வித்தவன் வீட்டில் ஸ்டாலின் படமா? லூசு மாதிரி பேசாத! மல்லுக்கட்டும் Kamatchi naidu vs Airport moorthy

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • #kallakurichi ##kallakurichiissue #airportmoorthy #kamatchinaidu
    வித்தவன் வீட்டில் ஸ்டாலின் படமா? லூசு மாதிரி பேசாத! மல்லுக்கட்டும் Kamatchi naidu vs Airport moorthy
    kallakurichi,kallakurichi issue,kallakurichi issue news live,mk stalin about kallakurichi issue,kallakurichi kallasarayam issue,kallakurichi kalla sarayam,kallakurichi police,kallasarayam issue kallakurichi,kallakurichi news,kallakurichi hooch,kallakurichi kalla sarayam incident,kalla sarayam issue news,kallakurichi issue latest,vijay on kallakurichi issue,kallakurichi death issue,kalla sarayam issue,kallakurichi seithi,kallakurichi illicit liquor issue
    அரசியல்,சினிமா,சமூகம் பல்வேறு பரிமாணங்களில் உரையாடும் , திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது..... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்.... களமாடுவோம் .....
    Follow us 👇🏻
    For Advertisement Contact : +91 8925823631
    Website : www.goldensand...
    Follow Us On Our Official Social Media Pages:
    Facebook : www.facebook.c...
    Twitter : / golden_sandstv
    Instagram : / golden_sandstv
    More Enquiries Mail ✉️ admin@goldensandstv.com
    Thanks 🌟

КОМЕНТАРІ • 384

  • @Tmsview
    @Tmsview 3 місяці тому +52

    அந்த மெதனால் கலந்த விஷத்தை ஐயா வாயிலயும் ஸ்டாளின் வாயிலயும் திமுக்கா அமைச்சர்கள் வாயிலயும் கொஞ்சம் ஊத்துனா அருமையா இருக்கும்

  • @ravis4136
    @ravis4136 3 місяці тому +1

    கள்ளுக்கடை தான் ஒரே தீர்வு. விலை குறைவாக இருக்கும்

  • @AC-ds8dy
    @AC-ds8dy 3 місяці тому

    ஒரு வேல கஞ்சிக்கு எங்க அப்பத்தா, பாட்டி ரோட்ல கத்திரிக்கா, பாவக்கா வித்தா இந்த போலீஸ் தன் வீரத்தை காட்டும்

  • @balrajdbalu3593
    @balrajdbalu3593 3 місяці тому +1

    மரியாதையாய் பேசு

  • @tamildebate86
    @tamildebate86 3 місяці тому +25

    காமாட்சிக்கு ஒரு spoon அந்த சரக்கு ஊற்றி இந்த விவாதம் செய்யலாம் அப்போ தெரியவரும் உண்மை நிலை

  • @KathirvelKuppan-r9n
    @KathirvelKuppan-r9n 3 місяці тому +51

    நீங்கள் இரண்டு பேர் எடுக்கும் பேட்டி செந்தில் கவுண்டமணி போல் உள்ளது கருத்தும் உள்ளது

  • @kumarprasath8871
    @kumarprasath8871 3 місяці тому +80

    கோமாட்சி போல ஒரு கிருக்கனை நாயுடு சமூகம் எப்படி ஒரு தலைவராக தேர்ந்தெடுக்கின்றனர் கொடுமை டா சாமி😂😂

    • @ravikumarveerachamy6144
      @ravikumarveerachamy6144 3 місяці тому

      இவன் நாயுடு இல்லை .... தயவுசெய்து நாயுடு சமுதாயத்தை கேவலப்படுத்த வேண்டாம் இவன் சாவு விரைவில்

    • @duraisamyc463
      @duraisamyc463 3 місяці тому +8

      இவன யார் நாயுடு சமூக தலைவன் சொன்னது.இவனே தலைவன் சொல்லிக்கிறான்.

    • @gandibhansingh2588
      @gandibhansingh2588 3 місяці тому

      😂😂

    • @TwitterUser-uh7xo
      @TwitterUser-uh7xo 3 місяці тому

      🤣

    • @gopi1601
      @gopi1601 3 місяці тому

      ​@@duraisamyc463உண்மை

  • @muthu1120
    @muthu1120 3 місяці тому +16

    காமாட்ச்சிக்கு gpay வில் 200ரூ பெரப்பட்டது

  • @balrajdbalu3593
    @balrajdbalu3593 3 місяці тому +26

    திரு.மூர்த்தி அவர்களே காமாட்சியை அழைத்துக் கொண்டு கருணாபுரம் அழைத்து போங்க. புத்தி தெளியும்.

    • @gopi1601
      @gopi1601 3 місяці тому

      தெளியாது

  • @shanthigopal2087
    @shanthigopal2087 3 місяці тому +11

    திரு மூர்த்தி அவர்கள் பேசும் பேச்சு தனி அழகு கருத்து நிறைந்த பேச்சு நெய்வேலியில் இருந்து சாந்தி நாச்சியார்

  • @ThirunaArasu-d1u
    @ThirunaArasu-d1u 3 місяці тому +12

    கோமாட்ச்சி ஒரு பாக்கெட் சாராயம் குடுத்து சாகடிங்க

  • @balrajdbalu3593
    @balrajdbalu3593 3 місяці тому +20

    அரசு ஊழியர்கள் தெளிவு பெற வேண்டும்.

    • @Suresh-kq1hx
      @Suresh-kq1hx 3 місяці тому

      Threy want DMK rule to loot Poor people

  • @AyyaSami-kq9hm
    @AyyaSami-kq9hm 3 місяці тому +27

    பேட்டி எடுப்பதை விட்டு அவனை அடித்து இருக்கனும்

  • @venkateshrvs2739
    @venkateshrvs2739 3 місяці тому +8

    விஷ சாராயம் அருந்தி உயிரிழந்த குடும்பங்களுக்கு முதல்வர் அறிவிக்கும் நிவாரண தொகை பொதுமக்கள் வரிப்பணத்தில் இருந்து கொடுக்காமல் தங்கள் சொந்த பணத்திலிருந்து கொடுக்குமாறும் மேலும் அந்த மாவட்ட நிர்வாகத்தில் பணியில் இருந்த அனைத்து அதிகாரிகளின் சொந்த பணத்தில் நிவாரணத் தொகை வழங்க வேண்டும்

    • @ramakrishnan4726
      @ramakrishnan4726 3 місяці тому

      ஓகே தான்... அப்படி செய்ய அவங்க என்ன அவ்வளவு ஏமாளிகளா!!

  • @balakrishnankm666
    @balakrishnankm666 3 місяці тому +11

    கோமாட்சீ தெரிந்தும் பேசராறா இல்ல நடிக்கிறாரா....

  • @madhavanmadhavan1834
    @madhavanmadhavan1834 3 місяці тому +3

    இளம் விதவைகள் தமிழ் நாட்டில் தான் அதிகம் இருக்கிறார்கள். கள்ளக்குறிச்சி எங்க இத்தாலியில் இருக்கா.? நீங்க தான் தூத்துக்குடியில் 5லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மக்கள் நம்ம தான் சிந்திக்க வேண்டும். கனிமொழிக்கு ஓட்டு போட்டது சரியா??

  • @smartlink3118
    @smartlink3118 3 місяці тому +9

    சட்டம் ஒழுங்கு கடுமையாக இருந்திருந்தால் தப்பு நடக்க மக்கள் மனதில் பயம் ஏற்படும்.

  • @sthangavel5157
    @sthangavel5157 3 місяці тому +8

    முட்டு குடுக்கர மூதேவிகளையல்லா கூப்டு மூத்ரசந்துல வைத்து முதித்தால் தான் புத்திவரும்

  • @GaneshKumar-fn4db
    @GaneshKumar-fn4db 3 місяці тому +11

    உங்கள் விவாத நிகழ்ச்சியை காண்போர்கள் அனைவருக்கும் ஒரு பாடம். விவாத நிகழ்ச்சி விவாதங்களோடு முற்று பெற வேண்டும், விவகாரத்தில் முற்று பெற கூடாது.உங்க ரெண்டு பேருக்கும் திருஷ்டி சுத்தி போடனும்.அருமை அருமை.

    • @munusamy8206
      @munusamy8206 3 місяці тому

      Enda muttapayalae neeyellam eppadi ippadi yellam pesara

  • @BalaKrishnan-d1z
    @BalaKrishnan-d1z 3 місяці тому +11

    உங்க ரெண்டு பேருக்கும் நல்லா கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகுது 😂😅😂

  • @puvi_26
    @puvi_26 3 місяці тому +3

    தயவு செய்து கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் தனி அறையில் அடைத்து சிகிச்சை அளித்து கோமாட்சி தெளிந்ததும் சரி எது தவறு எது என்று புரிய வைக்கவும்

  • @GaneshKumar-fn4db
    @GaneshKumar-fn4db 3 місяці тому +13

    உங்க இரென்டு பேருக்கும் சக பொருத்தம்.அப்பு, சித்தப்பு உங்க விவாதத்தை பார்க்கும் போது மனதில் உள்ள அழுத்தங்கள் அனைத்தும் குறைந்து சந்தோஷமாக இருக்கிறோம்.

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 3 місяці тому +7

    விசச்சாராயம் ன்னு சொல்லுங்க!
    கள்ளச்சாராயம் என்று.சொல்கிறவன் எல்லோரும் கள்ளனுக்கு பொறந்தவர்கள்.

  • @sankarsankar6011
    @sankarsankar6011 3 місяці тому +3

    சார் யாருமே இதை கேட்க மாட்டேங்கிறீங்க அந்த மாவட்டத்தின் மந்திரி என்ன ஆனார்

  • @ramavijayan171
    @ramavijayan171 3 місяці тому +1

    காமாட்சி நாயுடு தமிழக முதலமைச்சர் ஆக எல்லா அம்சங்களையும் கொண்டு உள்ளார் காமாட்சி நாயுடு தான் அடுத்த தமிழக முதல்வர்

  • @danPete-tl3xm
    @danPete-tl3xm 3 місяці тому +3

    Bye bye D M K and udhayanidhi in 2 years, D M K will never win anything in the future

  • @sridharsadagopan6103
    @sridharsadagopan6103 3 місяці тому +1

    10 லட்சத்துக்கு பதில் 25 லட்சமாக உயர்த்தி கொடுத்தால் அனைத்து மாவட்டங்களிலும் கள்ளச்சாராயம் காய்ச்ச இந்த அரசுக்கு நாங்கள் ஆதரவு கொடுப்போம்.

  • @A27-z4l
    @A27-z4l 3 місяці тому +1

    மனம் அழுத்தம் உள்ளவர்கள் தயவு செய்து இவர்கள் காணொளி பாருங்கள் கண்டிப்பாக வெகு விரைவில் மனம் அழுத்ததில் இருந்து வெளியே வந்து விடலாம்
    ஐயா காமிச்சி நாயுடு❤ அண்ணே ஏர்போர்ட் மூர்த்த❤

  • @divinemagicnow8951
    @divinemagicnow8951 3 місяці тому +1

    தூள் படம் மாதிரி இவங்களுக்கு மெத்தனால் கலந்து கொடுக்கணும்.

  • @roshanraj9916
    @roshanraj9916 3 місяці тому +2

    யோஓஓஓஓ கோமாளி நாயுடு oh vitlla நடந்தா theriyoo

  • @Glowing_Star213
    @Glowing_Star213 3 місяці тому +1

    Government should not give 10 lakhs because whose money??? Tax paying Tamilnadu people money given to drinking kallasarayam people 🤦‍♂️... Its their fault why they are drinking??? Kallasarayam

  • @nadarajannadarajan8516
    @nadarajannadarajan8516 3 місяці тому +1

    இந்த பாவபட்ட மக்களின் மரணம் யாரும் நிம்மதியா உங்களின் வகையறாக்களுக்கு ஆண்டவன் தண்டனை உறுதி திரவிடன் ஆட்சிக்கு ஆழ்ந்த இரங்கல்😢😢

  • @KumarSiva-pp5jr
    @KumarSiva-pp5jr 3 місяці тому +3

    ஆகா இன்னைக்கு நல்ல டைம் பாஸ் நமக்கு நாயுடு நாசமானது தெரியுது 😂😂😂

  • @muniyappanmuniyappan1158
    @muniyappanmuniyappan1158 3 місяці тому +1

    அரசுஆட்சியரைமாத்திருக்கு
    மக்கள்.அரசைமாத்தனும்

  • @Madhavan.C369
    @Madhavan.C369 3 місяці тому +1

    பாஜக க்கு ஒரு எச் ராஜா.
    இந்து மக்கள் கட்சி க்கு ஒரு அர்ஜுன் சம்பத்.
    திமுக க்கு ஒரு காமாட்சி நாயுடு 😀😀😀

  • @selvamnaralaabboy3196
    @selvamnaralaabboy3196 3 місяці тому +4

    Please avoid this komali. Kamatchi😮

  • @sarojasaro9355
    @sarojasaro9355 3 місяці тому +1

    MOORTHY ANNA PLS AVARA VETCHU PETTI EDUKKATHINGA NAMMA MARIYATHAIYA KEDUTHUDUVAR EVARA THOONGITTU POI ERIYURA PONATHULA PODUNGA ANNA PLS

  • @Raja-rt6ge
    @Raja-rt6ge 3 місяці тому +7

    காமாட்சி ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை என் ஹெச் 49 பைபாஸ் பஸ் ஸ்டாண்ட் கள்ளச்சாராயம் கடலாக ஓடுகிறது அங்கு

  • @starmedia5902
    @starmedia5902 3 місяці тому +2

    மோட்டு கோமாட்சி 🤣🤣

  • @narayanashamikrishnaswamy8450
    @narayanashamikrishnaswamy8450 3 місяці тому +1

    திமுகவை சார்ந்தவர்கள் என்றாலும் நடவடிக்கை எடுப்பிர்களா செந்தில் பாலாஜி பொன்முடியை காப்பாற்ற முயற்சி செய்வது யார்.

  • @senthur2020
    @senthur2020 3 місяці тому +2

    Sottai nayaa thooki potu mithinga

  • @j.venkatesh5203
    @j.venkatesh5203 3 місяці тому +1

    பொம்மை முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்

  • @jonasgopu2591
    @jonasgopu2591 3 місяці тому +2

    Kavundamani & Senthil combo 😂

  • @rajanj.k7363
    @rajanj.k7363 3 місяці тому

    இத்தனைநாள்கள்ளச்சாராயம்குடித்துகொண்டுதான்இருக்கிறார்கள்..திடிரென்று சாகும் அளவுக்குமெத்தனால்கலக்கசொன்னதுயார்

  • @shiyamraj5312
    @shiyamraj5312 3 місяці тому +1

    Yaaruda indha sottai...poda Mayuri ..

  • @gouthamsekar4917
    @gouthamsekar4917 3 місяці тому +2

    26.09 .. Airport morrthi 🤣🤣🤣

  • @srss415
    @srss415 3 місяці тому +2

    Nanum en wife um ipdithan sanda poduvom😂😂😂

  • @selselvam5520
    @selselvam5520 3 місяці тому

    முடடாளுடன் தர்க்கம் செய்தால் யார் முடடாள் என்று தெரியுமா 😂😂 காமாட்சி ஐய்யா வுக்கு விவரங்கள் தெரியவில்லை பேசவும் தெரியவில்லை 😂😂😂😂😂

  • @ShanmugamThagappan
    @ShanmugamThagappan 3 місяці тому +1

    புத்திசாலி பைத்திய பேட்டி

  • @srinivasanr5670
    @srinivasanr5670 3 місяці тому

    🙏🪷 *"2026-"Tamilaga CM-BJP-Tamilan-Annamalai-IPS"🪷🙏 "BJP will win Above 122 seats in Tamilagam"🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 "தமிழகம்-வளரும்"🪷🙏"Our Vote-BJP-"THAMARAI"ku🪷🙏"எங்கள் ஓட்டு பா.ஜ.க- "தாமரை"க்கு🪷🙏"Jai BHARAT"🙏"JAI SRI RAM"* 🙏g ok

  • @pselvaraj6560
    @pselvaraj6560 3 місяці тому

    Kamaaseenaditu...verpula...nella..thamashapeseru.....jokeadikeraru...super...nellapadi..

  • @dasarathanshanmugam7249
    @dasarathanshanmugam7249 3 місяці тому

    பேஷ்... பேஷ் சாரய சாவை டாஸ்மாக் க்கு நல்ல புரமோஷன் கொடுக்கிறார் கா...மாட்சீ...நாயுடு

  • @caspianprince7529
    @caspianprince7529 3 місяці тому +1

    Itharku yar meethum pazhi poda mudiyathu ... Makkaluku vizhipunarvu .. kavalthurai kandipaga seyal pada vendum...

  • @jayanthimaarilingamm6104
    @jayanthimaarilingamm6104 3 місяці тому +2

    எதற்கெடுத்தாலும் நாயுடு சாபம் விடறாரு ஏனிந்த பொழப்பு

  • @ganeshsankar5320
    @ganeshsankar5320 3 місяці тому

    19:06 நெறியாளருக்கு சுய மரியாதை கூட இல்லை...
    இவரை எல்லாம் எதற்கு விவாதத்திற்கு அழைக்கிறார்கள்?

  • @iyyappang6454
    @iyyappang6454 3 місяці тому +1

    Un family nla orutha govt ha jetutha sain gobain pvt ltd la design pani kotitha na

  • @LaxmiLaxmi-eq5hx
    @LaxmiLaxmi-eq5hx 3 місяці тому

    காமாட்சி ஐயா என்ன கோமாவில் இருக்காரா ஒரு ஊரே அழிஞ்சி ஊரே நாசமா ஆயிட்டு இருக்குது நாசமா ஆயிட்டு இருக்குது கண்மூடித்தனமா பேசிட்டு இருக்காங்க

  • @ApPu-us4mh
    @ApPu-us4mh 3 місяці тому

    ivanai....podhu....makkalidam
    Appuram.....ivanukkum.....iivan...katchi 19:27 ukkum.....tamilulukum......sampathameillai....dhiravidam
    .....yanpathu.......ivanukke......theriyathu....appuram.....yannna...thravidam.....yenru....solvathu.......

  • @sanmugavelsakthivel6508
    @sanmugavelsakthivel6508 3 місяці тому

    மதுவினால் அதிகம் பாதிக்கப்படுவது வடமாவட்டம் குறிப்பாக வன்னியர் பறையர் சமூகம் இந்த இரண்டு தமிழ்சமூகம் எப்போதுதான் திருந்துமோ இதையெல்லாம் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது

  • @lathav6248
    @lathav6248 3 місяці тому +1

    Entha sarayam policekku theriyama collectorukku theriyama erukkuma.ethana user poyirukku evangalikku thukku dhandanai kudippingala
    Please

  • @haribabu-ey8bx
    @haribabu-ey8bx 3 місяці тому

    திராவிட மாடலை ஒழிக்க அனைவரும் ஓட்டு போட விட்டாலும் பரவாயில்லை.பாமக வழியை பின்பற்றி பயன்பெற வேண்டும்

  • @balasubramaniam7723
    @balasubramaniam7723 3 місяці тому

    Gomali பய pechai கேக்க santhosam. Ma இருக்கு.
    ஸராய மாஸ்டர் ஆஃப் இந்தியா
    Mu ka group of combany
    வாழ்க நாராயண.

  • @danPete-tl3xm
    @danPete-tl3xm 3 місяці тому +1

    Methanol has a moderate to high toxicity in humans. As little as 10 mL of pure methanol when drunk is metabolized into formic acid, which can cause permanent blindness by destruction of the optic nerve.

  • @sevinadarajan348
    @sevinadarajan348 3 місяці тому

    இவர் தெலுங்கு மக்கள் கன்னட மக்கள் அவர்களாக இருந்தால் அக்கறையுடன் பேசியிருப்பார் இது தமிழர்கள் தானே

  • @RaviKumar-vv7zz
    @RaviKumar-vv7zz 3 місяці тому

    இந்த கிருக்கனை.... உங்களுக்கு நேரம் நிறைய இருக்கிறது. அதை பயனுள்ளதாக பயன் படுத்தினால் என்ன?நானும் நாயுடு சமூகம்தான் அதுவும் கோயமுத்தூர் கம்மவார் நாயுடு சமூகம்

  • @ApPu-us4mh
    @ApPu-us4mh 3 місяці тому

    Athavathu....ashikamana.....pannikalaivida.....rompa.....nathampudatcha....pannikal.....nai....yanru.....kuruvathu....nanriiulla....uyirkalai....kevalapadithu.....pavam.....

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go 3 місяці тому

    ஐயா காமாட்சி நாயுடு அவர்கள் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற டயலாக் இல்லாமல் பேட்டியை முடித்ததில்லை

  • @ramachandiranganesan7744
    @ramachandiranganesan7744 3 місяці тому

    நீங்க நல்ல ஆட்சியை நடத்துவதாக இருந்தால் பெண்களின் கண்ணீர் மனிதன் மிருகமாய் வர காசுல

  • @sureshbabu-nq5nd
    @sureshbabu-nq5nd 3 місяці тому

    மூர்த்திஜி, நாயுடுவுக்கு என்ன ஒரு அறிவு! இவர் மூளையை பத்திரப் படுத்தி நமக்கு பின்னால் வரும் சந்ததிகள் இந்த மூளையை பார்த்து மேன்மை அடைவார்கள். வாழ்க பாரதம், வாழ்க மோடிஜி , வாழ்க சுயம்பு அண்ணாமலை. சுயம்புடா

  • @n.ganesannallamhu7075
    @n.ganesannallamhu7075 3 місяці тому

    காமாட்சி நாயுடு கோபப்படுவதில்லை நியாயம் இருக்கிறது அந்த சமூகம் தான் திருந்த வேண்டும் அந்த சமூகம் என்பது பாதிக்கப்பட்ட சமூகத்தை சொல்லுகிறேன் இதில் ஏதேனும் தவறு ஒன்றும் இல்லை

  • @VinothVinoth-y6z
    @VinothVinoth-y6z 3 місяці тому +1

    அப்போ செல்ல நாங்க எதுக்கு வச்சு பார்க்கிறோம் நீங்க பேசறது எல்லாமே கரெக்ட்டு இதை போய் பேப்பர் வாங்கி அதை படிச்சு தெரிஞ்சுக்கணுமா ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி நடக்கிறதே செல்லுல பார்க்கலாம்

  • @AnuSharma-jz5os
    @AnuSharma-jz5os 3 місяці тому +2

    Kamachi ayya en innum ivangalukku kodi pudikiringa

  • @ChandraSekar-l2v
    @ChandraSekar-l2v 3 місяці тому +2

    கோ மாட்சி வி சாராயம் கள்ள சாராயம் விளக்கம் குடுச்சமாதிரி பேசுற உன்னை பாராட்ட தமிழகம் போதாது 😊சொட்டை உண்மையான மனிதன் மாதிரி பேசு வெட்கம் இல்லாமல் பேசுற😊

  • @ApPu-us4mh
    @ApPu-us4mh 3 місяці тому

    ivanai.....kamatchi.....ivanai.....pothu..
    .makkalidam....
    Opadaikka......mudima.....mudithal...Ivan....nillamai.....very......
    ....

  • @jesusisfireoncharch1779
    @jesusisfireoncharch1779 3 місяці тому

    Kamatchinautu.oruAllnnu.pettiedukkadeenka.Avantelunkan.Tamilanaetunka.

  • @n.ganesannallamhu7075
    @n.ganesannallamhu7075 3 місяці тому

    காமாட்சி நாயுடு சரியாகவே சொல்லுகிறார் எம்ஜிஆர் மதுக்கடையை திறந்தது கள்ளச்சாராயத்தை ஊக்குவித்தது கருணாநிதி அதை காமாட்சி நாடி இப்ப சொல்லுவாரா இப்பொழுது டிஎம்கே கடவுள் என்ன சொல்கிறார்கள் எம்ஜிஆர் தான் மதுக்கடையை திறந்தார் துறந்தார் துறந்தார் துறந்தார் என்று கூவுகிறார்கள் இந்த மக்கள் டிஎம்கே மடையர் கூட்டம் அதையே கேட்டு கூவிக் கொண்டிருக்கிறது என்று இந்த சமுதாயம் திருந்தும் என்று தெரியவில்லை காசுக்கு ஓட்டு போட்டால் இதுதான் தலைவிதி எல்லோரும் ஓட்டுப் போட வேண்டும் இந்த நாட்டில் 7 கோடி மக்களில் 3 கோடி மக்கள் ஓட்டுரிமை என்றால் அதில் ஓட்டு போடுபவர் ஒரு கோடி 1 கோடி பேர் மட்டும் வெற்றி பெற்று வந்தால் அவர் நல்லவராக இருப்பார் என்று எப்படி சொல்ல முடியும் இதுதான் இந்த நாட்டில் மட்டுமல்ல இந்த உலகத்திலேயே இதுதான் நடந்து கொண்டிருக்கிறது சுதந்திரம் காந்தியை வாங்கினார் எதற்காக வாங்கினார் எல்லோருக்கும் உரிமை வேண்டும் என்று வாங்கினார் என்றது நடக்கிறதா இன்று கொலைகாரர்கள் பெருகி விட்டார்கள் அதும் அரசியலிலே பெருகிவிட்டார்கள் நாட்டின் நிலைமை அப்படித்தான் இருக்கும் நல்லவர் வாழ்வது கடினம் தீயவர் வாழ்வது சுலபம்

  • @iyyappang6454
    @iyyappang6454 3 місяці тому +1

    Um family la oru girl tappu pani irutha ne ipd tha pesuva

  • @niranjanniru7311
    @niranjanniru7311 3 місяці тому +1

    In liquor 2 types one RS and NS this two items smuggling in tankers from North India it's big mafiya no one can stop 🛑 this total system involved in this industry ❤

  • @KalisamyR-p1o
    @KalisamyR-p1o 3 місяці тому

    GOMAGENAYUTU...ORU. MUTTAL..ORU..LUAU😂😂😂😂😂😂😂😂😂😂😂❤😂😂😂

  • @sankars9218
    @sankars9218 3 місяці тому

    எங்க மூர்த்தி என்ன பேசறதுக்கு பதில் சொல்றா இருந்தாலும் காமெடி பீசு மூர்த்தி அவரிடம் பேசி ஜெயிக்க முடியுமா

  • @selvarajamanikam9970
    @selvarajamanikam9970 3 місяці тому

    60 years 🗣️ Poi Tamilan 👉🤯 unmai DMK 🦊🦎🗣️ Poi 👍 Telugu 🦊 2 mugem irrukn 👥

  • @balrajdbalu3593
    @balrajdbalu3593 3 місяці тому +1

    தெரியாமை பேசாதே.

  • @manjalnathanmanjalnathan2598
    @manjalnathanmanjalnathan2598 3 місяці тому

    DAY KAMAATCHI POTTA NEE ELLAAR SUNNIYAUOOMBU POTTA NAYE

  • @sivakamigopal2557
    @sivakamigopal2557 3 місяці тому

    கடைசியில்இரண்டுபேரும்ஒன்னாயிட்டீங்கடா

  • @AThiagarajan-y5f
    @AThiagarajan-y5f 3 місяці тому

    பாவம் கன்னுக்குட்டி.காளைமாடு மாட்டள.காளைமாட்டை வச்சு ருந்தவன் மேய்ச்சவனும் மாட்டல.

  • @BalakrisnanPeriasamy
    @BalakrisnanPeriasamy 3 місяці тому +2

    This man is joker 😂😂😂comidi pis

  • @LOGANATHANS-j9o
    @LOGANATHANS-j9o 3 місяці тому

    100 ml sataya bottle kodunga wineshopla

  • @sankars9218
    @sankars9218 3 місяці тому

    எங்க மூர்த்தியானு கேட்ட ஹை கோர்ட் ஜட்ஜ் பேச முடியாது இந்த காமெடி பீஸ் கூடாத பேசிட்டு பண்ணுங்க நல்லா இருக்குது பண்ணுங்க

  • @thambiduraiganapathiraman6361
    @thambiduraiganapathiraman6361 3 місяці тому +1

    அவரு லூசுனு சொல்லல ஆனா அப்படித்தான் தெரியுது.

  • @ezhilraja9984
    @ezhilraja9984 3 місяці тому

    சாராய சக்ரவர்த்தி காமாட்சி நாயுடு பேரவை நெல்லை மாவட்டம்

  • @thinakaranbalan5964
    @thinakaranbalan5964 3 місяці тому

    நீங்களும்தான் குடிங்களேன் அறிவுவரும்

  • @azhagudhuraieswaran9926
    @azhagudhuraieswaran9926 3 місяці тому +1

    திமுகாவ காளி பன்ன இவன் ஒருத்தன் போதும்

  • @mijkutty_2006
    @mijkutty_2006 3 місяці тому +1

    திருடன் முழுவதும் எங்க போட்டோவ தான் வைச்சிருக்காங்

  • @kumararajakumararaja8999
    @kumararajakumararaja8999 3 місяці тому

    Yappa neriyalar ippo DMK pudhu sattam niravetha poranga adhu ennanna enga thalaivan comali naiduva kalacha ayyul dhandanainu varra pogudhu😂😂😂

  • @sujiganesan991
    @sujiganesan991 3 місяці тому

    நெறியாளர் வாயில் வசம்பு வச்சி தேய்ங்க

  • @vkgovindarajan4264
    @vkgovindarajan4264 3 місяці тому

    Thamizhagathil vulla oru Tasmac kadai il veeran endra oru brandiyai kuditha oruvar andha kadai munnare irandhu ponar 3 naatkkalukkum munnar. Idhilirundhu enna therigiradhu,arasu madhukadai il kudippavanum saagaran, visa sarayathai kudithavargal palarum irandhullanar,appo Kamatchi naaidu Tasmackil virppadhum visa saarayam thana?

  • @jaishankar1663
    @jaishankar1663 3 місяці тому

    Antha kamatchi naiduvai serupal adipom

  • @rajendranramasamy1208
    @rajendranramasamy1208 3 місяці тому

    பொய், பொய், பொய், காமாட்சி வாயை திறந்தாலே பொய்

  • @shajaganjabarulla3236
    @shajaganjabarulla3236 3 місяці тому

    இவர் தான் முனைவரா முட்டுச்சந்துல முட்டு கொடுத்து நிக்கிற கல்லு மாதிரி இருக்கு மண்ட 😂

  • @duraisamyc463
    @duraisamyc463 3 місяці тому

    கோமாட்சிய முதலில் குன்டாஸ்ல போடவும்.