சிதைந்து போன கரு முட்டையை கையாளும் முறை...

Поділитися
Вставка
  • Опубліковано 17 лис 2024

КОМЕНТАРІ • 65

  • @jagadeeshwaran8053
    @jagadeeshwaran8053 3 місяці тому

    அருமை... சிறந்த கையாளும் முறை... இதுவே மிகவும் சிறந்த மருத்துவ முறை... நன்றிகள் அண்ணா❤....

  • @JegatheesJegathees-j4u
    @JegatheesJegathees-j4u 3 місяці тому +1

    அண்ணா சொரிக்கால் வந்தா என்ன செய்ய வேண்டும் என்று ஓரு பதிவு போடுங்க 👍😔

  • @SathishKumar-th6ih
    @SathishKumar-th6ih 3 місяці тому +8

    பெட்டைக் கோழிகள் பராமரிப்பு பெட்டைக் கோழியை எவ்வாறு லோடு பண்ணுவது வீடியோ போடவும்

  • @KALAIVANI-g6w
    @KALAIVANI-g6w 3 місяці тому +1

    Anna oru nall live vanga anna

  • @anandbhavanir3358
    @anandbhavanir3358 3 місяці тому

    அருமையான பதிவு நண்பரே நன்றி🙏💕

  • @kuganvb9019
    @kuganvb9019 3 місяці тому +2

    Lineage seval sabalam panni sanda poduthu atha breed pannalama bro

  • @harikrishnan-ce9sb
    @harikrishnan-ce9sb 3 місяці тому +3

    பொட்ட கோழி லோடு பண்ணுவது பற்றி சொல்லுங்க நண்பரே

  • @usainvenkat2572
    @usainvenkat2572 3 місяці тому +1

    Seval sandai nunukkam pathi video podunga anna

  • @SathishKumar-th6ih
    @SathishKumar-th6ih 3 місяці тому +4

    பெட்டைக் கோழிகள் பராமரிப்பு

  • @dhamodharanr6590
    @dhamodharanr6590 3 місяці тому

    இது முற்றிலும் உண்மை எனக்கும் இதில் அனுபவம் உள்ளது❤

  • @nilavanajithnilavan2854
    @nilavanajithnilavan2854 3 місяці тому +1

    Anna kozhikunjikku unavu puzhu seivathu eppadi konjam sollunga naa....❤

  • @ArunMani-x3k
    @ArunMani-x3k 3 місяці тому

    Great full video 👍👍👍

  • @iyyappanm8989
    @iyyappanm8989 3 місяці тому +2

    பொட்டை கோழி பராமரிப்பு ஒரு ஆண்டுகளுக்கு எத்தனை முறை பிரீடிங் செய்ய வேண்டும் அண்ணா இதை கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்❤😊

  • @raghulraghul5589
    @raghulraghul5589 3 місяці тому +1

    Spr video na nega nala video poduringa ❤❤❤❤❤

  • @selvam.eselvam8645
    @selvam.eselvam8645 3 місяці тому

    அண்ணா incubator முட்டைய பொரிக்கவைக்கலாமா அண்ணா

  • @world-cx2re
    @world-cx2re 3 місяці тому

    thayar murai and thayarmavu solunga

  • @vishwavishwa3646
    @vishwavishwa3646 3 місяці тому +1

    நானூம் இவ்வாறு செய்துள்ளேன்❤🎉

  • @mohammedramzan1489
    @mohammedramzan1489 3 місяці тому

    Super

  • @vishnubrucelee5626
    @vishnubrucelee5626 Місяць тому

    Super broo❤

  • @pirupiruntha9842
    @pirupiruntha9842 3 місяці тому

    Hii bro srilankavukku saaval delivery seiveenkala

  • @balaraj2743
    @balaraj2743 3 місяці тому

    Bro...Motta maadi la koondu eppad set panrathu...nu video podunga bro

  • @Muttukedaa
    @Muttukedaa 3 місяці тому +1

    Big fan bro❤

  • @karthikarthi8143
    @karthikarthi8143 3 місяці тому +1

    Anna ennoda seval nalla parandhu atika mattithu.maruputha atikuthu na

  • @சிராஜுத்தீன்
    @சிராஜுத்தீன் 3 місяці тому

    anna pottai load eppadi pannu soldranu sonnienga solunga pls pls.

  • @boopathit3759
    @boopathit3759 2 місяці тому

    Enna moolikai na sollunga

  • @Prabu-p5z
    @Prabu-p5z 3 місяці тому

    Onga periya seval kattunga bro

  • @thangamuthu9327
    @thangamuthu9327 3 місяці тому

    Anna 2 month Koli kunji kuruki nikkuthu medicine சொல்லுங்க

  • @psvcreatinos7562
    @psvcreatinos7562 3 місяці тому

    Annaa kunjukalukku pulu urpathi paththi podunka guruji

  • @elangog2060
    @elangog2060 3 місяці тому

    லட்டிக்கான தீர்வு சொல்லுங்க அண்ணா

  • @mugimugi2397
    @mugimugi2397 3 місяці тому

    அண்ணா என்னுடைய பட்டா நாட்டுக்கோழிய பார்த்து பயந்து
    ஓடுதுன்னு என்ன பண்ணலாம் அதுக்கு சொல்லுங்க

  • @mtibyankhan7590
    @mtibyankhan7590 3 місяці тому

    Anna make video about failures that u faced in your journey of Aseel shok

  • @sivasuryachannel8643
    @sivasuryachannel8643 3 місяці тому

    அண்ணா ஒரு சேவல் வாங்கினேன் அண்ணா அங்கங்கே மஞ்சள் மஞ்சளா இருக்கு நான் அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ் மேப் ப்ளீஸ் ப்ளீஸ் அண்ணா

  • @sonapommupommu-mm2qf
    @sonapommupommu-mm2qf 3 місяці тому +1

    கால் விரல் வெடிப்பு இருக்கு இரத்தம் வருது எப்படி சரிசெய்வது

  • @gajadran7059
    @gajadran7059 3 місяці тому

    Anne ennoda pettaium ithu mathir pannirukku ithea matthirea nanum kappatheruken Anne ❤

  • @suriya9883
    @suriya9883 3 місяці тому

    என் சேவல் கால் சண்டையில் மேலே ஏறமாட்டுது என்ன பிரச்சினை என்று சொல்லுங்க pls anna😢

  • @shashigodwin8327
    @shashigodwin8327 3 місяці тому

    Thank you ❤️

  • @samueljoshua240
    @samueljoshua240 3 місяці тому

    Anna, suddenly Veppor 5 months chick eat thick "Narasus coffee plastic paper", unable to take that plastic paper, Treatment edhachum irundha sollungha ungha experience la

  • @Subu-editz-official2.o
    @Subu-editz-official2.o 2 місяці тому

    Naan ethu pondru pala 10 chicks sa kapathiruke bro

  • @raghulraghul5589
    @raghulraghul5589 3 місяці тому +1

  • @rcbhuvan139
    @rcbhuvan139 3 місяці тому +1

    Anna tapping patha seval next enna pannanum aprm athuku enna food kudukkanum konjam sollunga pls.......... Nanum 3 4 time ketkura....

    • @Spartanwarriors-zb5fi
      @Spartanwarriors-zb5fi  3 місяці тому +1

      Correct bro vailaye sollita ungaluku puriyadhu la atha wait pannura namba koondula ella kuruthaduthu sanda pakka koodathu,, tupping pathadhum kandipa demo voda ubdate pannura

    • @rcbhuvan139
      @rcbhuvan139 3 місяці тому

      Ok bro...... I m waiting.....🫂

    • @rcbhuvan139
      @rcbhuvan139 3 місяці тому

      ♥️​@@Spartanwarriors-zb5fi

  • @rajarajacholan1038
    @rajarajacholan1038 3 місяці тому

    Bro enkita oru 10 month patta irukku,athoda appa nalla line la sanda podra seval 1 Kalam paranthu irukku.amma vum nalla line daughter of 3x winner . But antha pattava chinnavayasul irunthe periya seval payamoorthi vachi athu koova mattuthu nattu sevala patha kooda kochal athu atha ippo 1 week thaniya pottau vachirukan sevak illa edathula.onga experience la ithukku ethum solution irukkanu sollunga

  • @lalithkumar7513
    @lalithkumar7513 3 місяці тому

    Anna oru doubt ...en breeder oorangi yae nikkithu cold ku treatment panna but sari agala cold problem illama vaerra etho problem ma thaerila....thondai la ethathu matti irukum ma ....theeni edutha thalaiya otharuthu .......kuva matanthu.... eppo parrru oranguthu .... treatment sollunga pls......brother

  • @mathinasheik786
    @mathinasheik786 2 місяці тому

    yesterday enoda kozhi kunji setthu pocchi .😢

  • @madhanraj7617
    @madhanraj7617 3 місяці тому +1

    Anna enudaya pottai 11 muttai vaithathu Adai vaithu parrthen 3chiks and 2 3 epdi vaithalumm ipditha varthu Anna enna panraathu Anna all pottaiumm ipditha varthu

    • @usainvenkat2572
      @usainvenkat2572 3 місяці тому

      Seval maathi potu breed pannunga bro apovum ithe fault iruntha muttaiya sariyana muraila paramarikama irukinga

  • @saravananp7110
    @saravananp7110 3 місяці тому

    Video fulla parkura thu kulla advertisement vandhute iruku..

  • @rmugamrmugam6845
    @rmugamrmugam6845 3 місяці тому

    ஆனா அடிக்கடி வீடியோ போடுங்க அண்ணா

  • @KALAIVANI-g6w
    @KALAIVANI-g6w 3 місяці тому

    Sycho fans🎉🎉

  • @karthiKeyan-hx8nv
    @karthiKeyan-hx8nv 3 місяці тому

    அண்ணா என்கிட்ட ஒரு கோழி இருக்கு அதுக்கு வயது மூன்று இருக்கும் ஒரே சேவலுக்கு தான் ரெண்டு டைம் போட்டேன் முட்டையிடுது ஆனா இந்த முட்டையில் கரு கூடுல இந்த கோழி எப்படி சரி செய்வது கொஞ்சம் தயவு செஞ்சு சொல்லுங்க அண்ணா அது ரொம்ப லாங்குவேஜ் ஆன கோழி தயவு செஞ்சு கொஞ்சம் இதுக்கு விளக்கம் கூறுங்கள் அண்ணா ப்ளீஸ்

  • @saravananp7110
    @saravananp7110 3 місяці тому

    இது தெரியாமல் நெறைய குட்டி கோழி சவ அடிச்சி ட.. 😢😢

  • @RAJIVNC
    @RAJIVNC 3 місяці тому

    தொப்புள் கொடி அறுந்திடமா வெளியே எடுக்கணும். நல்ல காய விடணும். இல்லனா ஒரு வாரத்துல இறந்துடும்... நீங்க யாரா இருந்தாலும் ஒன்னும் பண்ண முடியாது... நான் வாத்து முட்டை நூற்று கணக்குல எடுத்து இருக்கேன். தொப்புள் கொடி அறுந்து 20% செத்துடும்... இதை பாத்துட்டு ஏதோ நானும் உடைக்கிரென்னு போய் கூமுட்டை தனமா ஏதாவது புதுசா பண்ணி வைக்கதிங்க ..😅

  • @sardars3501
    @sardars3501 3 місяці тому +1

    🙏🤌☝️🐓🤲

  • @periyasamysamy9098
    @periyasamysamy9098 3 місяці тому +1

    ஐயா என்னோட சேவல் ரெண்டு காலையும் ஆணி கால் மாதிரி வருது இப்பவே சரி செய்வதற்கு ஒரு வழி சொல்லுங்க ஒரு வருட பட்ட முதல் டெப்னி மட்டும் பார்த்து இருக்கு

    • @Spartanwarriors-zb5fi
      @Spartanwarriors-zb5fi  3 місяці тому

      இதற்கு வீடியோ போட்டு இருக்கேன் பாருங்க

  • @SathishK-qx3wm
    @SathishK-qx3wm 3 місяці тому

    Video waste

  • @Tn55comail
    @Tn55comail 3 місяці тому +3

    அன்னா என்னோட பொட்டை நாட்டு சேவல் கிட்ட மிதி வாங்குது ஆனா சண்டை சேவல் கிட்ட மிதி வாங்க மாட்டங்கிது அதுக்கு எதாவது பன்ன முடியுமா

  • @BalaBala-g5n
    @BalaBala-g5n Місяць тому

    ❤❤