@@peterjeo5809தெரியாத சகோ😊 இயேசுவின்12 சீடர்களின் ஒருவர் புனித தோமையார் என்கிற தோமா அவர் தான் இந்திய நாட்டின் பாதுகாவலர் முதல் அப்போஸ்தலர் ,அவரது உடல் மேல தான சென்னை சாந்தோம் அகில உலக திருத்தலப் பேராலயம் கட்டப்பட்டுள்ளது
பாடலை எழுதி பாடிய அண்ணன் மற்றும் நடன குழுவினர்கள் அனைவருக்கும் புனிதரின் ஆசீரும் எங்களின் நன்றியும் ஜெபங்களும் வாழ்த்துக்களும் அன்புடன் 🔥 தீபக் பவர் டூல்ஸ்
Entha pattu en kavalai pokkuthu thankyou
சவேரியாரே என்னுடைய மனைவியுடைய முழங்கால் வலி மறுவதற்காக இயேசுவிடம் பரிந்துபேசுங்கள் 🙏
kandipa kunamakum
Kattu mara odathula kadal meethu pogaela kita irunthu kathidume saveriyar he 😫❤️💯
❤️❤️❤️❤️எனக்கு நல்ல ஒரு வாழ்க்கை வேணும்னா ஆண்டவர் கிட்ட பிரேயர் பண்ணுங்க சவேரியார் ❤️❤️🫂🫂🫂✝️✝️🛐🛐🛐
புனித சவேரியாரே எங்க அப்பாவின் கால் வலிய குணமாகிட இயேசு ட பரிந்து பேசுங்க அப்பா 🥹
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்த்துவேஆபத்தானகாயங்கள்குணமாக எனக்காய்வேண்டிக்கொள்ளும்ஆமென்😂
புனித சவேரியாரே எங்களுக்குக்காக நல்ல உடல் சுகம் தந்நருளும் ஆமென்
Amen
புனித சவேரியாரே எனக்கு நல்ல முறையில் கிடைக்க வேண்டிய பணம் கிடைக்க என்னை ஆசீர்வதியும் ஆமென்
்ௐ்்்
சவேரியாரிடம் வேண்டாதீர்கள் அவரை நமக்காக இறைவனிடம் வேண்டசொல்லுங்கள். அவ்வாறே நமக்கு திருச்சபை போதிக்கிறது.
Amen
@@Tamildevotionalsongstamilnadu அவரிடம் வேண்ட சொல்ல வேண்டாம். நீங்களே உங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
😊
Appa my life arun yosuva sathu vaga appa please 😔😔
கேட்ட வரம் தரும் புனித சவேரியாரே எனக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் அப்பா என் மாமியார் புத்தியை நீங்கதான் மாற்ற வேண்டும் 🤲🙏🙏🙇🙇
புனித சவேரியாரே எங்கள் மன்றாட்டை ஏற்றருளும் ஆமென்
எனக்கு மிகவும் பிடித்த பாடல், புனித சவேரியார் டிசம்பர் 3 ல் கோவில் போய்ட்டு வருவேன்
பாடல் கேட்ட எவரையும் திரும்ப ஒரு முறை கேட்க்க வைக்கும் அருமையான பாடல்....
புனித பிரான்சிஸ் சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏
புனித சவேரியாரே எனக்கு கண் பார்வை தருமாறு இயேசு அப்பா. பேசுங்க அப்பா
நல்ல காலம் பொறந்திருச்சு நாடும் வீடும் செழிச்சிருச்சு
புனிதர் கோயில் தொறந்திருச்சு நமக்கு புதுவாழ்வு மலர்ந்திருச்சு
பாமாலை பாடிடுவோம் சவேரியாரே - உங்க
பாதம் தொட்டு வணங்கிடுவோம் சவேரியாரே
கொண்டாடி மகிழ்ந்திடுவோம் சவேரியாரே - உமக்கு
கோவில்கட்டி கும்பிடுவோம் சவேரியாரே
இயேசுசாமி வார்த்தைகளை பேசி வந்த போதகரே
இறையரசின் தூதுவரே சவேரியாரே - 2
இஞ்ஞாசியார் கண்டெடுத்த இயேசு சபை மாமுனியே - 2
இறைவன் தந்த அருங்கொடையே சவேரியாரே
வாழியவே வாழியவே சவேரியாரே - எங்க
விசுவாச நாயகனே சவேரியாரே
தென்னாட்டுப் பகுதியிலே கடலோர ஊர்களிலே
நற்செய்தி போதித்த சவேரியாரே - 2
நம்பி வந்த எங்களது முன்னோர்கள் யாவருக்கும் - 2
ஞானஸ்நானம் வழங்கிய சவேரியாரே -வாழியவே
கட்டுமர ஓடத்திலே கடல் மீது போகையில
கிட்டிருந்து காத்திடுமே சவேரியாரே - 2
அலையோடு போராடி வலைவீசும் வேளையிலே - 2
நல்லாசி தந்திடுமே சவேரியாரே -வாழியவே
Thank you
நன்றி 🎉
என் கணவர் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க சவேரியாரே உம்மை மன்றாடுகிறோம்
புனித சவேரியார் எங்களுகாவ வேண்டிகொள்ளும்
சவேரியார் என் அம்மாவின் நோயை குணப்படுத்தும்
Anna sema super voice 🔥🥰❤️❤️❤️ mariea vaalga.. 🙇🏻♂️🙇🏻♂️🕯️🕯️💐💐
புனிதருக்கு ரொம்ப அழகான பாடல் நன்றி ஸ்தோத்திரம் புனிதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் புனித சவேரியார்
புனித சவேரியாரே,எங்களுக்கு ஒரு ஆண்மகனை தந்தருளும்.
புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்
இந்திய நாட்டின் 2 வது அப்போஸ்தலரே எங்களை கண் நோக்கி பாரும்🙏💐
Super
1 st yaru bro
@@peterjeo5809தெரியாத சகோ😊 இயேசுவின்12 சீடர்களின் ஒருவர் புனித தோமையார் என்கிற தோமா அவர் தான் இந்திய நாட்டின் பாதுகாவலர் முதல் அப்போஸ்தலர் ,அவரது உடல் மேல தான சென்னை சாந்தோம் அகில உலக திருத்தலப் பேராலயம் கட்டப்பட்டுள்ளது
@@peterjeo5809 st. Thomas the apostle
@@peterjeo5809 புனித தோமையார்
எங்கள்ஊரில்புனிதசவேரியார்உள்ளது
Yena voor
புனித சவேரியாரே எங்கள் பாவங்களை மன்னியும் 🙏
சவேரியார் பாவங்களை மன்னித்து என்ன பயன். இறைவனிடம் மன்னிப்பு கேளுங்கள்
@@thennavan7Jesus 👑 Real God❤
புனித சவேரியார் எங்களுக்காக இறைவனிடம் வேண்டி கொள்ளும்.
Punithasavariyara😅yanaku😂ientha😊songthayanaku asirvathipar enakku very very happy😢😢😂😂😅😅😊😊❤❤🎉 very beautiful song sawariya r
புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்
புனித சவேரியாரே நான் நினைத்தகாரியம் நடைபெறவும் என் குடும்பங்களை ஆசிர்வதியும்
🙏🙏🙏🙏 நம்பிக்கை உடன் ஜெபியுங்கள் நீங்கள் நினைத்தது நடக்கும் என்னா எனக்கு ஆசிர் வழக்கி இருக்குகாங்க சவேரியார் 🙏🙏🙏🙏
My fev..... Song entha padal kakum pothu oru urjagam varum kavalaigal eathu erukathu✝️✝️
சவேரியாரே என் மாமாக்கு வெளிநாட்டுல வேலை கிடைக்க அருள் புரியும் ஐயா🙏🙏🙏🙏🙏
புனித சவேரியார் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
என் மனைவி தலைவலி சரியாக வேண்டும் சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
புனித சவேரியாரே இந்த உலகில் உள்ள ஏழை எளிய மக்கள் ஆதரவற்றோர் ஊனமுற்றோர் இவர்களுக்கு நல் வாழ்வு கிடைக்க எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டி கொள்ளுங்கள் ஆமென்
எனக்கு திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்க வரம் தாருங்கள் சவேரியார் அப்பா
Hi
உடல் சுகம் தரும் ஐய்யா
புனித சவேரியாரே எங்க அம்மாவுக்கு நல்ல முறையில் உடல் சுகம் கிடைக்க வரமருளும் . ஆமேன்
குழந்தை வரம் அருளும் சவேரியார்
kandipa kidaikum frd
புனித சவேரியார் கோடானு கோடி நன்றி நன்றி......
சவேரியார் எங்கள் அனைவக்கா வேண்டிகெள்ளும் ஆமென்
Saveriya Love you ❤
புனித சவேரியார் ஐயா என் பாவங்களை மன்னித்து அருளும்🙏🙏😭😭
பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் ஆண்டவராகிய இயேவுக்கு மட்டுமே உண்டு
Yes
புனித சவேரியார் ஏ எங்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் எல்லாம் நல்ல முறையில் கிடைக்க வரமருளும் ஆமேன்
சவேரியாரே நான் நினைத்து இருக்கும் கேரளா தொழில் துவங்க எஙகளுக்காக வேண்டுகொள்ளும்
பாடலை எழுதி பாடிய அண்ணன் மற்றும் நடன குழுவினர்கள் அனைவருக்கும் புனிதரின் ஆசீரும் எங்களின் நன்றியும் ஜெபங்களும் வாழ்த்துக்களும்
அன்புடன்
🔥 தீபக் பவர் டூல்ஸ்
மணப்பாடு சர்ச்... சவேரியார் முதன் முதலாக தமிழ்நாட்டில் கால் வைத்த மண்..அங்கே வைத்து பாடல் எடுத்ததே அருமை
புனித சவேரியார் என்கிற மாமனிதனின் புகழை யாராலும் இப்புவி உள்ளவரை ஈடு செய்ய இயலாது
என் மகன் பியோவுக்கு உடல் சுகம் கிடைக்க வரமருளும் ஆமேன்
இயேசு ஒருவரே துதிக்கு பாத்திரர்
Yes
Avar oruvarey karthar.
இயேசு கடவுள் இல்லை
Intha Kovil la function time la dance Adumpothu semmaya irukum Arumaiyana padal most of the favorite favorite favorite song
Epovum nallathu seiyum punitha saveriyar thank you god
Nice song thanks for all team 💐💐💐💐💐
சவேரியாரே எனது கணவருக்கு வெளிநாட்டில் நல்ல வேலை கிடைக்க உதவி புரியும்
Kidaikattum aantavare
இந்திய நாட்டின் பாதுகாவலரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். .........😍❤
Kudumbathil sanndai satcharavu illamal ottrumaiyodu vazha vendum endru kenji mandradugiram, amen......,..
புனித சவேரியார் என் உடல் சுகம் தருலம் ..ஆமென்
எனக்கு நல்ல வேலை கிடைக்க வரமருளும் ஆமேன்
Amen...enkalugaga vendi kollum
Super song
saberiyar song all super manasu niraiva irukku
புனித சவரியார்கோவிலூர்👍
Super Hit Song🎵🎵🎵🎵👍👍👍
Punitha saveriyare engaluggu pillai selvathai tharum appaa,😢
Awesome 👌
சீனியாபுரம் புனித சவேரியார் தெரு சீடர் நான்.
பெயர்: ஆரோக்கியராஜ் மெசியா தமிழரசன்🤲🙏
புனித சவேரியாரே .எங்கள் குடும்பத்துக்கு மன நிம்மதிய தந்தருள்வாயாக. ஆமென்
நல்ல மியூசிக்
Paamalai Padiduvom Savariyarae - நல்ல காலம் பொறந்திருச்சு நாடும் வீடும் செழிச்சிருச்சு
நல்ல காலம் பொறந்திருச்சு நாடும் வீடும் செழிச்சிருச்சு
புனிதர் கோயில் தொறந்திருச்சு நமக்கு புதுவாழ்வு மலர்ந்திருச்சு
பாமாலை பாடிடுவோம் சவேரியாரே - உங்க
பாதம் தொட்டு வணங்கிடுவோம் சவேரியாரே
கொண்டாடி மகிழ்ந்திடுவோம் சவேரியாரே - உமக்கு
கோவில்கட்டி கும்பிடுவோம் சவேரியாரே
இயேசுசாமி வார்த்தைகளை பேசி வந்த போதகரே
இறையரசின் தூதுவரே சவேரியாரே - 2
இஞ்ஞாசியார் கண்டெடுத்த இயேசு சபை மாமுனியே - 2
இறைவன் தந்த அருங்கொடையே சவேரியாரே
வாழியவே வாழியவே சவேரியாரே - எங்க
விசுவாச நாயகனே சவேரியாரே
தென்னாட்டுப் பகுதியிலே கடலோர ஊர்களிலே
நற்செய்தி போதித்த சவேரியாரே - 2
நம்பி வந்த எங்களது முன்னோர்கள் யாவருக்கும் - 2
ஞானஸ்நானம் வழங்கிய சவேரியாரே -வாழியவே
கட்டுமர ஓடத்திலே கடல் மீது போகையில
கிட்டிருந்து காத்திடுமே சவேரியாரே - 2
அலையோடு போராடி வலைவீசும் வேளையிலே - 2
நல்லாசி தந்திடுமே சவேரியாரே -வாழியவே
Wonderful song and best performance. Congratulations to the team.
ஆமென்
புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
super பாடல்
En maganukku nall welai kidaikka wenum saweriyare engalukkaga wenndikkolluome amen
புனித சவேரியாரே எனது மகன் இயேசுராஜுக்கு விரைவில் வேலை கிடைக்க வேண்டிக் கொள்ளவும்
நீங்களே இறைவனிடம் வேண்டுங்கள்.
3:15 மியூசிக் அருமை
Very excellent
Amen🙏
My fav song 🎵 beautiful voice 😍 lovely music 🎶
Very super Anna so much
Awesome
Nice
👏👏👏👏👏👌👌👌👌🤩🙏🙏🙏
I love this song 🙏😘🥰❤️💞💯
Nice song ❤
Nice song
My Dearest Patron Saint Be always my guide and light in spirituality.
Thank you st francis savior thank you jesus amen
Sema song l like this song
Amen 🕯🕯🕯🕯🕯🕯🙏🙏🙏🏼🙏
Amen Appa 🙏🙏🙏
Amen 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
My patron saint always be my guide.
ஆண்டவரே என் மகளுக்கு தடுமம் காய்ச்சல் சரி ஆகட்டும்
Thank you so much god
Jesus kirubai
Super
Semma song❤
Jesus is the way, the truth and life