தவறான தீர்ப்பால் 43 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த சோகம்..!

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • தவறான தீர்ப்பால் 43 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த சோகம்..!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 456

  • @gopinathramanathan
    @gopinathramanathan 2 роки тому +854

    எந்த நாடாக இருந்தாலும் இது போல் தவறான தீர்ப்புக்காக தண்டனைக்குட்பட்டவருக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும்🙏

    • @jio4gsummaparungaji777
      @jio4gsummaparungaji777 2 роки тому

      d

    • @natural1641
      @natural1641 2 роки тому +19

      Nasta eedu. Eedaguma avarin vayadhukkum kudumba pirivirkum

    • @navarajdevakumar9515
      @navarajdevakumar9515 2 роки тому +56

      இழந்த காலம், எத்தனை கோடிகள் கொடுத்தாலும் திரும்ப வருமோ?

    • @srithar1459
      @srithar1459 2 роки тому +3

      @@navarajdevakumar9515 💯😞

    • @vallarasuvallarasu5031
      @vallarasuvallarasu5031 2 роки тому +5

      55550 cores vendum

  • @daakila5055
    @daakila5055 2 роки тому +264

    செய்யாத குற்றத்திர்காக தண்டனை அனுபவிப்பது மிகவும் கொடுமையானது. இனிமேலாவது இவரின் வாழ்க்கை நன்றாய் அமைய வாழ்த்துக்கள்

    • @sharu9010
      @sharu9010 2 роки тому +7

      Jail la yae avarodiya valkaiyum poiruchu age jum poiruchu ithu kapparam valka aamaiyathu

  • @வாழுவாழவிடு
    @வாழுவாழவிடு 2 роки тому +507

    கண்டிப்பாக இது போன்ற தவறுகள் இனிமேல் நடக்க கூடாது
    (பாவம் அவர் பாதி வாழ்க்கை யை வீணடித்து விட்டார்கள்😠)
    God bless you sir

    • @dreamsindia6073
      @dreamsindia6073 2 роки тому +45

      Pathi illai mulu valzkaium poiduchu

    • @ரண்டக்கரண்டக்கராணி
      @ரண்டக்கரண்டக்கராணி 2 роки тому +6

      @@dreamsindia6073 yes

    • @2000stalin
      @2000stalin 2 роки тому +5

      முழு வாழ்க்கை போச்சே
      தவறான தீர்ப்பு அளித்த நீதி பதியை சாகும் வரை ஜெயிலில் போடனும்.
      அதே போல் ஜெயிலில் உள்ள குற்றவாளிகளுக்கு சிறைக்குள் எதாவது கைத்தொழில் கொடுத்து மன அழுத்ததை குறைக்கலாம்

    • @mjtube7990
      @mjtube7990 2 роки тому

      God ரொம்ப நல்லா bless பண்ணிட்டார் அதான் இப்படி

    • @tamilnewupdates8174
      @tamilnewupdates8174 2 роки тому

      Full life damage

  • @balamurugand9814
    @balamurugand9814 2 роки тому +71

    இவ்வளவு நடந்த பிறகும் கடவுளுக்கு நன்றி என்று கூறும் இந்த பெரிய மனிதர் மீதி காலத்தில் மனநிம்மதியோடு வாழ வாழ்த்துகிறேன்.கர்மபலன் என்பார்கள் அது இவர் வாழ்வில் விளையாடியிருக்கிறது.

  • @ilayaraja4944
    @ilayaraja4944 2 роки тому +33

    தவறான தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கே அவர் அனுபவித்த 43 ஆண்டு சிறை தண்டனை வழங்க வேண்டும்!!!

    • @jayaramananitha1804
      @jayaramananitha1804 2 роки тому

      அவருக்கு வாழ்நாள் முழுவதும் அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @rajprasanna1344
      @rajprasanna1344 2 роки тому

      Crt thala

  • @creativei3394
    @creativei3394 2 роки тому +70

    நம்ம ஊரு சட்டம் தான் அப்படி னு பார்த்த எல்லா நாடுளையுந் இதே கெதி தான் போல 30 நாள் சிறை சென்றாலே தியாகி னு சொல்றாங்க உண்மையான தியாகி இவரு தான் அரசாங்கம் உரிய இழப்பீடு வேலை வழங்க வேண்டும் .. .

  • @சுட்டிகுட்டி-ப9ட

    உறுதி செய்த பிறகு தண்டனை கொடுக்க வேண்டும் இளமையும் வாழ்க்கையும் அவருக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தவர்கள் எந்த கடையில் வாங்கி தருவார்கள்

  • @shreenevasana.m2754
    @shreenevasana.m2754 2 роки тому +68

    நூறு குற்றவாளிகள் கூட தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது 💔

  • @venkatesank5166
    @venkatesank5166 2 роки тому +45

    இது மிக வேதனையான விஷயம்தான். இது போன்ற தவறுகள் இனி எங்குமே நடக்க கூடாது.

  • @monicaarputharaj59
    @monicaarputharaj59 2 роки тому +56

    Tears rolling 🥺🥺🥺 it's not just days guyss 43 years...🥺🥺

  • @anbaanavanadangaathavan7996
    @anbaanavanadangaathavan7996 2 роки тому +40

    பொய்யை சொன்னனால் நம்பும் உலகம் உண்மை யை சொன்னால் ஆதாரம் கேட்கும்

  • @indsheik
    @indsheik 2 роки тому +25

    எங்கேயும்
    எப்போதும் சமான்ய மக்களின்
    குரல் எடுபடுவதில்லை
    வாழ்நாளில் பெரும்பகுதி சிறையில்
    இனி வாழ்க்கை சிறக்க
    11 கோடி நிதிதிரட்டிய நல்ல உள்ளங்களை பாராட்டுவோம்.

  • @nathanl3160
    @nathanl3160 2 роки тому +39

    இதற்கு காரணமான வக்கீல், நீதிபதியை சிறையிலடை..

  • @jehutheultimategodswarrior5089
    @jehutheultimategodswarrior5089 2 роки тому +82

    நீதிபதிகள் என்றைக்கு தங்களை மனிதர்கள் என்று உணர்கிறார்களோ அன்றைக்கு தான் இது போல் கெடூரம் அறங்கேறாமல் இருக்கும். Stop calling man as lord

  • @murugaperumalnadar4717
    @murugaperumalnadar4717 2 роки тому +30

    தயவுசெய்து இதேபோல் நிறைய பேர் தவறு செய்யாமலே தண்டனையை அனுபவிக்கிறார்கள்

    • @sulaimanblessed2697
      @sulaimanblessed2697 2 роки тому +1

      தவறான தீர்ப்பால் தான் தண்டனையை அனுபவிக்கிறார்கள்.
      தயவுசெய்து யாரும் அனுபவிப்பதில்லை ஐயா..

  • @tn0320
    @tn0320 2 роки тому +32

    இந்த கோடி ரூபாய் இவரின் இளமையை தந்து விடுமா

  • @djprakash4186
    @djprakash4186 2 роки тому +27

    எவ்வளவு கோடி கொடுத்தாலும் இழந்த வாழ்க்கை மீண்டும் கிடைக்காது

  • @angu3775
    @angu3775 2 роки тому +35

    Achoo pavam.Intha nilamai yarukum vara koodathu😥😥

  • @nobita388
    @nobita388 2 роки тому +37

    பண்ணாத குற்றதுக்கு தண்டனை குடுத்தீங்க அவர் வாழ்க்கையே போச்சு.

  • @Boobooo0715
    @Boobooo0715 2 роки тому +28

    கேட்கும் போதெ எவ்வளவு வேதனையாக இருக்கிறது எவ்வளவு இழந்து இருப்பார் ... 😭😭😭

  • @MonishaAshokkumar
    @MonishaAshokkumar 2 роки тому +10

    அதே நாற்பத்து மூன்று ஆண்டு தண்டனைக் காலத்தை, தீர்பு அளித்த நபர்கும் தர வேண்டும்...எதையும் தெளிவாக ஆராயாமல் ஒருவரை தண்டிப்பது குற்றமே...

  • @கருடன்-ங2ஞ
    @கருடன்-ங2ஞ 2 роки тому +30

    சின்ன பிழை வாழ்க்கையே போச்சி😏😏😏

  • @josephamirthia6321
    @josephamirthia6321 2 роки тому +33

    குற்றம் இல்லாத ஒருவருக்கு தண்டனை கொடுத்திருக்கும் நாட்டு தலைவனுக்கு யார் தண்டனை கொடுப்பது ? சிந்திக்க வைக்கிறது

  • @samtheoryteam
    @samtheoryteam 2 роки тому +12

    அரசு இவருக்கு சொகுசான வாழ்க்கையை ஏற்ப்படுத்தி தர வேண்டும். விமான பயணம் இலவசமாக்கப்படனும் உலகை சுற்றிவர அரசு இவருக்கு உதவ வேண்டும்..இது போன்று தவறான தீர்ப்பால் பாதிக்கப்பட்டவர்களை இவர் மீட்பார்

  • @arivuselvam5914
    @arivuselvam5914 2 роки тому +6

    1000 குற்றவாளிகள் தப்பிக்கலாம்!!! ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது!!! 😭😭😭😭

  • @நரசிம்மன்மு
    @நரசிம்மன்மு 2 роки тому +17

    கடவுளுக்கு நன்றி கூறுவதை தவிர்த்து உதவிய சக குடிமக்களுக்கு நன்றி🙏💕

  • @abijk1152
    @abijk1152 2 роки тому +13

    Ipd oru nilamai yarukum vara kudathu..kekave romba kashtama iruku..

  • @Kevin-nt9mp
    @Kevin-nt9mp 2 роки тому +40

    வல்லரசு நாட்டுக்கே இந்த நிலமைன்னா அப்ப நம்ம நாட்டுக்கு?😐😐😐😐😐 அவரோட வாழ்நாளே முடிஞ்சாச்சு 😔😔😔😔😔😔😔😰😰😰😰😰😰

  • @faizalhasan6933
    @faizalhasan6933 2 роки тому +23

    The real Shawshank redemption

  • @026manikandannagendran7
    @026manikandannagendran7 2 роки тому +15

    நூறு குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்க கூடாது என்பது வெறும் பேச்சு மட்டுமா?

  • @bommeruncleofficialchennal2105
    @bommeruncleofficialchennal2105 2 роки тому +14

    குற்றவாளி க்கு தண்டனை கிடைகிதோ இல்லையோ நிரபராதிக்கு கிடைகிது

  • @ramram-lh2xf
    @ramram-lh2xf 2 роки тому +3

    இது தான் விதியின் மிகிமை

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG 2 роки тому +10

    அவர் மனது என்ன பாடு பட்டு இருக்கும்
    இந்த நாற்பது வருடத்தில்.

  • @elango727
    @elango727 2 роки тому +33

    நல்ல நேரம் அவருக்கு மரண தண்டனை விதிக்காம இருந்ததர்கு நன்றி

    • @aifaizurrahman8210
      @aifaizurrahman8210 2 роки тому +12

      இவ்வளவு வருடம் ஜெயிலில் அடைத்து வைத்திருந்ததற்கு, பதில் மரணதண்டனை கொடுத்திருந்தால் 10 நிமிடத்தில் அவர் விடுதலை அடைந்து இருப்பார் 😷

  • @aviraaworld517
    @aviraaworld517 2 роки тому +8

    சில ‘தண்டனைகள்’ இப் பிறவிக்கானவை மட்டுமல்ல… ஒருவன் தப்பு செய்து விட்டுத் தண்டனை பெறாமல் தப்புவதை - தவறே செய்யாமல் தண்டனை அனுபவிக்க வைத்து காலம் தன் கணக்கைச் ‘சரி’ செய்கிறது…

  • @tamilselvit95
    @tamilselvit95 2 роки тому +9

    அய்யோபாவம்ரோம்பகஸ்டமாஇருக்கு😭😭😭

  • @abdullathiff551
    @abdullathiff551 2 роки тому +1

    தமிழ் நாட்டில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் இதை தான் சொல்கிறோம் . கோயம்புத்தூர் சிறை வாசிகள் சந்தேகத்திற்குரிய வழக்கில் 20 ஆன்டுகள் மேல் உள்ள முஸ்லிம் குற்றவாளிகள் அனைவரையும் தயவு செய்து விடுதலை செய்யயும் மாரு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஐய்யா அவர்கள் இடம் கேட்டுக் கொள்கின்றோம்.

  • @kiruthikandhasamy9655
    @kiruthikandhasamy9655 2 роки тому +5

    பாவம் யாரோ செய்த தவறுக்காக இவரின் இளமை காலமே சென்று விட்டது

  • @astergarden968
    @astergarden968 2 роки тому +5

    உலகம் முழுவதும் நீதி செத்து போச்சு போல⚖

  • @sanasana-bc2eo
    @sanasana-bc2eo 2 роки тому +18

    Ada paavigala pavam avar life ye poidichi intha mathiri nilamai yarukum Vara koodathu 😭

    • @viswa398
      @viswa398 2 роки тому

      Heiii ❤️😘💋

  • @senthamizhchannel2165
    @senthamizhchannel2165 2 роки тому +3

    சுமாராக நூறு முதல் ஐநூறு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். தவறான தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

  • @selvamk9920
    @selvamk9920 2 роки тому +4

    அட பாவம் சார் வாழ்கையே பரிபோனதே நீதி மன்றம் என்பது நீதிக்கு வெற்றி கிடைக்க வேண்டும் இன்றாவது இறைவன் அருளால் அவர் நளமுடன் வாழ வாழ்த்துக்கள் சார்

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy 2 роки тому +6

    எந்த நாடாக இருந்தாலும் ஒரு வழக்கில் தவறுதலாக தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டால்... முடிந்தவரை அதை மறைக்கவே விரும்புகிறார்கள். இதுபோன்ற வழக்குகளில் பொதுமக்களின் அழுத்தத்தின் பேரில் வெகுசிலரே விடுவிக்கப்பட்டுள்ளனர். அதுவும் காலம் கடந்தே நடக்கும்.

  • @diMO1933
    @diMO1933 2 роки тому +1

    ஐயோ சாமி 😭😭😭 வாழ்க்கையே போச்சி

  • @ragulvs3736
    @ragulvs3736 2 роки тому +10

    அந்த தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு இதை விட பெரிய தண்டனை தர வேண்டும் என்பதே எனது கருத்து

  • @anushasundar7720
    @anushasundar7720 2 роки тому +1

    How much pain he would have undergone???

  • @pragatheshkb6752
    @pragatheshkb6752 2 роки тому +1

    தண்டனை அளித்த நீதிபதிக்கு இந்த தண்டனை வழங்க வேண்டும்.

  • @paavai.p6514
    @paavai.p6514 2 роки тому +3

    டேய் பாலி என் கமெண்ட எதுக்கு டா டெலிட் பண்ற 🤧

  • @sudhasoliyappan4958
    @sudhasoliyappan4958 2 роки тому +1

    Niyayam endrumea jaikum ennbathu unmaiyagierukirathu

  • @pthemalathambbs1013
    @pthemalathambbs1013 2 роки тому +7

    It is just like the lesson that I have read in my 12th grade which is "GOD SEES THE TRUTH BUT WAITS "....😇 Thank God.. atleast he got an opportunity to prove himself .....

    • @rawthejnxbsjdj7128
      @rawthejnxbsjdj7128 2 роки тому +7

      But Goundamanai sonna maari, inime kedacha enna kodaikala na enna... 18-19 la ulla poittu 62-63 vayasu la veliya vandha?? Kalyanam close, no pasanga, no degree, No job, Nothing... He lost everything

    • @vijayvmd4366
      @vijayvmd4366 2 роки тому +1

      @@rawthejnxbsjdj7128 paavam

    • @muhilamuhi4674
      @muhilamuhi4674 2 роки тому

      Yeah I do studied that lesson "GOD SEES THE TRUTH BUT WAITS" in my 1 st yr literature

  • @drskb2934
    @drskb2934 2 роки тому +3

    செய்யாத குற்றத்திற்கு தண்டனை! அவரின் மனநிலையை சற்று என்னிப்பாருங்கள்!
    என்ன கொடுத்தாலும் வாழ்க்கை முழுவதும் போச்சு!
    ☹️😑😔

  • @MohamedSadam1987
    @MohamedSadam1987 2 роки тому +2

    Kekkave kashtama irukku...😔

  • @veluk9694
    @veluk9694 2 роки тому +26

    நம் நாட்டிலும் இதே நிலைதான் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஏழு தமிழர்கள் 30 ஆண்டுகளாக குற்றம் செய்யாமல் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் 😭 🙏

    • @ilayaraja4944
      @ilayaraja4944 2 роки тому +1

      சுட்டது என்னவோ ஒருத்தர் ஆனால் தண்டனை ஏழு பேர் அனுவிக்கிறார்கள்..

    • @TAMILTRUEWORDS
      @TAMILTRUEWORDS 2 роки тому +1

      PCR சட்டத்தால நிறைய பேறு தவறாக பாதிக்கபடுதான்...அதையும் சொல்லுங்க சார்....

    • @2000stalin
      @2000stalin 2 роки тому +1

      @@TAMILTRUEWORDS
      அதே போல வரதட்சினை புகாரும் 100% பொய் தான்

  • @midhun546
    @midhun546 2 роки тому +3

    தவறான நட்பினால் வந்த வினை.

  • @davidratnam1142
    @davidratnam1142 2 роки тому +1

    God please bless him

  • @varshameen9400
    @varshameen9400 2 роки тому +4

    Please enquire properly and provide proper judgement.... Bcos of few people, he lost his career, lost his parental care, lost his youthful days, lost his wedding life... Almost he lost everything except his breathe....Those who enquired wrongly and those who are responsible for his imprisonment, will you people can be jailed now for ur mistake....? Dat will be the right way to combat his loss...

  • @bommeruncleofficialchennal2105
    @bommeruncleofficialchennal2105 2 роки тому +5

    அரசாங்கம் அவருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்

  • @ArunKumar-wl3kf
    @ArunKumar-wl3kf 2 роки тому

    3:08 Praise God

  • @muthun.5972
    @muthun.5972 2 роки тому

    கடவுளுக்கு நன்றி.

  • @babuadvocate7980
    @babuadvocate7980 2 роки тому +2

    Sad... appreciate those have worked hard to get him out...

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 2 роки тому +5

    In India case will run for 43 years

  • @DineshKumar-jq2rv
    @DineshKumar-jq2rv 2 роки тому

    அமெரிக்க ஜெய்பீம்

  • @fasttime123
    @fasttime123 2 роки тому

    என்னதான் பணமே கொடுத்தாலும்.... அவருடைய வாழ்க்கை போச்சே...... மீத வாழ்க்கையாவது நல்லா வாழட்டும்...

  • @sanjailee_07
    @sanjailee_07 2 роки тому +1

    43 years ahh 😥💔

  • @minieswaranmini9855
    @minieswaranmini9855 2 роки тому +1

    சில நீதிபதிகள் இப்படி தான் தீர்ப்பு வழங்குகிறார்கள்.

    • @anandsathiskumar1083
      @anandsathiskumar1083 2 роки тому

      அது நீதிபதி களின் தவறு கிடையாது. வக்கீல்களின் தவறான வாதம்.

  • @skchannel4499
    @skchannel4499 2 роки тому

    தவறாக தீர்ப்பு வழங்கி நீதிபதிய என்ன பன்றது..

  • @valarmathir2539
    @valarmathir2539 2 роки тому +3

    Really u r entered in God heaven

  • @homathirekha9705
    @homathirekha9705 2 роки тому +3

    Paavam .. Avar life aa ipadi spoil panitingale🥺🥺

  • @mahaindian2929
    @mahaindian2929 2 роки тому

    Pararivalan
    Nalini
    Viduthalai eppo nu news podunga

  • @Srividyasengottuvelu
    @Srividyasengottuvelu 2 роки тому +2

    Who will give his life back? What can equalize his lost life? He lost his personal life also. No one should get this kind of life. Prayers for him

  • @mr.vishvanath9671
    @mr.vishvanath9671 2 роки тому +4

    நம்ம நாட்டுல தூக்குல போட்டதுக்கு அப்புறம் தான் நிரபராதி nu தெரியும் 😅

  • @suthandhiram1333
    @suthandhiram1333 2 роки тому +7

    1 lakh crore dollar nasta eedu valanga vendum.....

  • @nogodnatureonlyrealgodands5110
    @nogodnatureonlyrealgodands5110 2 роки тому +14

    நம்ம நாட்டுல பிரதமரையே கொலை பன்னினவன் எல்லாம் வெளில சுத்திறான்.....

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 роки тому +1

    அய்யோ பாவம் செய்யாத
    குற்றத்திற்கு தண்டனை
    கொடுமையிலும் கொடுமை ‌👎

  • @nithilapradeep3756
    @nithilapradeep3756 2 роки тому

    Yes karthar oruvarukae nandri seluthuvayaga

  • @rthangaraj9592
    @rthangaraj9592 2 роки тому

    ஒருவர் சுதந்திரம்,வாழ்க்கை என எல்லாம் பறிபோயிற்று...சிறையில்...

  • @gowthamanchockalingam6549
    @gowthamanchockalingam6549 2 роки тому

    தவறான தண்டனை குடுத்த நீதிபதி யை போட்டு தள்ளுங்க, அப்புறம் அந்த தப்பான சாட்சி சொன்னவனையும் போட்டு தள்ளிட்டு நிம்மதி யா இருங்க

  • @kuralinoli4329
    @kuralinoli4329 2 роки тому +1

    💔..

  • @AlexAlex-v2n
    @AlexAlex-v2n 6 місяців тому +1

    இதனால் தான் நம் சட்டத்தில் தீர்ப்பு வழங்க கால தாமதம் ஆகிறது ஏனெனில் ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்க பட கூடாது

  • @prema.kkrishanamoorthy1566
    @prema.kkrishanamoorthy1566 2 роки тому

    So sad....

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 2 роки тому

    நஷ்டஈடு, சம்பளம் என்று எது கொடுத்தாலும் இழந்த வாழ்க்கைக்கு ஈடாகாது so sad

  • @Neyvelitamil
    @Neyvelitamil 2 роки тому +1

    This should not repeat again to any one

  • @antonyrajan9934
    @antonyrajan9934 2 роки тому

    Aiyo paavam...😢😢😢

  • @GaneshKumar-ky2uf
    @GaneshKumar-ky2uf 2 роки тому

    உலகம் முழுவதுமே நீதிபதிகள் இப்படித்தான் இருப்பாங்கன்னு உறுதிப்படுத்தப்பட்டு இருக்கு !

  • @keerthivasan8880
    @keerthivasan8880 2 роки тому

    Honest American peoples🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @alreadybroken1768
    @alreadybroken1768 2 роки тому

    Shawshank Redemption படம் மாதிரியா Bro 😢😢😢😢😢😢😢

  • @muthunirmal8354
    @muthunirmal8354 2 роки тому

    Bgm super enna bgm ithu?

  • @sameenshaheenshayaan
    @sameenshaheenshayaan 2 роки тому +1

    Ithuthan nermaikku kidaitha gift , nermai endrum vellathu current situation

  • @MAHALAKSHMIVDSBK
    @MAHALAKSHMIVDSBK 2 роки тому

    மனுஷனே இல்ல நீங்களாம்.... அவனோட வாழ்கையே முடிஞ்சி போச்சி டா........ அவனுக்கு எவ்ளோ பணம் கொடுத்தா என்ன....

  • @sabarinavi242
    @sabarinavi242 2 роки тому +1

    தண்டனை குடுத்தவனுக்கு மரண தண்டனை குடுக்கணும் அப்போ தான் அவனுக்கு வலி புரியும்

  • @ramanandhasiva2261
    @ramanandhasiva2261 2 роки тому +1

    In world all policemen are same like India.

  • @hi5892
    @hi5892 2 роки тому +1

    பணம் நீதிக்கு ஈடாகா

  • @karthikeyans1633
    @karthikeyans1633 2 роки тому

    எதிரியாக இருந்தாலும் யாருக்கும் இந்த மாதிரி நடக்க கூடாது

  • @pappakuttyponu9692
    @pappakuttyponu9692 2 роки тому

    Great Peoples👏👏

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 2 роки тому

    தவறாக தண்டிக்கப் பட்டதால் இளமை வாழ்க்கை சிறையிலேயே கழிந்து விட்டதே. அது திரும்ப கிடைக்குமா?!

  • @nsant3790
    @nsant3790 2 роки тому +1

    Rain water logging near houses since last 15 days in Vallioor, Tirunelveli. No govt authorities are working on this to remove logged water. Peoples are going to get sick. Shame👎👎👎

  • @padaskar6681
    @padaskar6681 2 роки тому

    நம் நாட்டிலும் இது மாதிரி குற்றம் செய்யாதவர்களே அதிகமாக சிறைச்சாலையில் இருக்கின்றனர்

  • @ashokkumarprince6767
    @ashokkumarprince6767 2 роки тому +1

    God sees the truth, but waits.

  • @yathumorae7867
    @yathumorae7867 2 роки тому

    Public is strengthe

  • @vivekvicky3797
    @vivekvicky3797 2 роки тому +6

    Money is always ultimate 🔥