Annan Oru Koil | Tamil Full Movie HD | Sivaji Ganesan | Sujatha | RajTv

Поділитися
Вставка
  • Опубліковано 19 лис 2018
  • For More Videos Visit: www.rajtvnet.in/
    Subscribe & Stay connected: goo.gl/q69FFD
    Like us on Facebook: / rajtelevision
    Follow us on Twitter: / rajtvnetwork
    Follow us on Instagram: / rajtelevisionnetworkltd
  • Розваги

КОМЕНТАРІ • 68

  • @n.hariharan3332
    @n.hariharan3332 3 роки тому +5

    என ஒரு அருமையான ......படம்
    என ஒரு அருமையான ....நடிப்பு
    நடிகர் திலகம் சிவாஜி.....ஐயா
    உங்கள் தான்இப்படி நடிக்க முடியும் 💖💚

  • @user-dk8yh2nz7w
    @user-dk8yh2nz7w Рік тому +1

    மிக மிக மிக அருமையான அற்புதமான படம்.
    படத்தின் அற்புதம் SPB ஐயா பாடிய அண்ணன் ஒரு பாடல்.
    30-11-2022
    மதுரை

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 4 роки тому +11

    ‘என்னய்யா இந்த உலகம். சிவாஜி மாதிரி நடிக்கறதுக்கு ஒரு பய கிடையாது. ஆனா, சிவாஜிக்கு இதுவரைக்கும் தேசியவிருது ஒண்ணு கூட தரலியே...’ என்று இன்று வரைக்கும் ஏக்கமும் கோபமுமாக, வருத்தமும் ஆவேசமுமாக புலம்பிக்கொண்டிருக்கிறது தமிழ்த் திரையுலகம். ஆனால், கர்ணன் கவசகுண்டலத்துடன் வந்தது போல், திரையுலகிற்கு நுழைந்த தருணத்திலேயே, வி.சி.கணேசன், பெரியாரால் ‘சிவாஜி’ பட்டத்தை நாடகத்தில் வாங்கியதுதான்... அவர் திரைவாழ்வின் மிகப்பெரிய பதக்கப்பூரிப்பு விருதுகள். கணேசன் சிவாஜி கணேசனானார். சிவாஜி கணேசன், நடிகர் திலகமானார். இவற்றை விட அரசியல் கலப்பு இல்லாத அக்மார்க் விருது, ஐ எஸ் ஓ தரச்சான்றிதழ் கொண்ட விருது, 916 கேடிஎம் கொண்ட விருது, வேறு எந்த விருதாக இருக்கமுடியும்?சிவாஜிக்கு முந்தைய காலத்திலும் டிக்‌ஷனரி இருந்தது. அதில் ஆக்டிங் என்ற இடத்துக்கு நேராக நடிப்பு என்று மொழிபெயர்த்திருந்தார்கள். ஆனால் சிவாஜி வந்த பின்னர், ஆக்டிங், நடிப்பு எனும் வார்த்தைக்கு நேராக, சிவாஜி கணேசன் என்று டிக்‌ஷனரி சொன்னது. ஒருகட்டத்தில், நடிப்பின் மொத்த டிக்‌ஷனரி என்றே விஸ்வரூபமெடுத்தார் சிவாஜிகணேசன்.‘அனல் பறக்கும் வசனங்கள்’ என்றொரு வார்த்தை, சினிமா விளம்பரத்தில் உண்டு. வசனங்கள் பஞ்சு என்றால், சிவாஜியின் உச்சரிப்பு நெருப்பு. சிவாஜி பேசினார். தியேட்டரில் அனல் பறந்தது. தெளசண்ட்வாலாவாக கரவொலி எழுந்தது. அதற்கு முன்பு எப்படியோ... சிவாஜி வந்த பிறகு, நடிக்க சான்ஸ் கேட்டு வருவோரையும் நடிக்கத் தேர்வுக்கு வருவோரையும் ’எங்கே, சிவாஜி சார் பேசின வசனம் ஏதாவது பேசிக்காட்டுங்க’ என்றார்கள். இவர்கள் கேட்காவிட்டாலும் ‘வானம் பொழிகிறது பூமி நனைகிறது’ என்று வசனத்தை மனப்பாடம் செய்துவிட்டு வந்து பேசினார்கள். ‘கோயிலில் குழப்பம் விளைவித்தேன். ஆம்... கோயில் கூடாது என்பதற்காக அல்ல. கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது என்பதற்காக’ என்று பேசி நடித்துக் காட்டினார்கள்.

    • @rameshmahadevan41
      @rameshmahadevan41 2 роки тому +2

      பழுத்த பகுத்தறிவு வாதியான பெரியாரின் மிகப்பெரிய தொண்டர. பெருமாள் முதலியார.். இன்னும் அண்ணா. கலைஞர் சேர்த்து. திரைக்கு கொண்டுவந்த நடிகரதிலகம் ஓர்சிறந்த பக்திமான். தமிழகத்தில் பக்தி இயக்கம் கரையாமல் இருக்க மாபெரும் அணையாக வந்தார் இது கடவுள்திருவிளையாடல்

  • @raananthan8933
    @raananthan8933 3 роки тому +5

    வாழ்க.பெருந்தலைவரின்.பக்தன்.சிவாஜியின்.புகழ்

  • @eraniyanm645
    @eraniyanm645 3 роки тому +5

    அருமை அருமை படம் அருமை பாடல் இனிமை சிவாஜி சுஜாதா ஜெய்கணேஷ் சுமித்ரா மிக மிக அருமை நன்றி

  • @renganraja
    @renganraja 2 роки тому +3

    Good story and timepass.When tv came in 1982,I watched it on DD.Very sweet memories.

  • @sulochanavarkalavarkala3787
    @sulochanavarkalavarkala3787 4 роки тому +7

    Simply superb heroine Sujatha garu
    Love you ❤
    Miss you sujathamma 😢

  • @user-pl1oq4vo2q
    @user-pl1oq4vo2q 4 місяці тому

    வாழ்ந்துள்ளீர்கள் சிவசிவ

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 роки тому +2

    Msv💕💕

  • @madhu.c302
    @madhu.c302 2 роки тому +1

    My favorite beautiful charming sujatha Amma. Sujatha and shivaji ganeshan pair super

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 5 років тому +18

    எத்தனை தடவை பார்த்தேன் எனக்கே தெரிய வில்லை
    என் அண்ணனின் நடிப்பும் மெல்லிசை மன்னரின் இசை இந்த உலகம் உள்ள வரை சிறக்கும்

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 4 роки тому +5

    சிவாஜி அப்படித்தான். வாழ்க்கையில் நடிக்கத் தெரியாத மனிதர். திரையில் நடிப்பில் பின்னிப் பெடலெடுத்த கலைஞன். நன்றியும் பண்பும் பாசமும் கொண்ட உன்னத மனிதக் கலைஞன்.

    • @thanjaikaruna8273
      @thanjaikaruna8273 4 роки тому +2

      தமிழ்த் திரை உலகின் ஒரே உண்மையான நடிகர். உழைக்கத்தெரிந்த மனிதர் வாழ்க்கையில் யாரிடமும். நடிக்காத மேதை. அன்ணன் ஒரு கோயில் தான். நன்றி.

  • @RaviKumar-fs5ds
    @RaviKumar-fs5ds 4 роки тому +8

    தஞ்சை அருள் சென்னை சாந்தி கமலா கிரவுன் புவேனாஸ்வரி 1977 நல்ல மழை திபாவாளி விடுதலை நல்ல திரைப்படம் மோகன் பாபு நடிப்பு மிகவும் அருமை

    • @thanjaikaruna8273
      @thanjaikaruna8273 4 роки тому +3

      1977 தீபாவளி nவளியீடு தஞ்சை அருள் தியேட்டர் 100வது நாள் விழாவுக்கு நடிகர் திலகம் அருள் தியேட்டருக்கு வந்தார்.. 1977 தீபாவளிக்கு யாகப் பாதியேட்டரில் ஆட்டுக்கார அலமேலு, ராஜா கலை அரங்கில் சக்ரவர்த்தி படம் வெளியீடு. ஜீ பிடரில் | 6 வயதினிலே ஓடிக் கொண்டிக்ந்தது.

    • @malliganarasimhan1336
      @malliganarasimhan1336 3 роки тому +2

      @@thanjaikaruna8273 noa

    • @thanjaikaruna8273
      @thanjaikaruna8273 3 роки тому +1

      @@malliganarasimhan1336 ? sir

  • @ajayanand8509
    @ajayanand8509 3 роки тому +9

    1977 deepavali release
    Extraordinary hit

  • @ravindranb6541
    @ravindranb6541 4 роки тому +6

    Madurai new cinema 100days 1977 deepavali! Smash hit!

  • @saminathan5859
    @saminathan5859 4 роки тому +8

    அண்ணன்ஒருகோவில் -அண்ணன்தங்கையின்ஈடுஇணையற்றபாசத்தின்படைப்பு 8.7.20/10.55இரவு.

  • @swethas232
    @swethas232 3 роки тому +7

    This movie was vera levelll brother and sister relationship in caring mass movie........I luv it

  • @jerrdg2682
    @jerrdg2682 4 роки тому +5

    Super hit movie . Gérard

  • @onk3762
    @onk3762 5 років тому +8

    Nalla song malligai mullai😚😙😚😚😚😚😚👈💋💋💋

  • @jeyarajselvilogeshajay5593
    @jeyarajselvilogeshajay5593 5 років тому +7

    Nice

  • @ravintharanvisumparan4852
    @ravintharanvisumparan4852 3 роки тому +3

    Here I am requesting and remembering this old is gold full Tamil movie title is annan oru koil casting nadigar thilagam sivajiganesan and sujatha and majorsundarajan and orthers music director msv filim director kvijayan.

  • @marvelgamemingsutharsan3321
    @marvelgamemingsutharsan3321 4 роки тому +5

    Super

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 4 роки тому +14

    முதலில் எங்கவீட்டு தங்கலட்சுமி என்ற பெயரில் உருவான படம் பின் அண்ணன் ஒரு கோயில் என பெயர் மாற்றப்பட்டு1977ம் ஆண்டு தீபாவளி திருநாளில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. அண்ணன் தங்கை கதைகளில் சிவாஜி நடித்தால் படம் வெற்றிதான். தங்கை நினைவிழந்து இருக்கும் போது தங்கையை நினைத்து அழும் போது சிவாஜியின் நடிப்பை எப்படி பாராட்டுவது .சேலம் சாந்தி தியேட்டரில் 100நாட்களுக்குமேல் ஓடிய மாபெரும் வெற்றிப்படம்.

  • @vasigiegovender6030
    @vasigiegovender6030 3 роки тому +3

    Beautiful movie would be more enjoyable with English subtitles

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan3842 4 роки тому +4

    Attention for your conceren I am requesting this old is gold Tamil movie title Annan oru kovil casting nadigar thilayagam sivajiganesan and sujatha realley torching in my loveing mind full hearts director k vijayan.

  • @selvakumarv5194
    @selvakumarv5194 4 роки тому +3

    Supper 👌 👌

  • @ravipamban346
    @ravipamban346 4 роки тому +4

    Big box office hit movie

  • @sakthixerox8666
    @sakthixerox8666 5 років тому +7

    I like the picture

  • @santhiek1324
    @santhiek1324 4 роки тому +3

    Sivaji and Sujatha duet song was shoot in entire different method.

    • @prakashrao8077
      @prakashrao8077 4 роки тому

      Not an original idea borrowed from Hindi Blackmail. No patch to Blackmail song

  • @rysherfuddin7498
    @rysherfuddin7498 4 роки тому +5

    ,Thalaivar stylea thanithanmai

  • @Gkvideovision
    @Gkvideovision 3 роки тому +3

    Please upload alaya Deepam tamil full movie

  • @prakashrao8077
    @prakashrao8077 4 роки тому +5

    Remake of Kannada hit Devara kannu. The last song in the film is borrowed from Hindi film Blackmail by Vijayanand

  • @mohanrajashok1653
    @mohanrajashok1653 4 роки тому +3

    Super movie. Super Songs

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 4 роки тому +3

    நடிகர் திலகத்தின் வாய் மொழிப்படியே தருகிறேன் இந்த பதிவை ....
    பராசக்தி படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டேன் .
    படத்திற்கு இவ்வளவு தொகை என்ற அடிப்படையில் அல்ல .
    மாதம் 250 ரூபாய் சம்பளம் என்கிற அடிப்படையில் ...
    படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது ...
    அப்போதெல்லாம் மெட்ராஸ் ஹை கோர்ட் எதிரே ஒரு டென்னிஸ் கோர்ட் இருந்தது .
    பராசக்தி படத்தில் நடித்த S.V.சகஸ்ரநாமம் போன்றவர்கள் தினமும் அங்கே டென்னிஸ் விளையாடுவார்கள் .
    நான் S.V.சகஸ்ரநாமம் உடன் செல்வேன் ..விளையாட அல்ல ,வேடிக்கை பார்க்க .
    கல்வி ,விளையாட்டு இரண்டிற்கும் உரிய பருவத்தில் நான் பாய்ஸ் கம்பெனியில் இருந்தேன் .கல்வி ,விளையாட்டு என்ற இரு நல்வாய்ப்புகளையும் இழந்தேன் ...
    எனவே விளையாட்டுகளில் ஆர்வம் மிக உண்டு எனக்கு ...
    ஒரு நாள் அந்த மாத ஊதியமான 250 ரூபாயை பெற்று கொண்டு சகஸ்ரநாமம் ,நண்பர்களுடன் அந்த டென்னிஸ் கோர்ட்க்கு சென்றேன் ..
    அங்கே வழக்கமாய் டென்னிஸ் ஆடும் திரு .ராமநாதன் அன்று அங்கிருந்த தன் நண்பர்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுகோள் வைத்து கொண்டிருந்தார் .
    லண்டன் நகரில் நடக்க இருக்கும் ஜூனியர் விம்பிள்டன் போட்டிகளில் தன்னுடைய மகன் விளையாட இருப்பதாகவும் அங்கே செல்ல ஆகும் செலவுக்கு நண்பர்கள் உதவ வேண்டும் என்றும் கேட்டு கொண்டிருந்தார் ..
    நான் உடனேயே சட்டை பையில் வைத்திருந்த அந்த மாத சம்பளம் 250 ரூபாயையும் அப்படியே கொடுத்து விட்டேன் .
    ராமநாதனே திகைத்து போனார் .
    மகிழ்ந்தும் போனார் .
    என் தோள்களை தழுவி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் .
    அன்று அங்கிருந்த டென்னிஸ் விளையாடும், ராமாநாதனின் நண்பர்கள் எவரும் அவ்வளவு தொகையை கொடுக்க வில்லை
    நான் ஏன் கையில் இருந்த ஒரு மாத சம்பளத்தையும் கொடுத்தேன் ?
    நம்மை காலம் காலமாக ஆண்ட வெள்ளையர்கள் நாட்டில் ஒரு இந்திய ,குறிப்பாக தமிழக சிறுவன் விளையாடுவது நமக்கெல்லாம் எவ்வளவு பெருமை?
    கேவலம் பணம் இல்லாமல் அந்த வாய்ப்பு அவனுக்கு மறுக்க படுவதா ? என்கிற உணர்வுதான் என்னை அப்படி கொடுக்க செய்தது ..
    ஜூனியர் விம்பிள்டனில் விளையாடிய அந்த சிறுவன் தான் பிற்பாடு டென்னிஸ் கிருஷ்ணன் என்று உலக புகழ் பெற்றார் ...
    அவரது மகன் ரமேஷ் கிருஷ்ணனும் டென்னிஸ் வீரரே ...
    இப்படியாக 1951-52 ஆம் ஆண்டுகளில் நடந்த அந்த சம்பவத்தை நடிகர்திலகம் சொல்லியிருந்தார் .
    கர்ணன் படத்தில் இந்த சம்பவம் இருந்ததா ? என்று தெரியவில்லை .
    ஆனால் புராணத்தில் இருக்கிறது .
    காலையில் நதிக்கரையில் பொற்கிண்ணம் ஒன்றில் எண்ணெய் எடுத்து தேய்த்து கொண்டிருந்தான் கர்ணன் நீராடுவதற்கு .
    அப்போது ஒரு ஏழை தானம் கேட்டு கைகளை நீட்ட ,இடது கையில் வைத்திருந்த அந்த பொற்கிண்ணத்தை அப்படியே கொடுத்து விட்டான் கர்ணன் .
    இடது கரத்தால் தானம் வழங்கலாகாது என்று அந்த இரவலன் சொல்ல ,பரவாயில்லை ,இடது கரத்தில் இருந்து வலது கரத்திற்கு அந்த பொற்கிண்ணத்தை மாற்றி கொடுப்பதற்குள் இதை விட குறைவாக ஏதாவது தானம் செய்தால் போதும் என்கிற நினைப்பு வரலாம் .எனவேதான் கொடுக்க வேண்டும் என்று நினைத்த கனத்திலேயே இடது கையில் கொடுக்கிறோம் என்று கூட கருதாமல் அந்த கிண்ணத்தை கொடுத்து விட்டேன் என்றான் கர்ணன் .
    அதுபோல்தான் நடிகர்திலகமும் ..
    அன்று கையில் இருந்த ஒருமாத சம்பளத்தையும் அதே கனத்தில் வழங்கி விட்டார் .
    உள்ளத்தில் நல்ல உள்ளம் அல்லவா அவருடைய உள்ளம் .

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 4 роки тому +7

    சிவாஜியைப் பற்றிச் சொல்லிக்கொண்டே இருக்கலாம். எழுதிக்கொண்டே இருக்கலாம். படித்துக் கொண்டே இருக்கலாம். இன்னொரு விஷயம்... சிவாஜியைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.நடிப்பில் ஸ்டைல்... ஸ்டைலில் நடிப்பு; ஸ்டைல் சக்கரவர்த்தி சிவாஜி

  • @vasudevancv8470
    @vasudevancv8470 4 роки тому +4

    MSV'S Music score & Re-recording work Brilliant.

  • @user-yl1pt5yz9r
    @user-yl1pt5yz9r 9 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @onk3762
    @onk3762 5 років тому +9

    Sivaji nadippai yaralum adichika mudiyathu

  • @lakshmisami2174
    @lakshmisami2174 3 роки тому +2

    Dhanalakhsmi

  • @manimuthaiahpillai8164
    @manimuthaiahpillai8164 3 роки тому +1

    Superkamedy .

  • @Hariedits63
    @Hariedits63 4 роки тому +6

    Sivagamiyin selvan digital Hd print upload pannunga. Please

  • @sridarbala8475
    @sridarbala8475 3 роки тому

    எண் தலைவர் எம்ஜிஆர் ஒருவர் தான் உண்மை.

  • @RathnasabapathyRajeevan-gw4qd
    @RathnasabapathyRajeevan-gw4qd 3 роки тому +1

    2:03:59

  • @shrrad8609
    @shrrad8609 4 роки тому +2

    this is a remake of Kannada movie

  • @PraKash-mo1rg
    @PraKash-mo1rg 3 роки тому +2

    Charles Bronson English movies

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 4 роки тому +3

    அன்றைய சில பிரபலமான பத்திரிகைகளில் வாசகர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு, ஆசிரியரின் சுவையான பதில்களும்...
    பாவேந்தர் பாரதிதாசனின் குயில் பத்திரிகையிலிருந்து....
    கேள்வி :
    சிவாஜி கணேசனுக்கு திருச்சி நகரசபை வரவேற்பளித்தது பற்றி உங்கள் எண்ணம் என்ன?
    பதில் :
    இலக்கம் இலக்கமாகக் கல்வி முதலியவற்றிற்கு வாரிக் கொடுத்த, கொடுத்துவரும் கணேசனுக்கு வரவேற்பளிக்காவிடில் திருச்சி நகரசபை இருந்தென்ன! தொலைந்தென்ன!
    ******* ****** *******
    2. பேசும்படம், ஜனவரி - 1963
    என். முருகன், திருநெல்வேலி.
    கேள்வி :
    "ஆலயமணி" யில் ஓசையே இல்லையே?
    பதில் :
    யார் சொன்னது?
    தயாரிப்பாளர் வீரப்பாவுக்கு கலகலவென்று சில்லறைகள் வந்து விழுந்து " ஆலயமணி "யின் ஓசையையும் தூக்கி அடித்து வருகிறதே!
    ********* ******** ********
    3. பொம்மை, ஜூலை 1969
    ப. பூலோகநாதன், சென்னை - 1.
    கேள்வி:
    சிவாஜி கணேசனின் சீரிய பண்புகளில் சிலவற்றைக் கூறுங்களேன்?
    பதில் :
    நண்பர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல நோக்கம் கொண்டவர். S.V. சுப்பையாவின் " காவல் தெய்வத்தில்" இலவமாகவே நடித்துக் கொடுத்தார் அவர். தன்னடக்கம் நிறைந்தவர்.
    ********* ********** ********
    4. பொம்மை, ஜூலை 1970
    எஸ். சந்தானம், டேராடூன்.
    கேள்வி:
    பராசக்தியின் அருளால் நமக்குக் கிடைத்திருக்கும் உயர்ந்த மனிதரை வாழ்விலே ஒருநாள் பார்த்தால் ( என் ) பசி தீரும். ஏழைபால் அன்புக் கரங்களை நீட்டும் நான் வணங்கும் தெய்வத்தைக் காணும் அந்தநாள் விரைவில் வருமா?
    பதில் :
    ஆண்டவன் கட்டளை அதுவானால் நீர் நினைப்பது நடக்குமே. அப்போது பாலும் பழமும் உண்ட மகிழ்ச்சி உமக்கு ஏற்படும் இல்லையோ?
    ******** ********** *******
    5. பேசும்படம், ஜூலை - 1964.
    .மு. சுந்தரவதனம், மாயூரம்.
    கேள்வி :
    சிவாஜி கணேசன் தர்மம் செய்வதில்லை என்று கூறுபவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
    பதில் :
    அவருக்கு நடிக்கத் தெரியாது என்று சொல்வதற்கு சமமாக....
    ********* ********* ********
    6. பொம்மை, ஜுலை - 1970.
    அ. ஞானபாஸ்கரன், திருவண்ணாமலை.
    கேள்வி :
    சிவாஜி கணேசன் கல்லூரி கட்டட நிதிக்காக பணம் உதவியது எதைக் காட்டுகிறது?
    பதில் :
    தான் படிக்காவிட்டாலும் பிறர் படிக்கட்டுமே என்ற உயரிய எண்ணத்தை.
    ******** ******** ********
    7. கல்கண்டு, 24:08:1995.
    உஷா செந்தில், கூந்தளிர்..
    கேள்வி :
    நான் ஏமாந்தவன் என்று சிவாஜி வருத்தப்படுகிறாரே?
    பதில் :
    தேவையில்லை. நம் காலத்தில் அரசியலில் நேர்மை காத்த ஒரே மனிதர் சிவாஜி. பதவியில் இருப்பவர்கள்கூட ஊட்ட முடியாத தேசப்பற்றை, பதவியில் அமராத போதும் தமிழக மக்களுக்கு உணர்த்தியவர். தொழிலில் ஈடுபாடு; நேரந் தவறாமை; திறமையை வெளிப்படுத்துவதில் 100க்கு 110 சதவிகிதம் முயற்சி ஆகியவை சிவாஜியின் வாழ்க்கையிலிருந்து மற்றவர்கள் கற்க வேண்டிய பாடங்கள். இந்தப் பொருள் பொதிந்த வாழ்க்கையைப் பற்றி சிவாஜிக்கு இப்படி ஒரு தாழ்மையான எண்ணம் தேவையல்ல.
    ******** ********* *********
    தொகுப்பு : வான்நிலா விஜயகுமாரன் நன்றி : பம்மலார்.
    கலைத்தெய்வம் இதழிலிருந்து

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 4 роки тому +2

      நடிகர் திலகத்தின் வாய் மொழிப்படியே தருகிறேன் இந்த பதிவை ....
      பராசக்தி படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டேன் .
      படத்திற்கு இவ்வளவு தொகை என்ற அடிப்படையில் அல்ல .
      மாதம் 250 ரூபாய் சம்பளம் என்கிற அடிப்படையில் ...
      படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது ...
      அப்போதெல்லாம் மெட்ராஸ் ஹை கோர்ட் எதிரே ஒரு டென்னிஸ் கோர்ட் இருந்தது .
      பராசக்தி படத்தில் நடித்த S.V.சகஸ்ரநாமம் போன்றவர்கள் தினமும் அங்கே டென்னிஸ் விளையாடுவார்கள் .
      நான் S.V.சகஸ்ரநாமம் உடன் செல்வேன் ..விளையாட அல்ல ,வேடிக்கை பார்க்க .
      கல்வி ,விளையாட்டு இரண்டிற்கும் உரிய பருவத்தில் நான் பாய்ஸ் கம்பெனியில் இருந்தேன் .கல்வி ,விளையாட்டு என்ற இரு நல்வாய்ப்புகளையும் இழந்தேன் ...
      எனவே விளையாட்டுகளில் ஆர்வம் மிக உண்டு எனக்கு ...
      ஒரு நாள் அந்த மாத ஊதியமான 250 ரூபாயை பெற்று கொண்டு சகஸ்ரநாமம் ,நண்பர்களுடன் அந்த டென்னிஸ் கோர்ட்க்கு சென்றேன் ..
      அங்கே வழக்கமாய் டென்னிஸ் ஆடும் திரு .ராமநாதன் அன்று அங்கிருந்த தன் நண்பர்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுகோள் வைத்து கொண்டிருந்தார் .
      லண்டன் நகரில் நடக்க இருக்கும் ஜூனியர் விம்பிள்டன் போட்டிகளில் தன்னுடைய மகன் விளையாட இருப்பதாகவும் அங்கே செல்ல ஆகும் செலவுக்கு நண்பர்கள் உதவ வேண்டும் என்றும் கேட்டு கொண்டிருந்தார் ..
      நான் உடனேயே சட்டை பையில் வைத்திருந்த அந்த மாத சம்பளம் 250 ரூபாயையும் அப்படியே கொடுத்து விட்டேன் .
      ராமநாதனே திகைத்து போனார் .
      மகிழ்ந்தும் போனார் .
      என் தோள்களை தழுவி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் .
      அன்று அங்கிருந்த டென்னிஸ் விளையாடும், ராமாநாதனின் நண்பர்கள் எவரும் அவ்வளவு தொகையை கொடுக்க வில்லை
      நான் ஏன் கையில் இருந்த ஒரு மாத சம்பளத்தையும் கொடுத்தேன் ?
      நம்மை காலம் காலமாக ஆண்ட வெள்ளையர்கள் நாட்டில் ஒரு இந்திய ,குறிப்பாக தமிழக சிறுவன் விளையாடுவது நமக்கெல்லாம் எவ்வளவு பெருமை?
      கேவலம் பணம் இல்லாமல் அந்த வாய்ப்பு அவனுக்கு மறுக்க படுவதா ? என்கிற உணர்வுதான் என்னை அப்படி கொடுக்க செய்தது ..
      ஜூனியர் விம்பிள்டனில் விளையாடிய அந்த சிறுவன் தான் பிற்பாடு டென்னிஸ் கிருஷ்ணன் என்று உலக புகழ் பெற்றார் ...
      அவரது மகன் ரமேஷ் கிருஷ்ணனும் டென்னிஸ் வீரரே ...
      இப்படியாக 1951-52 ஆம் ஆண்டுகளில் நடந்த அந்த சம்பவத்தை நடிகர்திலகம் சொல்லியிருந்தார் .
      கர்ணன் படத்தில் இந்த சம்பவம் இருந்ததா ? என்று தெரியவில்லை .
      ஆனால் புராணத்தில் இருக்கிறது .
      காலையில் நதிக்கரையில் பொற்கிண்ணம் ஒன்றில் எண்ணெய் எடுத்து தேய்த்து கொண்டிருந்தான் கர்ணன் நீராடுவதற்கு .
      அப்போது ஒரு ஏழை தானம் கேட்டு கைகளை நீட்ட ,இடது கையில் வைத்திருந்த அந்த பொற்கிண்ணத்தை அப்படியே கொடுத்து விட்டான் கர்ணன் .
      இடது கரத்தால் தானம் வழங்கலாகாது என்று அந்த இரவலன் சொல்ல ,பரவாயில்லை ,இடது கரத்தில் இருந்து வலது கரத்திற்கு அந்த பொற்கிண்ணத்தை மாற்றி கொடுப்பதற்குள் இதை விட குறைவாக ஏதாவது தானம் செய்தால் போதும் என்கிற நினைப்பு வரலாம் .எனவேதான் கொடுக்க வேண்டும் என்று நினைத்த கனத்திலேயே இடது கையில் கொடுக்கிறோம் என்று கூட கருதாமல் அந்த கிண்ணத்தை கொடுத்து விட்டேன் என்றான் கர்ணன் .
      அதுபோல்தான் நடிகர்திலகமும் ..
      அன்று கையில் இருந்த ஒருமாத சம்பளத்தையும் அதே கனத்தில் வழங்கி விட்டார் .
      உள்ளத்தில் நல்ல உள்ளம் அல்லவா அவருடைய உள்ளம் .

  • @blissfulpickss
    @blissfulpickss 2 роки тому +2

    lossu