🔴LIVE : பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பு | Vanathi Srinivasan | BJP

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • 🔴LIVE : பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பு | Vanathi Srinivasan | BJP
    Uploaded On 20.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 116

  • @jayaramankalyanaraman8427
    @jayaramankalyanaraman8427 3 місяці тому +19

    இப்ப எந்த ஊடகமும் கேள்வி கேட்காது. எல்லாம் கப்சிப் என்று வாயை மூடிக் கொள்ளும்.

    • @saminathanms9026
      @saminathanms9026 3 місяці тому

      அரசு மதுபானக் கடைகளை அடித்து உடைத்த‌ மாம்பழ கட்சி ஏன் கள்ளச்சாராயம் விற்பனை செய்தவனை அடிக்கவில்லை
      அரசு கடையை அடித்து உடைத்தால் கேட்க ஆள் இல்லை என்பதாலும் கள்ளச்சாராயம் விற்பனை அடித்தால் வெட்டுவான் என்றுதான் என்று அனைவருக்கும் தெரியும்

  • @jayakumarg394
    @jayakumarg394 3 місяці тому +9

    கள்ளகுறிச்சியில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு பள்ளிகூடத்தையே கொளுத்தி சூரையாடிய அமைப்புகள் இப்போது என்ன செய்துகொண்டு இருக்கின்றன?

  • @velanthangaiyaa8917
    @velanthangaiyaa8917 3 місяці тому +11

    நல்லா பேசுறீங்க அம்மா இதை பாஜக ஆளும் மாநிலங்களில் போய் பேசினால் சிறப்பு

    • @sakthivelsubramaniam2949
      @sakthivelsubramaniam2949 3 місяці тому

      போய் பீகாரை பாரும்
      மதுவிலக்கு அமுலுக்கு வந்து இறப்பு விகிதம் குறைந்துள்ளது. திருட்டு மாடல் ஆட்சி
      தமிழநாடு சுடுகாடு ஆகிறது

    • @Kannaiyan-tr4ks
      @Kannaiyan-tr4ks 3 місяці тому

      SaythaduThamilNadil

  • @Educational4117
    @Educational4117 3 місяці тому +1

    ஏதோ BJP ஆட்சில இது நடக்காதமாத்திரி😅😅😅

  • @ravi-h2p4o
    @ravi-h2p4o 3 місяці тому +1

    அங்குசாராயம்விற்றவர்கள். பா. ஜ. க. வைசேந்தவர்களாமேவானத்உனக்குதெரியுமா

  • @Mindvoice80
    @Mindvoice80 3 місяці тому +9

    வருத்தம் தான் ஆனால் பிஜேபி ஆளும் மாநிலங்களில் சாராயமே கிடையாது போல

  • @senthild8618
    @senthild8618 3 місяці тому +3

    வானதி அக்காவுக்கு சந்ததோஷமான விஷயம்.

  • @vellorerajarathnam5417
    @vellorerajarathnam5417 3 місяці тому

    Where is kanimozhi she should resign.

  • @sakthivelsubramaniam2949
    @sakthivelsubramaniam2949 3 місяці тому +2

    கஞ்சா கள்ள சாரயம
    கட்ட பஞ்சாய்தது கந்துவட்டி
    கவலையளிக்கிறது.

  • @helenrose4191
    @helenrose4191 3 місяці тому

    Foolish talk

  • @jkriki2940
    @jkriki2940 3 місяці тому

    🐷🐷🐷 Comedy. Peace 😛😛🥊🥊🥊

  • @rameshseetharaman675
    @rameshseetharaman675 3 місяці тому

    இந்த ஆட்சி என்று ஒழியும், ஆண்டவனே ....

  • @aruna5824
    @aruna5824 3 місяці тому

    Echa oosi soru dmk kal nakki media ethu

  • @lawrencepushparaj1413
    @lawrencepushparaj1413 3 місяці тому +15

    கள்ளச்சாராயம் குடிப்போர் அதன் விளைவுகளுக்கு அவரவர்களே பொறுப்பேற்க வேண்டும். அவர்களுக்கு ஆதரவாக பேசுவதும், மரணித்தவர் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிப்பதும் சமுதாயத்திற்கு தீங்கு செய்வதாகும். கட்சிகள் இது போன்ற சம்பவங்களை வைத்து அரசியல் செய்யாமல் இருப்பதே சிறந்த சமுதாயப் பணி ஆகும்.

    • @sambathkumar1889
      @sambathkumar1889 3 місяці тому

      அட கோபாலபுர கொந்தடிமையே ..அமைசகத்தின் பெயர் மதுவிலக்கு..மது விற்பனை அமைச்சர் இல்ல..ஆனால் இங்கே அப்படியில்லை

    • @sambathkumar1889
      @sambathkumar1889 3 місяці тому +1

      இந்த முட்டுகொடுப்பதிற்கு பதிலாக கேரளாவிற்கு அடிமாடா போகலாம்

    • @maniansivamani1810
      @maniansivamani1810 3 місяці тому

      ஏங்க என்னங்கங்கபேசுரீங்க ஆளும்அரசுதானேமதுகடைநடத்தது இதன்விலைஅதிகம்என்பதால்அவன்கெட்டசாராயத்தைவாங்கிகூடிக்கிறான்விலைகுறைவாகயுள்ளதால்இதைகாவல்துறைக்குதெரியாதா,கட்சிகாரன்தானேவியாபாரம்செய்கிறான்எப்படிஅரசியல்பேசாதீர்கள்என்றுசொல்வீர்கள்,பொருப்புஅரசும்காவல்துறையும்,
      தண்டகாரன் மணியகாரன்,மேலதிகாரிதாசில்தார்ஆடிஓ,கமிஷனர்,மாவட்ட ஆட்சிதலைவர்கள் இவர்கள்எங்கே,ஸ்டேட்லைட்வசதியுடன்ஒவ்வொருவீடும்கண்காணிக்கப்படுது,அப்படியிருக்க காய்ச்சிவிற்பனைசெய்கிறான்,வாகணத்திலேயேதயார்செய்துவிற்கிறான்தெரியாதாகாவல்,மற்றும்மணியகாரரருக்கும்.

    • @PrabakarBella
      @PrabakarBella 3 місяці тому

      அதற்கும் எடுக்க மாட்டாங்க

    • @Kalpagam9966
      @Kalpagam9966 3 місяці тому

      நிதி உதவி ஏற்கனவே அறிவித்தாகிவிட்டது.10லட்சம் பாதிக்கப்பட்டவர்களுக்கு.

  • @karnananips555
    @karnananips555 3 місяці тому +14

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து உயிர் இழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் இறந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு தமிழக அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் முதல்வர் ஸ்டாலின் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்

    • @senthilkumark7903
      @senthilkumark7903 3 місяці тому +5

      ரயில் விபத்தில் இறந்த குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும், பின்னர் ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்.

    • @rajkumargsgc2648
      @rajkumargsgc2648 3 місяці тому

      ​@@senthilkumark7903
      இதற்கு பொறுப்பேற்று பாஜக சங்கி நீ நாட்டை விட்டு ஓட வேண்டும்😂😂😂😂😂😂😂

    • @VijayKumar-jc9ib
      @VijayKumar-jc9ib 3 місяці тому

      The prime minister is also equal responsible.

  • @punithapunitha5706
    @punithapunitha5706 3 місяці тому +5

    கனிமொழி எங்கே? அதிமுக ஆட்சியில் விதவைகள் அதிகம் என்று சொன்னவர் திமுக ஆட்சியில் இத்தனை பேர் இறந்து இருக்கிறார்கள்

  • @vijayakumarm8500
    @vijayakumarm8500 3 місяці тому +15

    அக்கா மத்திய அரசு கொஞ்சம் பணம் கொடுத்தால் இறந்த தியாகிகளுக்கு நல்லது

    • @அறிவு-வ4ள
      @அறிவு-வ4ள 3 місяці тому

      கள்ளச்சாராய வியபாரத்தை கட்டுபடுத்த துப்பில்லாத அரசாங்கம்

    • @maniansivamani1810
      @maniansivamani1810 3 місяці тому

      தமிழ்நாடுமதுகடைவருமாணம்இருக்கல்ல அதுபோதும்.

    • @அறிவு-வ4ள
      @அறிவு-வ4ள 3 місяці тому

      சுடலை சுருட்டி வச்சிருக்க 5 லட்சம் கோடி ரூபாய் அதில் இருந்து கொடுக்க வேண்டியதுதான கொள்ளை அடித்த பணம் தமிழ் மக்களுடைய பணம் தானே

  • @auranashalamdhanraj8188
    @auranashalamdhanraj8188 3 місяці тому +3

    ஊடகத்திற்கு கவனிப்பு அதிகம் இந்த விசயத்தில் மௌனம் கடைபிடிப்பது

  • @chinapaaraj790
    @chinapaaraj790 3 місяці тому +1

    அக்கா இதுவும் ஒரு நயவஞ்சக செயல் .பஜாக.இது போன்ற செயல்கள் அனைத்தும் உங்கள் ஏற்பாடுகள்.

  • @Kalpagam9966
    @Kalpagam9966 3 місяці тому +1

    கள்ளச்சாராயம் ,கஞ்சா, மணல் கொள்ளை இத்தனை நடந்தும் பாஜக என்ன செய்து கொண்டிருக்கிறது.

  • @jesikacharles
    @jesikacharles 3 місяці тому +1

    அக்கா மணிப்பூர் பற்றி பேசுங்க உங்கழுடைய கோவை அலுவலகத்திலும் டாஸ்மாக் சரக்கு இருந்தது

  • @jesusbroiler3131
    @jesusbroiler3131 3 місяці тому +1

    தமிழ்நாட்டை விட வட மாநிலங்களில் போதை பொருள் அதிகமான

  • @மகிழ்ச்சி-த7வ
    @மகிழ்ச்சி-த7வ 3 місяці тому +1

    இந்தம்மா பேச்சைதவிர ஒனறுக்கும் உதவாது.போதை பாக்கு எல்லாம் வடநாட்லஇருந்துதானவருது

  • @mohamadali4172
    @mohamadali4172 3 місяці тому +7

    அம்மா, நீங்கள் சொல்வது சரிதான், ஒப்புக் கொள்கிறேன். ஆனால், ஒரிசாவில் நடந்த ரயில் விபத்துக்கு யார் குற்றவாளி?

    • @rajalekshmin9181
      @rajalekshmin9181 3 місяці тому

      அது விபத்து இந்த சம்பவம் அப்படியில்லை இது குற்றவியல் சம்பவம்

    • @ckumarckumar5296
      @ckumarckumar5296 3 місяці тому

      No reply

  • @dunamisdude7489
    @dunamisdude7489 3 місяці тому +2

    அம்மா மணிப்பூரை போய் பாருமா முதல்ல

  • @bernadatteberna269
    @bernadatteberna269 3 місяці тому +1

    நீ ஓட்டுக்காக கூவுகிறாயா? இல்லை தாமரை க்காக கூவுகிறாயா

  • @SathishKumar-zk4zk
    @SathishKumar-zk4zk 3 місяці тому

    Where is actor surya,jothika,prakashraj..vijaysethipathi,????
    Sathyaraj gavandan
    Porrukki porraligal

  • @swamypr1
    @swamypr1 3 місяці тому

    சரி உங்க பேச்சுக்கே வருவோம்..
    திமுக ஆட்சியை உடனே கலைத்து விடலாம் உங்கள் பேச்சுப்படி. அப்போ என்ன நடக்கும்.... யோசனை பண்ணி பாருங்க.
    1. மக்கள் குடிப்பதை உடனே நிறுத்தி விடுவார்களா?
    2. கள்ளச்சாராயம் பெருகாதா?
    3. அப்ப திமுக இல்லாத புது கவர்மெண்ட் வரும் தானே.
    4. பட்ஜெட்டில் பற்றாக்குறை வருமா வராதா? வரும் தானே...
    5. உடனே மத்திய அரசிடம் கையேந்த வேண்டுமா?
    6. உடனே மத்திய அரசு பற்றாக்குறையை ஈடுகட்ட பணத்தை தமிழக அரசுக்கு வாரிக் கொடுக்கும் தானே... கொடுக்குமா கொடுக்காதா?
    7. மத்திய அரசு கொடுக்கவில்லை என்றால் அரசு வரி விதிக்க வேண்டும் அல்லவா?
    8. அப்படியே வரி விதித்தால் நீங்க எல்லாம் ஒத்துக் கொள்வீர்கள் தானே...
    9. இல்லையென்றால் கடன் வாங்க வேண்டும் தானே...
    10. இல்லையென்றால் மத்திய அரசு எவ்வளவு மோசமாக ஆட்சி செய்தாலும் அவர்களை அந்த அரசு ஆதரிக்க வேண்டும் அல்லவா...
    11. அதுபோன்ற நிலைமையை தானே தற்சமயம் நல்லபடியாக ஆட்சி செய்து கொண்டிருக்கும் திமுகவை வற்புறுத்துகிரீர்கள்.
    12. எப்படியாவது நல்லாட்சி ஒழிய வேண்டும்... அதுதானே எதிரிகளின் சூழ்ச்சி.
    13. அந்த சூழ்ச்சியை செய்யும் எதிர்க்கட்சி யார் என்று எங்களுக்கு தெரியாதா?
    14. தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு... எத்தனை கட்சிகள் கலைக்கப்பட்டது.
    15. அடிக்கடி இரயில் விபத்து... எந்த ஆட்சி கலைக்கப்பட்டது.
    16. பல லட்சம் கோடிகளில் ஊழல் மத்திய அரசில்... எந்த ஆட்சி கலைக்கப்பட்டது.
    17. நேற்று முளைத்த காளான்கள் சொல்வதெல்லாம் கேட்டால் ஆட்சி செய்ய முடியுமா?
    இதற்கெல்லாம் என்ன தீர்வு என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.
    உடனே டாஸ்மாக்கை மூட வேண்டும். உடனே ஆட்சியை கலைக்க வேண்டும். இதுதான் திராவிட மாடலா என்று கூறுவீர்கள்...
    மக்களாகிய எங்களுக்கு நன்றாகவே தெரியும் இந்த நல்லாட்சிக்கு ஒரு கெட்ட பெயரை கொண்டு வரவும் ... வருகின்ற இடைத்தேர்தலில் திமுக ஜெயிக்க கூடாது... எதிர்க்கட்சிகள் ஜெயிக்க வேண்டும்... பிஜேபி தமிழகத்தில் மலர வேண்டும்... அல்லது மற்ற எதிர்க்கட்சிகலாவது ஜெயிக்க வேண்டும்... இதுதானே உங்களுடைய ஆசை.... அட போங்கப்பா... நீங்களும் உங்க லாஜிக்கும். இது சதி ஆட்சியை கலைக்க சதி. இதுதான் கள எதார்த்தம். புரிந்ததா உங்களுக்கு இப்போ.

  • @TamilKudimagan-ij2ou
    @TamilKudimagan-ij2ou 3 місяці тому +2

    இவ்லோ நாள் எங்க இருந்திங்க அக்கா

  • @albitoalbito4218
    @albitoalbito4218 3 місяці тому +2

    Poi gujarath paru Halol Dist la pocket sarayam kedaikum , modi poi kellu

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 3 місяці тому

    Rsb. Kudumpa Channel Reportar Kal ipothu entha Kelviyum Ketka Maataargal. ithuve Matra Maanila Prechanai kal. Mathiya Arasu Samantha Pata Prechanai entraal. Thiruvilaiyaadal Nagesh Pola Maari Maari. Kelvi Ketpaargal.😮

  • @senthilkumaran6911
    @senthilkumaran6911 3 місяці тому +5

    Very bad government 😢

  • @Nataraj-we8xm
    @Nataraj-we8xm 3 місяці тому +1

    206.24.இன்று இரவு விவாத
    மேடையில்36பேர்கள்ளச்
    சாராயம் குடித்து விவகாரம்
    ஊமைஊடகங்களானNews
    7News18,தந்திT.v.புதியதலை
    முறை,ராஜ்டி.வி.சத்தியம்T.V
    மாலைமுரசு ஓலிப்பரவேண்
    தும்.பாரப்போம்.

  • @peterroy2967
    @peterroy2967 3 місяці тому +1

    Akka train accident please ask Moodi to resign

  • @jesusbroiler3131
    @jesusbroiler3131 3 місяці тому

    இது உங்கள் ஆட்சியில் நடந்திருந்தால் எப்படி சொல்லி

  • @hemavarshiniradhakrishnan1901
    @hemavarshiniradhakrishnan1901 3 місяці тому

    Matre kedachache vanadheke kondatam ene ne tamilnatel MLA aga mudeyadhu wait an see

  • @rayappanc5849
    @rayappanc5849 3 місяці тому

    Bjp atchiyel raidl vibathu partiy padidiy 😂😂😂😂

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram6611 3 місяці тому +1

    Model

  • @venkatragunathan4869
    @venkatragunathan4869 3 місяці тому

    உங்கள் தேர்தல் அறிக்கையில்
    போதை லாகிரி பொருட்களை ஒழிக்கப்போவதாக ஒரு ஷரத்தை சேருங்களேன்.

  • @anatesonbabu1909
    @anatesonbabu1909 3 місяці тому

    Ok, transfer point of drugs is Gujarat state only. E bonds, EVMs, ECI matters r at what stage now ji😂😂😂

  • @aisvariyammanamalai9009
    @aisvariyammanamalai9009 3 місяці тому

    Bjbalummaningalilsarayamekidaiyathuentrusolamudiuma

  • @sureshgounder6794
    @sureshgounder6794 3 місяці тому

    தெலுங்கன்

  • @ssrajan9654
    @ssrajan9654 3 місяці тому

    All promoted by ruling party. TN is going to dogs. Total prohibition is the only solution.

  • @karuppuraja2446
    @karuppuraja2446 3 місяці тому

    திராவிட மாடல், + சானாதான மாடல் கிட்டதட்ட இரண்டும் ஒன்றாக தான் இருக்கிறது,😊

  • @RamK-z9q
    @RamK-z9q 3 місяці тому

    So sad..Poor administration and governance by DMK

  • @koyaskoyas7304
    @koyaskoyas7304 3 місяці тому

    konjam kuda kujjam illa ma akka ipdi peasuranga
    reaff...palatkaram.....karuppalippu......unga.....jalja..kachila.....atha....peasuna...nalla irukkum....

  • @waseembasha3920
    @waseembasha3920 3 місяці тому

    Ulla utkandu pesunga madam, parliament la yeppedi iruku nu nenaichi parunga. Kalla sarayam kandipah action yeadunga and yeadukunum..

  • @beaulahgnanalet1448
    @beaulahgnanalet1448 3 місяці тому +2

    நீங்க எந்த மாநிலம் கள்ளகுறிச்சியில் பி ஜேபி தலைவர்கள் தூங்கிட்டாங்களா

  • @mohammedfaizan9599
    @mohammedfaizan9599 3 місяці тому +1

    Akka train accidentttuuuuuuu.....pattiii

  • @shanthadevi2687
    @shanthadevi2687 3 місяці тому

    You dont mind our cm Stanly will take care .bjp in tamil nadu selling array

  • @surendark.palayam5679
    @surendark.palayam5679 3 місяці тому +3

    Madam go first Manipur

    • @NS_96
      @NS_96 3 місяці тому +2

      Why? Is TN so good enough? First look at the horror of your state.

  • @karthikkarthik8432
    @karthikkarthik8432 3 місяці тому +1

    விக்ரவான்டியில் தக்க பாடம் பகட்டினால் மட்டுமே இந்த மாதிரி சம்பவம் நடக்காமல் தவிற்க முடியும்

  • @saminathanms9026
    @saminathanms9026 3 місяці тому +2

    அந்த ஏரியாவில் இருந்த பாஜக தொண்டர்கள் சாராயம் விற்பவர்கள் பற்றி ஏன் போலீசுக்கு தகவல் கொடுக்கவில்லை

  • @amohan5657
    @amohan5657 3 місяці тому +2

    Gujarat is very good Drugs capital mind you

  • @pachipachi6048
    @pachipachi6048 3 місяці тому +2

    Maipoor..madam

  • @amudhavallijayaraman3562
    @amudhavallijayaraman3562 3 місяці тому

    நீங்களும் அதிமுக காரனும் நாம்தமிழனும் மயிறு புடுங்கவா அரசியல் பண்றீங்க.....வீதிக்கு வந்து மக்களுக்கு விழிப்புணர்வு போராட்டம் நடத்த வேண்டாமா.......நாடு நாசமா போவுது...நல்லோர் வயிறு கொதிக்குது....தாலி அறுக்கும் அரசியல் என்று ஒழியுமோ....

  • @dinakarrao2874
    @dinakarrao2874 3 місяці тому +1

    உடனே ஆட்சி கலைக்க வேண்டும்

  • @chinnaraja5074
    @chinnaraja5074 3 місяці тому

    tamilnadu government system fail

  • @abdullatheef4357
    @abdullatheef4357 3 місяці тому

    நாதாரி வெல்லம் வந்தப்போ உன்னோடவாய் எங்கபோச்சி

  • @Akhil-rs8fj
    @Akhil-rs8fj 3 місяці тому

    Dmk model cm sir super

  • @paulden8825
    @paulden8825 3 місяці тому +2

    Can she give speech at manipur?

  • @maniansivamani1810
    @maniansivamani1810 3 місяці тому +2

    கனிமொழிஎங்கேஎங்கேஎங்கே.
    விதைவைகள்இங்கேஇங்கேஇங்கே.
    தமிழகம் எங்கேஎங்கேஎங்கே போய்கிறது.சவகுழிக்கா?

  • @sengaibalu9761
    @sengaibalu9761 3 місяці тому +1

    போதை மாடல் ஆட்சி

  • @g.shanmugamg.shanmugam8131
    @g.shanmugamg.shanmugam8131 3 місяці тому +4

    வானதிக்கு அவுள் கிடைத்துவிட்டது

  • @prabhakaranveerasamy6092
    @prabhakaranveerasamy6092 3 місяці тому +1

    Kavaa vaie BJP 😊

  • @sathyanarayanann3235
    @sathyanarayanann3235 3 місяці тому +1

    Immediately action Central Govt Modi ji please

  • @AmirthrajRaj-u5m
    @AmirthrajRaj-u5m 3 місяці тому +1

    Ask Manipur

  • @avrsmuruges4667
    @avrsmuruges4667 3 місяці тому

    தமிழ்நாட்டில் இருப்பதே நாலு பேர் மாத்தி மாத்தி பேட்டி குடுக்கறதே வேலையாள் போச்சு இவங்க எப்படி மக்கள் பிரச்சனையை சரி‌ செய்வாங்க

  • @vengivino328
    @vengivino328 3 місяці тому

    Annan Stalin settlement pannuvar

  • @jeromeinbarajan1350
    @jeromeinbarajan1350 3 місяці тому

    Vanathi ur c govt railway accident ur education neet Manipur gujrat godra train don't forget