      @kabalieswaran6009 4 дні тому

      ஈவேரா திராவிடருக்கு பெரியார்!

  • @renupalani705
    @renupalani705 21 день тому +3

    பெரியார் என்ற பெயருக்கு நம்முடைய தமிழ் பெரியார் ஐயா நம்மாழ்வார் மட்டுமே தகுதியானவர் வாழ்க தமிழ்

  • @sureshlondondays3990
    @sureshlondondays3990 14 днів тому

    நல்ல மனநல மருத்துவரை முற்றும் முன் அனுகவும் அக்கா.....

  • @Ravichandran-sz8of
    @Ravichandran-sz8of 13 днів тому +1

    சகோதரிக்கு நன்றி லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா உங்கள் கருத்து வரவேற்கிறோம் இந்த கருத்துகளை மது வதனி என்கிற ஜென்மத்துக்கு இது புரியல

  • @pandiarajpandiaraj208
    @pandiarajpandiaraj208 20 днів тому

    Super sister

  • @kumbakonam7176
    @kumbakonam7176 Місяць тому +1

    Super sister hats off to you

    • @karunakaran2129
      @karunakaran2129 27 днів тому

      அருமை சகோதரி அவர்களே உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள்

  • @devanasokan3485
    @devanasokan3485 Місяць тому +2

    வணக்கம் சகோதரி நம்மாழ்வார் அவர்கள் எந்த தமிழ் குடி சேர்ந்தவர் என்று தெரிவிக்க வேண்டுகிறேன் ஏன் என்றால் அவர் தமிழ் குடி இல்லை என்கிறார்கள் நான் நம்மாழ்வாரின் தீவிர ரசிகன் அவரை பின்பற்றி நான் கடந்த எட்டு வருடங்களாக மரபுவழி விவசாயம் செய்து வருகிறேன் அவர் எனது வழிகாட்டி ஆனால் அவர் தமிழரா என்று ஆய்வு செய்ய வேண்டுகிறேன்

  • @kavaskark9330
    @kavaskark9330 Місяць тому +1

    Semma💯🔥

  • @jayaprasathnavan609
    @jayaprasathnavan609 6 днів тому

    ஏன் தமிழ் பெரியார் என்று சொல்லவேண்டும். பெரியார் நம்மாழ்வார் என்றே சொல்லலாம்.

  • @venugopal8992
    @venugopal8992 16 днів тому

    சகோதரிக்கு வணக்கம் காலம் கடந்து முயற்சி எடுத்தாலும் தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை வாழ்த்துக்கள் தொடருங்கள் வேணுகோபால் கடலூர்

  • @saran7403
    @saran7403 Місяць тому

    நம்மாழ்வார்: பெரியார்.
    ஈவேரா : தெலுங்கு பெரியார்

    • @Vrs-om4zb
      @Vrs-om4zb 6 днів тому

      E.ve.ra .... Siriyar

  • @gopalakrishnanmurugavel665
    @gopalakrishnanmurugavel665 26 днів тому +1

    தமிழ் பெரியார்கள்
    இராமலிங்க அடிகள்
    வேதாத்திரி மகரிஷி
    நம்மாழ்வார்

    • @sivakumarb4650
      @sivakumarb4650 17 днів тому

      வைகுந்தர்

    • @jayaprasathnavan609
      @jayaprasathnavan609 6 днів тому

      வேதாத்திரி மகரிஷி தெலுங்கர் என்று கூறப்படுகிறது.

  • @உழந்தும்-உழவே-தலை

    🙏🙏🙏💥💥💥💥💥

  • @rajaramans3056
    @rajaramans3056 26 днів тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @palaniveluchinnathambi
    @palaniveluchinnathambi Місяць тому

    விளங்காதவர் விலங்காவார்.

  • @bharathibalasubramanian1420
    @bharathibalasubramanian1420 17 днів тому

    Thamizhargalin Periyar Thiru.Nammazhwar

  • @ELLALAN19
    @ELLALAN19 Місяць тому +1

    ❤❤❤

  • @ThingOurs
    @ThingOurs Місяць тому +1

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤

  • @muthukumara1925
    @muthukumara1925 29 днів тому +4

    ராமசாமி நாயக்கர் தமிழ் நாட்டில் வாழ்ந்து ஒரு சாபகெடு. இயற்கை விவசாயம் நம்முடைய பாரம்பரிய நம்ம மக்கள் வாழ்ந்து கொண்டு வந்தன.இந்தியா அரசியல் சூழ்ச்சி நம்முடைய பாரம்பரிய இயற்கை விவசாய அழித்து.இயற்கை விவசாயம் மக்கள் வெளியேறுவது.இயற்கை விஞ்சானி தாத்தா நம்மாழ்வார் இயற்கை விவசாயம் மக்கள் தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார்.ஆனால் தமிழ் நாட்டில் தமிழ்ன் ஆளாத பிரச்சினை சூழ்ச்சி வீழ்ந்தப்பட்டார்.தமிழ்நாட்டுக்கு கிடைத்த வரம் பொக்கிஷாம்.அக்கா சின்ன வேண்டுகோள்.அந்த கிழவன் ராமசாமி ஒப்பிட்டு பேசாதீர்கள்.தமிழ்நாட்டுக்கு கிடைத்த இயற்கை சொத்து தாத்தா நம்மாழ்வார் 😊😊😊😊😊😊

    • @arasuraju209
      @arasuraju209 29 днів тому

      அரசியல் தளத்தில் ஈ வே இராமசாமி பெரியார்
      வேளாண்தளத்தில் நம்மாழ்வார் பெரியார்.
      இவ்விரு பெரியார்களின்
      செயற்களங்கள் வெவ்வேறானவை.இருவரும் வணக்கத்திற்கு உரியவர்களே.
      பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் என்னும் நூலை ஒருமுறை படியுங்கள்.அப்பொழுது தெரியும் பெண்விடுதலை பற்றி பெரியாரின் கவலை.

  • @vigneshwarana986
    @vigneshwarana986 Місяць тому

    We Respect Nammazhwar and we will proud of him.
    Don't blame Periyar without knowing him properly. Both are different types of idealist.

    • @LakshmiMahendran-j5k
      @LakshmiMahendran-j5k 21 день тому

      Oh yes we do know what Mr EV Ramaswamy did to Tamil Nadu and our people.

    • @maghee83
      @maghee83 16 днів тому

      @@LakshmiMahendran-j5k அட தற்குறிகளா பெண் விடுதலை, சமுதாய புரட்சி & சமுதாய தொண்டு இவற்றிற்கு நாக்பூர் தமிழன் நம்மாழ்வார் செய்தது என்ன?.
      அல்லது பூதான் நிலத்தை போல நிலம் பங்கு பிரித்து கொடுத்தரரா

  • @TamilTr-fl9jg
    @TamilTr-fl9jg 21 день тому

    அருமை அருமை அருமை வாழ்த்துகள் நன்றி தோழர்

  • @தாழம்பூ-ண1ஞ
    @தாழம்பூ-ண1ஞ 25 днів тому

    Ayya refer one person from Auroville, named Bernard as his Aasan?

  • @maruthachalam7795
    @maruthachalam7795 Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Anandhan-yy5iu
    @Anandhan-yy5iu 20 днів тому

    ஏம்மா நம்மால்வரே பெரியாரையும் பின்பற்றுங்க சொன்னது தெரியாத 🤣🤣🤣

    • @murugesanp4094
      @murugesanp4094 20 днів тому

      ❤ சரியான பதில் சாபாஸ்👏

  • @karthigayansuresh1907
    @karthigayansuresh1907 9 днів тому

    EVR is not hyped image.... he is real face of social justice.... dont spread false information like your boss... go and study history...

  • @Nagarajan-sz4yo
    @Nagarajan-sz4yo Місяць тому +5

    ஒன்றை மட்டம்தட்ட அவ்விடத்தில் வேறொன்றை வைப்பது சனாதனத்தின் குறுக்குபுத்தி

    • @gowrinathanpillai4349
      @gowrinathanpillai4349 29 днів тому

      ராமசாமி மட்டமான பிறவி

    • @amiedn01
      @amiedn01 28 днів тому +1

      thamizhai maatri antha idaththil thiraavidaththai vaithathu mattum sariyaa?

    • @LakshmiMahendran-j5k
      @LakshmiMahendran-j5k 21 день тому +1

      ​@@amiedn01Nethi adi kelvi

  • @nbsankarbharathinatarajan5404
    @nbsankarbharathinatarajan5404 20 днів тому +3

    மனிதநேயமற்ற ஒருவரின் பதிவு இது. தந்தை பெரியாரை படிக்காத ஒருவரின் பதிவு இது. ஐயா நம்மாழ்வாரின் பங்களிப்பை மறுக்கவோ மறைக்கவோ முடியாது... கூடாது. ஐயா நம்மாழ்வாரே தந்தை பெரியாரை ஏற்றுக் கொண்டு போற்றி இருக்கிறார். வரலாறு தெரியாமல் சொல்லாதீர்கள் எதையும்.

  • @manivannangopal1317
    @manivannangopal1317 Місяць тому

    ராமசாமிக்கும் ரங்கசாமிக்கும் என்னடா தொடர்பு?????????

  • @Premkumarprasath
    @Premkumarprasath Місяць тому

    நம்மாழ்வார் சாதி என்னனு உனக்கு தெரியுமா?

  • @sureshlondondays3990
    @sureshlondondays3990 14 днів тому

    😂

  • @Tamilkavi48
    @Tamilkavi48 Місяць тому +1

    பெரியாரைதான் திராவிட நம்மாழ்வார் என்று அழைக்கவேண்டும்..

    • @gowrinathanpillai4349
      @gowrinathanpillai4349 29 днів тому

      திராவிட மாமா. வெள்ளை காரனுக்கு ஸ்கூட்டி கொடுத்தவன்

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 16 днів тому

    புதிய கதைகள்
    ஜாதிக்கு ஒரு பெரியார் சொல்லாமல்
    விவசாயம் சார்ந்த ஒரு மனிதரை தங்கள் சொல்வது
    குறுகிய மனம்

  • @theeyasakthi1109
    @theeyasakthi1109 23 дні тому

    Cringe👍

  • @nandivarmannandivarman-y4g
    @nandivarmannandivarman-y4g 28 днів тому

    👍👍👍👍💐💐💐💐

  • @soundarsoundar-zv2gh
    @soundarsoundar-zv2gh 7 днів тому

    நம்மாழ்வார் நாயுடு சமுகம் இது தெரியாமல்

  • @KoVai-KG
    @KoVai-KG Місяць тому +4

    அடி பொழி தூள் டக்கர்
    விதைப்பது எல்லாமே முளைக்கும்.
    நீஙக விதைங்க நான் நீர் ஊற்றுகிறேன் மற்ற தமிழ் உறவுகள் ஊட்டம் வைப்பாங்க.
    தமிழ் தேயம் வளரும்
    நாம் தமிழர்

  • @nameO_o-e7j
    @nameO_o-e7j Місяць тому +2

    ❤❤

  • @nallasivam500
    @nallasivam500 9 днів тому