Actually Chennai always needs a New projects continuously and that’s how Chicago or Tokyo was formed .But I would recommend Trichy kind of city to be an hub on Industrial hub since Coimbatore hub is moving to IT . Madurai has many agricultural , crackers , local food market and tourism for Center of growth demographically.
எல்லா வசதிகளையும் ஒரே இடத்தில் அமைந்தால் மற்ற இடங்கள் எப்படி மற்றம் உருவாகும்? பெரிய வசதியான அந்தஸ்தில் இருக்கும் இடங்களில் ரோடு சிராக இருக்கும் மற்ற இடங்களில் அப்படி இருப்பதில்லை இப்படி நிறைய பிரச்சனை இருக்கிறது. எல்லா இடங்களும் சிராக இருந்தால் தான் முழு வளர்ச்சி என்பது இருக்கும். தன்னை சுற்றி மட்டும் அழகான இடங்கள் பாதுகாப்பு எல்லாம் இருப்பது சரியாக இருக்குமா?
ஐயா எங்களுக்கு குண்டு குழி இல்லாத தெருக்களும் சுத்தமான குடிநீரும் அடைப்பு இல்லாத கால்வாய்களும் நெரிசல் இல்லாத மேம்பாலங்களும் குறைவில்லாமல் ரேஷன் மண்ணெண்ணெய் அரிசி பாமாயில் சீரான போக்குவரத்து ஊழல் இல்லாத அரசு அதிகாரிகளும் இருந்தால் தமிழ் நாடு மக்களுக்கு மகிழ்ச்சியான கொண்டாடுவார்கள்
எல்லாம் சரி. மீனவர்கள் மீன் விற்கும் கடைகளை வெளிநாடுகளில் உள்ளது போல குளிர் சாதன கூடங்களில் மிகவும் சுகாதாரமான முறையில் விற்பனை செய்ய ஏதுவாக அமைத்துக் கொடுத்தால் வாங்குவோர் விற்போர் இருவரும் மகிழ்வார்கள்.
வட சென்னையென்றாலே இராயபுரம், தங்கசாலை,மண்ணடி,கொண்டிதோப்பு,வியாசர்பாடி, கொடுங்கையூர், கொருக்குபேட்டை, பழையவண்ணரப்போட்டை, தண்ணையார்பேட்டை, காசிமேடு, புதுவண்ணாரப்பேட்டை ஆகும். ஆனால் இங்கே இரண்டு இடத்திலேயும் சமுதாய நிலையங்கள் மட்டும் தானாம்.வளர்ந்துவிட்ட புரசைக்கு தரமான வணிகவளாகங்களுமுமாம். மீனவர்கள் அதிகம் வசிக்கும் காசிமேடு, தண்ணையார்பேட்டை, இராயபுரம் இவைகளுக்கு பரந்துவிரிந்த கடலிருக்கும்போது மீனவர்களே இல்லாத வெறும் இரட்டையேரி வாசிகளுக்கு மீன் அங்காடி வளாகங்களுமாம்.
தமிழ்நாட்டில் எந்த குறையும் இல்லப்பா தமிழ்நாட்டுல பாலாரும் தேனாறும் ஓடிக்கிட்டு இருக்கு எந்த குத்தமும் நடக்கவே இல்லை மக்களை ரொம்ப சந்தோஷமா இருக்காங்க கஞ்சா கடத்தல் ஒன்னுமே நடக்கல பா வெட்டுட்டு யாருமே சாக மாட்டேங்கிறாங்க பா
North chennai la airport kondu vaanga... Nalla infrastructures kondu vaanga anga ulla makkalukku... Baathipillatha industry kudunga anga IT park build panuga anga ullavanga education ah develop panuga... North chennai thaan unmaiyaana chennai avanga thaan chennai poorva kudikal... Makkala develop panuga.. Vada chennai ah develop panuroam anga ulla makkal ah city ku velila vitratheenga
Edapadi also looted crores of rupees to develop Pondy Bazaar 0.5 km route with same photos like foreign. Now every one knows how bad it looks especially when rain
We working male communities are paying 35 rupees for 15 km in so called high tech buses as we can not board the ladies free buses. It is costlier than metro train fare. First CM should address this Edapadi should declare maximum rs.20 for 20 km during next election . We will vote only to ADMK
T nagar bus stand to Railway station 0.75 km sky walk,hardly schoold students with lovers only walking some times in the evening. Utter flop. With luggage no one can walk
Roads are not proper due to the metro work. There are many shopping complexes, in Chennai. Traffic has become more conjusted. Thanthi TV is not worried about traffic menace. It takes nearly 2.30 hrs to travel 25 km in Chennai
Always first four years electricity, property tax,water tax, Increased 200 times. Un declared bus fare in creased by 60 rupees. In ordinary three seater buses fare is increased from 240 to 275 a d auto and bus fare from Ambattur to kilambakkam we are spending 100 rupees. Total 375 rupees with in reased travel time of 2 hours. All buses are running at 30 km speed even in express highways. People like us are watching and Edapadi will address our all issues and we lower middle class will vote only ADMK this time
Near Arakkonam junction, New airport should come instead of parandur. Irai anbu must have advised atleast this to our Durga stalin. CM do not have any good decision making power for the last 3 year
Dai farming land a alichittu parandur la katta pora airport a North Madras la irukra chemical land la kattina North Madras automatic aa develop aagudum da. Aana ivinga Chemical land a vittutu Farming land a alikkirainga
எல்லா ஊர்களிலும் ரோடு நல்லா போடுங்க ரேஷனில் பொருட்கள் ஒழுங்காக கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் ஜி ஹெச் சில் டாக்டர் ஒழுங்காக வர சொல்லுங்க மருந்து ஒழுங்காக கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் ப்ளீஸ்
Between 2006 and 2024 Lot of difference is visible in சென்னை There are few people whose main duty is only to criticize govt without having any knowledge about the subject
recently wasted a big amount on an accident awareness program which is a total garbage project i.e "Zero is Good" ...............people who have common sense will laugh at this awareness campaign ................because why do we need an accident awareness program like we happily & purposely going or getting accidents .....at least they run an awareness program for anti liquor & develop rehabilitation for drinkers it will make real change in regards of accidents
1. சேகர்பாபு போட்டோவுக்கு மோஸ் கொடுத்து, திட்டம் துவக்கப் படுகிறது. நிச்சயம் உருப்பட்டு விடும். 2. ரஞ்சித், செல்வப் பெருந்தகை, திரும, திமுக இவர்கள் இருக்கும் வரை வடசென்னை உருப்படும் என்று நம்புகிறீர்களா? 3. அங்கு வசிக்கும் மக்களின் குணமும் கலாச்சாரமும் மாறுவதற்கு எத்தனை காலம் ஆகும்?
If that project would have completed, TN would have already gone above 5T economy and would have become the Market leader in this part of the world.. people with jealous & vengeance have stalled this growth in the name of Ram... Even when an alternate alignment suggested was rejected... Hail Ram and goons !!
குடிக்க கஞ்சி இல்ல கொப்புலிக்க பண்ணீர் கேக்குதா, வண்ணமீனி கட்டிடம் தவிற மற்றவை எல்லாம் வீனே, இவற்றால் ஒரு ஏழையும் பயண் அடைய போவதில்லை, ஏறியை அழகு படுதுகிறோம் என்று ஒதுக்கும் பணம் வேஸ்ட் இதில் நிரைய பணம் சுவாகா ஆகிவிடும்
@@hariganesh6455 உங்களை போன்ற பொருளாதார மேதைக்கு புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவின் இப்போதிய நிலை 50 வயது அரசுஊழியர் சம்பாதிப்பதர்க்கு சமம், இன்னும் 10 வருடத்தில் அந்த ஊழியர் தனக்கு தேவையானதை வீன் செலவு செய்யாமல் ஒதுக்கி வைக்காவிட்டால் ரிடையட் ஆன பிறகு தெரு ஓடுதான், பயித்திகாரா அரசியல்வாதிகள் ராஜபக்சே போல் கொள்ளை அடித்து சேர்த்து தப்பித்து கொள்வான், ஆனால் 200 ரூபாய்க்கு பதிவு போடும் உன்னை போன்ற குடும்பங்கள் தான் பஞ்ச பட்டினியில் மாட்டி அழிந்து போகும்
@@hariganesh6455 உங்களை போன்ற முட்டால்ளுக்கு எப்படி புரியவைப்பது, ஏறி குலம் குட்டைகளை ஆழ படுத்தி மழை நீரை சேகரித்து பூமியின் நீர்மட்டத்தை உயர்த்தி அதை மக்களுக்கு வினியோகம் செய்யாமல், உப்பு தண்ணிய நல்ல தண்ணியா ஆக்குறேன் என்று 50 ஆயிரம் கோடி செலவு செய்யும் அரிவாவிளிகள் தானே நீங்கள், உங்களுக்கு கமிசன் கிடைத்தால் போதும் கூவம் சாக்கடைய கூட சுத்த படுத்தி தண்ணி தருவீங்க, நீங்க அந்த தண்ணிய குடிக்க போரதில்ல ஏழைகள் தானே குடிக்க போராங்க
எதுக்கெடுத்தாலும் ஊழல் அது இதுன்னு தொடங்க வேண்டியது. ஏன் நீதான் ஊழல் இல்லாம இந்த வளர்ச்சி பணியை செய்து முடித்து குடு பார்க்கலாம்.எத செஞ்சாலும் ஒரு நொட்ட
எல்லாம் சென்னைக்கு மட்டும் போதும், மாற்ற மாவட்டங்களை கவனிக்காதிங்க 😢
யாருடா நீ லூசாடா ஏரி குளத்தை எல்லாம் ஆட்டைய போடுறானுங்க😂😂😂
Actually Chennai always needs a New projects continuously and that’s how Chicago or Tokyo was formed .But I would recommend Trichy kind of city to be an hub on Industrial hub since Coimbatore hub is moving to IT . Madurai has many agricultural , crackers , local food market and tourism for Center of growth demographically.
@@SooryaPrakash_Chennai is under water when flood . திருச்சி is best
Election kaga irukum😅😅😅
ஏண்டா eppapaaththaalun லூசு மாதிரியே பேசுறீங்க .
எல்லா வசதிகளையும் ஒரே இடத்தில் அமைந்தால் மற்ற இடங்கள் எப்படி மற்றம் உருவாகும்? பெரிய வசதியான அந்தஸ்தில் இருக்கும் இடங்களில் ரோடு சிராக இருக்கும் மற்ற இடங்களில் அப்படி இருப்பதில்லை இப்படி நிறைய பிரச்சனை இருக்கிறது. எல்லா இடங்களும் சிராக இருந்தால் தான் முழு வளர்ச்சி என்பது இருக்கும். தன்னை சுற்றி மட்டும் அழகான இடங்கள் பாதுகாப்பு எல்லாம் இருப்பது சரியாக இருக்குமா?
அனைத்து கடைகளும் தமிழர்களுக்கு மட்டுமே ஒதுக்க பட வேண்டும்
ஐயா எங்களுக்கு குண்டு குழி இல்லாத தெருக்களும் சுத்தமான குடிநீரும் அடைப்பு இல்லாத கால்வாய்களும்
நெரிசல் இல்லாத மேம்பாலங்களும் குறைவில்லாமல் ரேஷன் மண்ணெண்ணெய் அரிசி பாமாயில் சீரான போக்குவரத்து ஊழல் இல்லாத அரசு அதிகாரிகளும் இருந்தால் தமிழ் நாடு மக்களுக்கு மகிழ்ச்சியான கொண்டாடுவார்கள்
என்னுடைய கோரிக்கையும் அதுதான்
💐✍️💯✅💐🕉️💐🕋💐🌍💐☪️💐🌌💐🌠💐🌨️💐
@@dds1969🌺🌺🌺✍️✅🌺🌺🌺🌺
இனி தலைநகரை சென்னையில் இருந்து மாற்ற வேண்டும் அப்படி மாற்றுபவருக்கே எங்கள் ஓட்டு.
என்ன! ஒரு கையெழுத்தில் சென்னையே மாறப்போகிறதாம்! என்னான்னு பாத்தா அமையவிருக்கிறதாம் தந்தி டிவி நல்லா செம்ப தூக்குகிறது
எல்லாம் சரி. மீனவர்கள் மீன் விற்கும் கடைகளை வெளிநாடுகளில் உள்ளது போல குளிர் சாதன கூடங்களில் மிகவும் சுகாதாரமான முறையில் விற்பனை செய்ய ஏதுவாக அமைத்துக் கொடுத்தால் வாங்குவோர் விற்போர் இருவரும் மகிழ்வார்கள்.
கட்டப்படும் கட்டிடங்கள் நீண்ட கால உறுதித்தன்மை நிலைக்க வேண்டும்.
போச்சு எல்லாத்தையும் தோண்ட போறாங்க தோண்டி போட்டு வருஷக்கணக்கா கடக்க போது மக்கள் எல்லாம் தண்ணி வெள்ளத்தில் மிதக்க போறீங்க😂😂😂
தரமான கல்வி ,மருத்துவம் முதலில் இதை இலவசமாக கொடுக்கவும்
மற்றவை பிறகு
வட சென்னையென்றாலே இராயபுரம், தங்கசாலை,மண்ணடி,கொண்டிதோப்பு,வியாசர்பாடி, கொடுங்கையூர், கொருக்குபேட்டை, பழையவண்ணரப்போட்டை, தண்ணையார்பேட்டை, காசிமேடு, புதுவண்ணாரப்பேட்டை ஆகும். ஆனால் இங்கே இரண்டு இடத்திலேயும் சமுதாய நிலையங்கள் மட்டும் தானாம்.வளர்ந்துவிட்ட புரசைக்கு தரமான வணிகவளாகங்களுமுமாம். மீனவர்கள் அதிகம் வசிக்கும் காசிமேடு, தண்ணையார்பேட்டை, இராயபுரம் இவைகளுக்கு பரந்துவிரிந்த கடலிருக்கும்போது மீனவர்களே இல்லாத வெறும் இரட்டையேரி வாசிகளுக்கு மீன் அங்காடி வளாகங்களுமாம்.
சென்னை எக்மோர் பாரீஸ். மவுண்ட்ரோடு. திருவல்லிகேனி. இன்னும் பல இடங்களில் உள்ள குப்பைகள் அழுக்குகள் அகற்ற பட வில்வை இந்த நிலையில் .......
Chennai is not only in Tamil Nadu. there are other districts as well.
முதல்ல வால்டாக்ஸ் ரோட்ட குண்டு குழி இல்லாம க்ளீன் பண்ணுங்க...
Many government schools in chennai &Tamilnadu conditions deadly conditions
ithu ellathukum poga kaasu ... correct ta....
Ohoo sundaram Clayton gaali aaguthu so antha place la vera plan ah sema
ஒவ்வொரு ஏரிக்கறையும் பிளாஸ்டிக் ஆல் நாசமா போகப்போறது
மீனவர்கள் வாழ்வாதாரம் என்பது கடலில் அவர்களின் உரிமை காப்பதும் பிடிக்கும் மீன்கள் விற்பனை செய்ய நிரந்தர இடம் மட்டுமே
This is great...Tamilnadu is a great example for other states on growth❤
Chennai is unexplanned city. 80% are slumsand narrow roads. Looks like big village.
தமிழ்நாட்டில் எந்த குறையும் இல்லப்பா தமிழ்நாட்டுல பாலாரும் தேனாறும் ஓடிக்கிட்டு இருக்கு எந்த குத்தமும் நடக்கவே இல்லை மக்களை ரொம்ப சந்தோஷமா இருக்காங்க கஞ்சா கடத்தல் ஒன்னுமே நடக்கல பா வெட்டுட்டு யாருமே சாக மாட்டேங்கிறாங்க பா
Wait for December Rain to see the real growth 🤣
@@shrikanspeaks7631 Even Dubai sinks in rains🤣
@@mohammedazgar3675 unnoda veedu sink agumbothu therium dubai gibai nu !!!!! man made disaster kum nature disaster kum unnaku difference therilaa !!!
Village valvatharam?
Ennore enga da pochu 😢
15 years ahh road podama irukura village la enga oorula iruku ithuku en ya ivlo la panrenga first village development panugada tharkurigala
கொரட்டூர் ஏரியை கொஞ்சம் கவனிக்கலாமே சார் சென்னை யிலேயே பெரிய அளவிலான ஏரியாச்சே
பல ஆண்டுகளாக தாமதமாகும் திருவொற்றியூர் கலைக்கல்லூரி என்ன ஆனது திருவொற்றியூர் மணலி எண்ணூர் பகுதிக்கு ஒன்றும் இல்லையா
ஆனாலும் ஊழல் வழக்குகள் எதை செய்தாலும் மீண்டும் வர வாய்ப்பு இல்லை போல
வாகனங்கள் செல்ல வழி சரி செய்யுங்கள் முதலில்..
தமிழகத்தில் வாகனங்கள் அதிகம் ஆகிவிட்டது..
எத்தனை ஏழை வீடுகளை இடிக்கப் போகிறார்களோ இதற்காக....
Edhulla yenga da vada chennai valarchi yenga da erukku ungalloda pannam valarachi thanda erukku
யாரும் பயப்பட வேண்டா. விடியா அரசு செயல் ல ஏதும் பண்ண மாட்டாங்க.. 😂😂😂
yan da ithu thevaya...road sari illa anga anga nondi vachirukenga kolathur la already fish shops iruku
Split the capital as chennai and trichy
Wait for December Rain to see the real growth
North chennai la airport kondu vaanga... Nalla infrastructures kondu vaanga anga ulla makkalukku... Baathipillatha industry kudunga anga IT park build panuga anga ullavanga education ah develop panuga... North chennai thaan unmaiyaana chennai avanga thaan chennai poorva kudikal... Makkala develop panuga.. Vada chennai ah develop panuroam anga ulla makkal ah city ku velila vitratheenga
Can we build new lake other districts
Edapadi also looted crores of rupees to develop Pondy Bazaar 0.5 km route with same photos like foreign. Now every one knows how bad it looks especially when rain
Remember boating in coovum?
We working male communities are paying 35 rupees for 15 km in so called high tech buses as we can not board the ladies free buses. It is costlier than metro train fare. First CM should address this
Edapadi should declare maximum rs.20 for 20 km during next election . We will vote only to ADMK
T nagar bus stand to Railway station 0.75 km sky walk,hardly schoold students with lovers only walking some times in the evening. Utter flop. With luggage no one can walk
Roads are not proper due to the metro work. There are many shopping complexes, in Chennai. Traffic has become more conjusted. Thanthi TV is not worried about traffic menace. It takes nearly 2.30 hrs to travel 25 km in Chennai
Always first four years electricity, property tax,water tax, Increased 200 times. Un declared bus fare in creased by 60 rupees. In ordinary three seater buses fare is increased from 240 to 275 a d auto and bus fare from Ambattur to kilambakkam we are spending 100 rupees. Total 375 rupees with in reased travel time of 2 hours. All buses are running at 30 km speed even in express highways. People like us are watching and Edapadi will address our all issues and we lower middle class will vote only ADMK this time
Oru rain vantha thangatha Chennai ah nalla development pandranga
Waste project...😢
😂😂😂😂😂 Dmk Family Members Ku Income
Near Arakkonam junction, New airport should come instead of parandur. Irai anbu must have advised atleast this to our Durga stalin. CM do not have any good decision making power for the last 3 year
There are a lot of people without a home. You can sort list candidate details you provide home for homeless people
Anjali❤❤❤
விளம்பரம் போட்டு கழுத்தறுக்காதே
Rajnith en land en urimai nu varalaya
New airport should come in north Chennai for development
Poda kena irukura airport ah olunga maintain pannala vantgutan
Now looting money 50 percent advance will be collected by sun family in the name of development and will be developed by Edapadi in 2027
Dai farming land a alichittu parandur la katta pora airport a North Madras la irukra chemical land la kattina North Madras automatic aa develop aagudum da. Aana ivinga Chemical land a vittutu Farming land a alikkirainga
Chennai thanila mulgum news potu ivalo selavu panranga😂
very good plan....
actually those fishmarket going to filled by middle man & corporates so not real fisherman going to benefit in this project
எல்லா ஊர்களிலும் ரோடு நல்லா போடுங்க ரேஷனில் பொருட்கள் ஒழுங்காக கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் ஜி ஹெச் சில் டாக்டர் ஒழுங்காக வர சொல்லுங்க மருந்து ஒழுங்காக கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் ப்ளீஸ்
2006ல் 120 கோடியில் சீர்மிகு சிங்கார சென்னை என்ற திட்டம் என்ன ஆனது 😂😂😂
Between 2006 and 2024 Lot of difference is visible in சென்னை
There are few people whose main duty is only to criticize govt without having any knowledge about the subject
Chennai yai tamil natil irunthu pirika vendum engal tamil natirku thalai nagar trichy or madurai or Tirunelveli or Tuticorin vendum
புரியவில்லை
Super
Welcome and try with minimal corruption to ensure high quality work for the society 🙏
அரசாங்கம் கொடுக்க வேண்டிய அரசு சார்பில் இயங்கும் அலுவலக கட்டிடங்களுக்கு வாடகையை கொடுக்க சொல்லுங்கையா,,,
புண்ணியமாகட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
வில்லிவாக்கம்பட்டபிராம்எனக்குநல்லதுகஷ்டம்படட்ம்அபத்துஅங்கேஇருபவார்களுக்குதான்....
recently wasted a big amount on an accident awareness program which is a total garbage project i.e "Zero is Good" ...............people who have common sense will laugh at this awareness campaign ................because why do we need an accident awareness program like we happily & purposely going or getting accidents .....at least they run an awareness program for anti liquor & develop rehabilitation for drinkers it will make real change in regards of accidents
😊
Whomever giving negative comment...i think because of stomach burn வயிறு எரிச்சல்😂
Graphics பாரு. கைகளை தட்டு 😂
Government should create job opportunities instead of this kind of things.
how many government jobs created every year ?
@@karthikvpc 🤣 sama reply
@@jeeva-social-view ask Central government first
What about other districts...😂
Give job opportunities to people instead of these kind of things
புது புது திட்டமா அறிவிப்பு பண்றாங்க
1. சேகர்பாபு போட்டோவுக்கு மோஸ் கொடுத்து, திட்டம் துவக்கப் படுகிறது. நிச்சயம் உருப்பட்டு விடும்.
2. ரஞ்சித், செல்வப் பெருந்தகை, திரும, திமுக இவர்கள் இருக்கும் வரை வடசென்னை உருப்படும் என்று நம்புகிறீர்களா?
3. அங்கு வசிக்கும் மக்களின் குணமும் கலாச்சாரமும் மாறுவதற்கு எத்தனை காலம் ஆகும்?
இந்த சேது சமுத்திர திட்டம்னு ஒன்று போட்டிங்களே அது மதிரியா
If that project would have completed, TN would have already gone above 5T economy and would have become the Market leader in this part of the world.. people with jealous & vengeance have stalled this growth in the name of Ram...
Even when an alternate alignment suggested was rejected... Hail Ram and goons !!
பா.ரஞ்சித் ஏரியா
வடசென்னையில் 17% வன்னியர்கள் உள்ளனர்..
எவன்சொன்னது குஞ்சித் ஏரியா..
அவன் ஆவடியில் ஒரு கிராம சந்தில் உள்ளான்
பா. ரஞ்சித் ஏரியா இல்லை அந்த ஏரியாவில் பா. ரஞ்சித்தும் ஒருவர் அவ்வளவுதான்
@@shanmugamshanmugam191 avaru chennai la yendha area ? 🤔.
இதெப்படி மீனவர் வாழ்வாதாரத்தை உணர்த்தும்?
That region is also well know for fish farm and aquarium whole sale production
this is not a fisherman direct selling market, middle man market & corprates going to fill shops
Non sense
Pala kurai veedugal. Erugu
என்னமா முட்டு குடுக்கிரிற தந்தி
வழக்கம் போல எண்ணூருக்கு பெப்பே
Enna use idhunala? Atleast Orru IT park na paravala. Idhunala no use for economy growth.
Makkalin mana saatche idhuve dhravida munnetra kalagathin aatche 🎉🎉
Evlo valarchiya erpaduthinalum indha makkaluku jadhiyum madhamum dhan mukkyam...
Thirumba DMK ku ortu potadha sarithirame illa..
😂😢😂
👍திராவிட மாடல் ஆட்சியை கண்டு ஆரிய மாடல் ஆசாமிகள் உள்ள குமுறலில் பரிதவிக்கின்றன.
😃😃😃
😂😂😂😂😂
ஜயாவிடியல்முதலில்மளைவந்தாததண்ணிர்தேகாமயிருக்கவளிபண்ணுங்கஅஊணைகள்கட்டிதண்ணிரைசேமிக்கவளிபண்ணுங்கபிறகுவளர்ச்சிக்குகையெளுத்துபோடளாம்
நிறைவேற்றும் பேசலாம். வெட்டி build up.
Chennai mattum tha tnla irukka 2050thagathu enda dai
Mothamumkutichuvar tha
குடிக்க கஞ்சி இல்ல கொப்புலிக்க பண்ணீர் கேக்குதா, வண்ணமீனி கட்டிடம் தவிற மற்றவை எல்லாம் வீனே, இவற்றால் ஒரு ஏழையும் பயண் அடைய போவதில்லை, ஏறியை அழகு படுதுகிறோம் என்று ஒதுக்கும் பணம் வேஸ்ட் இதில் நிரைய பணம் சுவாகா ஆகிவிடும்
வந்துட்டாரு economics professor
குழந்தை மாறி பேசக்கூடாது
@@hariganesh6455 உங்களை போன்ற பொருளாதார மேதைக்கு புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவின் இப்போதிய நிலை 50 வயது அரசுஊழியர் சம்பாதிப்பதர்க்கு சமம், இன்னும் 10 வருடத்தில் அந்த ஊழியர் தனக்கு தேவையானதை வீன் செலவு செய்யாமல் ஒதுக்கி வைக்காவிட்டால் ரிடையட் ஆன பிறகு தெரு ஓடுதான், பயித்திகாரா அரசியல்வாதிகள் ராஜபக்சே போல் கொள்ளை அடித்து சேர்த்து தப்பித்து கொள்வான், ஆனால் 200 ரூபாய்க்கு பதிவு போடும் உன்னை போன்ற குடும்பங்கள் தான் பஞ்ச பட்டினியில் மாட்டி அழிந்து போகும்
@@hariganesh6455 டேய் மடையா ஏரிய அழகு படுத்த கூடாது ஏரிய ஆழ படுத்தி அசுத்த படுத்தாமல் பாதுகாத்து அதில் சேர்த்த தண்ணீரை மக்களுக்கு கொடுக்க வேண்டும்
@@hariganesh6455 உங்களை போன்ற முட்டால்ளுக்கு எப்படி புரியவைப்பது, ஏறி குலம் குட்டைகளை ஆழ படுத்தி மழை நீரை சேகரித்து பூமியின் நீர்மட்டத்தை உயர்த்தி அதை மக்களுக்கு வினியோகம் செய்யாமல், உப்பு தண்ணிய நல்ல தண்ணியா ஆக்குறேன் என்று 50 ஆயிரம் கோடி செலவு செய்யும் அரிவாவிளிகள் தானே நீங்கள், உங்களுக்கு கமிசன் கிடைத்தால் போதும் கூவம் சாக்கடைய கூட சுத்த படுத்தி தண்ணி தருவீங்க, நீங்க அந்த தண்ணிய குடிக்க போரதில்ல ஏழைகள் தானே குடிக்க போராங்க
@@hariganesh6455 மானங் கெட்டவனே போடுர கருத்தை மட்டும் எடுக்க கற்று வைத்திருக்கிறாய் , காலம் முழுதும் 200 தான் உனக்கு
முதலில் சாலை போடுங்கடா
அடுத்த ஊழல் ஆரம்பிக்கப் போகிறது
எதுக்கெடுத்தாலும் ஊழல் அது இதுன்னு தொடங்க வேண்டியது. ஏன் நீதான் ஊழல் இல்லாம இந்த வளர்ச்சி பணியை செய்து முடித்து குடு பார்க்கலாம்.எத செஞ்சாலும் ஒரு நொட்ட