இந்த கால்முட்டிவலி வித்தியாசமானது | reactive arthritis knee pain urinary infection eye skin problem

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 43

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 8 місяців тому +6

    அருமையான பதிவு. மிகத் தெளிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள். ஒவ்வொரு பாகமாக பிரித்து அதற்கான காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றி அருமையாக விளக்கம் அளித்துள்ளீர்கள். பாராட்டுக்கள் நண்பரே 👋🙏👋👋. எல்லோருக்கும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் விளக்கம் அளித்து பலரின் சந்தேகங்களை தெளிவு படுத்தி இருப்பீர்கள். நல்ல பயனுள்ள தகவல்களை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏🏻💐🌷🙏🏻. வாழ்த்துக்கள் நண்பரே 🙏👋👋❤

  • @srigurudhev9609
    @srigurudhev9609 8 місяців тому +2

    Many Many Thanks Dr. தாங்கள் மனசாட்சி உள்ள மருத்துவர் என்று நினைக்கின்றேன்.
    மருத்துவ தெய்வங்கள் அஸ்பதி தேவர்கள் தங்களை ஆசீர்வதிக்கட்டும்.
    Srinivasan
    Kancheepuram......1.

  • @nithishsiddeswaran3007
    @nithishsiddeswaran3007 8 місяців тому +2

    Bulky uterus with adinomyociss video podunga sir please........

  • @geetharavi2529
    @geetharavi2529 8 місяців тому +2

    HLA 827 genetic problem,chlamydia தொற்று கிருமி
    Salmonella , கண் தொற்று
    Reactive arthritis அறிகுறிகள்
    ESR testgene test
    Exercises மூலம் joint தசை strong ஆகும்
    Thank you so much Dr Sir

  • @Dhaarun786-yn1tz
    @Dhaarun786-yn1tz 8 місяців тому +2

    Clear explanation thank u sir

  • @thanjaipaiyen3809
    @thanjaipaiyen3809 8 місяців тому +4

    Sir enakku 22age enakku entha problem erukku... Enna reson.. pls..

  • @ramaraghavan3770
    @ramaraghavan3770 8 місяців тому +1

    Thank you so much Dr. Clear explanation dr.

  • @ramachandranswami9402
    @ramachandranswami9402 8 місяців тому

    Nalla ppayanulla thagaval Thanks doctor

  • @ramapraba8579
    @ramapraba8579 4 місяці тому

    Thank you Dr.

  • @iruthayamarygnanarajah4484
    @iruthayamarygnanarajah4484 8 місяців тому

    Thank you Dr Karthikeyan

  • @sivakumardevarajan9458
    @sivakumardevarajan9458 8 місяців тому

    Doctor, you are giving very good awareness to general public. Hats of to your effort. Now a days I am able to see people suffering from cramps in leg ( toe, calf muscle and thigh muscle) even some times in hand fingers. Please explain the reason and how to overcome the problem. Thank you Doctor.

  • @geetharavi2529
    @geetharavi2529 8 місяців тому

    Reactive arthritis explanation eye opener video Dr Sir

  • @krishnamacharsr526
    @krishnamacharsr526 8 місяців тому +1

    Top takker enjoy your post attention and supreme

  • @kumarithiagarajan1505
    @kumarithiagarajan1505 6 місяців тому

    Dr. Please tell about fatty liver

  • @Usha-kz3yh
    @Usha-kz3yh 8 місяців тому +2

    Same problem sir 3 years ah iruku

  • @Sivakitchen
    @Sivakitchen 8 місяців тому

    Sir idupu javu seruvathirku oru video podunga pls sir

  • @user-eq7mx6pr1r
    @user-eq7mx6pr1r 7 місяців тому

    Very very thanks doctor 😊

  • @user-ic8bs6oe9y
    @user-ic8bs6oe9y 8 місяців тому +1

    If it comes in this problem,
    Which medicine should use, what are the medicine or there, you are giving some exercise, please clearly share some video about this and tell me the medicines

  • @lavanyapk5590
    @lavanyapk5590 8 місяців тому

    Eye floaters cure panrathu vdo podunga sir

  • @narayanans5854
    @narayanans5854 8 місяців тому

    Thank you so much doctor...

  • @jaya5860
    @jaya5860 8 місяців тому +1

    Thank you sir. இந்த அறிகுறி இருந்தால் எந்த மருத்துவரை அணுகலாம் .

  • @rumi4427
    @rumi4427 8 місяців тому

    What specialist I saw for these issues

  • @muniyasamy9662
    @muniyasamy9662 8 місяців тому +1

    Sir

  • @rajalakshmic3725
    @rajalakshmic3725 8 місяців тому

    Hlo sir plz uningala conduct panna mudiumma

  • @smuggler8386
    @smuggler8386 8 місяців тому

    Enga appaku kidney transplant panni operation failed aachu adhuku aprma 1 month aprm urinary tract la infection vandhuchu sari paniyachu adhuku oru operation panni then again 3 month kalichu kaal nikka kooda mudiyaama poiruchu one monthah nika koda mudeela kaala thottave vali thanga mudiyadhu evloo antibodies kuduthum kaapatha mudeela idhuku reason ennanu theriyama irundhan ipodha therinjudhu thank you doctor

  • @AnnaDurai-hb3fr
    @AnnaDurai-hb3fr 8 місяців тому

    Unga clinic enga erukku
    Unga bomber poduinga pls

  • @subramanians5039
    @subramanians5039 8 місяців тому

    How to relieve

  • @kimjongun2872
    @kimjongun2872 5 місяців тому

    HLA -B 27 negative doctor ana arthritis nu solranga epdi

  • @ahamed7627
    @ahamed7627 8 місяців тому

    Sir, My age 25,yennaku one year ra left side testis infection iruku,neriya English doctor pathuten neriya antibiotics saptuten seriakamatuthu enna pandrathu iya??

  • @Valavan-43
    @Valavan-43 8 місяців тому

    sir enaku padikattu yerum podhu mutti valikudhu yenna problem sir .plese reply sir

  • @MOBINUL-yd3cd
    @MOBINUL-yd3cd 7 місяців тому

    சார் முகத்தில்இடத்து பருவம் நேற்றியில் நரம்பு புடைப்பு காரணம் சார்

  • @pratheeban7867
    @pratheeban7867 8 місяців тому

    நீர் எரிச்சலுக்கு உடனடி தீர்வு என்ன ஒரு பதிவில் சொல்லுங்க ஐயா

  • @christydavid7905
    @christydavid7905 8 місяців тому

    Sir unga clinic enga irrukku address pls Dr

  • @DreamBigRunner
    @DreamBigRunner 8 місяців тому

    Doctor, some times hand cramps or finger cramps occurs. Especially doing agriculture work or hands wet for long time. My running training time also happens 12 hrs to 24 hrs duration. How to prevent cramps please explain. Thank god cramps not happens on legs like cricket players.

    • @kimjongun2872
      @kimjongun2872 5 місяців тому

      Drink water more and add salt more to your food

  • @adimm7806
    @adimm7806 8 місяців тому

    👍👌🙏

  • @vasanthikumari7729
    @vasanthikumari7729 8 місяців тому

    சார் எனக்கு உதட்டில் மேல் பகுதியில் வெள்ளை புள்ளிகள் மறைய என்ன செய்யலாம்

  • @najmunisha67
    @najmunisha67 8 місяців тому

    டாக்டர் என் மகனுக்கு 18 வயது தான் இப்போ ஸ்பாண்டிலோ ஆர்த்தரைடிஸ் என்று ஒரு வருடமாக sazo டேபிலட் எடுத்து வருகிறான் டாக்டர் இன்னும் 2 வருடம்மாவது மருந்து எடுக்க வேண்டி வரும் என்று கூறுகிறார் இதனால் பின்விளைவுகள் வரும்மா

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 8 місяців тому

    😮😢

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 8 місяців тому +1

    உடல் பயிற்சி நல்லதே😅 சுத்தம் சுகம் தரும்