Vijay-யின் அதிரடி Move! அடுத்து இதுதான்! | Ippadi Pandreengalema

Поділитися
Вставка
  • Опубліковано 19 тра 2024
  • Join to paid membership get more access to perks:
    / @pesutamizhapesuofficial
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
    #ippadipandreengalema #iran #EbrahimRaisi #gujarat #vijay #kerala #savukkushankar #dhanush
    Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
    Instagram Reels:
    / pesu_tamizha_pesu_shorts
    bit.ly/SubscribePesuTamizhaPesu
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapesu.com/
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    follow us👇
    WhatsApp Channel :
    whatsapp.com/channel/0029VaG1...
    Telegram channel :
    t.me/pesutamizhapesuofficial
    Twitter :
    / pesutamizhapesu
    Instagram :
    / pesu_tamizha_pesu
    Moj :
    mojapp.in/@pesu_tamizha_pesu?...
    shareChat :
    sharechat.com/profile/pesutam....
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 9361431095

КОМЕНТАРІ • 82

  • @saminathan444
    @saminathan444 24 дні тому +36

    தம்பிகளா சினிமாவிற்கு முன்னுரிமை கொடுக்காதீங்க
    நம் தமிழ்நாட்டோட சாபக்கேடு இது
    படித்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்க சினிமாகாரனுகளுக்கு கடைசிஇடம் கொடுங்க

    • @SurprisedElephant-zd1nr
      @SurprisedElephant-zd1nr 24 дні тому +7

      உண்மை

    • @yadhavamani2161
      @yadhavamani2161 24 дні тому +8

      அதிலும் இந்த கருப்பாக இருக்கானே அவன் பெயர் தெரியவில்லை
      தவறாக நினைக்க வேண்டாம் அடையாளத்திற்காக கருப்பு என்று சொன்னேன் ஏனென்றால் நான் அண்ட கருப்பு
      படித்த இந்த தம்பி போல உள்ள நபர்கள் எல்லாம் சினிமா கார தருதலைகளை வரவேற்கும் போது
      மனம் வருத்தப்படுகிறது
      நம்முடைய பணத்தில் வளர்ந்து நம்மை ஆளும் ஆசை இந்த சினிமா நடிக நாதாரிகளுக்கு

    • @balasubramaniyan6852
      @balasubramaniyan6852 23 дні тому

      சரியாக சொன்னீர்கள் நன்றி

    • @shobanasridharan3558
      @shobanasridharan3558 22 дні тому

      சரியா சொன்னீங்க. இவங்கள உள்ளே விடவே கூடாது.‌படிச்சா கூட பரவாயில்லை.‌இல்லை , ஏதாவது அரசியல் அனுபவம் இருந்தாலும் பரவாயில்லை, இல்லை, மக்கள் மனசு என்ன என்று தெரிந்தாலும் ஓகே.‌ஒண்ணும் இல்லை. பணம் இருக்கு,MGR போல வரணும் என்று ஆசை இருக்கு,ஆசையை வளர்த்து விட ஜால்ரா கூட்டம் இருக்கு. முன்னே என்ன நடந்தது என்று தெரியாது,பின்னே என்ன நடக்கும் என்று மற்றவர்கள் சொல்வதை நம்பணும்.‌நிறைய மக்களுக்கு இவங்க அரசியல் பண்ண தெரியாது என்று நினைக்கிறார்கள் என்றே புரிந்து கொள்ள முடியாதவர்கள் எல்லாம் அரசியலுக்கு உள்ளே வருவேன் என்று அடம் பிடிப்பதில் இருந்தே தெரிகிறது இவர்கள் எப்படி என்று. வோட்டு பிரிப்பதற்கு வருபவர்கள். பாவம் எத்தனை ரசிகர்கள் ஏமாந்து போவார்கள். 😢

  • @jayaramansankaran297
    @jayaramansankaran297 24 дні тому +12

    சினிமா(க்காரர்கள்) பற்றிய செய்திகளை கடைசியில் வைத்துக் கொள்ளலாமே. முன்னுரிமை தர வேண்டாம்.

    • @palanitamizh
      @palanitamizh 23 дні тому

      Nice ❤

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 23 дні тому

      Good idea ! Our people being what they are, will view the video till the end !Or will they ?

  • @srigan482
    @srigan482 24 дні тому +8

    Love from USA ❤ You both are too good... Your video is enough for a recap of daily events in TN.

  • @krishanthirajkumar8569
    @krishanthirajkumar8569 24 дні тому +9

    நான் கடந்த மாதம் இந்தியா வந்திருந்தேன். உங்கள் அலுவலகம் வந்து பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆசை, ஆனால் உங்கள் அலுவலக முகவரி எடுக்க முடியாமல் போய்விட்டது. அடுத்த முறை முயற்சி செய்கிறேன்.

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 24 дні тому +24

    நடிகனின் திடீர் நாடகம் மக்களுக்கு தெரியும் அண்ணாமலை அவர்கள் தான் முதல்வர்

    • @shyam9416
      @shyam9416 24 дні тому +5

      Oru pressmeet la unmai mugam therinthu vidum bro

    • @mastersamommuruga.4369
      @mastersamommuruga.4369 24 дні тому +3

      👍👌👌👌👌👌👌👌❤️❤️❤️😊

  • @sumathirag9482
    @sumathirag9482 24 дні тому +1

    You both rock, thambigala. Vazhga valamudan

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 23 дні тому +4

    கேரளா அணை - இது போல 1000 தடுப்பு அணைகள் நாம் கட்டி இருக்கலாம்,( நெல்லை தொடங்கி சென்னை வரை உள்ள ஆறுகளில்) கட்டலாம். ஆனா நம்ம குவாட்டர், பிரியாணி, காசு கொடுத்து ஓட்டு வாங்குவோம். வாழ்க விளங்கா திராவிட கட்சிகள்.😢

  • @srinivasanrajagopalan608
    @srinivasanrajagopalan608 24 дні тому +2

    Good presentation

  • @Viveckan
    @Viveckan 24 дні тому +1

    Vijay 👌🏽arumaiyana thittam👌🏽 eppadi seyal paduthuhirar endru paarkalam 👍🏽

  • @vinothrajendran2605
    @vinothrajendran2605 24 дні тому +3

    Why no news from Annamalai

  • @user-ko8um3yu5j
    @user-ko8um3yu5j 23 дні тому +1

    ❤❤

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 24 дні тому

    Good

  • @vijayasekar471
    @vijayasekar471 24 дні тому +2

    Not possible to vote like that

  • @usharavikumar5377
    @usharavikumar5377 23 дні тому

    Your show very entertaining.

  • @kannan0519
    @kannan0519 24 дні тому

    👍

  • @danabalakrishnan1813
    @danabalakrishnan1813 24 дні тому

    my favourite combo.

  • @vijayalakshmiashok3906
    @vijayalakshmiashok3906 23 дні тому

    Shankar's beard is well trimmed and neat!!! Looks like he is Being taken care of very well

  • @vijaykidambi4520
    @vijaykidambi4520 23 дні тому

    good boys

  • @TamilBharathamDesiyamDeyvigam
    @TamilBharathamDesiyamDeyvigam 24 дні тому +2

    என்ட சகாவு - உடன்பிறப்பு திராவிட தலைவர் சொன்னாரே 🤔

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 23 дні тому +1

    ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஆஞ்சநேயர் ஓம் சக்தி ஓம் முருகா ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் 🎉🎉

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 24 дні тому

    13:05 congrats !

  • @swethab6572
    @swethab6572 24 дні тому

    Have a good holiday!!👍🏻👍🏻Chitra Kumar!!!

  • @avairavan.
    @avairavan. 23 дні тому

    Bro...your whole team will be successful in future...because your time stands for truth.

  • @muratukuthrai5735
    @muratukuthrai5735 24 дні тому

    6:10 they traveled via Chennai airport

  • @vinothrajendran2605
    @vinothrajendran2605 24 дні тому

    Just now checked the tweet from Annamalai about ketala dam issue why you both did not mention his name

  • @Bharatiyajay
    @Bharatiyajay 23 дні тому

    Hi brother just small suggestions
    1. Sun tv clip !
    2. ISIs comedy on cricket ground! Pls give priority on this type of issues
    Jai hind🙏🏼

  • @muratukuthrai5735
    @muratukuthrai5735 24 дні тому

    3:50 he was a helper in the booth helping people to vote the circulated video was edited one and the person has been arrested further investigation is ongoing

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 24 дні тому

    12:46 இதை தான் எங்கூர்ல லந்து ன்னு சொல்றது..

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 24 дні тому

    Kandu kalithen! Thanks! Jai Hindi! Jai Shriram!

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 24 дні тому

    👌👌👌👌👍👍👍👍❤️❤️❤️❤️❤️💐💐💐💐

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 23 дні тому +1

    U.P Voting, எல்லாம் நம்ம திராவிட கட்சிகளின் வழி காட்டுதல் தான். ( தூள் பட காட்சி )😅😅

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 23 дні тому +1

    அந்த தாய், தன் குழந்தைக்காக யோசித்து இருக்கலாம்.😢😢

  • @chozhaschozhas5530
    @chozhaschozhas5530 23 дні тому

    அண்ணா அக்கா எனக்காக சேர்ந்து வாழுங்கள்... 😜
    இல்ல புரியல..
    உனக்காக நாங்க ஏன் சேர்ந்து வாழனும் 🤣🤣🤣🤣🤣
    செம்ம 👌🏼👌🏼👌🏼👌🏼

  • @reguit6316
    @reguit6316 24 дні тому +1

    En jamin vanga va.. pre booking ah. 😂

  • @yuvarajbalasubramani7784
    @yuvarajbalasubramani7784 23 дні тому +1

    Why you want to advertise Vijay's party? Let him spend money and announce his parties activity. Don't give free popularity.

  • @ganeshv3549
    @ganeshv3549 23 дні тому

    Avar varaamal irundaley makkalukku seidha miga periya thondaagum, TN will prosper only under Annamalai. Ips🙏

  • @KarunaVini
    @KarunaVini 24 дні тому +2

    Yesa comedy panriga natiel evlava makkal perachanai irukku Frist avanai taxiyai oliga kata sollugada

  • @1006prem
    @1006prem 24 дні тому

    ஊருக்கு பத்திரமா போயிட்டு வாடா தம்பி❤❤❤

  • @saminathan444
    @saminathan444 24 дні тому +2

    கஞ்சாதமிழ்நாட்டை படைச்சாச்சு அடுத்து இந்தியாவா????

  • @rajenmds
    @rajenmds 23 дні тому +1

    செய்திகளுக்கு தலைப்பு கொடுத்து படிக்கத்தூண்டுவதில் தினத்தந்தி போல் ஒ௫ பத்திரிக்கை கிடையாது. நேற்றுய இந்தைய பதிவில் இ௫ தலைப்புகள் என்னை ஈர்த்தது “ கடுமையாக கண்டித்த அன்புமணி” மற்றும் “வ௫த்ததில் பிரதமர் மோடி”. இந்த தலைப்புகளூக்கான செய்தியை உங்கள் பதிவில் என்னால் கண்டு பிடிக்கமுடியவில்லை. இ௫ந்தால் பகிரவும். இல்லாவிட்டடால் தப்பான தலைப்புகளை கொடுத்து ஈர்க்க முயற்சிக்க வேண்டாம். இது ஒ௫ தவறான வழிமுறையாக எனக்கு படுகிறது.

  • @lakshmananr6242
    @lakshmananr6242 24 дні тому +1

    Whether Congress won Karnataka & Telengana assembly elections through manipulating EVM?

  • @ishgowsi6580
    @ishgowsi6580 23 дні тому

    2nal Holliday va da karuva payale Miss u sago

  • @TamilBharathamDesiyamDeyvigam
    @TamilBharathamDesiyamDeyvigam 24 дні тому

    காணாடுகாத்தான் 'சந்திர கிரகணம்' பார்க்க தவறாதீர்கள் 😂😂😂

  • @rameshb8404
    @rameshb8404 23 дні тому +1

    Dear why you people are making Vijay is a big person, he cannot do anything , he is going to be second sivaji ganeshaem note down

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 24 дні тому

    IsIS is US baby

  • @maniveludharmalingam3805
    @maniveludharmalingam3805 24 дні тому

    பிளாட் தமிழ்நாடு ரேடி

  • @t.vijayanandant.vijayanand1547
    @t.vijayanandant.vijayanand1547 24 дні тому +1

    Dai kandu selra votendrathala thanrepottw

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 24 дні тому

    Stunt st...

  • @vj7021
    @vj7021 24 дні тому

    Ok bro. I will stop posting comments in your videos 😢

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 23 дні тому

    அண்ணாமலை அண்ணாமலை ❤❤❤

  • @revathysreenivasan4632
    @revathysreenivasan4632 23 дні тому

    As usual tamil nadu govt. Sleeping.

  • @t.vijayanandant.vijayanand1547
    @t.vijayanandant.vijayanand1547 24 дні тому +1

    Neenka pesama irunkada sankikala

  • @thamaraipoo-rj3eo
    @thamaraipoo-rj3eo 24 дні тому

    Analum unaku over nakkal yaa 😂😂😂

  • @AJAYKUMAR-kc2jy
    @AJAYKUMAR-kc2jy 23 дні тому

    Annamalaiya umppa poo solluda

  • @thennarasum6682
    @thennarasum6682 24 дні тому +1

    பாஜக வந்து ராஜவேல் நாகராஜன் என்ன சொல்லுகிறார் உங்கள் ஓனர்

  • @TamilBharathamDesiyamDeyvigam
    @TamilBharathamDesiyamDeyvigam 24 дні тому

    அப்ப தலைவர் 'அயோத்தி' போவாரா? 🤔

  • @revathysreenivasan4632
    @revathysreenivasan4632 23 дні тому

    ரொம்ப ஓவர்ப்பா. விஜய்க்கு விளம்பரமே தேவையில்லை நீங்களே போறும்.

  • @user-pc8es8rf3l
    @user-pc8es8rf3l 22 дні тому

    இப்படி நடக்க சாத்தியமில்லை. ஒரு ஓட்டு பதிவான உடன் பீப் சத்தம் வந்து விடும். அப்புறம் அடுத்த ஓட்டு எப்படி?
    .

  • @sivakannan1
    @sivakannan1 23 дні тому +1

    சூடு சொரனை இல்லாதநாடு தமிழ்நாடு
    தாய்மொழி படிக்க தேவையில்லாத நாடு தமிழ்நாடு
    சாராயம் விற்று பிழைக்கும் நாடு தமிழ்நாடு
    மண்ணை விற்று பிழைக்கும் நாடு தமிழ்நாடு
    மழையில் நெல் மூட்டைகள் நனைவது தமிழ்நாடு
    நடிகனை கொண்டாடுவது தமிழ்நாடு
    கஞ்சா கலகம் இருப்பது தமிழ்நாடு
    கல்வியை காசாக்கியது தமிழ்நாடு
    கல்வெட்டு ஓலைசுவடிகளை அழிப்பது தமிழ்நாடு
    தமிழர்களை சுட்டு கொல்வது தமிழ்நாடு
    ஏழையை ஏழையாகவே வைத்திருப்பது தமிழ்நாடு
    இலவசத்திற்கு கையேந்தி நிற்பது தமிழ்நாடு
    தன் இனத்தை கொன்றவனை தலைவனாக்கிய தமிழ்நாடு
    வேறு இனத்தவர் ஆளும்நாடு தமிழ்நாடு
    திராவிட நாடு இருப்பது தமிழ்நாடு