குட்டிக் குழந்தைகளே!

Поділитися
Вставка
  • Опубліковано 28 чер 2020
  • ***** முயல் *****
    தத்தித் தத்தி ஓடும்
    தாவித் தாவிக் குதிக்கும்
    காது இரண்டும் நீளம்
    கண்கள் இரண்டும் சிறிது
    குட்டைக் கால்கள் இரண்டு
    நெட்டைக்கால்கள் இரண்டு
    மொட்டை வாலை ஆட்டும்
    எட்டி எட்டி ஓடும்
    Video Creation
    by Ananthi

КОМЕНТАРІ •