கருப்பை நோய்களுக்கு மருந்தாகும் புதினா! Dr.M.S.UshaNandhini | PuthuyugamTV

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ • 47

  • @devikashanmugasundaram7364
    @devikashanmugasundaram7364 10 місяців тому +3

    ஒரு மாதம் வாயு தொல்லை வாந்தி இந்த புதினா துவையல் சோறு மட்டும் சாப்பிட முடிகிறது நீங்கள் சொன்ன அனைத்து தொந்தரவும் எனக்கு இருக்கிறது இது தெரிந்து நான் சாப்பிடவில்லை என் உடல் தானாக தேர்வு செய்த உணவு அப்படியெனறால் என் நாக்கு தான் மருத்துவர் வாழ்க வளமுடன்

  • @astymini4035
    @astymini4035 2 роки тому +9

    மிகவும் தெளிவான முறை அனைத்து மருத்துவம் அருமை எல்லாம் எளிதில் கிடைக்கும் பொருட்கள் மிக்க நன்றி சகோதரி வணக்கம் வாழ்த்துக்கள் ❤🌹

  • @padmavathirajaram9458
    @padmavathirajaram9458 2 роки тому +8

    மிக தெளிவான விளக்கம் புதினா கீரையின் மகத்துவம் பற்றி கூறியது மிக்க நன்றி சகோதரி

  • @subajayakumar3528
    @subajayakumar3528 2 роки тому +3

    Good morning mam.ungaludaiya tamil vilakkam, padhivu arumai . Padhivu thelivaga purigiradhu mikka nandri mam.

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 2 роки тому +4

    அருமையான பதிவு மிக்க நன்றி மேடம்🙏🙏🙏🙏🙏👍

  • @jayanthigopal869
    @jayanthigopal869 23 дні тому

    Thank you Mam, you are giving all good information

  • @RajiKumaravel-m4b
    @RajiKumaravel-m4b 9 місяців тому +1

    நன்றி அம்மா நன்றி

  • @PrapavarneshVarnesh
    @PrapavarneshVarnesh Рік тому +2

    Thank you Mom❤

  • @SureshS-mt4pt
    @SureshS-mt4pt 2 роки тому +1

    நன்றி அம்மா

  • @vikakavitha4104
    @vikakavitha4104 2 роки тому +3

    Good information mam...thanks you so much.....

  • @ranganayakijaisankar2293
    @ranganayakijaisankar2293 2 роки тому +1

    Very good information mam

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 2 роки тому +3

    Thank you very much madam for your valuable information.

  • @ansaseeraansaseera5456
    @ansaseeraansaseera5456 2 роки тому +1

    Good information thks

  • @amuhappy2217
    @amuhappy2217 2 роки тому +1

    Super explains

  • @kalaiyarasiprasanna9198
    @kalaiyarasiprasanna9198 Рік тому

    அருமை

  • @Mahamood-w2p
    @Mahamood-w2p 7 місяців тому

    Super 👌

  • @UmaMaheswari-gh1pp
    @UmaMaheswari-gh1pp Рік тому

    Thank you very very much

  • @nalilasnekalet5367
    @nalilasnekalet5367 Рік тому +2

    👍👍

  • @vivoluck689
    @vivoluck689 11 місяців тому

    ❤tq❤sis.

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 2 роки тому

    Thanks 🙏

  • @smileysumi6621
    @smileysumi6621 2 роки тому +1

    Thank u man but புதினா சாறு எப்படி எடுப்பது ??????🤔🤔

  • @Praneeth-s4e
    @Praneeth-s4e 9 місяців тому

    good morning mam, yenakku fibroid irukku,subcerosel 2cm irukku ithu homeopathy treatment recover aakuma mam

  • @mseisrilatha14
    @mseisrilatha14 2 роки тому

    Thank you mam

  • @LathaRemy
    @LathaRemy 2 роки тому

    Thank u mam very useful tips

  • @sivasila7899
    @sivasila7899 2 роки тому

    Thank u so much doctor

  • @dhineshmms9801
    @dhineshmms9801 2 роки тому

    Mem tube block siddha medicine sollunnga mem

  • @sasikalasridhar213
    @sasikalasridhar213 Місяць тому

    கருப்பை கட்டிக்கு என்ன செய்வது?

  • @The_ZOT
    @The_ZOT 9 місяців тому +1

    Super mam endometrial thickness 14mm athuku ena panalam mam

    • @The_ZOT
      @The_ZOT 9 місяців тому +1

      Please reply panunga mam

  • @mseisrilatha14
    @mseisrilatha14 2 роки тому +1

    Am srilatha mam age 29 unmarried am doing M.ed mam am affected hypothryoid and sugar mam tell me any natural medicine mam

  • @deepaleka576
    @deepaleka576 2 роки тому +2

    After ovulation pudhina sapadalama

  • @RK_BEAST_25
    @RK_BEAST_25 2 роки тому +1

    karpapai vai pun irukku vellai paduthal problam pls help me mam

  • @selvanathan2797
    @selvanathan2797 2 роки тому +2

    செல்வநாதன் காரைக்கால் எனதுமகள் மாசமா இருக்கு மூன்று மதம் ஆகுது அதருக்கு புதினா சாப்பிடலாமா சொல்லங்கள்

  • @kalaikalaimathi8870
    @kalaikalaimathi8870 2 роки тому +6

    புதினா டீ குடிக்கிறேன்

  • @mahesranjan9886
    @mahesranjan9886 2 роки тому

    மேடம் எனக்கு மெரினா காப்பர் டி வச்சு இரண்டு மாதம் ஆகிறது இருந்தாலும் வலி ரொம்ப அதிகமாக இருக்கிறது இதற்கு என்ன தீர்வு ப்ளீஸ் சொல்லுங்க மேடம்

    • @anuanbu3722
      @anuanbu3722 2 роки тому +4

      காப்பர் டி ரிமூவ் பன்னிரூங்க..அத ஒரு சிலருக்கு செட் ஆகாது .. வலியோட பயன்படுத்த வேண்டாம்

    • @malinepalani340
      @malinepalani340 2 роки тому +1

      மேடம் நானும் மெரினா காப்பர் டி வைத்துள்ளேன்.(உதிர போக்கின் காரணமாக)எனக்கு வலி எதுவும் இல்லை. ஆனால் உதிரபோக்கு குறையவில்லை. மருத்துவரிடம் காப்பர் டிஐ எடுப்போம் என்று சென்றேன்.அவர் ஒவ்வொரு உடம்பிற்கு செட்டாக ஆறு மாதம் ஆகும் என்றார். அவசரப்பட்டு எடுக்க வேண்டாம் என்றார். ஆனால் எனக்கு ஒரு வருடம் கழித்து இப்போது உதிர போக்கு குறைந்துள்ளது. அதனால் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று வலி அதகமாக இருந்தால் அதன் பின் எடுங்கள்.

  • @chandranchandran1204
    @chandranchandran1204 Рік тому +1

    Thanks for imformation mam

  • @porkodi6892
    @porkodi6892 2 роки тому +1

    Super mam thank you so much

  • @nivethininivethini6350
    @nivethininivethini6350 2 роки тому

    Good information mam .. thankyou so much

  • @jayanthis8982
    @jayanthis8982 4 місяці тому

    Super madam

  • @neelavathisambandam2854
    @neelavathisambandam2854 2 роки тому

    Thank you mam

  • @UmaDevi-i8t4b
    @UmaDevi-i8t4b 8 місяців тому +1

    Thank u mom

  • @SelviPalanivel-ty6zp
    @SelviPalanivel-ty6zp Рік тому +1

    Thanks dr

  • @sumathiboomiselvam5466
    @sumathiboomiselvam5466 2 роки тому +1

    Thank u mam