மோடி நடாததை, அமித்ஷா நடாததை நட்டா நட்டுடுவாரா? வெளுத்த நாஞ்சில் சம்பத்! | Annamalai | Modi

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2021
  • #NakkheeranTV #Annamalai #Modi #Amithshah #BJP #Nanjilsampath
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official UA-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

КОМЕНТАРІ • 133

  • @gunaa6155
    @gunaa6155 2 роки тому +26

    ஆயிரம் நொட்டா வந்தாலும் நொட்ட முடியாது தமிழ் நாட்ல.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 роки тому +29

    ஒரு பாசிச சக்தி நாட்டை பிடித்துவிட்டது
    மக்கள் அனைவரும் ஓன்று திரண்டு
    மக்கள் எழச்சி முலம் நாட்டை காப்பாற்ற வேண்டும்

    • @geminivirat9065
      @geminivirat9065 2 роки тому +2

      பாஸிச பிற்போக்குத்தனமான வலதுசாரி கட்சியான பாஜகவின் சித்தாந்தங்கள் தமிழ்நாட்டில் என்றும் எடுபடாது.

  • @dinelc8283
    @dinelc8283 2 роки тому +23

    நாஞ்சிலார் கண்ணை மூடிக் கொண்டு வாயைத் திறந்தால் வருவது முதிர்ந்த கருத்துகள் ஆதாரப் பூர்வமான விளக்கங்கள் அனுபவப் பூர்வமான பதில்கள் நெத்தியடி கேள்விகள் அருமையான பழமொழிகள். அருமையான நேர்காணல்

  • @dileepanl5121
    @dileepanl5121 2 роки тому +37

    நாஞ்சிலார் பேட்டி எப்போதுமே
    அதிரடி சரவெடி..!🔥🔥

    • @baskareb
      @baskareb 2 роки тому +1

      Ayya attombom neengha than sariyana speekar yentha nootayana yerunna tamil nadumu theriyathu pose matner kutty thanaghu valluku kedayam venumnu kuttykuttey

  • @kannappanganeshsankar9352
    @kannappanganeshsankar9352 2 роки тому +20

    வாரிசு அரசியலை பற்றி பேச, bjp க்கு அருகதை இல்லை.

    • @jamesp7902
      @jamesp7902 2 роки тому

      வாரிசு அரசியல் என்கிற பதமே தவறு !தகுதியுள்ளவர்கள் யாருடைய வாரிசாக இருந்தாலும் பதவிக்கு வந்தால் என்ன ?கூ முட்டைகளும் தெருப்பொருக்கி களும் வாரிசு அரசியலுக்குஅப்பால் பட்டவர்கள் என்ற ஒரு தகுதியை வைத்து பதவி வழங்கிவிட முடியுமா ?செயல்முறையில் தவறு இருந்தால் மட்டுமே எடுத்துறைக்கலாம் .ஆசிரியர்கள் வழக்குறைஞர்கள் மருத்துவ வல்லுனர்கள் உயர்நிலை அரசு அதிகாரிகள் வாரிசுகளாக தலைமுறைகள் பொறுப்பு வகிப்பதில்லையா ?எல்லோருக்கும் வாரிசு என்கிற தகுதி மட்டுமே தான் கணக்கில் கொள்ளப்படுகிறதா z? இந்த பொது அறிவு இல்லாமல் தான் வாரிசு அரசியல் என்று பிதற்றித் திரிகிறார்கள் !!!!மேல்மாடி காலியானவர்கள் ####

  • @tamilmaruthuvam3332
    @tamilmaruthuvam3332 2 роки тому +26

    சரியாக சொன்னிங்க

  • @balamanik8526
    @balamanik8526 2 роки тому +17

    இட்லரைவிடமோசமானபாசிஸ்ட்இருக்கமுடியாதுஆனால்மோடிஒருகோமாளி

  • @khaleelahmed787
    @khaleelahmed787 2 роки тому +12

    Mr. Nanjil Sambath given a very excellent Political database History.
    He is a very good speaker.

  • @rajarampandian6731
    @rajarampandian6731 2 роки тому +13

    NANJILAR EXCELLENT SPEECH UNGKAL PANI THODARA VALTHUKKAL ROYAL SALUTE 👍👍👍

  • @velrajssubbaiya6318
    @velrajssubbaiya6318 2 роки тому +19

    ஆட்டுக்குட்டி அண்ணாமலலைக்கு அரசியல் பற்றி புரிதல் இல்லை என்று தோன்றுகிறது
    மோடிஜிஇடம் கேட்கவேண்டிய கேள்வியை நம் முதல்வரிடம் கேட்கிறார்
    அந்த அளவிற்கு அறிவு அற்றுபோய்விட்டது

    • @dinelc8283
      @dinelc8283 2 роки тому +5

      இவன் கர்நாடகாவில் காவல்துறையில் இந்த லட்சணத்தில் தான் வேலை பார்த்திருப்பான்

    • @jamesp7902
      @jamesp7902 2 роки тому +2

      ஆ குட்டி அ மலை மோடி ஜியிடம் எடுத்துக்கூறி தமிழக நிவாரண நிதி GST பங்கு நிதி போன்றவற்றை வாதாடிப்பெற்றுத் தந்தால் வகிக்கும் பொறுப்பிற்கும் கட்சி வளர்ச்சிக்கும் படித்த படிப்பிற்கான மரியாதையும் கிடைக்கும் !விளையாட்டு போட் விட்டு போட்டோ ஷாப் சவால்களை அள்ளிவிட்டால் காமடி தானே பண்ணுவாங்க !!

    • @dinelc8283
      @dinelc8283 2 роки тому +2

      @@jamesp7902 இவர்கள் என்ன வித்தை பண்ணினாலும் ஏற்றுக் கொள்கிற மடையர்கள் என தமிழ் மக்களை நினைத்து விட்டார்கள்

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 2 роки тому +14

    Scintillating interview.. Excellent datapoints.. Very good analysis..

  • @jaya9163
    @jaya9163 2 роки тому +10

    சூப்பர் சார்

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 2 роки тому +9

    அருமையான கலந்துரையாடல் அருமையான கேள்விகள் அருமையான பதில்கள் வாழ்த்துக்கள் நாஞ்சில் நாட்டாரே உலகத்திலேயே மிக மிக பெரிய ஊழல் கட்சி பிஜேபி என்பது தானே உண்மை காங்கிரஸ் அரசு இந்தியாவை வளர்ந்த நாடுகளில் 4 வது இடத்திற்கு கொண்டு வந்தது ஆனால் பிஜேபி ஆட்சியின் அவலத்தால் இந்தியா ஏழை நாடுகள் பட்டியலில் 101 இடத்திற்கு முன்னேறியுள்ளது ரிசர்வ் வங்கியின் பணத்தை எல்லாம் காலி பண்ணயாச்சி தங்கத்தையும் காலிபண்ணியாச்சி இது போக 116 லட்சம் கோடி கடன் வாங்கியாச்சி இது போக காங்கிரஸ் அரசு கட்டமைத்த அனைத்து அரசு துறைகளையும் குஜராத் குண்டர்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்தாயிற்று அப்படியானால் பிஜேபி உலக மகா ஊழல் கட்சி தானே

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 2 роки тому +1

      இதில் சந்தேகம் என்ன ?
      திருட்டு குஜராத்திகள் ஒழிந்தால் நாடு முன்னேறும்

    • @anthonyswamy45
      @anthonyswamy45 2 роки тому

      Dr Annamalai you verry not yous in political.....

  • @mgdgtamil4073
    @mgdgtamil4073 2 роки тому +9

    நாடகம் நடத்தும் பா ஜெ க

  • @johnjebaraj2007
    @johnjebaraj2007 2 роки тому +12

    Excellent and meaningful speech Ayya !! My Vaazhthukkal

  • @ramamoorthy610
    @ramamoorthy610 2 роки тому +7

    Nanjil sir allways rocks...💪💪💪

  • @devuuu7940
    @devuuu7940 2 роки тому +6

    Modi ellam pesava koodathu

  • @pushpaabel2327
    @pushpaabel2327 2 роки тому +4

    Super sir

  • @ravir800
    @ravir800 2 роки тому +5

    ஐயா சொல்வது உண்மை நன்றி இந்த நட்டாவேறூ எங்காவது நட்டுக்கடாநாயே

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 роки тому +6

    👍👍👍👍👍🙏

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 2 роки тому +4

    Supper

  • @user-qz1ue4vr9j
    @user-qz1ue4vr9j 2 роки тому +4

    Top tucker

  • @hussainrahiem2406
    @hussainrahiem2406 2 роки тому +24

    இந்தியா டுடே இதழ் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அனைத்து துறைகளிலும் முன்னணியில் முதலிடத்தில் தமிழ் நாடு என்று விருது வழங்கியுள்ளது.

    • @mkmk8537
      @mkmk8537 2 роки тому

      வெங்காய ராமசாமிக்கு சாக்ரடீஸ் விருது கொடுத்ததைப் போல தான் இதுவும்.
      உங்களுக்கு டாக்டர் பட்டம் வேணும்னா சொல்லுங்க. தி.நகர் சரவணா ஸ்டோர்ஸ்ல 200 ரூபாய்க்கு ஷீல்டு கிடைக்குது. நானே ப்ரீயா வாங்கி தரேன்.

  • @hepsibaharish8509
    @hepsibaharish8509 2 роки тому +3

    Excellent. 👍👍👍👍👍👍👌👌👌👌

  • @batchavahab3875
    @batchavahab3875 2 роки тому +2

    Mr..nanzil speaking very.very good

  • @BabuBabu-xd3zd
    @BabuBabu-xd3zd 2 роки тому +2

    Sooper 💅

  • @psr5099
    @psr5099 2 роки тому +3

    சரியான பதிவு அண்ணா.

  • @BabuBabu-xd3zd
    @BabuBabu-xd3zd 2 роки тому +5

    BJP na poyyan, tiruttu Gujarati naaykal

  • @subramanianparameswaran1645
    @subramanianparameswaran1645 2 роки тому +1

    Sampath Sir, Classic answers, VANAKKAM for both, Thank you.

  • @rathinakumar383
    @rathinakumar383 2 роки тому +3

    VANAKKAM RAJAVEL SIR

  • @mariyammalganesan7170
    @mariyammalganesan7170 2 роки тому +3

    👍🙏

  • @anburaja3451
    @anburaja3451 2 роки тому +3

    Fair speech

  • @rajianchristudas4446
    @rajianchristudas4446 2 роки тому +3

    Congratulations sir

  • @mohandhas9130
    @mohandhas9130 2 роки тому +6

    ஐயா அருமையான பேச்சு உண்மை வாழ்த்துக்கள்

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 2 роки тому +1

    Wow, wonderful Mr.Nanjile Sampath

  • @eeskayaar8192
    @eeskayaar8192 2 роки тому

    Excellent presentation of pathetic scenario statistics. Hats off reverend Sampath Sir 🌹🌽🌺🌺🌺🌷🌷💐🌷🌷🌷🌷🌷🌷🌷🌺🌺🌺🌺🌷🌺🌺🌽🌽🌽🌹💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshb1481
    @rameshb1481 2 роки тому +3

    Supar 👌👌👌👌👌👌🙏

  • @shahulhameed6942
    @shahulhameed6942 2 роки тому

    Very informative. So many family politician are in BJP.THEY MUST SEE THEIR BACK FIRST.

  • @selvakumark2858
    @selvakumark2858 2 роки тому +1

    Wlce spr

  • @manibalanp9630
    @manibalanp9630 2 роки тому +1

    Sir, for Vajpayee & modi have no next for & also in Tamilnadu MGR Had no although Jayalalitha had next but not express openly this is true..

  • @tinagaranlebrun6595
    @tinagaranlebrun6595 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @navaneethakrishnan8154
    @navaneethakrishnan8154 2 роки тому +1

    Gud 💯

  • @nellaiguy8582
    @nellaiguy8582 2 роки тому

    ஐயா அருமையான பேச்சு வாழ்த்துக்கள்

  • @kamarajm4106
    @kamarajm4106 2 роки тому

    Nanjing sir,m..mm..pothum pothum avinga list romba perusa poikittu irukku

  • @antonyirwinraj4469
    @antonyirwinraj4469 2 роки тому

    1. Like Nanjil Sampath, all the Youngsters/Students raise their voices against RSS background BJP'ians.
    2. Speech Talent is explained by Thiruvalluvar in Kurals:643,644 & 648 . Nanjil Sampath is an example to these Kurals.

  • @dinakaran4025
    @dinakaran4025 2 роки тому +1

    Correct

  • @kamallasan6926
    @kamallasan6926 2 роки тому

    Super sir 💕💕💕👌👌👌👌

  • @shanmugamsubramanian2496
    @shanmugamsubramanian2496 2 роки тому +1

    அண்ணன் சபாஷ் .

  • @4112733
    @4112733 2 роки тому +1

    Person known for good comments , wish could have departed from mdmk little earlier.....

  • @santhoshjohn5325
    @santhoshjohn5325 2 роки тому

    Super Nanjil Sampath

  • @srikumar4751
    @srikumar4751 2 роки тому

    முன்பு வாகனங்களுக்கு வாங்கும் fine எவ்வளவு இருந்தது ,இப்போது எங்கே

  • @BabuBabu-xd3zd
    @BabuBabu-xd3zd 2 роки тому

    Yokian vantu, ragavan sir, Mani pudichu attuvar

  • @samadhshariff9042
    @samadhshariff9042 2 роки тому

    Perfect spech naanjilar

  • @TV-rw3tf
    @TV-rw3tf 2 роки тому

    Antha Innova car

  • @natrajan071091
    @natrajan071091 2 роки тому +1

    Ada pavi Air India ve Tata group India vuku kudutha picha. Ipa avanga kitaye poyitruku. Gone to rightful owners . Air india is Tata's property. JRD Tata dhan India oda 1st licensed pilot. Enna oru peela vidreenga

  • @kamarajanmurugesan8985
    @kamarajanmurugesan8985 2 роки тому

    பின்புற வாசல் வழியாக தமிழ்நாட்டில் ஆட்சி செய்ய பாஜக முன்னெடுத்து செயல் படுகிறது. இளந் தலைமுறையினர் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும்.

  • @balamanik8526
    @balamanik8526 2 роки тому +1

    அவனையெல்லாம்எதாலடிக்கிரது

  • @samudirajraj8127
    @samudirajraj8127 2 роки тому +1

    BJP not good

  • @rajendhiransk6452
    @rajendhiransk6452 2 роки тому

    IPS‌ அண்ணா. இதற்கு பிறகும்‌ உயிரோடிருப்பது‌ ‌ (அ) அந்த கட்சியிலேயே கிடந்து‌ உழல்வது‌ பெருத்த‌ அவமானம்.

  • @BabuBabu-xd3zd
    @BabuBabu-xd3zd 2 роки тому +1

    piracy Savarkar

  • @maduraimadurai3392
    @maduraimadurai3392 2 роки тому

    Ellathuraiyum thaniyar mayamakki thaaraivaarthuvitu atharkena manthiri ilahakkal atharkana sogusu vasathigal sambalam ....vetkakedu

  • @ilanchelianbabu5196
    @ilanchelianbabu5196 2 роки тому

    எதுக்கு ஹிந்தியில் விளம்பரம்?

  • @s.m.sundar9574
    @s.m.sundar9574 2 роки тому +1

    ஐயா அவர்களுக்கு. வேண்டுகோள். இந்த ஆட்டுகுட்டிக்கெல்லாம் (ips) எமோசன் ஆகவேண்டாம். ஞாயிறு வந்தால் ஆட்டுக்குட்டி செத்து விடும்.

  • @thangavelus1274
    @thangavelus1274 2 роки тому

    Super super super super super super super super super super super super👍👍👍👍👍👍👌👌👌👌👌😃😃😃

  • @MrBadrudeen
    @MrBadrudeen 2 роки тому

    நாஞ்சிலாரின் நச்சென்ற பேச்சுக்கு ஸ்கெட்ச் போட அதிமுகவிலோ பீஜேபியிலோயாரும் இல்லை

  • @ramakrishnans6959
    @ramakrishnans6959 2 роки тому

    Annamalaiyai kavadi eduka sollunga

  • @kannan6627
    @kannan6627 2 роки тому

    பச்சோந்தி

  • @jiyautheenismail1847
    @jiyautheenismail1847 2 роки тому

    Annamalaikku Arivuellai voolaiyidumNaigal Adithuvirattungal

  • @dhanapalsanthappa9961
    @dhanapalsanthappa9961 2 роки тому

    Engata valarchi enta toopakkur

  • @gurumurthy9846
    @gurumurthy9846 2 роки тому

    Muttaalungamaadiri pesaadingu poruthirandu paarungal thalaivargale

  • @anthonyswamy45
    @anthonyswamy45 2 роки тому

    Mr Annamalai you ips I don't no you no laik in political I sheem ........

  • @kamarajm4106
    @kamarajm4106 2 роки тому

    Dmk ellam romba advance da annamala,munnadiye petrole korachi sathanai seinjittom

  • @gurunathanguru8245
    @gurunathanguru8245 2 роки тому

    Paravai koodu cuttum. Kurangu kootai pirithu yeriun

  • @kalimuthu.nmuthu3724
    @kalimuthu.nmuthu3724 2 роки тому

    இவா்தான் மானஸ்த்தன் நல்லாபாா்துக்குங்க மக்கா.

  • @SelvaRaj-dg5tf
    @SelvaRaj-dg5tf 2 роки тому

    உதயநிதி யார், கருணாநிதியின் பேரன்

  • @kamarajm4106
    @kamarajm4106 2 роки тому

    Vanthan revit adichan,utkarthuttan..rebeattu

  • @panneerselvamv2793
    @panneerselvamv2793 2 роки тому

    அநியாயத்துக்கு அண்ணாமலை அரசியல் பேசுற பேச்சு அநாகரீகமான அறுவறுக்கத்தக்க மெச்சூரிட்டி இல்லாத அரசியல் பண்பாடு தெரியாத அரை வேக்காட்டுதனமான உளறலாக இருக்கிறதே ஒழிய இவரால் பிஜேபி வளர்ச்சிக்கு வழியில்லை.அண்ணாமலையை பிஜேபி தலைமை நட்டா கண்காணித்து இவருக்கு பதில் நல்ல சாணக்கியதனமான அரசியல் பேசும் நபரை பிஜேபிக்கு நியமித்தால் நன்றாக இருக்கும். இதனால்பிஜேபி வளர்ச்சி இப்ப இல்லை என்றாலும். ஒரு நூறு வருடத்திற்கு பிறகாவது வளர்ச்சியை பார்க்கலாம்

  • @santho8517
    @santho8517 2 роки тому

    Mr sampath who have gone to 4 parties , now you are out of all party. You are unsold person , you don't have rights to talk about bjp

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 2 роки тому

    நட்டா வந்தாபிஜேபிக்கு பட்டா கிடைக்குமா போங் கடா......களா

  • @mohamedjafer5299
    @mohamedjafer5299 2 роки тому

    ஏண்டா இது உங்களுகு தேவையா முதல்ல நட்டா அங்க நொட்டுட்டு அப்புறம் இங்க நொட்டலாம்

  • @fajurullahfajur3831
    @fajurullahfajur3831 2 роки тому

    1 vote sangi bjp

  • @sagayapanneer9052
    @sagayapanneer9052 2 роки тому

    So all useless in bjp

  • @ecurves
    @ecurves 2 роки тому

    Najil...kasu kuduthal ethaiuym seivar...propaganda channel...pls poste one positive video ..

  • @arunachalamarunnalayeni3384
    @arunachalamarunnalayeni3384 2 роки тому

    நொண்ணாமலே

  • @kganeshk7019
    @kganeshk7019 2 роки тому

    ஐய்யா நக்கிரன் யூடுயூப் சேனல்�செய்தி�பிரிவுக்கு என்னய்யா இந்த நாஞ்சில் சம்பத் எல்லாம் ஒரு மனிதன் இவர் சொல்லுவதெல்லாம்
    யாரய்யா கேட்க போகிறார்கள் உள்ளுரில்
    ஓணாண் பிடிக்க முடியாதவன் யானை பிடிக்க அசலூறு போன
    கதையாக உள்ளது இந்த
    நாஞ்சில் சம்பத் கதை
    இங்கே எந்தவொரு கட்சி யிலும் குப்பை கொட்ட முடியாத இந்த நாஞ்சில் சம்பத் நாளொரு மேடை
    பொழுதொரு நடிப்பு மாக
    காலம் தள்ளி பிழைப்பு நடத்தும் இந்த நாஞ்சில் சம்பத் உள்ளுர் அரசியலில் ஒரு வார்டு
    மெம்பராக கூட ஆக முடியாத இந்த நாஞ்சில் சம்பத் அகில இந்திய அரசியலை பற்றி யெல்லாம் இந்த நாஞ்சில் சம்பத் பேசுவதெல்லாம்
    பாவம் தமிழக மக்கள்

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td 2 роки тому

    OPS யோட பையன் ரவீந்திரன் MP.... இது வாரிசு அரசியல் இல்லையா?
    ரவீந்திரநாத் என்ன பெரிய அரசியல் தலைவரா?
    ஊர் சுற்றி பொருக்கி...
    ஸ்டாலின் சின்ன வயசிலிருந்தே திமுக விள
    விற்காக உழைத்தவர்....
    நெருக்கடி நிலையின் போது சிறைச்சாலை சித்திரவதைகளை அனுபவித்தவர்...
    பாஜக வாரிசு MP க்கள் மொத்த பேரும் கிரிமினல் குற்றவாளிகள்.

  • @rajendranjaya9017
    @rajendranjaya9017 2 роки тому +1

    Oc innova

  • @TV-rw3tf
    @TV-rw3tf 2 роки тому

    O appadiya thodachitu poo naanjel

  • @t.m.v.5489
    @t.m.v.5489 2 роки тому +1

    Poya innova sambath

  • @thegreatjeyaraj526
    @thegreatjeyaraj526 2 роки тому

    Word seller Mr. Nanchil Sambath. BJP and DMK are unwanted things.

  • @mohang4765
    @mohang4765 2 роки тому +1

    அரசியல் கோமாளி

  • @GaneshG-mj4iq
    @GaneshG-mj4iq 2 роки тому

    Loosu