பன்னீர் மிளகு மசாலா | Paneer Pepper Masala In Tamil | Paneer Starter Recipes | Side Dish Recipes |

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • பன்னீர் மிளகு மசாலா | Paneer Pepper Masala In Tamil | Paneer Starter Recipes | Side Dish Recipes |
    #பன்னீர்மிளகுமசாலா #paneerpeppermasala #paneerrecipe #vegstarter #starterrecipe #paneerstarterrecipe #paneermasala #peppermasala #homecookingtamil #hemasubramanian
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Paneer Pepper Masala: • Paneer Pepper Masala |...
    Our Other Recipes:
    நவாபி பன்னீர் குழம்பு: • நவாபி பன்னீர் குழம்பு ...
    பன்னீர் புர்ஜி: • Healthy Recipes Series...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    பன்னீர் மிளகு மசாலா
    தேவையான பொருட்கள்
    பன்னீர் - 200 கிராம் நறுக்கியது
    மிளகு தூள் - 2 தேக்கரண்டி
    கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
    வெங்காயம் - 2 நீளவாக்கில் நறுக்கியது
    பச்சை மிளகாய் - 2 கீறியது
    குடை மிளகாய் - 1/2 நீளவாக்கில் நறுக்கியது
    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    தக்காளி - 1 பொடியாக நறுக்கியது
    எண்ணெய்
    உப்பு
    செய்முறை
    1.ஒரு பேனில், சிறிது எண்ணெய் சேர்த்து, அதில்
    கரம் மசாலா சேர்க்கவும்.
    2.வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
    3.உப்பு, குடை மிளகாய் சேர்த்து நன்கு கிளறவும்.
    4.இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
    5.தக்காளி சேர்த்து வதக்கவும்.
    6.மிளகு தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
    7.நறுக்கிய பன்னீர் துண்டுகளை சேர்த்து நன்கு கலக்கவும்.
    8.பன்னீர் மிளகு மசாலா தயார் சூடாக பரிமாறவும்.
    You can buy our book and classes on www.21frames.i...
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingtamil
    UA-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecookingshow
    A Ventuno Production : www.ventunotec...

КОМЕНТАРІ • 26

  • @sudhasriram7014
    @sudhasriram7014 3 роки тому +3

    பன்னீர் மிளகு மசாலா மிகவும் அருமை மா.இனிய வணக்கம் மா

  • @sasisasi9295
    @sasisasi9295 3 роки тому

    Hema mam neengha seiyra receipe elam paakum podhey attakasama irukudhu adha senji saapitaa innum superbbbb a irukum

  • @divyasdiary8167
    @divyasdiary8167 3 роки тому +1

    Hi mam my fav panner

  • @rajiananth8749
    @rajiananth8749 3 роки тому +1

    🙋🙋🙋🙋🙋mam i love paneer mam 😘😘😘😘😘

  • @ganeshprabhu2593
    @ganeshprabhu2593 3 роки тому +2

    My favorite😍

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 3 роки тому +1

    Mam day by day u r looking so beautiful 😉😉paneer receipe superb 😋😋

  • @R.VennilaRajangam
    @R.VennilaRajangam 3 роки тому +1

    Simple snacks recipe podungka

  • @rajepoorni5785
    @rajepoorni5785 11 місяців тому

    Today I tried this recipe very simple and awesome taste thank you

  • @umajj5509
    @umajj5509 3 роки тому

    Your receipts I am big fan

  • @rameshbabu2837
    @rameshbabu2837 3 роки тому

    Hello mam, tried this recipw today at home
    Came out really well
    Simple to prepare yet so delicious 😁

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 3 роки тому

    Yesterday I tried ur mutton bone soup mam it came very well credits goes to you mam

  • @v.satieshv.subramanian1248
    @v.satieshv.subramanian1248 3 роки тому

    Superb madam. Puthiya recipe aga iruku

  • @nandhininandhu4337
    @nandhininandhu4337 3 роки тому +1

    Soup podunga

  • @vishalakshig1831
    @vishalakshig1831 3 роки тому

    Super wow nenga seiradhu elamey super hema mom.i am Very big fan of u

  • @subhaprinceka7608
    @subhaprinceka7608 3 роки тому

    Super mami love it😋😋😋

  • @irfanworld-tamil5814
    @irfanworld-tamil5814 3 роки тому

    What edit app are you using aka pls say

  • @velanvelan667
    @velanvelan667 3 роки тому

    Green tea voide poduga sis

  • @arulmozhi377
    @arulmozhi377 3 роки тому

    romba tasty and yummy food

  • @addhyaandas7081
    @addhyaandas7081 3 роки тому

    Want thee recipe in hindi Or english.
    Can i??

  • @umajj5509
    @umajj5509 3 роки тому

    Paruppu rassam update poduga

  • @gayathriscookbook5927
    @gayathriscookbook5927 3 роки тому

    Yummy recipe

  • @arulmozhi377
    @arulmozhi377 3 роки тому

    Nice dress mam

  • @sagospot8376
    @sagospot8376 3 роки тому

    First comment

  • @tastyminicreations8047
    @tastyminicreations8047 3 роки тому

    Hi

  • @maheshwaric8080
    @maheshwaric8080 3 роки тому

    😋😋😋👌👌👌❤❤❤🙏